Please save my child!

A story about a father who sacrificed everything that he had to save his child, bur to no avail.


මගේ දරුවා බේරා දෙන්න!

තම දරුවගේ අසනීප තත්වය සුව කරන්න තමන් සතු සියළු දේ පරිත්‍යාග කළ පියකුගේ කතාවක්.


தயவுசெய்து என் குழந்தையை காப்பாற்றுங்கள்!

ஒரு குழந்தையை காப்பாற்ற வேண்டிய அனைத்தையும் தியாகம் செய்த தந்தையைப் பற்றிய கதை, எந்தப் பயனும் இல்லை.



W.G. Somadasa,
Kirimandiya,
Porathota,
Akuressa

To Presidential Doctor,
In my young age I did gem mining except for my job. I got a gem and I sold it to Rs. 55,000.00 with two other friends. I got Rs. 15,500. I built a Devalaya in the temple by spending 5,500. I have four children. My youngest child got epilepsy on 22.11.2009. After that, I admitted the child to a hospital. Then it was decided that a germ has gone to the brain of the child. Two injections of Rs. 39000 was given to treat the child. We did all by selling all the lands we had. Finally I had to sell a land of my wife. After doing all these, we couldn’t cure the child. He is in the Colombo National Hospital. Stayed in the hospital for 26 days in February month. They are testing and testing, it doesn’t say anything is there. Now also my child gets epilepsy. Now I don’t know what to do. I have spent every cent for this child. Therefore, I request the president to do some help for the child and to cure this child. Sometimes I think to suicide because of this child. Again I think that my child won’t have a father. I tell this problem because I will be able to reduce my problem and seek some support from you. Also I wish this shouldn’t happen to anyone else.

ඩබ්.ජී.සෝමදාස,
කිරි මණ්ඩිය,
පෝරතොට,
අකුරැස්ස.

ජනාධිපති වෛද්‍යතුමා වෙත,

තරුණ කාලේ මම රැකියාවක් කරන අතරතුරේ මැණික් ගරන එකක් කළා. මට ගලක් හම්බ වෙලා අපි තුන්දෙනෙක් එක්ක හවුලේ ඒක රු.55000 ට විකුන්නා. මට රු.15500 ක් හම්බ උනා. ඒ හම්බ වෙච්ච එකෙන් 5500 ක් වියදම් කරලා පන්සලේ දේවාල ගෙයක් හදලා දුන්නා. ඒ වෙද්දී මට ලමි හතර දෙනෙක් ඉන්නවා. මගේ බාල ළමයාට 2009 නොවැම්බර් 22 වෙනිදා පිට්ටෙක හැදුනා. ඊ පස්සේ මම දරුවා රෝහලට ඇතුලත් කළා. එහිදී නිගමනය වුනා දරුවාගේ මොලයට විෂබීජයක් ගිහින් කියලා. දරුවාට ප්‍රතිකාර කරන්න දවසකට රු.39000 ඉන්ජෙක්ෂන් දෙකක් දුන්නා. ඒ සියල්ල කලේ තිබුන ඉඩම් සේරම විකුණලා. ව්න්තිමේදී මම බැදපු වෛෆ්ගේ ඉඩමකුත් විකුනන්න සිද්ද වුනා. එහෙම කරලත් දරුවා තාම සනීප කරගන්න බැරි වුනා. දැනට කොලබ ජාතික රෝහලේ තමයි ඉන්නේ. පෙබරවාරි මාසෙත් දවස් 26ක් ඉදල ආවේ. පරීක්ෂණ කරනවා පරීක්ෂණ කරනවා එවාටවත් කියන්නේ මුකුත් තියෙනවා කියලා. දැනටත් මගේ ළමයාට ඒ රෝගය හැදෙනවා. ඒ නිසා මට කර කියා ගන්න දෙයක් නෑ. හැම සතයක්ම මම මගේ දරුවා වෙනුවෙන් වියදම් කරලා තියෙන්නේ. ඉතින් මම ජනාධිපතිතුමාගේන්වත් ඉල්ලන්නේ ඔබ තුමාගේ වෛද්‍යවරයා ලවා හරි මගේ දරුවා සනීප කරගන්න මොනවා හරි උදවුවක් කරන්න කියලා. මේ දරුවා නිසා මට වෙලාවකට හිතෙනවා ජීවිතය නැති කරගන්න පවා. ආයෙත් මට හිතෙනවා මම ජීවිතය නැති කරගත්තොත් මේ දරුවට තාත්ත කෙනෙක් නැති වෙනවා කියලා.

