With darkness came terror

A grand daughter speaks of how her grandfather was locked up in the time of the JVP insurrection and how they were afraid of what darkness might bring


රත්‍රිය සමඟ ආ භීෂණය

මිණිබිරියක් ජ.වි.පෙ භීෂණ සමයේදී තම සීයා සිර බත් කෑමට සිදුවූ අයුරු සහ රාත්‍රිය උදා වූ විට ත්‍රාස්යෙන් පෙළුණු අයුරුත් තම මතකයෙන් උපුටා දක්වයි.


இருள் பயங்கரமடைந்தது

ஜே.வி.பி கிளர்ச்சியின் காலத்தில் அவரது தாத்தா எவ்வாறு பூட்டப்பட்டதென்றும், இருட்டு என்ன இருக்குமென்று அவர்கள் பயந்தார்கள் என ஒரு பெரிய மகள் பேசுகிறார்



"Pirvihari"
Siyambalagoda West,
PITABEDDARA,
2016.11.08.
To the respected President,
On January 25, 1996, I was born in Kosnilgoda hospital. I went to my village pre-school for 2 years. There I got a lot of friends to meet. In the morning I went to my predecessor with my grandfather. My predecessor had two teachers. When I went to the pre-school, I joined the Pitipedara Dimithei school in the village. There are a lot of friends who have read in front of me and they are my special friends.
When my friends and I first joined, the older brother and sister welcomed us. It is good to remember that they have welcomed us by giving us a flower stump for our hands. When I went to school, I started making homework in the school. As my mother doing business, I will ask my school home work for my mama. When we were studying in the first and second classes, we all made homework very well. When I went to the third grade, something happened to me. This means that I have been separated from both the first and second class teachers. In the Third and Fourth Classes, we were studying with new friends in another classroom. We slowly approached the fifth grade. Here's our milestone to pass a scholarship exam. I went to a class of scholarship examination in the 5th grade.
Facing Scholarship Examination gave me a new experience. I grew up with my mother, father, grandfather and grandmother. That small screen is the most beautiful small size. I am the eldest in the family. I have a brother. It's a lovely memory of him playing with him. I and my brother were in the evening and we were used to tell our grandparents the story. They taught us the most beautiful stories. And they did not miss the events that took place in the past and the events in the country. In them we had tasty events and irreverent events. An interesting incident between those incidents was a recent incident in the past. We were very sensitive to hear that event and when we hear it, we would be very afraid. That's a frightening event.
The events that took place at the time of the Janatha Vimukthi Peramise could also be heard. Our grandfather was a post office. I remember remembering my grandmother that my grandpa was suffering many times during the riots.
At the time of the riots my grandmother remembered that they had destroyed the doorstep and that my grandfather was going to jail. They did not have electricity. At the time of the riots, my grandmother and grandfather gave us a sense of how fearful at night. Now that we are in the past with the past, we are very happy with the situation.
I passed the scholarship examination and joined the Telijajjila Central College for the sixth grade. There was no chance of meeting any of my friends and school friends in my predecessor. That gave me a lot of pain. As a result of this, all the children in that class became friends with me. We were very concerned about contributing to school and school work. I went to school in vain. My dad and my mother made me feel at home in the school because I took a long time to go to school. There were my classmates there. But my parents, grandfather and grandmother were very sad. For 2 years I have been back to school van from the school cafeteria.
After 5 years we joined the standard class. I went to a special class only for the mathematics lesson. Because teachers taught in our school taught us well. Since each of our friends have distorted each lesson, we are all separated from different classes. There I met some of my new friends. The day I came to face a formal grade examination. That day can never be forgotten. As soon as I and my friends met during the school break, we passed the story about the lesson. It is a great experience we have received at the normal quality test we have faced.
We slowly approached the higher class. Because we were not responsible for the lesson we learned in our area, we went to a private class in Matara area. We also had to stay in that area. It's a bitter experience. I had a lot of loneliness. We had to do all our work there. We missed sleep until midnight and read the lesson. The day comes to face the high quality exam. It is a major milestone in our lives. On that day, we went to school with great fear and face the exam. I did not get the high quality as I had suffered. For the second time, I face high school exam. After that I learned a course in the Information Technology section of the National Youth Service Center.
My mother and my grandmother both died. That death is still something I can not understand. In that course, I had a chance to meet Sinhala, Tamil and Muslim friends. Working together with them gave me great joy. My future expectation is a nurse. My expectation is that I will end up with the expectation of a better service to the country


