Hardships we faced

Chandradasa from Wilpita reminisces the difficulties that he faced during his poverty stricken childhood


අප මුහුණ දුන් දුෂ්කරතා

විල්ටිට ප්‍රදේශයේ චන්ද්‍රදාස තම ළමා කාලයේ දුප්පත් කම නිසා ඇති වූ අපහසුතා ගැන ආවර්ජනය කරයි.


நாங்கள் சந்தித்த கஷ்டங்கள்

வில்பிட்டா இருந்து சந்திரதாச அவரது வறுமையில் சிக்கிய குழந்தை பருவத்தில் அவர் எதிர்கொள்ளும் சிரமங்களை நினைவூட்டுகிறார்



H.M.K. Chandradasa,
Warakapitiya Gedara,
Vilpita,
Akuressa.

Dear Akila,

My name is Chandradasa. I was born in 1965. My school is Mara/Vilpita Maha Vidyalaya. At that time, our school was not developed. There were 10 students in our class and 5 teachers in our school. I have 5 siblings. I am the fourth child in the family. We lived in a house made of wattle and daub. Our father earned from sawing timber in order to survive us. Those days we bought rice for the Co-operative Society Coupon Card. We got 7 kilos of rice for it. We were given loaves of bread from the Co-operative shop. Therefore, we ran to the Co-operative shop every morning to get the loaves of bread. However, our mother managed to cook something for us. I went to school wearing my shorts and my brother’s 8shirt. We lived with lot of hardships.
My brother got an employment in Ampara in 1977 from the UNP Government. After that we started to build a new house. I also went to Colombo for an employment and supported the building of the house. This is how I spent my childhood.

එච්.කේ.එම්.චන්ද්‍රදාස,
වරකපිටිය ගෙදර,
විල්පිට,
අකුරැස්ස.
2016.05.

හිතවත් අකිල,

මගේ නම චන්ද්‍රදාස. මම ඉපදුනේ 1965 දී ය. මගේ පාසලේ නම මාර/ විල්පිට මහා විදුහලයි. එතකොට අපේ පාසල දියුණු නැත. අපේ පන්තියේ හිටියේ ළමයි 10 දෙනෙක් හා ගුරුවරුන් පස් දෙනෙක්ය. මට සහෝදර සහෝදරියන් 5 ක් ඉන්නවා. මම පවුලේ හතර වෙනියාය. ඉස්සර අපි හිටියේ මැටි ගහපු ගේක. අපේ තාත්තා අපව ජිවත් කලේ ලී ඉරල හම්බවෙන සල්ලි වලින්ය. අපි ඒ කාලේ හාල් ගත්තේ සමූපකාර කූපන් පොතට. එතකොට අපට හාල් කිලෝ හතක දෙනවා. අපිට ඉස්සර උදේ පාන්දර වැල් පාන් දෙනව සමූපකාරෙ. ඒ නිසා අපි උදේ පාන්දර සමූපකාරේට දුවනවා වැල් පාන් ගන්ඩ. අම්මා අපට කොහොම හරි තියෙන විදියට උයල දුන්න. මම පාසල් ගියේ මගේ කලිසමයි, අයියගේ ෂර්ට් එකයි ඇදගෙන. අපි හරිම අමාරුවෙන් තමයි ජිවත් උනේ.

1977 අයියට රස්සාවක් ලැබුන අම්පාරේ. යූ.එන්.පී ආණ්ඩුව ආවට පස්සෙ. ඊට පස්සේ අපි අලුත් ගෙයක් හදන්න පටන් ගත්තා. මමත් කොලඹ ගිහිල්ල රස්සාවක් කරලා සල්ලි අරගෙන ගේ හැදුවා. මේ මගේ පොඩි කාලේ ගත කරපු ජිවිත කතාන්දරයයි.


H.K.M. சந்தரதாஸ,
வறக்கபிட்டிய கெதர.
வில்பிட்ட,
ஹகரெஸ்ஸ.
2016/ 05/

மதிப்பிற்குரிய அகில,
எனது பெயர் சந்ரதாஸ. நான் பிறந்தது 1965இல். எனது பாடசாலையின் பெயர் மார/ வில்பிட்ட மகா வித்தியாலயத்தில் அப்போது எங்களது பாடசாலை முன்னேற்றமடைந்திருக்கவில்லை. எங்களது வகுப்பில் மாணவர்கள் 10 பேரும் ஆசிரியர்கள் 5 பேரும் மட்டுமே. எனக்கு 5 சகோதரிகள் உள்ளனர். நான் எனது குடும்பத்தில் நான்காவது. முன்பு நாங்கள் இருந்தது மண் குடிசையில். எங்களது அப்பா பலகை அறுத்துக் கிடைக்கும் பணத்திலேயே எங்களை வாழவைத்தார். நாங்கள் அக்காலத்தில் அரிசியைக் கூட்டுறவுக் கூப்பன் புத்தகத்தின் ஊடாகவேயாகும். எங்களுக்கு 7 கிலோ அரிசி கிடைக்கும். முன்னர் எங்களுக்குக் கூட்டுறவுக் கடைசியல் விடியக் காலையில் பாண் கொடுப்பார்கள். அதனால் விடியக் காலையில் கூட்டுறவுக் கடைக்கு ஓடிச்சென்று நாங்கள் பாண் வாங்குவோம். அம்மா எங்களுக்கு இருப்பதைக்கொண்டு எப்படியாவது சமைத்துத் தருவார். நான் பாடசலை சென்றது எனது காற்சட்டையுடன் அண்ணனின் சோ்ட்டையும் உடுத்திக்கொண்டேயாகும். நாங்கள் மிகவும் கஷ்டத்துடனேயே தான் வாழ்ந்தோம்.
U.N.P. அரசாங்கம் வந்ததன் பின்னர் 1977இல் அண்ணாவிற்கு அம்பாறையில் ஒரு வேலை கிடைத்தது. அதன்பிறகு நாங்கள் புதிய வீடு கட்டுவதற்குத் தொடங்கினோம். நானும் கொழும்பிற்குச் சென்று வேலை செய்து பணம் தேடி வீடு கட்டினேன். இது நான் சிறு பராயத்தில் வாழ்ந்த வாழ்க்கைக் கதை.





A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License