We ran to the mosque

Experiential sharing of a person who lost family members due to ethnic disharmony


අපි මුස්ලිම් පල්ලියට දිව්වා

ජනවාර්ගික අසහනය හේතුවෙන් පවුලේ සාමාජිකයන් අහිමි වූ පුද්ගලයෙකුගේ අත්දැකීම්


நாங்கள் பள்ளியை நோக்கி ஓடினோம்

இனக்குழப்பதில் குடும்ப உறுப்பினர்களை இழந்தவரின் அனுபவ பகிர்வு.



CMP/AMP/SAM/VLY/02

I.L.A.Kafoor
Al Arshad Street
Viliyanadi
Sammanthurai

My Story
I was born and raised in in Veeramunai and married and came to Ethalakulam. My brother in law also lived with us. He was a driver and I go for labour work. We manage our family with that income . I have 5 children . Three males and 2 females.
One day in 1989, I couldn’t remember, my brother in law didn’t come from work. We searched everywhere for him but couldn’t find him. We heard later that LTTE had killed him and there were 11 people killed. The whole village was frightened.

In 1990 there was a sound of guns near the Andiyadi junction. People told that there was a fight between the Police and the LTTE. We ran to the Masthaar Mosque as refugees. The mosque provided us with meals. As it was crowded we went to our relations house. We were alternating between the mosques and house for an year. We didn’t get any compensation

Our house and land were destroyed. We were frightened to live there. We built a hut in a relative’s land and lived there.

My eldest rode pillion in his friend’s motorbike one day. He fell off the bike and died through head injuries when the friend put brakes suddenly. I didn’t know what to do. I thought of going abroad for two years and got loans. I worked for seven years abroad and paid off my debt and bought a land.

We started building a house. After seven years I came to my villain in 2013. My son went abroad in 2013. My daughter and children are studying in A/L, O/L, Grade 7. I go for labour work and spent the money I earn for house expenses and my children’s studies,



කපූර් (47)
අල් අර්ෂාන් වීදිය විලිනෛයඩි,90/4
සම්මාන්තුෙරෙ.


මගේ කතාව

මම විීරමුනෛහි ඉපදී හැදී වැඞී විවාහ වී වීරච්චෝලෙයි ඒත්තාලංකුලම්හි වාසය කලෙමි. අපෙත් එක්ක අපේ මස්සිනාත් එකට සිටියේය. ඔහු රියදුරෙක්. ඔහුත් හම්බ කරන දෙයක් ලබාදේ. මමත් කුලී වැඩට යන නිසා ඒ ලැබෙන දෙයින් පවුල නඩත්තු කළෙමි. මට ළමුන් 5 දෙනෙක් සිටියි. (පිරිමි 3. ගැහැනු 2*

1989 වර්ෂයේ එක් දිනක් ඒ දිනය මට මතක නැත. රැුකියාවට ගිය මස්සිනා අතුරුදහන් විය. අපි හැම තැනම සෙව්වෙමු. වේලාවත් ගතවෙමින් තිබුනි. ඉන්පසුව අපිට ආරංචියක් ලැබුණා ඛඔඔෑ යෙන් ඔහුව අල්ලා කපා ඝාතනය කළ බවට ඔහුත් සමඟ 11 ක් කපා කොටා ඝාතනය කළ බවට ආරංචියක් ලැබුනා. මේ සිද්ධිය දැක ගමේ අය බියට පත්වන්නට පටන් ගත්තේය.

ඉන්පසුව 1990 වර්ෂයේ දිනක් ආමිහැඩියාඞ් හන්දියේ වෙඩි ශබ්දයක් ඇසුනි. ඉන්පසුව මිනිසුන් පොලිසියටත් ඛඔඔෑ යටත් ගැටුම් ඇතවී ඇති බවට කතාබහ කළහ. ඒ සිද්ධයෙන් පසුව අපි හැමෝම කොලනියත් පසුකර දිව ගොස් සම්මාන්තුෙරෙ පල්ලියේ නැවතී සිටියෙමු. පල්ලියේ සරණාගතයින් හැටියට නතර වුවෙමු. පල්ලියෙන් අපට ආහාර ලබාදෙන ලදි. ඉඩ පහසුකම් මදි නිසා නෑදෑ ගෙවල්වලත් කීප දවසක් නතරවී සිටියෙමු. කඳවුරුවලත්, නෑදෑ ගෙවල්වලත් මාරුවෙවී නැවතී සිටියෙමු. මෙලෙස කඳවුරුවලත්, ගෙවල්වලත් අවුරුද්දක් ගතවිය. සහනාධාර කිසිවක් ලැබුනේ .....