"ප්‍රිවිහාරි"
සියබලාගොඩ බට,
පිටබැද්දර.
2016.11.08.

ගරු ජනාධිපතිතුමනි,

මම උපන්නේ 1996 වර්ෂයේ ජනවාරි 25 දින කොස්නිල්ගොඩ රෝහලේදීය. මම පෙර පාසලට ඇතුලත් වුයේ මාගේ ගමේ වූ පෙර පාසලකටය. අවුරු 2 ක් මම පෙර පාසල් ගියෙමි. එහිදී මට යාළුවන් රැසක් මුණ ගැසුණේ ය. උදයට සියා සමග මම පෙර පාසල් ගියෙමි. මාගේ පෙර පාසලේ ගුරුවරුන් 2 ක් සිටියේය. පෙර පාසල් ගොස් අවසන් වූ මම ගමේම වූ පාසලක් වන පිටබැද්දර ද්විතීක පාසලට ඇතුලත් වුයෙමි. එහිදී වූ විශේෂ සිදුවීමක් වුයේ මාගේ පෙර පාසලේදී මට හමු වූ යාළුවන් රැසක් පාසලේදීද මාගේ හොදම යහළුවන් වීමය. එය මට විශේෂ සිදුවීමක් විය.

මා ඇතුළු මාගේ යහළුවන් පාසලට ඇතුලත් වීමේදී අපව පිළිගන්න ලද්දේ අපට වඩා වැඩිමල් සොයුරු සොයුරියන් විසින්ය. ඔවුන් අපේ අතට මල් පොකුරක් දී අපව පිළිගත් අයුරු මට අදද හොදින් මතකය. පාසල් ගොස් ආ විගස පාසලේ දුන් ගෙදර වැඩ කිරීමට මම පුරුදු වී සිටියෙමි. මාගේ මව රැකියාවක නිරත වූ නිසා මට මාගේ පාසල් වැඩ අසා ගැනීමට පුරුදු වුයේ මාගේ පුංචි අම්මාගෙන්ය. එක දෙක වසර වල ඉගෙන ගැනීම් අප සැවොම ඉතා ආශාවෙන් කළෙමු. තුන වසරට යාමේදී මා හට කනගාට්දායක සිදුවීම වුයේ මා හට එක, දෙක වසර වලදී ඉගැන් වූ මාගේ ගුරුවරුන් දෙදෙනා හැරදා යාමය. තුන හතර වර වලදී අපට වෙනමම පන්ති කාමරයක වෙනම යාළුවන් සමග ඉගෙන ගැනීමට සිදු විය. කෙමෙන් කෙමෙන් අපි පහ වසරට ලං වීමු. එහිදී අපිට එක කඩයිමක් වුයේ ශිෂ්‍යත්ව විභාගය සමත් වීමය. මම 5 වසරේදී ශිෂ්‍යත්වය සදහා එක අමතර පන්තියකට සහභාගී වුයෙමි.

