Stop another war happening

A young student speaks of how her father and her aunt got through the J.V.P. insurrection


තවත් යුද්ධයකි ඒම වළක්වන්න

තම පියා සහ ලොකු අම්මා ජ.වි.පෙ කලබල කාලය තුළ මුහුණ දුන් ගැටළු ගෑ න ශිෂ්‍යාවක් කතා කරයී


மற்றொரு போர் நடக்கிறது

ஒரு இளம் மாணவர் ஜே.வி.பீ. கிளர்ச்சியைப்



R. Nisansala Pavani,
“Sayuri” Cottage,
Baragama North,
Makandura,
Matara,
2016.04.28

His Excellency the President,
Presidential Secretariat,
Colombo.

Dear President,

My name is R. Nisansala Pavani. I live in Baragama. I am 16 years old. I study at Mara/Makandura Madya Maha Vidyalaya. I have passed the G.C.E. O/L Examination with credits and I am preparing for the Advanced Level Examination in 2018. My skills are Dancing, Essay Writing, and Drawing etc. My hobby is collecting various pictures. My ambition is to become an Engineer.

My mother’s sister (Lokuamma) and my father have told me about their experiences in JVP war time. First of all, I will describe that experience. It is an unforgettable event that I will never forget.

When Lokuamma and her two children were staying in the house one night, some people have banged at the door at about 9.00 p.m. She was frightened and asked who that was. They stayed in silence when Lokuamma again asked who that was. Then they have told to give the Identity Card and the Vote card under the door. Then she has told that only her and the children are at home. Then they have told to keep the Identity Card and the Vote Card ready at the following night at the same time and to give them under the door when they tap the door. Then Lokuamma has told that they were new to this area and came to that house only on the previous day. Then they have gone. In the morning Lokuamma came to know that the people were JVP people. That is an experience of my Lokuamma.

My father also has faced lot of incidents. They have come to his house and took his Identity Card. Those days he and his younger brothers have taken dinner at 4.00 p.m. and hid in the forest. They slept on rocks. They were very frightened that they will be killed at any moment. My father was the eldest child in the family. He took his youngest brother to Colombo to protect his life. On the way to Colombo he has seen some army officers checking the Identity Cards. He was frightened because their Identity Cards were taken from the JVP. However they have passed that check point with much difficulty. His brother was saved because he stayed in Colombo. Otherwise, we wouldn’t have him now.

We live happily because of my father. Lokuamma and her children also live happily. I am happy to see them.

Now I go to tuition classes for Advanced Level Examination. After Ordinary Level Examination, I heard that English, IT and Business Courses can be followed at Sri Lanka Unites Institute. I participated that course and it is good. We learn lot of things from that institute other than the main subjects. We learn about peace, reconciliation and leadership. They conduct clinics and other programs from Doctors and Police Officers. Also we can participate competitions like FCL. Now we are at the final phase of the course. Now we are getting ready for its final examination and A/L Examination also.

Actually, my ambition is to become an Engineer. Also I would like to become an announcer. Treating my family is also my expectation. I will be an Engineer and get a vehicle and a house. First I wrote this letter to express my ambitions. Secondly I wanted to explain the experiences of my father and Lokuamma. I always wish that such a dark era should never come again. I wrote this story because some people may not have heard about it. Then the people will take action to stop when a war is about to start. Some people stopped education because of this war. Some people lost their fathers, mothers, sisters and brothers. This is only the experience of two people. Lot of people has experienced such things. I think they also will be revealed.

It has been reported that a war has been started after 18 years. Therefore, please take action to stop a war starting within 18 years onwards. Reconciliation should be built among humans, nationalities, castes and religions. We will take care to stop any such unmanly activities take place. Dear President, please take care to control any such unmanly war starting in the country.

Thank you,
Signed,
Pavani

ආර්. නිසංසලා පවනි,
සයුරි නිවස,
බැරගම උතුර,
මාකදුර,
මාතර.

