'Blow out the lamps' we were told

A 58 year old man reminisces about one of the darkest chapters of his life


ලාම්පු නිවන්න කියා කියුවා

58 හැවිරිදි පියෙකු තම ජීවිතයේ බිහිසුණුම කාලපරිඡේදයක් පිළිබ්ඳව තම මතකය අවධි කරයි.


எண்ணெய் விளக்குகள் அணைக்க, அவர்கள் கூறினார்

ஒரு 58 வயதான மனிதன் தனது வாழ்க்கையின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றை நினைவூட்டுவதற்காக நினைவு சின்னத்தை கீழே இறக்கிறார்



2016.04
233,
Wilpita West,

May Triple Gem Bless You!

To dear Dammi,

I am happy to be able to write about me in front of you. Happily remember the school which was in the village. I went to school up to Grade 5 and sat for the scholarship examination. I didn’t pass it but continued education. I lived happily with two brothers and my parents. After that, my aim was to face the G.C.E. O/L examination with interest. I was eager to get high results from it.
During that time riots were spreading in the villages. I was determined that I will not fall from anything, and I continued my education. The situation became harsh as time passed. We couldn’t go to school or classes. We were very sad and thought what to do. We couldn’t study. “Blow out the lamps” we were told at the door. We spent the night in the darkness. But, we were thinking about life in the morning.
Economy was fallen. We lived from tea. Tea plucking was prohibited and roads, culverts broken. We had to go by foot to buy the things from the town. We faced them all with courage and our parents protected us. Our schooling was stopped with it. Parents couldn’t give that opportunity back to us.
There are lot of unforgettable incidents during that time. One incident: it was an election day. I had got the first opportunity of voting. I was very happy about it and started to go to our village school with some other villagers to express my first vote. In a little distance we could hear a dangerous thing. JVP thugs told that there are life threats for the people who vote. We were frightened and went back to home, then a different thing happened. Police officers are coming to houses in vehicles and bring the people to vote. It was more terrifying. We ran to the forest and hid there until darkness. Police officers searched people by shooting at the sky. Helicopters were roaming in the sky. We were frightened by seeing them. I never forget such incidents.
On the other hand, we are happy about today’s situation. Village is developed. Roads are built very nicely. Beautiful houses are built. Actually very happy. My wish is that such riot situation should never arise again in this little country. I wish the blossom like children should safely live in the future in this little country. Triple Gem Bless You!
I am,
S. Ranasinghe.

2016.04
233
විල්පිට බටහිර

තෙරුවන් සරණයි !

මා හිතවත් දම්මි වෙත,
මා ගැන වදන් පෙළක් ඔබ හමුවේ ලියන්නේ ඉතා සතුටිනි. මම ගමේ තිබු පාසල වෙත ඇදී යන්නේ ඉතා සතුටිනි. පස් වන ශ්‍රේණිය තෙක් පාසල් ගිය මා ඉන් ඉදිරියට යන විට මා ඉතාමත් සතුටින් ශිෂ්‍යත්ව විභාගයට පෙනී සිටියා. ඉන් ප්‍රථිපල නෙලා නොගත් මා බලාපොරොත්තු පොදි බැදගෙන ඉන් ඉදිරියට ඉගෙන ගත්තා. සහෝදරයින් දෙදෙනෙක් හා මව පියා සමග සතුටින් කාලය ගත කළහ. ඉන් අනතුරුව මා හට වුවමනා වුයේ ඊළගට එන අ.පො.ස. සාමාන්‍ය පෙළ විභාගය සදහා උනන්දුවෙන් මුහුණ දීමටයි. එයින් උසස් අන්දමින් ප්‍රතිපල ගැනීම මගේ ආශාව විය.

මේ අතර කාලය තුල තමා අපට භීෂණ කාලය කෙමෙන් කෙමෙන් ගම හරහා ඇදී යන්නට පටන් ගත්තේ. ඒත් මා නම් ඒ කිසිම දෙකට නොසැලී සිටින බව තරයේ අධිෂ්ඨාන කරගෙන අධ්‍යාපන කටයුතු කරගෙන ගියා. ටික කාලයක් මේ අන්දමට කාලය ගත වෙද්දී එන්න එන්නම මේ තත්වය උග්‍ර අතට හැරුනා. අපට පාසල් යන්න පන්ති යන්න බැරි තත්වයකට පත් වුනා. අනේ අපි මොකද කරන්නේ කියල අපිට හරි දුකයි. අපට පාඩම් කරන්න බෑ. ලාම්පු නිවා දමාපියවූ කියල ගෙවල් වලට ඇවිත් කියනවා. අපි කළුවරේ තමයි රැය පහන් කරන්නේ. එත් අපිට එලි වෙන විට ජිවිත ගැන අවධානයෙන් තමයි සිටියේ.