ඉන් පසු ශිෂ්‍යත්ව විභාගයට මුහුණ දීම මා හට වෙනස්ම අත්දැකීමක් වුයේය. මම කුඩා කල හැදී වැදුනේ මාගේ මව, පියා, ආච්චි, සීයා සමගය. එම කාලය ඉතා සුන්දර ළමා කාලයකි. මා පවුලේ වැඩිමලා විය. මා හට සහෝදරයෙක්ද වුයේය. ඔහු සමග කාලය ගත කරමින් සෙල්ලම් කල අතීතය ඉතා සුන්දර මතකයකි. මා හා මාගේ සහෝදරයා සවස් කාලයේදී අපගේ ආච්චි හා සීයාගෙන් කතන්දර ඇසීම පුරුද්දක් කරගෙන සිටියාය. ඔවුන් අපට ඉතා රසවත් කතාදර කියා දුන්නේය. එසේම ඔවුන් අපට ඔව්න්ගේ අතීතයේ සිදු වූ සිදුවීම්ද, අපගේ රටේ සිදු වූ සිදුවීම්ද කියා දීමට අමතක නොකලාය. ඒවා අපට රසවත් සිදුවීම් මෙන්ම රසවත් නොවන සිදුවීම්ද විය. එම සිදු වීම අටරින් එක රසවත් නොවන සිදුවීමක් වුයේ අතීතයේ වූ භීෂණ සාමය පිළිබද කියා දුන් සිදුවීම්ය. එම සිදුවීම් අප අසා සිටීමට මහත් උනන්දුවක් නමුත් අප එම සිදුවීම් අසා සිටියේ මහත් බියකිනි. ඒ තරමටම එම සිදුවීම් ඉතා බිය ගන්වන සුළු විය.

එවකට පවතී ජනතා විමුක්ති පෙරමුණ විසින් සිදු කල සිදුවීම් අපටාසා දන ගැනීමට අපට හැකි විය. මාගේ සියා එවකට තැපැල් ස්තානධිපතිවරක් වුයේය. මෙම භීෂණ සමයේදී මාගේ පියාටද හිරිහැර රැසක් විදිමටද සිදු වූ බව මාගේ ආච්චි කිවා මතකය.

කෝලාහල පවතී භීෂණ සමයේදී ඔවුන් තැපැල් කන්තෝරු ගිනි තබා විනාශ කල බවත් මාගේ සියද සිරගත වූ බවත් මාගේ ආච්චි විසින් කිවා මට මතකය. එවකට විදුලි බලය ඔවුන්ට නොමැති වුයේය. මාගේ ආච්චි හා සීයා රාත්‍රිය වන විට බියෙන් පසු වූ හැටි මෙම භීසහන සමයේදී අපට කියා දුන්නේය. එම අතීතය සමග දැන් වර්තමානය බැලූ විට අපිට දැන් පවතින තත්වය ගැන ඉතා සතුටු විය හැකිය.

මා ශිෂ්‍යත්ව විභාගයෙන් සමත් වී හය වසරට ඇතුලත් වුයේ තෙලිජ්ජවිල මදය මහා විද්‍යාලයටය. එහිදී මට කුඩා අවධියේ හමු වූ පෙර පාසල් මිතුරන්, පාසල් මිතුරන් කිසිවක් එහිදී මට මුණ නොගැසුනී. එය මට ඉතාමත් දුක්බර සිදුවීමක් විය. එහෙත් ටික කාලයක් යන විට එම පන්තියේදී වූ ළමයි සියලු දෙනාම මාගේ යහළුවන් විය. අපි ඉතා උනන්දුවෙන් පාසල් වැඩ කටයුතු මෙන්ම පාසලේදී වූ භාහිර වැඩ කටයුතු වලටද සහභාගී විය. මා පාසලට ගියේ පාසල් වෑන් රථයකිනි. මා හට පාසලට යාමට මෙන්ම පාසල් ගොස් ඒමට දිනකට බොහෝ වෙලාවක් වැය කිරීමට සිදු වූ නිසා මාගේ මව හා පියා විසින් මම පාසල් නේවාසිකාගාරයට ඇතුලත් කළේය. එහිදී මාගේ පන්තියේ වූ යහළුවන්ද මට එහිදී මුණ ගැසිනි. එහෙත් දෙමාපියන්ගෙන්, සීයා හා ආච්චිගෙන් වෙන් වී පැමිණීම මට මහත් දුකක් විය. අවුරුදු 2 ක් මා පාසල් නේවාසිකාගාරයේ සිට නැවත පාසල් වෑන් රථයෙන් පාසලට යාමට හුරු වුයෙමි.