2016.04.28

ජනාධිපතිතුමනි,
ජනාධිපති කාර්යාලය,
කොළඹ.

ජනාධිපතිතුමනි,

මගේ නම ආර්. නිසංසලා පවනි. මගේ ගම බැරගම. මගේ වයස අවු. 16 යි. මම පාසල් ගියේ මාර/මාකදුර මධ්‍ය මහා විද්‍යාලයයි. මම සා.පෙළ විභාගයෙන් ඉතා විශිෂ්ඨ ප්‍රතිඵලයක් අරගෙන උ.පෙළ තාක්ෂණය විෂය ධාරාවෙන් 2018 වර්ෂයේදි විභාගයට පෙනී සිටීමට සුදානමින් සටිනවා. මම දකින විදියට මම මාගේ දක්ෂතා විදියට දකින්නේ කථනය, රචනා ලිවීම, චිත්‍ර ඇදීම වාගේ දක්ෂතාය. මාගේ විනෝදාංශය වන්නේ විවිධ පිංතූර එකතු කිරීමයි. මාගේ අනාගත බලාපොරොත්තුව වුයේ ඉංජිනේරුවරියක් වීම ය.

මගේ ලොකුඅම්මා මගේ තාත්තා මට කියලා තියෙනවා ජ.වි.පෙ. කාලයේදී සිදු වූ යුද්ධයෙන් මගේ ලොකු අම්මාට සිදු වූ අත්දැකීම්. එම අත්දැකීම් මම පළමුව කියා සිටින්නම්. එම අත්දැකීම මට කිසිදා අමතක නොවෙයි කියා මම සිතනවා. එම කථාව ඔබ හමුවේ මෙසේ දිග හැරියෙමි.

රාත්‍රි කාලයේ දී මගේ ලොකු අම්මයි ලොකු අම්මගේ දරුවන් 2 යි ගෙදර සිටින විට රාත්‍රි 9.00 ට විතර ලොකු අම්මාගේ ගෙදරට කවුදෝ මිනිසුන් 2 ක් දොරට ගසන විට ලොකු අම්මා බය වෙලා. ඒ වෙලාවේ සිටියේ ලොකු අම්මා ඇසුවා කවුද කියලා. ඒ මිනිසුන් 2 නා නිශ්ශබ්දව සිටියා. ලොකු අම්මා ආයෙමත් සැරයක් ඇසුවා ඒ කව්ද කියලා ඊට පසුව ඒ මිනිසුන් 2 කියලා හැදුනුම්පතයි ඡන්ද කාඩ්පතයි දොර යටින් දාපන් කියලා. ලොකුඅම්මා කියලා ගෙදර කවුරුවත් නෑ මමයි බබාලා දෙන්නයි විතරයි ඉන්නේ කියලා. ඊට පස්සේ ඒ මනුස්සයෝ දෙදෙනා කියලා අපි හෙට රැ හරියට 9.00 ට එනවා උඹලා ඡන්ද කාඩ් එකයි හැදුනුම්පතයි ලෑස්ති කරගන්න දොරට තට්ටු කරන විට දොර යටින් දාන්න කියලා. ඊට පස්සෙ ලොකු අම්මා කියලා අපි මේ පලාතට අලුත්. අපි මේ ගෙදරට ආවේ ඊයේ කියලා. ඊට පස්සේ ඒ මනුස්සයන් දෙදෙනා යන්න ගිහින්. ලොකු අම්මා උදේ කාලෙදි තමයි දන්නේ ඒ මනුස්සයන් දෙදෙනා ජ.වි.පෙ. මනුස්සයන් 2 ක් කියලා. මේ මාගේ ලොකුඅම්මාට සිදු වූ දෙයක්.

