With difficulty, I gradually moved through life

A lady from Batugoda speaks of the way she overcame financial struggles in her life


ඉතා දුෂ්කර ජීවිතයක් විද ගෙන ක්‍රමක්‍රමයෙන් ඉදිරියට පා තැබුවෙමි

බටුගොඩ ප්‍රදේශයේ කාන්තාවක් ඇයගේ ජීවිතයේ මූල්යමය අරගලය ජයගත් ආකාරය පිළිබඳ කතා කරයි


தடைகளை தாண்டி முன்னேறினேன்.

பட்டுகொடையை சேர்ந்த பெண்ணொருவர் தனது பொருளாதார கஷ்டங்களை எவ்வாறு வெற்றிபெற்று முன்னேறினார் எனும் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கின்றார்.



I am Mathahewage Seetha. I was born as the fifth child of a family in “Udaha Hapuwita” village in Matale District. I had two elder sisters, two elder brothers and one younger sister. Our father died from cancer when I was 12. We lived with lot of difficulties, and after about 6 months, our mother also died from a cancer. After that, the six of us did work for day’s pay (labour work) and overcame our obstacles little by little. When I was living with my siblings, I met my life partner. His name is Palliyaguruge. The married life with him was not easy. First we lived in one of his aunt’s house in Ambalangoda, at that time my son was 2 years. I bore lot of hardships to bring up my child. Since it was difficult to live there, we then moved to Athurugiriya and lived in a temporary house. But we couldn’t live there for long time as well. After that, we moved to Hikgoda to live in a rented house. We lived in this house for some time, even after my daughter was born.
However, during this time, I did different jobs but there were many days which I slept in hunger. Later on we got a government land in Imbulgoda. After that I built my own house in that land working really hard without thinking whether it was day or night. I put a lot of effort to build this house. I sent my children to school and they were able to reach a good standard. Now my children are grown up and they have gone on to live on their own. Even though I suffered a lot for their sake, my husband or children were did not care about me. So I decided to live alone and ran away from home to a friend’s home. Later on I had to go back home, after hearing that my husband had committed suicide. I had to do his funeral activities too. I did them and lived by helping my children with their work.
Now I am a helpless mother of 67 years. I try to live without being a burden to anyone and by helping anyone in need. I don’t know how my life will end but I know that whatever happens it is my destiny.
This is, Seetha.


මම මාතා හේවගේ සීතා.
මම උපන්නේ මාතලේ දිස්ත්‍රික්කයේ “උඩහපුවිද” ගම්මානයේ. පවුලේ 5 වැනියා විදියට උපත ලැබුවෙමි. අක්කලා 2‚ අයියලා 2 සහ නංගි කෙනෙක් මට සිටියා. වයස අවුරුදු 12 දී පියා අහිමි වූයේ පිළිකා මාරයාට ගොදුරු වීමෙනි. ඊට පසුව බොහෝ දුෂ්කරතා මධ්‍යයේ අප ජීවත් වූවත් තවත් මාස 06 ක් පමණ යද්දී අපගේ දුෂ්කරතා මධ්‍ය ෙය් අප ජීවත් වූවත් තවත් මාස 06 ක් පමණ යද්දී අපගේ අම්මාද රෝගාතර වී ඇයද පිළිකා මාරයාට බිලි විය. ඉන් පසුව අපි 06 දෙදෙනාම ඒදිනෙදා කලී වැඩක් කර ඉතා දුෂ්කර ජීවිතයක් විද ගෙන ක්‍රම ක්‍රමයෙන් ඉදිරියට පා තැබුවෙමි. කෙසේ හෝ සහෝදර සහෝදරියන් 5 දෙනා සමග ඉන්නා අතරතර ජීවිත සහකාරයා මුණ ගැසිණි. ඔහු නමින් සරත් පල්ලිය ගරුගේය. ඔහු සමග ඇරඹූ යුග ජීවිතය ඒතරම් රසවත් ඒකක් නොවූවත් ඔහු සමග ඔහුගේ ලොකු අම්මා කෙනෙකුගේ ගෙදර අම්බලන්ගොඩ ප්‍රදේශයේ ජීවත් වන විට මගේ පුතාට අවුරුදු 02 ක් පමණ වයස විය. දරුවා හදා ගන්නට නොවිදි දුකක් නැත. ඒහිදී ජීවත් වීමට ඇති අපහසුතාවය නිසා අතරුගිරි ප්‍රදේශයට පැමිණ තාවකාලික නිවසක ජීවිත ගමන ඇරඹුවෙමි. ඒතනද වැඩි කලක් ඉන්නට නොලැබිණ. ඒතැනින් හික්ගොඩ ප්‍රදේශයේ බදු ගෙයක ජීවත් වන අතර මගේ දුවද ලැබී ටික කලක් ඒහි ජීවත් වුනෙමි.