ආර්ථික තත්ත්වය පහල බැහැල තේ දළු වලින් තමා අපි ජිවත් වුනේ. ඒවා කැඩීම තහනම් කළා. පාරවල් බෝක්කු කැඩුවා. අපට අවශ්‍ය දේවල් ගෙන එම සදහා ටවුමට එන්න වෙන්නේ දෙපා වාරුවෙනි. එත් අප නොසැලී මේ හැමදේටම මුහුණ දීල අපේ දෙමවුපියෝ අපිව ආරක්ෂා කළා. එත් අපේ පාසල් ජිවිතයනම් එතනින් හමාර උනා. දෙමාපියන්ට ඒ අවස්තාව අපිට ලබා දෙන්න බැරි උනා.

මේ කාලය තුල අමතක නොවන සිද්ධීන් නම් ඇති විශාලයි. ඉන් එක සිදුවිමක්නම් මැතිවරණ ඡන්දයක් උදා වුනා. ඒ සදහා මා හටද පළමු චන්දය සදහා වරම් ලැබී තිබුනා. ගමේ අය සමග ඉතා ආශාවෙන් පළමු ඡන්දය ප්‍රකාශ කිරීම සදහා මා අකුරු කල පාසල වෙත යාම සදහා පිටත් උනා. ටික දුරක් යනවිට මා හට අසන්නට ලැබුනේ ඉතාමත් භයානක දෙයකි. ඡන්දය ප්‍රකාශ කලොත් අපට මරණ තර්ජන ඇති බව ජේ.වී.පී. මැරවරයෝ ප්‍රකාශ කළා. ඉන් බයට පත් වූ සියලු දෙනාම ආපසු හරි නිවෙස් කරා ගොස් සිටින විට සිදු වුයේ ඊට වෙනස් දෙයකි. පොලිස් නිලධාරින් වාහන වලින් නිවෙස් කරා ඇවිත් ඡන්දය දැමීම සදහා ජනතාව අරගෙන යනවා. අත්ටටම පුදුම භයක් ඇති වුනේ. අප කාලයට පැනලා හැන්ගුනා. ගෙවල් වල දොරවල් වසා දැම්මා. රෑ වනතුරු සැගවී සිටියා. පොලිස් නිලධාරින් අහසට වෙඩි තියමින් මිනිසුන් සොයනවා. ගුවන් යානා අහසේ සැරිසරනවා. ඒවා දැකීමෙන් අපට බියක් ඇති වුනා. මෙවැනි සිද්ධීන් ආ හට කිසි දිනෙක අමතක නොවේ.

ඒ අතින් බලන කල අද තත්වය ගැන අප සතුටු වෙනවා. ගම දියුණු වෙලා පාරවල් ඉතාමත් හොදින් හැදිලා ලස්සන නිවාස ඉදි වෙලා ඇත්තටම හරිම සතුටුයි.

මගේ බලාපොරොත්තුව නම් එවැනි භීෂණ කාලයක් තවත් කිසිම දිනෙක අපේ මේ පුංචි රට තුල නොවේවා. ඉදිරි අනාගත මල් කැකුළු වන් අපේ දරුවන් මේ පුංචි රටේ යහතින් වැජබේවායි මාගේ ප්‍රාර්ථනාවයි. තෙරුවන් සරණයි.

මා හිතවත්
එස්. රණසිංහ.

