The newly wedded couple that named the Manamala Ella

A gentleman from the wilpita speaks of the history behind the name given to the Manamala Ella


මනමාල ඇල්ලට නම තැබූ අලුත විවාහ වු යුවල

විල්පිට ප්‍රදේශයේ පුද්ගලයෙක් මනමාල ඇල්ලේ නම පිටුපස ඇති ඉතිහාසය පිළිබ්දව කතා කරයි


மனமால எல்லேக்கு பெயர் சூட்டிய புதுமண தம்பதி

வில்பிட்டயை சேர்ந்த நபரொருவர் மனமால எல்லேக்கு பெயர் வர காரணமான வரலாற்றை பகிர்கிறார்.



2016.05.05
233,
Vilpita,
Akuressa,

Lord Buddha Bless You!
To my dear Nisansala.
I thought to write this little story to you to remind a story that happened in the past. There is a large forest in the Dediyagala village. A beautiful waterfall was seen by the ancient people who went to the forest. There are beautiful mountains, rocky plains and dangerous animals. The people who know about it, go to the forest to view the waterfall.
This waterfall starts from a beautiful mountain top, flows over a rocky plain and flows through the village. One wedding couple went to see this waterfall one day with some other people. They went to the waterfall and climbed up the rock. Unfortunate event happened. The bride slip and fell in to the pool below. The groom tried to rescue her and fell into the same pool. There is a large pool below the rock. It has been formed by the falling water. They were not found. After that, a name was used for this waterfall. What is it? “Manamala Ella”.
When you go in to the forest of Dediyagala village, two miles away there is a monastery in the forest. Elderly people say that it was started in a little rock cave. After that there has been a clay house which was developed little by little. At present, it is well developed. People come from every side of the country and develop this place by giving food and other things. There are around 8 to 10 monks in the monastery.
On Poya days, villagers go there and do lot of religious activities. They wish the well-being of everybody in the village. I wish this village shall develop further.

Thank you,
Ranaweera.


2016.05.05
233
විල්පිට
අකුරැස්ස.

බුදු සරණයි.

මා හිතවත් නිසංසලා වෙත,

ඔයාට මේ පුංචි කතා පුවත මා ලිවීමට අදහස් කලේ අතීතයේ සිදී වූ යැයි පුවතක් සිහිපත් කිරීමටයි. ඒ මොකක්ද දන්නවාද. දෙදියගල නමැති ගමේ විශාල කැළයක් තිබේ. ඒ කැලය නරඹන්නට ගිය පැරැන්නන්ට ලස්සන දිය ඇල්ලක් දැක ගැනීමට අවස්තාව ලැබුණි. මේ කැළයේ ලස්සන කදු, ගල්තලා ඒ වගේම භයානක සතුන්ද ජිවත් වෙති. මෙය විස්තර දැනගත් අය මේ දිය ඇල්ල නැරඹීම සදහා කැළය බලා පිටත් වෙති.

මෙම දිය ඇල්ල ගැන කියනවානම් ලස්සන කදු මුදුනකින් ගලා ආ දිය පහර ගල් තලාවක් දිගේ ගලා ඇවිත් දිය පාරක් වශයෙන් කැලය මැදින් ගම්මානය කරා ඇදී එයි. මින් අනතුරුවයි අපූරු සිදුවීමක් සිදු වුයේ. මෙය නැරබීම සදහා දිනක් මනමාල ජෝඩුවක් තවත් අය සමග පිටත් විය. මේ අය මෙය නැරඹීම සදහා ගොස් එම ගල මතට ගොඩ විය. සිදු වුයේ අවාසනාවන්ත සිදු වීමකි. මනමාලිය දිය පහරට ගලෙන් පහලට ලිස්සා වැටුණි. මනමාලයාද ඇය බේරා ගැනීමට ගොස් ඔහුද එතනට වැටුණි. ගල පාමුල විශාල වලකි. එම දේපල සොයා ගැනීමට පවා අපොහොසත් විය. ඒ මොකක්ද දන්නවාද? ඒ තමා "මනමාල ඇල්ල" යනුවෙනි. දෙදියගල ගමේ සිට කැලයට ඇතුළු වී හැතැක්ම දෙකක් පමණ යන විට ආරණ්‍ය සෙනසුනක් තිබේ. මෙය මුලින්ම කුඩා ගල් ගුහාවකින් ආරම්භ වුවා යැයි පැරැන්නන්ගේ අදහසයි. ඉන් අනතුරුව මැටි වලින් තනන ලද කුටියක්ද ක්‍රමක් ක්‍රමයෙන් දියුණුව කරා ලගා විය. මේ වකවානුව වන විට ඉතා දියුණු මට්ටමක පවතී. දැනට ලංකාවේ සිවු දෙසින් ගලා එන ජනයා දාන මාන දී ආරාමය දියුනු කිරීමට ආධාර කරයි. මෙහි ස්වාමින් වහන්සේලා අටක් දහයක් පමණ සිටිති. පොහොය දින වලදී ගමේ සියලු දෙනා මෙහි ගොස් පිංකම් මාලාවක් කරති. එයින් ගමේ සියලු දෙනාටම ආශිර්වාද ප්‍රාර්ථනා කරති. මේ ගම තව තවත් දියුණු වේවායි මාගේ ප්‍රාර්ථනාව.