මෙසේ ටික කලක් ජීවත් වන්නට නොයෙක් රැකියා කර ගෙන ගියත් බඩගින්නේ සිටි වාරද අනන්තවත් ඇත. මේ සියලු දේවල් ඉවසා සිට පසුව ඉඹුල්ගොඩ ප්‍රදේශයෙන් ඉඩමක් ලබා ගැනීමට සමත් විය. ඉන් පසුව මා රෑ දවල් නොබලා වෙහෙස මහන්සි වී ඉන්නට තමාටම කියන තරමක ගෙයක් හදා ගතිමි. දරුවන්ද පාසල් යවමින් තරමක සහනදායී තත්වයකට පැමිණියෙමි. මේ වන විට ළමයින්ද ලොකු මහත් වී ඔවුන්ද ඔවුන්ගේ ලෝක වලට පිය නගමින් සිටි කාළයකි. මා කොතෙක් දුක් වින්දද මා ගැන දරුවන්වත් සැමියාවත් කිසිම සැලකිල්ලක් නොවූයෙන් මා තනියම ජීවත් වන්නට සිතා ගෙදරින් පැන ගොස් හිතවත් නිවසක ජීවත් වූයෙමි. ඒ අතර තර සැමියා සිය දිවි හානි කර ගත් බව අසා මා අාපසු ගෙදර ආවෙමි. ඔහුගේ මලගමේ කටයුත කරන්නටද සිදු වූයේ මටයි. ඒත් ඒවාද කර දරුවන්ගේ කටයුතු වලටද උදව් කරමින් ජීවත් වූයෙමි.

කාළයාගේ ඇවෑමෙන් වයස අවුරුදු 67 ක් පමණ වන මා දැනට තනිවම ජීවත් වන අසරණ මවක්මි. මා පුලුවන් කාළයක් මෙසේ ජීවත් වී අනුන්ට බරක් නොවී පුලුවන් හැම විටම කාට හෝ උදව්වක් කරමින් ජීවිතය ගෙවමි. මගේ ජීවිතයේ අවසානය කෙසේ වේදැයි මම නොදනිමි. හැම දෙයක්ම මගේ යහපත සදහා වනු ඇතැයි මම සිතමි.