මාගේ තාත්තටත් මේ ජ.වි.පෙ. කාලයේ එක එක සිදුවීම් වෙලා තියෙනවා. මගේ තාත්තාගේ ගෙදරටත් ඒ අය ඇවිත් හැදුනුම්පත් අරගෙන ගිහින්. ඉතින් අපේ තාත්තලා වගේම තාත්තගේ මල්ලිලා සවස 4.00 විතර රෑ කෑම කාලා කැලෑවට යනවා නිදාගන්න. ගල් තලාවක් මත තමා නිදාගන්නෙ. ඒත් ඒ අය නිදාගත්තේ හිතේ හරිම ගින්දරින්. කොයි වෙලාවේ හෝ අපිව මරල දායි කියන බයකින්. අපේ තාත්තා පවුලේ වැඩිමල්ම දරුවයි, අපේ තාත්තා මේ කරදරවලින් පොඩි මල්ලි බේරගන්න කියලා කොළඹ එක්කන් යනකොට ඒ අතරතුරෙදි හමුදා නිලධාරින් 2 ක් හැදුනුම්පත් පරික්ෂා කර බලනවයා තාත්තා දැකලා තිබුනා. ඒත් තාත්තලාගේ හැදුනුම්පත් ජ.වි.පෙ. අරන් තිබුණු නිසා ඒවා පරික්ෂා කරන විට තාත්තලා බය වෙලා හිටියේ. ඊට පස්සේ තාත්තලා බොහෝම අමාරුවෙන් හැදුනුම්පත් පරික්ෂා කරන තැනින් බේරිලා ගිහින් තිබුනා. ඇත්තටම එදා තාත්තගේ මල්ලි කොළඹ ගිහින් දැම්මෙ නැත්නම් අදටත් අපට බාප්ප කෙනෙක් නෑ වගේම තාත්තට මල්ලියෙකුත් නැහැ.

ඇත්තටම එදා තාත්තා කළ වැඩෙ නිසා අද අපි හැමෝම සතුටින් සිටිනවා වගේම ලොකු අම්මයි දරුවන් 2 යි අදටත් හොදින් සතුටින් කාලේ ගෙවනවා කියලා මට අද ඒ අය දකින විට ඉතා සතුටින් කියන්න පුලුවන්.

මම මේ දවස්වල කරන්නේ උසස් පෙළ උපකාරක පන්ති සොයාගෙන පන්ති යෑමයි. ඇත්තටම සාමාන්‍ය පෙළ විභාගය ලියලා නිවාඩු තියෙන මාස 3 - 4 ක වගේ කාලයක් තුළ මම දැනගත්ත Sri Lanka Unites මධ්‍යස්ථානයේ පාඨමාලාවක් කරනවා කියලා එම පාඨමාලාවේ English IT, Business වැනි විෂයයන් 3 ක් පාඨමාලාවන් කරනවා කියලා. මම ඒ පාඨමාලාවට ගිහින් බැලුවා. ඇත්තටම එම පාඨමාලාව හොදය. එම විෂයයන් වලට අමතරව අපට එම ආයතනයේ හුගාක් දේවල් උගන්නනවා සමංහිදියාව ගැන. සමගිය නායකත්ව වැනි දේවල් අපි එම ආයතනයේ අපට ලබා දෙනවා. ඊට අමතරව අපේ සමාජයෙන් අපට උදව් කරන අය, පොලිසිය, වෛද්‍යවරුන් ගෙන්වලා, අපට සායන පවත්වනවා. එම ආයතනයේ විවිධ තරග වලට සහභාගි වෙන්න පුලුවන් Flc වගේ තරගවලට අපි දැන් එම පාඨමාලාවේ අන්තිම මාස ගණන ගත කරමින් සිටිනවා. එහි පැවැත්වෙන විභාගයට අපි සූදානම් වෙමින් මේ දවස්වල උසස් පෙළ පංති ගැන වගේ වැඩ කරගෙන සිටිනවා.