ස්තුතියි !
මෙයට





2016.05.05.
233,
வில்பிட்ட,
அகுரெஸ்ஸ.
கடவுள் துணை!
எனது அன்புள்ள நிசங்சலாவிற்கு,
எனக்கு இந்தச் சிறிய கதையைச் செய்தியாக எழுதுவதற்கு நினைத்தது கடந்த காலத்தில் நடந்த செய்தியை ஞாபகப்படுத்துவதற்கேயாகும். அது என்ன தெரியுமா? தெதியாகல எனும் ஊரில் பெரிய காடு உள்ளது. அந்தக் காட்டைப் பார்வையிடச் செல்லும் நபர்களுக்கு அழகான நீர்வீழ்ச்சியைக் காணும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. இந்தக் காட்டில் அழகான மலை, கற்பாறைகள் அதேபோன்று பயங்கரமான விலங்குகளும் வாழ்கின்றன. இந்தத் தகவல்களைத் ரிந்துகொண்டவர்கள் இந்த நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்கு இக்காட்டை நோக்கிச் செல்வார்கள்.
இந்த நீர்வீழ்ச்சியைப் பற்றிச் சொல்வதெனில் அழகான மலை உச்சியிலிருந்து பாய்ந்துவரும் நீரானது கற்களினூடாகப் பாய்ந்துவந்து நீரோடையாகக் காட்டோடு கிராமத்தின் நடுவினுள் செல்கிறது. இதன்பிறகே அபூர்வமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. இதைப் பார்ப்பதற்காக ஒருநாள் ஒரு திருமண ஜோடியும் மற்றும் சிலரும் அங்கே சென்றனர். இவர்கள் அதைப் பார்ப்பதற்குச் சென்று அந்தக் கல்லின் மேல் ஏறியிருக்கிறார்கள். அங்கே நடந்தது துரதிஷ்டமான செயலாகும். மணமகள் நீரின் வேகத்தால் கல்லிலிருந்து வழுக்கிக் கீழே விழுந்துவிட்டாள். மணமகன் அவளைக் காப்பாற்றப் போய் அவனும் அந்த இடத்திலேயே விழுந்துவிட்டான். கல்லுக்கு அடியில் ரிய குழு. அது நீர் விழுந்து விழுந்து உருவாகிய பெரிய குழியாகியுள்ளது. அந்த இருவரையும் தேடிக்கொள்வதற்கு முடியாமல் போனது. அதன்பிறகு இந்த நீர்வீழ்ச்சிக்குப் பெயர் ஒன்று உருவானது. அது என்ன தொியுமா? அது தான் ‘திருமண வீழ்ச்சி’என்பதாகும். தெதியாகல கிராமத்திலிருந்து காட்டிற்குள் நுழைந்து இரண்டு கட்டைகள் மட்டும் போகும்போது ஆரண்ய செனசுமக் (பெளத்த தியானம்) செய்யும் இடம் உள்ளது. இது முதலில் சிறிய கற்குகையினால் உருவானது என்பது எமது முன்னோரின் கருத்தாகும். அதன் பின்னர் மண்ணால் செய்யப்பட்ட கூடாரமாகவும், மெதுமெதுவாக முன்னேற்றமடைந்து, இக்காலத்தில் இது மிகவும் உயர்ந்த மட்டத்திலுள்ளது. இப்போது இலங்கையின் அனைத்துப் பகுதிகளில் இருந்து வரும் மக்கள் புண்ணியங்களைச் செய்து இந்த ஆராமையை அபிவிருத்தி செய்ய உதவி செய்கிறார்கள். இங்கே மதகுருக்கள் எட்டு தொடக்கம் பத்து போ் வரை இருக்கிறார்கள். போயா தினங்களில் கிராமத்திலுள்ள அனைவரும் அங்கே சென்று புண்ணியதானம் செய்வார்கள். அதன்மூலம் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் ஆசீர்வாதத்தைப் பிரார்த்திப்பார்கள். இந்தக் கிராமம் மேலும் மேலும் வளர வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.
நன்றி
இப்படிக்கு






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License