நான் மாதா ஹேவகே சீதா
நான் பிறந்தது மாத்தளை மாவட்டத்தின் “உடஹகபுவித” கிராமத்தில். குடும்பத்தில் 5ஆவது நபராகவே நான் பிறந்தேன். அண்ணா 2 பேரும் அக்கா 2 பேரும் ஒரு தங்கையும் எனக்கு இருந்தனர். எனக்கு 12 வயதாகும்போது புற்றுநோய் எனும் இயமனால் எனது அப்பா இறந்துவிட்டார். அதன்பிறகு மிகக் கஷ்டத்துடன் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்போது அப்பா இறந்து 6ஆவது மாதத்தில் என் அம்மாவும் அதே புற்றுநோயின் தாக்கத்தால் பலியானார். அதன் பின்னர் நாங்கள் 6 பேரும் அன்றாடம் கூலி வேலை செய்து மிகவும் சிரமத்துடன் வாழ்க்கையில் மெதுமெதுவாக முன்னோக்கிக் கால் வைத்தோம். எப்படியோ சகோதர, சகோதரிகள் 5 பேருடன் இருக்கும்போது வாழ்க்கைத் துணையைச் சந்திக்க நோ்ந்தது. அவரின் பெயர் சரத் பள்ளிய குரு. அவருடன் ஆரம்பித்த திருமண வாழ்க்கை அவ்வளவாகத் திருப்தியளிக்காவிடினும், அவருடன் அவரது பெரியம்மா ஒருவரும் அம்பலங்கொட பிரதேசத்திலுள்ள வீட்டில் வாழும்போது எனது மகனுக்கு 2 வயது இருக்கும். குழந்தையை வளர்க்கப் படாத கஷ்டங்கள் இல்லை. அங்கே வாழ்வதற்கு உள்ள சிரமம் காரணமாக அக்குஸ்ஸ பிரதேசத்திற்கு வந்து தற்காலிக வீட்டில் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தோம். அங்கேயும் அதிக நாட்கள் இருக்க முடியவில்லை. அங்கிருந்து ஹிக்கொட பிரதேசத்திலுள்ள கூலி வீட்டில் வாழ்ந்ததுடன் எனது மகளும் பிறந்தார். சில காலம் அங்கே வாழ்ந்தோம்.
இவ்வாறு கொஞ்சக் காலம் வாழ்வதற்குப் பல வேலைகளைச் செய்தாலும் பட்டினியாக இருந்த காலங்கைளக் கணக்கிட முடியாது. இவை அனைத்தையும் பொறுத்துக்கொண்டு இருந்து பின்னர் இம்புல்கம பிரதேசத்தில் அரசாங்கக் காணித்துண்டு ஒன்று பெற்றுக்கொள்ள முடிந்தது. அதன்பிறகு இரவு பகல் என்று பார்க்காது கஷ்டப்பட்டு நாங்கள் இருப்பதற்குத் தகரத்தினாலான வீடொன்றைக் கட்டினோம். பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பிக் கொஞ்சம் நிம்மதி அடையும் நிலைக்கு வந்தேன். இப்போது பிள்ளைகள் பெரியவர்களாகி அவர்கள் அவர்களின் உலகத்தில் பயணிக்கும் காலமாக இருந்தது. நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று என்னைப் பற்றிப் பிள்ளைகள் இருந்தும் ஒரு கவனிப்பும் இல்லாததால் நான் தனியாக வாழ நினைத்து வீட்டை விட்டு வெளியேறித் தெரிந்த ஒருவர் வீட்டில் வாழ்ந்தேன். அதற்கிடையில் எனது கணவர் தற்கொலை செய்துகொண்டார் எனக் கேள்விப்பட்டு மீண்டும் நான் வீட்டுக்கு வந்தேன். அவரது இறுதிக் கரும காரியங்களையும் நானே செய்து முடித்தேன். அவைகளையும் செய்து முடித்துவிட்டுப் பிள்ளைகளின் வேலைகளுக்கும் உதவி செய்து கொடுத்துக்கொண்டு வாழ்ந்தேன்.
காலத்தின் கோலத்தால் 67 வயதாகியுள்ள நான் இப்போது தனியாக வாழும் ஒரு அப்பாவித் தாய். நான் முடிந்த காலங்களில் இவ்வாறு வாழ்ந்தேன். மற்றவர்களுக்குச் சுமை கொடுக்காது முடிந்த எந்தச் சந்தர்ப்பத்திலும் மற்றவர்களுக்கு உதவி செய்து வாழ்ந்தேன். எனது வாழ்வின் முடிவு எவ்வாறு அமையும் என்று எனக்குத் தெரியாது. அதனால் அனைத்தும் எனக்கு நன்மையாகவே அமையும் என நினைக்கின்றேன்.
இப்டிக்கு





A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License