Our School

The children of Batugoda provide a complete guide to the village of Batugoda

අපේ පාසල

බටුගොඩ ගම්මානයෙහි ළමයි තම ගම්මානය පිළිබඳ හැඳින්වීමක් ඉදිරිපත් කරයි.

எங்கள் பள்ளி

பதுகொட கிராமத்திற்கு முழுமையான வழிகாட்டலை வழங்குகிறது

Our School
We go to the school in Wilpita. We all go to school together. Our teacher’s name is Mrs. Rathnayaka. My friend’s name is Nayana. Nayana and I study together. We go to school by bus.
My favorite subject is Sinhala. I do my studies well.

අපේ පාසල
දෙනියායට අපි ටීච යනවා. අපි පාසල් යන්නේ විල්පිට පාසලට. අපි හැමෝම එකට පාසල් යන්නේ. අපේ ටිචගේ නම රත්නායක මිය. මගේ යාලුවාගේ නම නයනා. මමයි නයනායි එකට වැඩ කරනනේ. මම පාසල් යන්නේ බස් රථයේ.
අපේ ගමේ අපි හැමෝම එකටපාසල් ය්නේ.
මම කැමති විෂය සිංහල
මම පාසලට ගිහින් හොදට ඉගෙන ගන්නවා.

எங்கள் பள்ளி
எமது ஆசிரியை தெனியாயவுக்குச் செல்கின்றார். நாங்கள் வில்பிட்ட பாடசாலைக்குச் செல்கின்றோம். நாங்கள் அனைவரும் ஒன்றாகப் பாடசாலை செல்கின்றோம். எமது டீச்சரின் பெயர் இரத்நாயக்கா. எமது நண்பரின் பெயர் நயனா. நானும் நயனாவும் ஒன்றாக வேலை செய்கின்றோம். நான் பஸ் வண்டியில் பாடசாலை செல்கின்றேன்.
எனக்குப் பிடித்த பாடம் சிங்களம்.
நான் பாடசாலை சென்று நன்றாகப் படிக்கின்றேன்.




A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License