අවුරුදු 5 ක් ගතව ගොස් අප සාමාන්‍ය පෙළ පන්තියට ඇතුලත් වුයෙමි. මන්දයත් අප පාසලේ අප හට ඉගැන් වූ ගුරුවරුන් අප හට හොදින් ඉගැන්වුයෙමි. අපගේ යහළුවන් එක එක විෂය කාණ්ඩ තෝරා ගැනීම හේතුවෙන් අපි සැවොම පන්ති වලට බෙදා වෙන් වුයේය. එහිදීද මා හට අලුත් යහළුවන් රැසක් මුණ ගැසුනේය. මා සාමාන්‍ය පෙලට මුහුණ දීමට සිදු වූ දිනය උදා විය. එම දවස් කිසිදාක අමතක කල නොහැක. අපගේ මිතුරන් හා මම අප සියලු දෙනා එක්ව පාසලේ විවේකයක් හමු වූ විගස විෂය කරුණු කතා බහ කරමින් කාලය ගත කලෙමි. එය අප මුහුණ දුන් සාමන්‍ය පෙළ විභාගයට මහත් අස්වැසිල්ලක් විය.

කෙමෙන් කෙමෙන් අප උසස් පෙළ කඩයිමට ලං විය. එහිදී අප ප්‍රදේශයේ අප කල විෂය කාණ්ඩයන්ට අදාල අමතර පන්ති පැවැත්වූ ගුරුවරුන් නොමැති වීම හේතුවෙන් අප හට මාතර ප්‍රදේශයේ පවතී උපකාරක පන්ති සදහා සහභාගී වීමට සිදු වුයේය. එම ප්‍රදේශයේ අපට නේවාසිකාගාරයක සිටීමට සිදු විය. එය ඉතා කටුක අත්දැකීමක් විය. මා හට ඉතා තනිකමක් දැනුනි. අපගේ සියලු වැඩ අප විසින්ම කර ගැනීමට එහිදී සිදු වුයේය. මද්යම රාත්‍රියද පසු වන තුරු අප නිදිවර්ජිතව පාඩම් කලෙමි. උසස්පෙළ විභාගයට මුහුණ දෙන දවස් උදා විය. එය අපගේ ජිවිතයේ වැදගත් කඩයිමක් විය. එම දිනයේ අප ඉතා භයෙන් පාසල වෙත ගොස් එම විභාගයට මුහුණ දුන්නේය. මා පැතු අයුරින් මා මහන්සි වූ තරමින් ප්‍රතිපල ලබා ගැනීමට උසස් පෙල විභාගයේදී මා හට නොහැකි විය. මම උසස්පෙළ විභාගයට මුහුණ දුන්නෙමි. මුහුණ දුන් පසු මා ජාතික තරුණ සේවා සභාවේ තොරතුරු තාක්ෂනය පිළිබද පාඨමාලාවක් හැදෑරුවෙමි. ඒ අතරතුර සිදු වූ ඉතා දුක්කිත සිදුවීම වුයේ මාගේ මව මෙන් සිටි මගේ ආච්චිගේ වියෝ වීමයි. එම වියෝව මට අදටද අදහාගත නොහැකි සිදුවීමක් විය. එම පාඨමාලාවේදී මා හට සිංහල, දෙමල, මුස්ලිම් යහළුවන් රැසක් මුණ ගැසුණි. ඔවුන් සමග එක්ව වැඩ කිරීම මට මහත් සතුටක් වුයේය. මාගේ අනාගත බලාපොරොත්තුව වුයේ හෙදියක් වීමය. එම බලාපොරොත්තුව මම කෙසේ හෝ ඉටු කරගෙන රටට සේවයක් කිරීමට බලාපොරොත්තු වෙමි.