ඇත්තටම මගේ ප්‍රධාන අනාගත බලාපොරොත්තුව ඉංජිනේරුවරියක් විමයි. ඊට අමතරව නිවෙදිකාවක් වෙන්න ආසයි. තව මගේ අම්මට තාත්තට සහෝදරියන්ට සැලකීම. ඒකත් මගේ ප්‍රධාන බලාපොරොත්තුවක්. තව මගේ අරමුන ඉංජිනියර් වීම නිසා මම ඒකට හුගක් වෙහෙසවි වැඩ කරනවා. මගේ අරමුණ ඉටු කරගන්න. තව මට හොද වාහනයක්, ගෙයක් ගැනීමත් තවත් බලාපොරොත්තුවක්.

ඇත්තටම මම මේ කථාව ලිව්වේ මම පලමුව මගේ විස්තර දෙවනුව ලිව්වේ මගේ ලොකුඅම්මාට සහ තාත්තට සිදුවු අත්දැකිමක් ගැන. ඇත්තටම මම නම් ප්‍රාර්ථනා කර සිටින්නේ මේ වාගේ අදුරු යුද්ධයක් තවත් ඇති නොවේවා කියලා. මම මේ කථාව ලිවේවේ මේ යුද්ධෙ ගැන සමහර අය අහලා නැතිව ඇති සමහර අය අහලා ඇති. අහලා නැති අයට දැනගැනිමටයි. එවිට ඒ අහලා නැති පිරිස මෙවන් යුද්ධයක් පටන් ගැන්මෙදිවත් මේවා විනාශ කර දමාවි කියන අරමුණත් සමගයි. මෙම යුද්ධය නිසා සමහරුන්ට අධ්‍යාපනය සම්පුර්ණයෙන්ම නැතිව ගියා. සමහරුන්ට තාත්තලා අම්මා, සහෝදර සහෝදරියන්, ඥාතින් නැති වුණා. මේ දෙදෙනෙකුට සිදු වු සිද්ධියක් පමණි. තව කොතෙක් කී දෙනෙක්ගේ මේ වගේ සිද්ධීන් වලට මුහුණ දී ඇත්ද ? ඒවත් දැනගැනිමට ලැබේවි කියා මම සිතනවා. අතිතයේ සිදුවු සෑම යුද්ධයක්ම වසර 18කට වරක් සිදු වි ඇති බවට වාර්තා වේ. ඉතින් අද කාලයේ සිට තවත් වසර 18 වත් යුද්ධයක් ඇති නොවිමට ජනාධිපතිතුමනි ඔබ වග බලා ගත යුතුය. එසේ යුද්ධයක් ඇති නොවිමට නම් මිනිසුන් මිනිසුන් අතර ජාතින් ජාතින් අතරත් ආගම් ආගම් අතරත් කුල කුල අතර භේද ඇති නොකර සංහිදියාව ඇති කළ යුතුය. මුළු ලෝකයටම මේ සංහිදියාව ඇති කළ යුතුය. මේ වගේ යුද්ධයක් මේ වගේ අදුරු දුර්ජන තත්ව ඇති නොවන්නට අපි වග බලා ගනිමු. ජනාධිපතිතුමනි, ඔබට මේ වගේ ලියුමක් ලිවීමට බලාපොරොත්තු වන්නේ මේ වගේ අදුරු දුර්ජන යුද්ධ ඇති නොවීමට ඔබ වග බලා ගන්න. අපිත් ඔබ සමග එකතු වන්නෙමු. ඔබත් වග බලා ගන්න.

ස්තුතියි,
මෙයට,
(අත්සන)

R.நிசங்சலா பபனி,
சயுரி இல்லம்,
பெரகம வடக்கு,
மாகந்துர,
மாத்தறை.
2016.04.28.
ஜனாதிபதி,
ஜனாதிபதி செயலகம்,
கொழும்பு.

