Jungle

Collection past incidents in Sarvodyapuram village

වනාන්තරය

සර්වෝදයපුරම් ගම්මානයේ අතීත සිදුවීම් එකතු කිරීම

சர்வோதயபுரம் கிராமத்தின் கடந்தகால நிகழ்வுகளின் தொகுப்புக்கள்

Jungle
Many people were affected due to LTTE terrorism. Eg. Many people lost their life and properties. Some were burnt alive. People in those areas lost many things.
Therefore, at present it looks like a forest.
In 1990 the village people lost their peaceful mind. There were peaceful after some days. Some gents lost their hands and legs. They were suffering to eat. Now they are living in a peaceful manner for about 15 years.

වනාන්තරය
එල්.ටී.ටි.ඊ. සංවිධානය හේතුවෙන් අපේ ජනතාව විශාල හිරිහැරවලට ලක් වුණා. දේපල විනාශවුනා. ඝාතන සිදුවුණා.
ජනතාව ගමින් පිටවුනා. ඒ නිසා අද එම පළාත කැලෑවක් වෙලා
1990 දශකයේ යුද්දය ගැටුම් හා ත්රස්තවාදය හේතුවෙන් ජනතාව බොහෝ ගැහැට වින්දා. සැනසිල්ලේ සිටියේ ටික දවසයි. බොහෝ අයගේ අත් පා අහිමි වුණා. කෑමට පවා කිසිවක් නැතිව ජනතාව කුසගින්නේ දුක් වින්දා. වසර 15කට පසු ජනතාව වර්තමානයේ සැනසිල්ලේ ඉන්නවා.


LTTE பயங்கரவாதத்தின் காரணமாக நிறைய மக்கள் சேதங்கள் ஏற்பட்டு இருந்தது. உதாரணமாக உயிரிழப்பு, சொத்துக்களை இழந்தன. சிலறை உயிருடன் வைத்து எறித்ததால் எறிந்த பகுதி இருக்கும் மக்காருக்கு பல சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்தப் பகுதி காடு பிடித்தது போல் இப்பொழுதும் உள்ளது.

1990ம் ஆண்டு அந்தக் கிராம மக்கள் நிம்மதி இழந்தும் அங்கும் இங்குமாய் இருப்பதை கொண்டு சென்றார்கள். சில நாட்கள் பிறகுதான் மக்களுக்கு நிம்மதியாக இருந்தார்கள். ஆண்கள் சிலர் கால் கை இழந்தார்கள். சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் கஷ்டப்பட்டு இருந்தார்கள். இப்போது மக்கள் 15 வருடங்களாகத் தான் நிம்மதியாக இருக்கின்றார்கள்.




A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License