“பிரிமிஹாரி”
சியம்பராகொட மேற்கு,
பிட்டபெத்தர,
2016.11.08.
மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களுக்கு,
1996 ஜனவரி 25ஆம் திகதி கொஸ்னில்கொட வைத்தியசாலையில் நான் பிறந்தேன். நான் எனது கிராமத்திலுள்ள முன்பள்ளிக்கு 2 வருடங்கள் சென்றேன். அங்கே எனக்கு நிறைய நண்பர்கள் சந்திக்கக் கிடைத்தது. காலையில் என் தாத்தாவுடனேயே நான் முன்பள்ளிக்குச் சென்றேன். எனது முன்பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் இருந்தார்கள். முன்பள்ளிக்குச் சென்று முடிவடைந்ததன் பின்பு கிராமத்திலுள்ள பிட்டபெத்தர திமித்தீயீக்க பாடசாலையில் இணைந்தேன். அங்கே என்னுடன் முன்பள்ளியில் படித்த நிறைய நண்பர்களைச் சந்தித்ததுடன் அவர்கள் எனது நல்ல நண்பர்களானது ஒரு விசேட நிகழ்வாகும்.
நானும் எனது நண்பர்களும் முதல் முதலில் சேரும்போது எங்களைவிட மூத்த சகோதர, சகோதரிகளே எங்களை வரவேற்றனர். அவர்கள் எங்கள் கைகளுக்கு மலர் கொத்தொன்றைக் கொடுத்து எங்களை வரவேற்றது இன்று நடந்ததுபோல் நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. பாடசாலை சென்று வீட்டுக்கு வந்தவுடனேயே பாடசாலையில் கொடுத்த வீட்டு வேலைகளைச் செய்வதை நான் பழக்கமாக்கிக் கொண்டேன். எனது அம்மா தொழில் செய்வதால் எனது பாடசாலை வீட்டு வேலைகளை எனது சின்னம்மாவிடமே கேட்டுத் தெரிந்துகொள்வேன். முதலாம், இரண்டாம் வகுப்பில் படிக்கும்போது வீட்டு வேலைகளை நாங்கள் எல்லோரும் மிக விருப்பத்துடன் செய்தோம். மூன்றாம் வகுப்பிற்குப் போகும்போது எனக்குத் தேவையான நிகழ்வொன்று நடந்தது. அதாவது எனக்கு முதலாம், இரண்டாம் வகுப்பில் படித்த ஆசிரியர்கள் இருவரும் என்னைவிட்டுப் பிரிந்து சென்றதாகும். மூன்றாம், நான்காம் வகுப்புகளில் எங்களுக்கு வேறொரு வகுப்பறையில் புதிய நண்பர்களுடன் படிக்க நோ்ந்தது. மெதுமெதுவாக நாங்கள் ஐந்தாம் வகுப்பை நெருங்கினோம். இங்கே எங்களது ஒரு மைல்கல்லாக இருந்தது புலமைப்பரிசில் பரீட்சையைச் சித்தியடைவதாகும். நான் 5ஆம் வகுப்பில் புலமைப்பரிசில் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்பு ஒன்றிற்குச் சென்றேன்.
அதன்பிறகு புலமைப்பரிசில் பரீட்சைக்கு முகம் கொடுப்பது எனக்குப் புதிய அனுபவத்தைக் கொடுத்தது. நான் சிறு வயதில் எனது அம்மா, அப்பா, தாத்தா, பாட்டியுடனேயே வளர்ந்தேன். அந்தச் சிறு பராயம் மிக அழகானதொரு சிறு பராயமாகும். நான் குடும்பத்தில் மூத்தவன். எனக்கு ஒரு சகோதரன் இருக்கிறான். அவனுடன் விளையாடிக் காலத்தைக் கடத்தியது ஒரு அழகான ஞாபகமாகும். நானும் எனது சகோதரனும் மாலையானதுடன் எங்களது தாத்தா பாட்டியிடம் கதை கேட்பதைப் பழக்கமாகக் கொண்டிருந்தோம். அவர்கள் எங்களுக்கு மிக அழகான கதைகளைச் சொல்லிக்கொடுத்தார்கள். அத்தோடு