My Three brothers were killed

The story of a family that was badly affected by ethnic conflict.


මගේ සහෝදරයන් තුන්දෙනා ඝාතනය කළා

වාර්ගික ගැටුමෙන් බරපතල ලෙස බලපෑ පවුලක් පිළිබඳ කතාව.


எனது மூன்று சகோதரர்களும் கொலை செய்யப்பட்டார்கள்

இனக்குழப்பதில் மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை.



CMP/AMP/POT/SAK/01-1
S.Rajeshwary
Sangamankandy
2016.03.29
Dear Sir,
I S.Rajeshwary who live in Sangamankandy kindly inform you that I have been affected because of the war in 1990. They kidnapped my brother and three people and tortured them and killed. They burnt our house too. We escaped luckily. We lost our relations and our stuffs. We stayed in a church. We were orphaned. My first husband died in the war. There was nobody to look after me so I married again. He is sick. His one hand is paralyzed. And he can’t speak. He can’t do any work. We are suffering a lot. So, please kindly help me.
Yours truly
S.Rajeswary


CMP/AMP/POT/SAK/01 - 01

එස්. රාජේෂ්වරි,
සංගමාන් කන්ඩි,
2016.03.29

මහත්මයාණෙනි

සංගමාන් කන්ඩි ප‍්‍රදේශයේ ජීවත් වන එස්. රාජේෂ්වරි වන මම ඔබ වෙත දන්වා සිටිනුයේ, මම 1990 වර්ෂයේ පැවති යුද්ධයෙන් විශාල වශයෙන් විපතට පත්ව සිටිනවා. මගේ සහෝදරයන් තුන් දෙනෙකු බරපතළ ලෙස වධහිංසා දී ඔවුන් කුරිරු ලෙස 1990 වර්ෂයේ මරා දැමුවා. ඉන් පසු අපි පදිංචිව සිටි නිවසට ගිනි තැබුවා. වාසනාවට වාගේ අපි එයින් බේරුණා. පසුව අපගේ ඥාතීන් අහිමි වී, අපගේ දේපළත් අහිමි වී අනාථයන් ලෙස දේවස්ථානයක සිටියා. මගේ මුල් ස්වාමි පුරුෂයාත් යුද්ධයෙන් ජීවිතක්ෂයට පත් වුණා. මෙසේ මා බරපතළ ලෙස යුද්ධයෙන් පීඩා විඳ තිබෙනවා. ඉන් පසු මට සලකන්නට කෙනෙකු නොසිටි නිසා මා විවාහයක් කර ගත්තා. ඔහු රෝගයකින් පෙළෙනවා. ඔහුගේ එක අතක් වාරු නැහැ. එසේ ම කථා කරන්නත් බැහැ. කිසිදු රැුකියාවක් කරන්නත් බැහැ. අපි දිළිඳුකමින් හරියට දුක් විඳිනවා. ඒ නිසා ඔබතුමන්ලා මට කුමක් හෝ උදව්වක් කරන ලෙස ඔබගෙන් ඉතා කාරුණිකව හා බැගෑපත්ව ඉල්ලා සිටිනවා.



මෙයට විශ්වාසී,
එස්. රාජේෂ්වරි.

CMP/AMP/POT/SAV/01

எஸ். ராஜேஸ்வரி
சங்கமான்கண்டி
2016.03.29

கனம்ஐயா,
சங்கமான்கண்டியில் வசிக்கும் எஸ்.ராஜேஸ்வரி ஆகிய நான் தங்களுக்கு அறியத்தருவது என்னவென்றால் நான் 90ம்ஆண்டு யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது சகோதரம் மூன்று பேரை பாரிய சித்திரவதைக்கு உள்ளாக்கி அவர்களை கொடூரமாக 90ம்ஆண்டு கொலை செய்தார்கள். அத்தோடு நாங்கள் குடியிருந்த வீட்டிற்கும் தீவைத்து எரித்தார்கள். நாங்கள் அதில் இருந்து அதிஷ்டவசமாக உயிர்தப்பினோம். பிறகு எங்களது சொந்தபந்தங்களை இழந்து எங்களது உடைமைகளையும், இழந்து அனாதையாக ஒருதேவாலயத்தில் இருந்தோம். என்னுடையமுதல்கணவரும்யுத்தத்தினால்உயிர்இழந்தார். இவ்வாறு நான் கடுமையாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளேன். அதன்பிறகு என்னை பார்ப்பதற்கு யாரும் இல்லாத காணரத்தால் நான் ஒரு திருமணம் முடித்தேன். அவர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஒரு கையும் இயலாது. அத்தோடு வாயும் பேசமுடியாது. எந்த தொழிலும் அவரால் செய்ய முடியாது. நாங்கள் வறுமையால் மிகவும் கஸ்டப்படுகின்றோம். எனவே தாங்கள் எனக்கு ஏதாவது உதவி செய்யுமாறு தங்களை மிகவும் பணிவுடனும் தாழ்மையுடனும் கேட்டுக்கொள்கின்றேன்.

இப்படிக்கு உண்மையுள்ள
சா. ராஜேஸ்வரி






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License