A poor family suffering without money

The story of a family that lives with no way for daily expanses.


දිළිඳුකමින් ජීවත් වන පවුල

එදිනෙදා ජීවිතයේ ජීවත් වන පවුලක කථාව.


வறுமையில் வாழ்கின்ற குடும்பம்

அன்றாட வாழ்க்கை செலவுக்கு வழியில்லாமல் வாடும் குடும்பத்தின் கதை.



CMP/AMP/SAM/SAM/03
Udhumalevvai Ragila
406,3
Kallarichal – 02
Sammanthurai

A Poor Family Suffering Without Money

Dear Sir,

Our family is very poor. we are living in a small house for 2 years if it rains the water fills our house. Because of this problem we wrote a letter to the big mosque. We were suffering very much so the government built us a new house to live we have also spent money for that house. The place and the house are very good but we can’t manage our expenses . Altogether we are 10 people at home we have 8 children and me and my husband. In those 8 children only 5 are going to school. The other 3 have stopped going to school because of the difficulties we were facing.

I am very sick so my eldest daughter helped me. I have to wash every ones clothes, my elder daughter takes my small daughter to the school and its difficult for her . And my other daughters are very small. Only my husband is working in our family. His monthly salary is 3000 and its not enough for us. Fist we hand machine my husband was working in that now its broken we don’t have money to fix it.After that we opened a fruit shop. The shop is ours but the place wasn’t ours. The owners asked us to leave the place, there’s no other way so we left that place we have some debt in that too.We didn’t know what to do We took loan to open that shop. Now my husband is doing a cooley work. My seven daughters are mentally upset. Even to go to hospital we don’t have money to spend, what do do?. Even if I want to buy some dresses to my children I need 30000 . The money my husband makes goes for the loan and the Samurthi money , I don’t have money to buy meat. For my children education I sell eggs at but that’s not enough for their studies. when I ask money from my neigbours for loan they also say that they don’t have money to give me.They think that we are poor and won’t settle their amount if we get from them. so that’s why I don’t like to ask money from my neighbours. If you think that we are telling lies, come to our house see the situation and you will know how we are suffering, give us any help we beg you .

Yours

U.Ragila































CMP/AMP/SAM/SAM/03-01

උදුමාලෙබ්බෙ රාහිලා,
406, 3
කල්ලරිච්චල් - 02
සම්මන්තුරේ.

පවුලේ තත්ත්වය.

දිළිඳුකමින් ජීවත් වන පවුල.

අපේ පවුල ඉතා මත් දුප්පත් පවුලක්. අපි පැල්පතක තමයි ජීවත් වෙන්නෙ. අවුරුදු 2ක් තිස්සේ ඒ පැල්පතේ ජීවත් වෙනවා. ඒ පැල්පතේ වහින විට ගේ පුරා ම වතුර පිරිලා තිබෙනවා. මේ සියල්ල පසු කර ගෙන තමයි මහ පල්ලියට ලිපියක් යැව්වෙ. හරියට දුක් විඳලා තිබෙනවා. ආයතනයකින් ගෙයක් හදලා දුන්නා. අපිත් ඒ ගෙදරට වියදම් කරලා තිබෙනවා. අපි ඉන්න තැන නම් හොඳ තැනක්. නමුත් වියදම තමයි බොහොම අමාරුවට තිබෙන්නෙ. එක ගෙදරක 10 දෙනෙක් ඉන්නවා. ළමයි 8 දෙන යි, මමයි, මගේ ස්වාමි පුරුෂය යි. 5 දෙනෙක් තමයි පාසල් යන්නෙ. අනිත් 3 දෙනා දුප්පත්කම නිසා පාසල් යෑම නතර කළා.