அவர்கள் அவர்களுக்குக் கடந்த காலங்களில் நடந்த சம்பவங்கள் மற்றும் நாட்டில் நடந்த சம்பவங்களச் சொல்லிக்கொடுக்கவும் தவறவில்லை. அவைகளில் எங்களுக்கு ருசிகரமான சம்பவங்களாகவும் ருசிகரமற்ற சம்பவங்களாகவும் இருந்தன. அந்தச் சம்பவங்களுக்கிடையில் ஒரு ருசிகரமற்ற சம்பவமானது கடந்த காலத்தில் நடைபெற்ற கலவரக் காலத்தில் நடந்த சம்பவமாகும். அந்தச் சம்பவத்தை நாங்கள் கேட்பதற்கு மிகவும் உணர்வுடன் இருந்ததுடன் அதைக் கேட்கும்போது நாங்கள் மிகவும் பயத்துடனேயே கேட்போம். அவ்வளவிற்கு அது ஒரு பயத்தை ஏற்படுத்தும் சம்பவமாகும்.
அக்காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியினால் நடைபெற்ற சம்பவங்களையும் எங்களுக்குக் கேட்டுத் தெரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. அப்போது எங்கள் தாத்தா தபால் பொறுப்பதிகாரியாக இருந்தார். இந்தக் கலவரக் காலத்தில் எனது தாத்தா பல துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாக எனது பாட்டி கூறியது ஞாபகத்தில் இருக்கிறது.
கலவரம் நடந்த சமயத்தில் அவர்கள் தபாலகத்தைத் தீயிட்டு அழித்ததாகவும், அதனால் எனது தாத்தா சிறைக்குச் செல்ல நோ்ந்ததாகவும் எனது பாட்டி கூறியது ஞாபகத்தில் இருக்கிறது. அப்போது அவர்களுக்கு மின்சாரம் இருக்கவில்லையாம். கலவர சமயத்தில் எனது பாட்டியும் தாத்தாவும் இரவு நேரங்களில் எவ்வாறான பயத்துடன் இருந்தார்கள் என்பதை எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். அந்தக் கடந்த காலத்துடன் தற்போது நிகழ்காலத்தைப் பார்க்கும்போது எங்களுக்கு இப்போதுள்ள நிலைமையை எண்ணி மிகச் சந்தோஷமாக இருக்கிறது.
நான் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து ஆறாம் வகுப்பிற்கு தெலிஜ்ஜவில மத்திய மகா வித்தியாலயத்தில் இணைந்தேன். அங்கே எனது சிறு பராயத்தில் முன்பள்ளியில் இருந்த நண்பர்கள், பாடசாலை நண்பர்கள் யாரையும் சந்திக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. அது எனக்கு மிகுந்த வேதனையைத் தந்தது. இவ்வாறு கொஞ்சக் காலம் சென்றுகொண்டிருக்கும்போது அந்த வகுப்பிலுள்ள அனைத்துப் பிள்ளைகளும் எனது நண்பர்களாகினர். நாங்கள் மிக அக்கறையுடன் பாடசாலை மற்றும் பாடசாலையில் வெளி வேலைகளுக்கும் பங்களித்தோம். நான் பாடசாலைக்கு வேனில்தான் போனேன். நான் பாடசாலைக்குப் போய் வருவதற்கு அதிக நேரம் எடுப்பதால் எனது அப்பாவும் அம்மாவும் பாடசாலையிலுள்ள விடுதியில் என்னைச் சோ்த்தார்கள். அங்கே எனது வகுப்பு நண்பர்களும் இருந்தார்கள். ஆனால், எனது பெற்றோர், தாத்தா, பாட்டியைப் பிரிந்து வந்தது எனக்கு மிகவும் துக்கத்தைக் கொடுத்தது. 2 வருடங்கள் நான் பாடசாலை விடுதியில் இருந்து மீண்டும் பாடசாலை வேனில் செல்வதற்குப் பழகிக்கொண்டேன்.