ஜனாதிபதி அவர்களே,
எனது பெயர் R.நிசங்சலா பபனி. எனது ஊர் பெரகம. எனது வயது 16. நான் பாடசாலை சென்றது மார/ மாகந்துர மத்திய மகா வித்தியாலயமாகும். நான் சா.த. பரீட்சையில் சிறந்த பெறுபேறை எடுத்து உ.த. தொழில்நுட்பப் பாட நெறியில் 2018ஆம் ஆண்டில் பரீட்சைக்கு முகம் கொடுக்க ஆயத்தமாகிக்கொண்டிருக்கின்றேன். நான் காணும் விதத்தில் நான் எனது திறமையாகக் காண்பது நடனம், கட்டுரை எழுதுவது, சித்திரம் வரைதல் போன்ற திறமைகளாகும். எனது பொழுதுபோக்கானது பலதரப்பட்ட புகைப்படங்களை ஒன்று சோ்ப்பதாகும். எனது எதிர்கால எதிர்பார்ப்பானது பொறியியலாளர் ஆவதாகும்.
எனது பெரியம்மா, எனது அப்பா எனக்குச் சொல்லி இருக்கிறார்கள், ஜே.வீ.பீ காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தில் எனது பெரிய அம்மாவிற்குக் கிடைத்த அனுபவம். அந்த அனுபவத்தை நான் முதலில் சொல்லிவிடுகின்றேன். அந்த அனுபவம் எனக்கு எப்போதும் மறக்காது என நான் நினைக்கின்றேன். அந்தக் கதையை நான் இவ்வாறு உங்கள் முன் திறந்து வைக்கின்றேன்.
இரவு நேரங்களில் எனது பெரியம்மாவும், பெரியம்மாவின் பிள்ளைகள் இருவரும் வீட்டில் இருக்கும்போது இரவு 9.00 மணிக்குப் பெரியம்மாவின் வீட்டை யாரோ இருவர் கதவைத் தட்டும்போது பெரியம்மா பயந்துவிட்டார். பெரியம்மா யார் என்று கேட்டார். அவர்கள் அமைதியாக இருந்தார்கள். பெரியம்மா மீண்டும் சத்தமாக யார் என்று கேட்டார். அதன்பிறது அந்த மனிதர்கள் இருவரும் அடையாள அட்டையையும், தோ்தல் வாக்கு அட்டையையும் கதவின் அடியில் போடு என்று சொல்லியுள்ளார்கள். வீட்டில் யாருமில்லை. நானும் பிள்ளைகள் இருவர் மட்டுமே இருக்கிறோம் என்று பெரியம்மா சொல்லி இருக்கிறார். அதன்பிறகு அந்த மனிதர்கள் இருவரும் நாங்கள் நாளைக்குச் சரியாக இரவு 9.00 மணிக்கு வருவோம் நீ அடையாள அட்டையையும், தோ்தல் வாக்கு அட்டையையும் தயார் செய்து கதவைத் தட்டும்போது கதவின் அடியில் போடுமாறு சொல்ல அதற்குப் பெரியம்மா நாங்கள் இந்தப் பகுதிக்குப் புதிது. நாங்கள் இந்த வீட்டுக்கு நேற்றுத்தான் வந்தோம் என்று சொல்லவும் அதன்பிறகு அந்த இரண்டு மனிதர்களும் அங்கிருந்து போயுள்ளார்கள். பெரியம்மாவிற்குக் காலையில் தான் தெரியும் அந்த மனிதர்கள் இருவரும் ஜே.வீ.பீ என்று. இது எனது பெரியம்மாவிற்கு நடந்தது.
