The Stream

The children of Batugoda provide a complete guide to the village of Batugoda

ඇල

බටුගොඩ ගම්මානයෙහි ළමයි තම ගම්මානය පිළිබඳ හැඳින්වීමක් ඉදිරිපත් කරයි.

பதுகொட கிராமத்திற்கு முழுமையான வழிகாட்டலை வழங்குகிறது

The Stream
The stream overflows when it rains. There are fish in the stream. We go to the stream to see fish. Fathers of our families catch fish in the stream. We play with friends. We go to the temple to light lamps. The names of friends are Akash, Vidu and Isuru. They come to the stream to watch it. Teacher’s name is Mrs. Renuka. We play in the courtyard of our homes
ඇල
වැස්ස වහින විට ඇල උතුරනවා
ඇලේ මාළු සිටිනවා
අපි මාළු බලන්න යනවා
තාත්තලා මාළු අල්ලන්න යනවා
යාළුත් එක්ක අපි සෙල්ලම් කරනවා
අපි පන්සලට එනවා පහන් පත්තු කරනවා
යාළුවන්ගේ නම ආකාශ් වාචික විදු ඉසුරු
එයාලා ඇල ළඟට වතුර බලන්න යනවා
ගුරුතුමියගේ නම රේණුකා මිය
අපි සෙල්ලම් කරන්නේ මිදුලේ


மழை பெய்யும்போது கால்வாய் நிரம்பி வழிகின்றது.
கால்வாயில் மீன்கள் உள்ளன.
நாங்கள் மீன்களைப் பார்க்கச் செல்கின்றோம்.
அப்பா மீன் பிடிக்கச் செல்கின்றார்.
நண்பர்களுடன் நாங்கள் விளையாடுகின்றோம்.
நாங்கள் பன்சலைக்கச் செல்கின்றோம், தீபம் ஏற்றுகின்றோம்.
நண்பர்களின் பெயர்கள் ஆகாஸ், வாசிக்க, விது, இசுறு.
அவர்கள் கால்வாய் நிரம்பி வழிவதைப் பார்க்க வருவார்கள்.
ஆசிரியையின் பெயர் திருமதி ரேணுகா.
நாங்கள் முற்றத்தில் விளையாடுகின்றோம்.




A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License