A 62 year old gentleman from the Beliwatta village relates his experience from the JVP insurrection '89 and the Tsunami disaster

'89 ජ. වි. පෙ කලබල යුගය සහ සුනාමි ව්යසනය පිළිබඳව 62 හැවිරිදි පියෙකු මතකය අවදි කරයි

அமெரிக்கா '89. ஆர் எல் அவசரத்தில் சகாப்தம் மற்றும் சுனாமியின் 62 வயதான தந்தை நினைவகம் வரை

image

If I am to talk about my life I am now relieved from the very difficult and sad past. As my children are now grownup now I live in peace and blissfully involving in religious activities and serving the country and society as far as I can.

දැන් මගේ ජීවිතය ගැන කියනවනම් අතීතයේ ගත කල ඉතා දුක් කම්කටොලු සහගත ජිවිතයෙන් මිදී ළමයි ලොකු නිසා සතුටින් සාමදානයෙන් ආගමට දහමට ලැදිව මට හැකි ප්‍රමාණයෙන් රටට සමාජයට සහයෝගය ලබා දෙමින් සතුටින් ජිවත් වෙමි.

எனது வாழ்நாள் தொடர்பாகக் கூறினால் கடந்த காலம் கஸ்டங்கள் சோகங்கள் நிறைந்த காலமாக இருந்து தற்போது அந்த நிலை மாறி பிள்ளைகளும் பெரியவர்களாக வளர்ந்துவிட்டதனால் சந்தோசமாகவும், அமைதியாகவும் சமயத்தில் ஈடுபாடு கொண்டவனாக நாட்டுக்கும் சமூகத்துக்கும், சேவையாற்றி சந்தோசமாக வாழ்கின்றேன்.



A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License