The komari village

The collection of past events in the village of Komari.


අපේ කොමරි ගම්මානය

කොමරි ගම්මානයේ පසුගිය සිදුවීම් එකතු කිරීම.


எங்களுடைய கோமாரி எனும் கிராமம்

கோமாரி கிராமத்தின் கடந்த நிகழ்வுகளில் தொகுப்பு.



CMP/AMP/POT/KOM/05

The livelihood of the people living in the village of Komari in the Pottuvil District Secretariat of Ampara Province was Agriculture, fisheries and livestock.
Christians and Hindus lived in this village. In 1957, people lost their belongings and their shelter in the floods, the government assisted the villagers to resettle in this village.
The village was hit by another natural disaster in 1978.The people were affected by storm, and they lived through all the losses and hardships. The made lives better through hard work. Again they were affected by the 1983 ethnic conflict. Again in 1990 in the war. They were displaced and moved to Thambiluvai Maha vidyalayam. There were loss of lives, property and persons missing. After three days we went back to our village. We assembled at Komary school, the security forces came and told us that we could go to our houses. Many houses were burnt. The last house which was burnt belonged to S.Pakkiyaraja. After that no houses were burnt.

Even through war, every body lived in their houses and made their lives somewhat better, then the Tsunami camde and destroyed the lives of all the people of Komary. They ran to higher grounds, like sangaman kandy, arubaatham kattai and also to simbilandu, Amparai.

People built temporary huts in Kalukollai, Selvapuram. Many organizations like Y.M.C.A, World Vision, Methodist church provided the people with dry rations, clothes, drinking water and medical facilities. They provided the camp in Selvapuram and Kalukolla with electricity through generators. 34 people died in the Tsunami. S.O.S built permanent housing for the people

Many organization did awareness programmes to change the mood of people and provided assistance to uplift their livelihood. The people worked on their own and developed themselves. Now the people of Komari live a peacefully.


CMP/AMP/POT/KOM/05-01

අම්පාර දිස්ති‍්‍රක්කයේ පොතුවිල් ප‍්‍රාදේශීය ලේකම් කොට්ඨාසයට අයත් කෝමාරි ගම්මානය. මෙම ගම්මානයේ ජීවත් වූ ජනතාවගේ ජීවනෝපාය ගොවිතැන් කිරීම. මාළු ඇල්ලීම හා ගවයන් ඇති කිරීම ප‍්‍රධාන කර්මාන්ත වේ.

මෙම ගම්මානයේ ආගම් දෙකක ජනතාව ජීවත් වුණා. කි‍්‍රස්තියානි හා හින්දු ආගම. මෙසේ සතුටින් ජීවත් වෙමින් සිටිය දී 1957 වර්ෂයේ ගංවතුරක් ගැලීමෙන් ජනතාවගේ ගෙවල් දොරවල් හා දේපළ සියල්ල හානි වෙලා ඔවුන් අසරණ වුණා. 1952 වර්ෂයේ ඉදි කරන ලද මෙතෝදියස් දේවස්ථාන භූමිය හරහා ගංවතුර මුහුදට ගලා ගියා. තව ද මුරුගන් කෝවිල් භූමිය හරහා ද ගංවතුර මුහුදට ගලා ගියා. මෙසේ විපතට පත් වූ ජනතාවට රජයේ ආධාර ලබා දී නැවත පුනරුත්ථානය කරන ලදුව ජනතාව ජීවත් වුණා.

මෙසේ ජීවත් වෙමින් සිටිය දී තවත් ස්වාභාවික ආපදාවක් 1978 විශාල සුළි සුළඟක් ඇති වුණා. එයිනුත් ජනතාව විපතට පත් වුණා. පාඩුවත් දුක් වේදනාවත් දරා ගෙන ජීවිතය ගත කළා. ඉන් පසු ඔවුන්ගේ දැඩි උත්සාහය මත තරමක් දුරට ජීවන තත්ත්වය ඉහළට ගියා. මෙවැනි කාල වකවානුව තුළ 1983 ජුලි කලබලවල දීත් කෝමාරි ජනතාව පීඩාවට පත් වුණා.

ඉන් පසු 1990 වර්ෂයේ කෝමාරි ගම්මානයේ ජනතාව විශාල වශයෙන් පීඩාවට පත් වුණා. සම්පූර්ණයෙන් ම අවතැන් වී තම්බිලූවිල් මහා විද්‍යාලයට ගියා. විශාල වශයෙන් දේපළ හානි, ජීවිත හානි සිදු වුණා. අතුරුදන් වූ අයත් ඉන්නවා.