எனது அப்பாவிற்கு இந்த ஜே.வீ.பீ காலத்தில் ஒவ்வொரு சம்பவங்கள் நடந்துள்ளன. எனது அப்பாவின் வீட்டுக்கும் அவர்கள் வந்து அடையாள அட்டை எடுத்துக்கொண்டு போயுள்ளார்கள். எங்கள் அப்பாவைப் போன்றே அப்பாவின் தம்பிமார் மாலை 4.00 மணியளவில் இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டுத் தூங்குவதற்குக் காட்டிற்குப் போய்விடுவார்கள். கற்பாறையின் மேல்தான் தூங்குவார்கள். அவர்கள் தூங்குவது நெருப்பைக் கட்டிக்கொண்டுதான். எந்த நேரத்தில் எங்களைக் கொன்று போடுவார்களோ என்ற பயத்துடனேயேயாகும். எனது அப்பா குடும்பத்தில் மூத்தவர். எங்கள் அப்பா இந்தப் பிரச்சினைகளில் இருந்து சின்னத் தம்பியைக் காப்பாற்றுவதற்காகக் கொழும்பிற்குக் கூட்டிக்கொண்டு போகும்போது இடைநடுவே இராணுவ அதிகாரிகள் 2 போ் அடையாள அட்டைப் பரிசோதனை செய்து பார்ப்பதை அப்பா கண்டுள்ளார். அப்பாவின் அடையாள அட்டையை ஜே.வீ.பீ ஆட்கள் எடுத்துக்கொண்டு போயிருந்ததால் அவர்கள் பரிசோதிக்கும்போது அப்பா அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். உண்மையில் அன்று அப்பாவின் தம்பியைக் கொழும்பிற்குக் கொண்டு போய் விடவில்லையெனில் இன்று எங்களுக்குச் சித்தப்பாவும் ஒருவர் இல்லை. அப்பாவிற்குத் தம்பியும் இல்லை.
உண்மையில் அன்று அப்பா செய்த வேலையால்தான் நாங்கள் அனைவரும் இன்று சந்தோஷமாக இருக்கிறோம். அதேபோல், பெரியம்மாவும் 2 பிள்ளைகளும் இன்றும் நன்றாகச் சந்தோஷமாகக் காலம் கடத்துகிறார்கள் என்று இன்று நான் அவர்களைக் காணும்போது மிகச் சந்தோஷமாகச் சொல்ல முடியும்.
நான் இந்த நாட்களில் செய்வது உயர்தர உதவி வகுப்புக்களைத் தேடிக்கொண்டு வகுப்பிற்குச் செல்வதாகும். உண்மையில் சாதாரண தரப் பரீட்சை எழுதிய பின்னர் கிடைத்த 3, 4 மாத விடுமுறைக் காலத்தில் நான் தெரிந்துகொண்டேன்,Sri Lanka Unites மத்தியஸ்தானத்தில் பாடநெறிகள் இருப்பதாககும், அந்தப் பாடநெறியில் English, IT, Business போன்ற 3 பாடங்களைச் செய்வதாகவும் தெரிந்துகொண்டேன். நானும் அந்தப் பாடநெறிக்குச் சென்று பார்த்தேன். உண்மையில் அது நல்ல பாடநெறி. அந்தப் பாடங்களைத் தவிர எங்களுக்கு அந்த நிறுவனத்தில் நிறைய விடயங்களைக் கற்பிக்கிறார்கள். நல்லிணக்கத்தைப் பற்றி, சமாதானம், தலைமைத்துவம் போன்றவை எங்களுக்கு அந்த நிறுவனத்தில் பெற்றுக்கொடுக்கப்படுகின்றது. அதைத்தவிர, எங்கள் சமூகத்தில் எங்களுக்கு உதவி செய்பவர்கள், பொலிஸ், வைத்தியர்களை அழைத்துவந்து எங்களுக்கு மருத்துவ சிகிச்சை நடத்துவார்கள். அந்த நிறுவனத்தில் FIC போன்ற பல்வேறு போட்டிகளுக்கும் பங்குபற்ற முடியும். நாங்கள் இப்போது அந்தப் பாடநெறியில் கடைசி மாதங்களை நகர்த்திக்கொண்டு இருக்கிறோம். அங்கே நடக்க இருக்கும் பரீட்சைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருப்பதுடன் இந்த நாட்களில் உயர் தரம் தொடங்கிவிட்டது. அதன் வேலைகளையும் செய்துகொண்டு இருக்கிறேன்.