ඒ ගොල්ලො පාසල් යාම නතර කරපු එකත් එක අතකට මට හොඳ යි. මට සනීප නැහැ. මගේ ලොකු දුව තමයි උදව්වට ඉන්නෙ. 10 දෙනාගේ ඇඳුම් හෝදලා දාන්න ඕන. මගේ බාල ම දරුවා පාසලට එක්කන් යන්නෙත් එයා තමයි. ලොකු දුවටත් හරි ම

03-02

අමාරු යි තමයි. මගේ අනික් ළමයින්ට වයස අඩු යි. වැඩට ගියත් මගේ ස්වාමි පුරුෂයා පමණ යි යන්නෙ. මාසික ආදායම රු: 3000/= තමයි. අපිට එය ප‍්‍රමාණවත් නැහැ. අපි ළඟ අත් මැෂින් එකක් තියෙනවා. ඒකෙ තමයි ඉස්සර වැඩ කර ගෙන සිටියේ. දැන් ඒක කැඩිලා. ඒක හදන්නත් සල්ලි නැහැ. පලතුරු කඩයක් ඇරියා. කඩේ අපේ. නමුත් ඉඩම අපේ නෙමෙයි. ඉඩම අයිතිකාරයෝ කඩේ අස් කර ගන්න කියා කීවා. වෙන කරන්න දෙයක් නැති නිසා කඩේ අත හැරියා. එතැනත් ණය තමයි. ණය අර ගෙන තමයි පලතුරු කඩේ ඇරියෙ. හරි අමාරු යි. මොනව කරන්න ද කියලා දන්නෙ නැහැ. දැන් මගේ ස්වාමි පුරුෂයා කුලී වැඩ කරනවා. මගේ 7 දුවත් මානසික රෝගියෙක්. ඉස්පිරිතාලෙ යන්නත් වියදමට ඕනැ නේ. මොනවා කරන්න ද අපි. මගේ දරුවන්ට රෙදි ගන්න ගියත් 30,000/=ක් ඕනෙ. ස්වාමි පුරුෂයා හම්බ කරන සල්ලි ණය ගෙවන්නයි, සමෘද්ධි සල්ලි ගෙවන්නයි තමයි ඇති වෙන්නෙ. මාළු උයන්නත් සල්ලි නැතුව ඉන්නවා. මගේ දරුවන්ට ඉගෙන ගන්න බිත්තර විකුණලා තමයි වියදම් කරන්නෙ. ඒකත් මදි යි.

03-03

අල්ලපු ගෙදර මිනිසුන්ගෙන් ණයට ඉල්ලුවත් නැහැ කියලා තමයි කියන්නෙ. ඇයි ඒ ගොල්ලො එහෙම කියන්නෙ. අපේ දුප්පත්කම ගැන දැන ගෙන තමයි. මේ ගොල්ලන්ට ණය දුන්නොත් කොහොම ද ආපහු දෙන්නෙ. අමාරුවෙන් ජීවත් වෙනවා. කොහොම දෙන්න ද කියලා හිතනවා. ඒ නිසා ණය ඉල්ලන්න හිතෙන්නෙත් නැහැ. අපි කියන්නෙ බොරු නම් ඔය ගොල්ලො ඇවිල්ලා අපේ ගෙදර තත්ත්වය බලන්න. එතකොට පෙනෙයි. හරියට දුක් විඳිනවා. අපට මොනවා හරි උදව්වක් කරන්න. ඔය ගොල්ලන් වෙත අපේ ඉල්ලීම ඉදිරිපත් කරනවා.