5 வருடங்களுக்குப் பின்னர் நாங்கள் சாதாரண தர வகுப்பிற்குள் இணைந்தோம். நான் கணிதப் பாடத்திற்கு மட்டும் பிரத்தியேக வகுப்பொன்றிற்குச் சென்றேன். ஏனென்றால், எங்களது பாடசாலையில் கற்பித்த ஆசிரியர்கள் எங்களுக்கு நன்றாகவே கற்பித்தார்கள். எங்கள் நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடங்களைத் தெரிவு செய்துகொண்டதால் நாங்கள் அனைவரும் வெவ்வேறு வகுப்புகளுக்குப் பிரிந்து சென்றோம். அங்கே எனக்குப் புதிய நண்பர்கள் சிலரையும் சந்திக்கக் கிடைத்தது. நான் சாதாரண தரப் பரீட்சைக்கு முகம் கொடுக்கும் நாளும் வந்தது. அந்த நாளை எப்போதும் மறக்க முடியாது. நானும் எனது நண்பர்களும் பாடசாலை இடைவேளையின்போது சந்தித்த உடனேயே பாடம் தொடர்பாகக் கதைத்தே காலத்தைக் கடத்தினோம். அது நாங்கள் முகம் கொடுத்த சாதாரண தரப் பரீட்சையில் பெற்றுக்கொண்ட பாரிய அனுபவமாகும்.
மெதுமெதுவாக நாங்கள் உயர்தர வகுப்பை நெருங்கினோம். அங்கே எங்கள் பிரதேசத்தில் நாங்கள் கற்கும் பாடத்திற்குப் பொறுப்பான ஆசிரியர் இல்லாத காரணத்தால் எங்களுக்கு மாத்தறைப் பிரதேசத்திலுள்ள பிரத்தியேக வகுப்பொன்றிற்குச் செல்ல நோ்ந்தது. அந்தப் பிரதேசத்திலே நாங்கள் தங்கிப் படிக்க வேண்டிய நிலையும் உருவானது. அது ஒரு கசப்பான அனுபவமாகும். எனக்கு மிகுந்த தனிமையை ஏற்படுத்தியது. அங்கே எங்களது அனைத்து வேலைகளையும் நாங்களே செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. நள்ளிரவு வரை தூக்கத்தை மறந்து பாடம் படித்தோம். உயர் தரப் பரீட்சைக்கு முகம் கொடுக்கும் நாளும் வந்தது. அது எங்கள் வாழ்வில் முக்கிய மைல் கல்லாகும். அந்த நாளில் நாங்கள் மிகவும் பயத்துடன் பாடசாலைக்குச் சென்று பரீட்சைக்கு முகம் கொடுத்தோம். நான் கஷ்டப்பட்டது போல் உயர்தரப் பெறுபேறு எனக்குக் கிடைக்கவில்லை. இரண்டாவது முறையாக நான் உயர்தரப் பரீட்சைக்கு முகம் கொடுத்தேன். அதன் பிறகு நான் தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பாடநெறி ஒன்றைக் கற்றேன்.
அதற்கிடையில் நடந்த மிகத் துக்கமான சம்பவம்தான் எனது அம்மா மற்றும் எனது பாட்டி இருவரும் மரணமடைந்தது. அந்த மரணம் இன்றும் எனக்குப் புரிந்துகொள்ளமுடியாத சம்பவமாக இருக்கிறது. அந்தப் பாடநெறியில் எனக்குச் சிங்கள, தமிழ், முஸ்லிம் நண்பர்கள் அதிகமாகச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்களுடன் இணைந்து வேலை செய்வது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. எனது எதிர்கால எதிர்பார்ப்பானது ஒரு தாதி ஆவதாகும். அந்த எதிர்பார்ப்பை நான் எவ்வாறாவது நிறைவு செய்து நாட்டிற்கு ஒரு சிறந்த சேவை பெற்றுக்கொடுப்பதே எனது எதிர்பார்ப்பாகும்.




A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License