S. ரணசிங்க,
233,
வில்பிட்ட மேற்கு,
2016.04
கடவுள் துணை!
எனது பாசமுள்ள அம்மாவிற்கு,
என்னைப்பற்றி உங்களுக்கு ஒரு சில வார்த்தைகளை எழுதக் கிடைத்தமைக்கு மிக மகிழ்ச்சியடைகிறேன். எனது ஊர்ப் பாடசாலை பற்றி நினைவுபடுத்திக்கொள்ளக் கிடைத்தமைக்கு மிக மகிழ்ச்சியடைகிறேன். ஐந்தாம் தரம் வரை பாடசாலை சென்ற நான் தொடர்ந்து மிகச் சந்தோஷத்துடன் புலமைப்பரிசில் பரீட்சைக்கு முகம் கொடுத்தேன். அதில் சரியாகப் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நான் மிக எதிர்பார்ப்புகளை மூட்டைகட்டிக்கொண்டு மேலும் படிப்பைத் தொடர்ந்தேன். சகோதரிகள் இருவருடன் நான் அப்பாவும் மிகச் சந்தோஷமாக வாழ்க்கை நடாத்தினோம். அதைத் தொடர்ந்து வரும் கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சைக்கு மிக மன உறுதியுடன் முகம் கொடுப்பதே எனது தேவையாக இருந்தது. அதில் சிறந்த பெறுபேறைப் பெற்றுக்கொள்வதே எனது விருப்பமாக இருந்தது.
இக்காலகட்டத்தில் தான் எங்கள் ஊருக்குள் கலவரங்கள் மெதுமெதுவாக உள் நுழையத் தொடங்கியது. ஆனால், நான் இவைகளுக்கு ஈடுபாடுகாட்டாது எனது மிகக் கவனமாகக் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டேன். இவ்வாறு காலம் செல்லும்போது இந்நிலை மிக மோசமான நிலைக்குத் திரும்பியது. எங்களுக்குப் பாடசாலை போய் வருவதற்கு முடியாமல் போனது. எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் மிகத் துக்கமடைந்தோம். எங்களுக்குப் படிக்க முடியாது. விளக்குகளை அணைத்து வையுங்கள் என்று வீடு வீடாக வந்து சொல்வார்கள். நாங்கள் இருட்டில் தான் வாழ்க்கை நடாத்தினோம். மறுநாள் விடியும்பொழுது நாங்கள் பயத்துடனேயேதான் இருந்தோம்.
நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்து இருந்தது. தேயிலைக் கொழுந்தில் தான் நாங்கள் வாழ்ந்தோம். கொழுந்து பறிப்பதைத் தடை செய்தார்கள். பாதைகள், பாதைகளில் இருந்த பாலங்களை உடைத்தார்கள். எங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக நகரத்திற்குச் செல்வதும் நடந்தேதான். எப்படியோ சலிக்காமல் இவை அனைத்திற்கும் முகம் கொடுத்து எங்கள் பெற்றோர் எங்களைப் பாதுகாத்தனர். ஆனால்,எங்கள் பாடசாலை வாழ்வு அத்தோடு முடிவடைந்தது. எங்கள் பெற்றோருக்கு அந்த நேரத்தில் படிப்பைப் பெற்றுக்கொடுக்க முடியாமல் போய்விட்டது.
இக்காலத்தில் மறக்க முடியாத நிகழ்வுகள் என்றால் மிக அதிகமானதே. அதில் ஒரு நிகழ்வு, தோ்தல் காலம் உருவானது. எனக்கும் முதன்முறையாக வாக்கு அட்டையைப் பாவிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஊராருடன் மிகச் சந்தோஷத்துடன் எனது வாக்கைப் பதிவு செய்வதற்காக நான் படித்த பாடசாலையை நோக்கி மெதுவாகப் பயணித்தோம். கொஞ்சம் தூரம் போகும்போது எனக்கு அசம்பாவிதம் பற்றிக் கேள்விப்படக் கிடைத்தது. வாக்கைப் பதிவு செய்பவர்கள் கொல்லப்படுவார்கள் என்று ஜே.வீ.பீ யினர் கூறியதாலும் அதற்குப் பயந்து மக்கள் அனைவரும் மீண்டும் வீடுகளுக்குத் திரும்பி விட்டார்கள் என்ற செய்தியுமாகும். ஆனால், நடந்தது வேறொன்றாகும். பொலிஸ் அதிகாரிகள் வீடுகளுக்கு வந்து மக்களை வாகனங்களில் ஏற்றி வாக்குப் பதிவு செய்வதற்காக அழைத்துக்கொண்டு போயிருந்தார்கள். உண்மையாக மிகப் பயத்துடனேயே இருந்தோம். நாங்கள் வீட்டுக் கதவுகளை மூடிவிட்டுக் காட்டுக்குள் பயந்து ஒழிந்திருந்தோம். பொலிஸ் அதிகாரிகள் வானத்தை நோக்கி வெடி வைத்து மக்களைத் தேடினார்கள். ஆகாய விமானங்கள் மேலே பறக்கும்பொழுது எங்களுக்கு மேலும் பயம் ஒற்றிக்கொண்டது. இது போன்ற நிகழ்வுகள் எனக்கு எப்பொழுதும் மறக்காது.
அப்படிப் பார்க்கும்போது இன்றைய நிலை மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கிறது. ஊர் அபிவிருத்தியடைந்துள்ளது. பாதைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. அழகான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மிக மகிழ்ச்சியாக உள்ளது. எனது எதிர்பார்ப்பானது இதுபோன்ற ஒரு சிறிய நாட்டில் இனிமேலும் இவ்வாறானதொரு கலவரக் காலம் வரவே கூடாது என்பதாகும். எதிர்காலத்தில் பூப் போன்ற எம் மழலைகள் இத்திருநாட்டில் மிகச் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதே எனது பிரார்த்தனையுமாகும்.
கடவுள் துணை.
உங்கள் அன்பின்
S. ரணசிங்க




A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License