දුවට කසාදයක් කරා. ඇයට ගැහැනු දරුවෙක් සිටියි. දරුවාට අවුරුදු 2 යි. දුවත් කුලී වැඩට යයි. මටත් ලෙඩක් ඇතිවී ඇත. ඔපරේෂන් කළ යුතුයි. මමත් ලෙඩවී සිටින විට මගේ දුවගේ සැමියා ඇයව අතහැර වෙන්වී ගොස් ඇත. එක දුවක් ගාමන්ට් යයි. අනෙක් දුව කඬේක වැඩ. පඩියත් මදියි. මෙලෙස අපේ ජීවත ගත වෙයි.






CMP/AMP/SAM/VLY/02

ஐ.எல்.ஏ கபூர்
அல்-அர்சாத் வீதி
விழினையடி
சம்மாந்துறை

எனது கதை நான் வீரமுனையில் பிறந்து வளந்து கலியாணம் முடிச்சி வீரச்சோலை ஏத்தாளக் குளத்தில் இருந்துவந்தன். எங்களோட எங்கட மச்சினனும், இருந்தான். அவன் றைவர் இனி அவனும் உழைக்கிறதில தருவான். நானும் கூலித் தொழிலுக்குபோற அதால வாற வருமானத்தையும் குடும்பத்த பாத்து வாற எனக்கு5 பிள்ளைகள் (3 ஆண், 2 பெண்).

1989ம் ஆண்டு ஒருநாள் ஞாபகமில்லை. வேலைக்கு போன மச்சினன காணல தேடினால் இல்ல நேரமும் போகிறது. தேடிப் பார்த்தும் ஒரு இடமும் இல்ல. நேரமும் போகிறது. அதுக்குப் புறகு கேள்விப்பட்டோம். எல்.ரி.ரி.ஈ பிடித்துவெட்டிப் போட்டார்கள் மொத்தம் 11 பேர வெட்டி கொலை செய்து போட்டாங்களாம். என்ட தகவல் கிடைத்து. வெட்டி வட்டைக்குள்க கிடக்கிறாங்க கண்டதும் ஊரோ பதட்டமடைந்துபயப்பட தொடங்கிற்கு. அதுக்குப் பிறகு 1990ம் ஆண்டு ஒருநாள் ஆண்டியச் சந்தியில வெடிச்சத்தம் கேட்டது. அதுக்குப் புறகு ஆக்கள் கதைச்சாங்கள். பொலிசுக்கும் எல்.ரி.ரி.ஈக்கும் மோதலாம் என்டதும் நாங்கள் எல்லோரும் குளனியால சுத்தி எல்லாரும் சம்மாற்துறைக்குஓடி மஸ்தார் பள்ளியில் சாப்பாடு தந்தாங்கள். நெருக்கடியால உறவினர் வீடுகளிலும் கொஞ்ச நாள் இருந்தோம். முகாமிலும் வீட்டிலுமாக ஒரு வருசம் பாத்திரிக்கப் போயிறு நிவாரணங்கள் எதுவும் கிடைக்கப் வீடு வளவு எல்லாம் அழிந்து போய் கிடந்தது. வீடு உடைந்த நிலையில் சாமானுகள் ஒன்டுமில்ல. அங்க போய் இருக்க பயமும் (ஏத்தாளக்குளம்) சனம் ஒன்டும் போய் இருக்கல சொந்தககார ஆக்கள வளவுல ஒருகுடில் கட்டி இருந்தம். கடும் கஸ்ரம்

ஒருநாள் மூத்த மகன் கூட்டாளிப் பொடியனோட மோட்டார் சைக்களில் பின்னால இருந்து போனன். அவனுக்கு அன்னேரம் 17 வயது முன்னுக்கு இருந்த பொடியன் பிறேக் பிடிக்க இவன தூக்கி எறிஞ்சி தலை அடிபட்டு உடனே அவடத் மௌத்தாயினான். மேலும் இல்லன்ட கஸ்ரம் அதுக்குப் புறகு என்ன செய்றண்டு தெரியாது. நான் ரெண்டு வருஷம் வெளிநாடு போவம் என்டு எண்ணி கடன்பட்டு போய் 7 வருஷம் இருந்து கடனுகளையும் குடுத்துப் போட்டு வளவு ஒன்டு வாங்கினேன்.

அதில் வீடுகட்ட ஆரம்பிச்சன் அதுக்குப் புறகு 7 வருஷத்தால நான் ஊர் வந்து சேர்ந்தன். 2013ம் ஆண்டு அதுக்குப் புறகு 2013ம் ஆண்டு மகன் வெளிநாடு சென்றான். அடுத்த மகனும் பிள்ளைகளும் சாதாரண தரம், உயர்தரம் 7 ஆண்டு படிக்கிறாங்க. மகனும் காசி இருந்து மருந்துப் போட்டு அனுப்புவான். நானும் கூலி வேலைக்குப் போறன். அதால கிடைக்கும் வருமானத்தில் வீட்டுச் செலவு பிள்ளைகளின் படிப்புச் செலவு எல்லாத்தையும் சமாளித்து வாறன்.






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License