මෙයට,

CMP/AMP/SAM/SAM/03

குடும்ப நிலை

உதுமாலெவ்வை றாகிலா
406,3
கல்லரிச்சல் - 02
சம்மாந்துறை

வறுமையில் வாழ்கின்ற குடும்பம்

எங்களது குடும்பம் மிகவும் வறுமை நிறைந்த குடும்பமாக உள்ளது. நாங்கள் குடிசையில் தான் வாழ்ந்து வந்தோம். 2 வருடமாக வாழ்ந்து இருக்கும் அந்த குடிசையில் மழை பெய்ந்தால் வீடு புள்ளா தண்ணீர் தேங்கியிருக்கும். இதையெல்லாம் தாண்தான் பெரிய பள்ளிவாசலுக்குகடிதம் எழுதி அனுப்பி இருந்தோம். ரொம்ப கஸ்டப்பட்டு இருக்குறோம். நிர்வாகத்தாலே ஒரு வீடு கட்டி தந்தாங்க. நாங்களும் அந்த வீட்டுக்கு செலவு பண்ணியிருக்கோம். நாங்க இருக்குற இடம் நல்ல இடமாகத்தான் இருக்கின்றது. ஆனால் செலவுதான் ரொம் கஸ்டமாக உள்ளது. ஒரு வீட்டிலே 10 பேர் ஆட்கள் உள்ளோம். 8 பிள்ளைகளும் நானும் எனது கணவரும்தான் 5பேர்தான் பள்ளிகூடத்துக்குப் போறாங்க. மத்தவங்க 3 பேரும் கஸ்டத்தால் போறத நிறுத்திட்டாங்க. அவங்க படிப்பை நிறுத்தியதும் எனக்கு ஒரு வகையில் உதவியாகத்தான் இருக்கு. எனக்கு சுகம் இல்லை என்னுடைய மூத்த மகள்தா ன் எனக்கு உதவியா இருந்திக்கு. 10 பேர்களுடைய உடையை கழுவி போட வேணும். என்னுடைய கடைசி மகளை பள்ளிகூடத்துக்கு கூட்டிக்கி போறதும் அவதான். மூத்த மகளுக்கும் ரொம்ப கஸ்டமாகத்தான் இருக்கு. என்னுடைய மத்த பிள்ளைகளுக்கு சின்ன சின்ன வயது தான் வேலைக்கு போறன்டாலும் எனது கணவர் மட்டும்தான் போகின்றார். மாத வருமானம் 3000 தான். அது எங்களுக்கு போதுமானதாக இல்லை. எங்கட்ட ஒரு கைமிஸின் உள்ளது. அதில்தான் முதல் வேலை செய்துகொண்ருந்தால் இப்போ பழுதாகி உள்ளது. அதை செரி பண்றதுக்கும் காசி இலை. பழக்கடை ஒன்றுதிறந்தோம். கடை எங்களுடையது.ஆனால் இடம் எங்களுடையது இல்லை. இடத்துடையவர்கள் கடையை காலி பண்ண சொன்னார்கள். வேற வழி இல்லாமல் கடையை விட்டுவிட்டோம். அதிலும் கடனாகத்தான் உள்ளது. லோன் எடுத்துதான் பழக்கடையை ஆரம்பித்தோம். ரொம்ப கஸ்டமாக இருக்கு. என்ன பன்றது ஒன்றுமே புரியல. இப்ப என்னுடைய கணவர் கூலி வேலை செய்கிறார். என்னுடைய 7 மகளும் புத்தி சுவாதீனம் இல்லை. ஆஸ்பத்திரிக்கு போகின்றாலும் செலவுதானே வேணும்.

என்ன செய்வோம் நாங்கள் என்னுடைய பிள்ளைகளுக்கு உடைகள் எடுக்குன்றாலும் 30,000 வேணும். என்னுடைய கணவர் உழைக்கிற காசி கடன் கட்டையும் சமூர்த்தி காசி கட்டையும் தான் காணும். கறி செலவுக்கு காசியில்லாமல் இருக்கு. என்னுடைய பிள்ளைகளுக்கு படிப்பு செலவுக்கு முட்டையை வித்துதான் படிப்பு செலவு பண்ற அது போதுமானதாக இல்லை.

பக்கத்து வீட்டுக்காரங்கட கடன் கேட்டாலும் இல்லை என்னுதான் சொல்றாங்க. எங்களுடைய வறுமையை காத்துதான் இவங்களுக்கு கடன் கொடுத்தா எங்க தர போறாங்க. கஸ்டத்துல இருக்கறவங்க தர மாட்டாங்க என்று நினைப்பாங்க. அதனால தான் கடன் கேக்கயும் விருப்பம் இல்லாமல் இருக்கு. நாங்கள் சொல்கிறது பொய் என்றால் நீங்கள் வந்துஎங்களுடைய வீட்டு நிலைமையை பாருங்கள். அப்போ தெரிய வரும் ரொம்ப கஸ்டப்படுரோம். எங்களுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள். உங்களுக்கிட்ட கோரிக்கியா கேட்கிறோம்.

இப்படிக்கு,


என் கதை கேளீர்.
ஏ.எச். பாத்திமா பாயிகா






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License