Name of the village

The important places of the village and its history

ගමේ නම

ගමේ සහ එහි ඉතිහාසය ප්රධාන කරුණු

கிராமத்தின் பெயர்

கிராமத்தின் முக்கியமான இடங்களும் அதன் வரலாறுகளும்

Name of the village
We understood that forefathers have said that many centuries ago forests containing trees called ‘Thaan’ was in great amount and thereby this place was called “Thandiyady’. It was understood through forefathers that ‘Pillayar’ statue was kept against the ‘Thanthi’ tree.
It was understood form forefathers (Grandfather)

ගමේ නම
ශතවර්ෂ ගණනාවකට පෙර මෙම තාන්ඞ් යනුවෙන් හඳුන්වනු ලබන ගස්කොලන් බොහොමයක් මෙම ප්‍රදේශයේ තිබුණු නිසා මෙම ප්‍රදේශය ත
ාන්ඞ්යඞ් යන නම්න් හැඳින්වූ බව වැඞ්හිටියන් මගින් දැන ගත්තා.
වැඞ්හිටියන් මගින් දැන ගත්තා. තාන්ඞ් නැමැති ගස්වල පුල්ලෙයාරු (ගණදෙවි- දෙවි ප්‍රතිමාව හේත්තු කර තබා තිබුණු බව දැන ගත්තා.
වැඞ්හිටියන් මගින් දැන ගත්තා (සීයා)


கிராமத்தின் பெயர்
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தாந்தி என்னும் மரக்காடுகள் இப்பகுதிகளில் அதிகளவு காணப்பட்டமையால் தாண்டியடி என அழைக்கப்பட்டதாக முன்னோர்கள் கூறியதாக அறிந்து கொண்டோம். முன்னோர்களினூடாக அறிந்து கொள்ளப்பட்டது தாந்தி மரத்தில் பிள்ளையார் சிலை சாத்தி வைக்கப்பட்டதாக அறிந்து கொள்ளப்பட்டது.
முன்னோர்களினூடாக அறிந்து கொள்ளப்பட்டது ( தாத்தா)





A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License