මම මේ ප්‍රශ්නේ කියන්නේ මගේ හිතේ තියෙන ප්‍රශ්නේ ටිකක් හරි සැහැල්ලු කරගන්න වගේම ඔබතුමාගෙන් මොනවහරි පිළිසරණක් බලාපොරොත්තු වෙන්න. ඒ වගේම ප්‍රර්ථනා කරනවා මේ ලෝකේ කාටවත් මේ වගේ කරදරයක් වෙන්න එපා.

W.G. சோமதாஸ,
கிரி மண்டிய,
போரதொட்ட,
அக்ரெஸ்ஸ.

ஜனாதிபதி வைத்தியர் அவர்களுக்கு,
இளம் வயதில் நான் தொழில் செய்துகொண்டே மாணிக்கக் கல் அகழ்வு வேலையும் செய்தேன். எனக்குக் கல் ஒன்று கிடைத்தது. நாங்கள் மூவர் குழுவாக அதை ரூ.55000 இற்கு விற்றோம். எனக்கு ரூ.15500 கிடைத்தது. கிடைத்ததில் 5500 ரூபாவைச் செலவு செய்து பன்சலையில் தேவாலய வீடு ஒன்று செய்து கொடுத்தேன். அப்போது எனக்கு 4 பிள்ளைகள் இருந்தனர். எனது கடைசி மகனுக்கு 2009 நவம்பர் மாதம் 22ஆம் திகதி பிட் (வலிப்பு) நோய் வந்தது. அதன்பிறகு எனது பிள்ளையை வைத்தியசாலையில் சோ்த்தேன். அங்கே எனது மகனின் மூளைக்கு நச்சுக் கிருமிகள் சோ்ந்துள்ளதாகத் தெரியவந்தது. பிள்ளையைக் குணமாக்க ஒரு நாளைக்கு 39000 ரூபா விலையுள்ள இன்ஜெக்ஸன் 2 வாங்கிக் கொடுத்தேன். அவை அனைத்தையும் எனக்கிருந்த இடத்தை வித்துத்தான் வாங்கிக் கொடுத்தேன். கடைசியாக எனது மனைவியின் இடத்தையும் விற்பதற்கு நோ்ந்தது. அப்படிச் செய்து இன்னும் குணமாக்க முடியவில்லை. தற்போது கொழும்பிலுள்ள வைத்தியசாலையில் தான் இருக்கிறான். பெப்ரவரி மாத்திலும் 26 நாள் இருந்துவிட்டுத்தான் வந்தான். ஆராய்ச்சி செய்கிறோம் ஆராய்ச்சி செய்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால், என் மகன் நோயுடன் தான் இருக்கிறான். இதனால் எனக்கு ஒன்றும் செய்துகொள்ள முடியாமல் இருக்கிறது. அவ்வளவு பணத்தையும் எனது பிள்ளைக்காகச் செலவு செய்து விட்டுத்தான் இருக்கிறேன். இதனால் ஜனாதிபதி அவர்களின் வைத்தியர் மூலமாவது எனது மகனைக் குணமாக்க ஏதாவது உதவி செய்து தருமாறு கேட்டுக்கொள்கின்றேன். இப்பிள்ளையால் சில நேரங்களில் என் உயிரை மாய்த்துக்கொள்ளவும் நினைப்பேன். ஆனால், நான் இறந்துவிட்டால் இப்பிள்ளைக்கு அப்பா இல்லாமல் போய்விடுமே என்ற கவலையுடன் அதைத் தவிர்த்துவிடுவேன்.
நான் இந்தப் பிரச்சினையைச் சொன்னால் என் மனதில் உள்ள பாரத்தைக் குறைத்துக்கொள்ள முடிவதுடன், உங்களிடமிருந்து நல்ல ஒரு பதிலையும் எதிர்பார்த்தேயாகும். அதேபோல் இவ்வுலகத்தில் இதுபோன்ற நோயும் யாருக்கும் வரவே கூடாது என்று பிரார்த்திக்கிறேன்.




A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License