05-02

ඉන් පසු දවස් 03ට පසු අපේ ගමට ආවා. කෝමාරි පාසලට ආවට පසු හමුදාව ඇවිල්ලා ඔය ගොල්ලන්ට මොකුත් කරන්නෙ නැහැ ගෙවල්වලට යන්න කියා කීවා. ඒ අවස්ථාවේ දී ගෙවල් බොහොමයකට ගිනි තැබුවා. අවසානයට ගිනි තැබුවේ පාක්කියරාසගේ ගෙදරට. ඊට පස්සෙ ගෙවල්වලට ගිනි තැබුවේ නැහැ.

ඉන් පසු තම තමන්ගේ ගෙවල්වලට ගොස් බයෙන් බයෙන් ජීවත් වුණා. ඔවුන්ගේ ජීවිතය යම් තත්ත්වයකට ගොඩ නැගුණු පසුව තමයි 2004.12.26 දින ඇති වූ සුනාමියෙන් කෝමාරි ගමේ ජනතාවගේ ජීවිත සුනු විසුනු වී ගියෙ. මිනිස්සු හැමෝ ම උස් ප‍්‍රදේශවලට දුව ගෙන ගියා. සංගමාන්කන්ඩිය කන්දටත්, හැටේ කණුව උස් ප‍්‍රදේශවලටත් දුව ගෙන ගියා. සමහරු ලාහුගල. සියඹලාණ්ඩුව, අම්පාර වැනි ප‍්‍රදේශවලටත් ගියා.

ඉන් පසුව දින කිහිපයකට පසු කළුගොල්ල, සෙල්වපුරම් යන ප‍්‍රදේශවල පැල්පත් හදා ගෙන ජනතාව කඳවුරුගත වෙලා සිටියා. ඒ වෙලාවේ බොහෝ සංවිධාන, ආයතන, සමාගම්, රජයේ දෙපාර්තමේන්තු, ශී‍්‍ර ලංකා මෙතෝදියස් දේව සභාව, Y.M.C.A., අන්ද්‍රා, World Vision වැනි ආයතනවලින් වියළි සලාක, ඇඳුම්, පානීය ජලය, වෛද්‍ය පහසුකම් වැනි සේවාවන් ලබා දුන්නා. සෙල්වපුරම් හා කළුගොල්ල යන ප‍්‍රදේශ දෙකට ම ශී‍්‍ර ලංකා මෙතෝදියස් දේව සභාවෙන් ලොකු ජෙනරේටර් දෙකක් මගින් විදුලිය ලබා දුන්නා.

තව ද, කෝමාරි ගමේ සුනාමියෙන් මරණයට පත් වූ සංඛ්‍යාව 34 යි. මෙසේ කඳවුරේ ජීවත් වෙමින් සිටිය දී S.S.O. සංවිධානය මගින් ස්ථිර නිවාස ඉදි කර දුන්නා.

05-03

ඉන් පසු ආයතන බොහොමයක් විසින් දැනුවත් කිරීම් වැඩමුළු පවත්වා ජනතාවගේ මානසික තත්ත්වය වෙනස් කර, ජීවනෝපාය සඳහා බොහෝ ආධාර උපකාර ලබා දුන්නා. ඉන් පසු ජනතාව ස්වාධීනව නැගී සිට රැකීරක්ෂාවලට ගොස් තම තමන්ගේ පවුල් ජීවත් කරවලා බොහෝ දුරට දියුණු වී දැනට කෝමාරි ගමේ ජනතාව තම ජීවිතය සුහදව ගත කරනවා.

CMP/AMP/POT/KOM/05

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கோமாரி கிராமம். இக்கிராமத்தில் வாழ்ந்து வந்த மக்களின் வாழ்வாதாரமானது விவசாயம் மீன்பிடி கால்நடை வளர்ப்பு. இவைகளே இக்கிராம மக்களின் பிரதான தொழிலாகும்.

இக்கிராமத்தில் இரு மதங்களை கொண்ட மக்கள் வாழ்ந்து வந்தனர். கிறிஸ்தவம், இந்துமதம் ஆகும். இவ்வாறு சந்தோசமாக வாழ்ந்து வருகுன்ற போது 1957ம் ஆண்டு வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டது. மக்களின் குடிசைகள் சொத்துக்கள் அழிக்கப்பட்டு நிர்க்கத்தியானவர்கள்.1952ம் ஆண்டு கட்டப்பட்ட மெதடிஸ்த ஆல வளாகத்தின் வழியாக வௌ்ளம் கடலை நோக்கி நகர்ந்தது. மற்றும் முகன் கோயில் வளாகத்தின் வழியாகவும் வௌ்ளம் கடலை நோக்கி நகர்ந்தது. இப்படியான அழிவை சந்தித்த மக்களுக்கு அரசாங்கம் உதவித் திட்டங்களை செய்து மீள்கட்டுமானம் செய்யப்பட்டு மக்கள் இக்கிராமத்தில் வாழ்ந்துவந்தார்கள்.

