Rubber Plantation

A group of children from the Godapitiya, illustrate some historically significant incidents that had happened in the village

රබර් වතු

ගොඩපිටිය ගම්මානයේ ළමුන් පිරිසක්, ගමේ ඉතිහාසයේ සිදුවු වැදගත් සිද්ධීන් කීපයක් උපුටා දක්වයි

கொடபிட்டியவில் இருந்து வந்த ஒரு குழுவினர், கிராமத்தில் நிகழ்ந்த சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களை விளக்குகிறார்கள்

Rubber Plantation
The people from neighboring village came to our Village work in the rubber plantations after the work they held discussion with the people of our village they are very responsible in discharging their duties.
When there is a religious event we bring them to our houses, when there is a special occasion at their houses the people from our village also used to go there.

රබර් වතු
අපේ ගමේ තිබෙන රබර්වත්තට යාබද ගම්මානවල ජනතාව පැමිණ සේවය කරති. ඉන් පසු ඔවුන් ගමේ ජනතාව සමගත් කතා බස කරයි. තමන්ගේ සේවය ඉතා වගකිමෙන් ඔවුන් ඉටු කරයි. අපගේ ආගමික දිනවල ඔවුන් අපගේ නිවසට පැමිණෙති. ඒ නිසා අපගේ සංස්කෘතියද පුලුල් විය අපගේ ආගමසික කටයුතු සම්බන්ධ ඔවුන්ට මනා අවබෙධෙයක් ඇත. මේ නිසා සමගියද වර්ධනය විය. සියලු දෙනා එකතු වී ආගමික උත්සව සැමරුවෙමු.

எமது ஊரில் இருக்கும் இறப்பர் தோட்ட செய்கைக்கு அன்னிய ஊரில் இருந்து அன்னிய மனிதர்கள் வேலைக்காக வருகிறார்கள். அவர்கள் வேலை முடிந்த்தும் எமது ஊரில் உள்ள மனிதர்களோடு கதைப்பார்கள். அவர்கள் அவர்களது வேலைகளை பொறுப்பாக செய்வார்கள். எமது சமய விசேட தினங்களில் எமது வீட்டுக்கு நாங்கள் அழைத்து செல்வோம். அதேபோல் நாமும் அவர்களது விசேட தினங்களில் அவர்களது வீட்டுக்கு செல்வோம். இதனால் எமது சமய கலாசாரம் விருத்தியடைந்துள்ளது. எமது சமய நடவடிக்கைகளை பற்றி அவர்கள் அறிந்து கொள்வோர் அதே போலதான் அவர்களது சமயத்தை பற்றி நாங்கள் அறிந்து கொள்வோம். நல்லதொரு ஒற்றுமைகள் உருவாகின்றன. இதனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சமய கலாசார நடவடிக்கைகளை செயற்படுவோம்.



A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License