A 62 year old gentleman from the Beliwatta village relates his experience from the JVP insurrection '89 and the Tsunami disaster

'89 ජ. වි. පෙ කලබල යුගය සහ සුනාමි ව්යසනය පිළිබඳව 62 හැවිරිදි පියෙකු මතකය අවදි කරයි

அமெரிக்கா '89. ஆர் எல் அவசரத்தில் சகாப்தம் மற்றும் சுனாமியின் 62 வயதான தந்தை நினைவகம் வரை

image

When economic aspect is concerned one should never leave the job he is engaged in, for whatever the reason. Whatever the difficulties, obstacles or strains you come across if you give up your job or business you will face never ending suffering.

ආර්ථික පැත්ත බලන විට මා ලද අත්දැකීම් අනුව මම කිවයුතුව ඇත්තේ තමා කරන රැකියාව මොනම හේතුවක් නිසාවත් ඇත හැර දැමීම ඉතා බරපතල ප්‍රශ්නයකට මුහුණ දීමට සිදුවන බවයි. මොන තරම් අවහිර, බාධා, කම්කටොලු, අගහිගකම් තිබුනත් කරගෙන යන රැකියාව හෝ ව්‍යාපාරය හිතුමතේ විනාශ කර ගැනීම සදා කණගාටුවට හේතු වේ.

பொருளாதார ரீதியாக சிந்திக்கும்போது என்னால் ஒரு விடயத்தைக் கூற முடியும் .எதுவும் எக்காரணம் கொண்டும் நாம் செய்யும் தொழிலைக் கைவிடக்கூடாது. அவ்வாறு செய்தால் நாம் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாவோம். எவ்வளவுதான் கஸ்டங்கள், பிரச்சினைகள், இன்னல்கள், பொருளாதாரக் கஸ்டங்கள் இருந்தாலும் தமது தொழிலை வர்த்தகத்தை தாமாகவே அழித்துக்கொள்வது பெரும் கஸ்டங்களை ஏற்படுத்தும்.



A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License