The school

A group of Muslim children from the village, along with their village illustrate the historical place and incidents of significance

පාසල

යෝනකපුර ගම්මානයේ මුස්ලිම් ළමුන් පිරිසක්, ගමේ වැඩිහිටියන් සමඟ, ඉතිහසායේ සිදුවු වැදගත් සිද්ධීන් සහ ගමේ වැදගත් ස්ථාන උපුටා දක්වයි.

கிராமத்தில் இருந்து ஒரு முஸ்லீம் குழுவும், அவர்களது கிராமமும், வரலாற்று இடம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களை விளக்குகின்றன

The school
B.T.S Kumaratunga Vidyalayam
Two Muslim students who had their education at this Sinhala school named Fawas and Rikas, both of them have become doctors. Those who studied at this school selected Buddhism as a subject and the got through Buddhism as well

පාසල
බි. ටී. එස් කුමාරතුංග පාසල
මෙම සිංහල පාසලේ ඉගෙනුම ලැබූ සමාස් සහ රිගස් යන දෙදෙනා අද වෛද්‍යවරුන් වශයෙන් සේවය කරති.

එමෙන්ම මෙම සිංහල පාසලේ මුස්ලිම් සිසුන් බුද්ධධර්මය විෂයය හදාරා එයින් සමත් වූහ.



B.T.S. குமாரதுங்க வித்தியாலயம்
இச்சிங்கள பாடசாலையில் எமது முஸ்லிம் மாணவர்கள் இருவர், ஒருவர் பவாஸ் வைத்தியராகவும், ரிகாஸ் என்பவர் வைத்தியராகவும் கல்வி கற்று மேந்நிலையை அடைந்தார்.
அதேபோன்றே இங்கு படித்த முஸ்லிம் மாணவர்கள் பௌத்த பாடத்தையே தெரிவு செய்து அதில் சித்தியடைந்தார்கள். இது ஒரு சிறந்த விடயமாகும்.




A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License