இப்படியாக வாழ்ந்து வருகுன்ற போது இன்னும் ஒர் இயற்கை அனர்த்தம் 1979ம் ஆண்டு பெரும் சூறாவளி ஏற்பட்டது. மக்கள் அவற்றிலும் பாதிப்புக்களை சந்தித்தார்கள். பாடுகளையும்,கஸ்ரங்களையும் வேதனைகைளையும் தாங்கி வாழ்க்கையை வாழ்ந்துவந்தார்கள். பின்புதங்களுடைய கடின உழைப்பால் ஓரளவுவாழ்க்கை தரம்உயர்வாக காணப்பட்டது. இவ்வாறான கால கட்டங்களில் 1983ம் ஆண்டு யூலைக் கலவரத்தாலும் கோமாரி மக்கள் பாதிக்கப்பட்டாரர்கள்.

பின்பு1990ம் ஆண்டு பயங்கரவாத போர் நிமித்தம் கோமாரி கிராமத்து மக்கள் பெரும் பாதிப்புக்குள் உள்ளாக்கப்பட்டார்கள். முற்றாக மக்கள் இடம்பெயர்ந்து தம்பிலுவில் மகா வித்தியாலயத்தில் தஞ்சம் புகுந்தார்கள். பல சொத்துகள் பல உடமைகள் அழிக்கப்பட்டு பல உயிர்களும் அழிக்கப்பட்டு காணாமல் போயும் உள்ளார்கள்.

பின்னர் 3 நாட்களின் பின் எமதுகிராமத்துக்கு வந்து சேர்ந்தோம். கோமாரி பாடசாலையில் ஒன்று கூடிய பின்னர் பாதுகாப்புப் படையினர்கள் வந்துஉங்களுக்குஒன்றும் செய்ய மாட்டோம். வீடுகளுக்குசெல்லுங்கள் என்றுகூறினார்கள். அந்த வேளையில் பல வீடுகள் எரிக்கப்பட்டது. இறுதியாக எரிக்கப்பட்ட வீடு திரு எஸ் பாக்கிராசாவின் ஆகும். அந்த வீட்டுடன் வீடுகள் எரிக்கப்படவில்லை.

பின்பு தங்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று பயங்கரத்தின் மத்தியிலும் வாழ்ந்து வந்தார்கள். தங்களுடைய வாழ்க்கை ஓரளவு சீரான நிலையில் காணப்பட்டு வாழ்ந்து வருகுின்ற போதுதான் 2004.12.24 ஆண்டுஏற்பட்ட கொடிய சுனாமி பேரலையினால் கோமாரி மக்களின் வாழ்க்கை சின்னாப் பின்னமாக்கப்பட்டது. மக்கள் எல்லோரும் மே்டுநிலப்பகுதியைநோக்கி ஓடினார்கள். அதாவது சங்கமன் கண்டி மலைக்கும் அறுபதாம் கட்டை மேட்டுநிலப் பகுதிக்கும் ஓடினார்கள். சிலர் லகுகலை சிம்பிலாண்டு அம்பாறை போன்ற பகுதிகளுக்கு மக்கள் சென்றனர்.

பின்பு சில நாட்களுக்குப் பின்னர் களுகொல்லை, செல்வபுரம் எனும் இரண்டு பகதிகளிலும் கொட்டில்கள் அடித்து மக்கள் முகாமில் வாழ்ந்து வந்தார்கள். அந்த வேளயைில் பல நிறுவனங்கள் கம்பனிகள் அரச திணைக்களம் இலங்கை மெதடிஸ்த திருச்சபை வைஎம்சிஏ அற்ரா வேர்ல்ட் விசன் போன்ற நிறுவனங்களினால் உலர் உணவு உடைகள் குடிநீர் மருத்துவ வசதிகள் போன்ற உதவிகளை செய்தார்கள். செல்வபுரம் களுகொல்லை இரு பகுதிகளுக்கும் மின்சார வசதியை இலங்கை மெதடிஸ்த திருச்சபை இரண்டு பெரிய மோட்டார் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது.

மற்றும் கோமாரி கிராமத்தில் சுனாமியினால் இறந்தவர்கள் 34 பேர். இவ்வாறாக முகாமில் வாழ்ந்து வருகின்ற போது. 5.5.0 நிறுனவத்தினால் நிரந்தமான வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.

பின்புபல நிறுவனங்கள் விழிப்புணர்வுகருத்தரங்குகளை வைத்துமக்களின் மனநிலையை மாற்றத்திற்கு உட்படுத்தி வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதற்கு பல உதவித் திட்டங்களை செய்து கொடுத்தார்கள். பின்புமக்கள் தாங்களாகவு தொழில்களை செய்துதங்களுடைய குடும்பங்களை பராமரித்து பல முன்னேற்றங்களை கண்டு தற்போது கோமாரி கிராம மக்கள் தங்களுடைய வாழ்க்கை சுமுத்தாக கொண்டு செல்லுகின்றார்கள்.






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License