உண்மையில் எனது பிரதான எதிர்கால எதிர்பார்ப்பானது பொறியியலாளராவதாகும். அதைத் தவிர அறிவிப்பாளராகும் ஆசையும் உள்ளது. மேலும், எனது அம்மா, அப்பா சகோதரிகளைக் கவனிப்பதும் எனது பிரதான எதிர்பார்ப்பாகும். மேலும், எனது நோக்கம் பொறியியலாளர் என்பதால் நான் அதற்காக மிகக் கடினமுடன் வேலை செய்கிறேன். எனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதுடன், எனக்கு நல்ல வாகனம், வீடு வாங்குவதும் எனது எதிர்பார்ப்பாகும்.
உண்மையில் நான் இந்தக் கதையில் எழுதியது, முதலாவது எனது தகவல்கள். இரண்டாவது எனது பெரியம்மா மற்றும் அப்பாவிற்கு நடந்த சம்பவங்களுமாகும். உண்மையில் நான் பிரார்த்தனை செய்வது இதுபோன்ற இருண்ட யுத்த காலம் மீண்டும் வரவே கூடாது என்பதாகும். நான் இந்தக் கதையை எழுதியது, இந்த யுத்தம் பற்றிச் சிலர் கேள்விப்பட்டிருக்கலாம். சிலர் கேள்விப்படாமல் இருந்திருந்தால் அவர்களும் தெரிந்துகொள்வதற்கேயாகும். இதுவரை கேள்விப்படாத குழுக்கள் இதுபோன்ற யுத்தம் ஆரம்பித்ததுமே அதை இல்லாதொழித்து விடுவார்கள் என்ற நோக்கத்துடனேயே இதை எழுதினேன். இந்த யுத்தத்தின் காரணமாகச் சிலர் கல்வியை முற்றாக இழந்தார்கள். இது இருவருக்கு நடந்த சம்பவம் மட்டுமே. இன்னும் எவ்வளவு போ் எவ்வளவு சம்பவங்களுக்கு முகம் கொடுத்திருப்பார்கள். அவைகளும் தெரியவரும் என நான் நினைக்கிறேன். முற்காலத்தில் 18 வருடங்களுக்கு ஒருமுறை இவ்வாறான யுத்தம் நடைபெற்றுள்ளதாக அறிக்கைகள் உள்ளன. எனவே, இக்காலம் முதல் இன்னும் 18 வருடங்களாவது யுத்தம் வராமல் இருக்க ஜனாதிபதி அவர்களே, நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். அவ்வாறு யுத்தம் வராமல் இருக்க மனிதர்கள் மனிதர்களிடையே, இனங்களிடையே, மதங்களிடையே, சாதிகளிடையே, பேதங்கள் ஏற்படாது மீளிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். முழு உலகிலேயும் இம்மீளிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறான யுத்தம், இவ்வாறான இருள் சூழ்ந்த துர்ப்பாக்கிய நிலைமைகள் ஏற்படாமல் இருக்க நாங்கள் பொறுப்புக் கூறவேண்டும். ஜனாதிபதி அவர்களே, உங்களுக்கு இவ்வாறான ஒரு கடிதம் எழுதுவதற்கு எதிர்பார்த்தது இவ்வாறான யுத்தம், இவ்வாறான இருள் சூழ்ந்த துர்ப்பாக்கிய நிலைமைகள் ஏற்படாமல் இருக்க நாங்களும் உங்களுடன் இணைந்து பொறுப்பேற்க உள்ளோம். நீங்களும் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள்.
நன்றி.
இப்படிக்கு





A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License