Ground
My eldest daughter got married when she was 23. He built a house for us. My son- in – law was an alcoholic. My daughter came to me after 42 days. Later she divorced from her husband. My daughters father was so upset about this and he was taken ill. After that my husband went abroad.
Ground
වයස 23දී මගේ වැඩිමහල් දුව විවාහ වුනා. ඔහුට අපි නිවසකුත් සාදා දුන්නා.අපේ බැනා බේබද්දෙක්. විවාහ වෙලා දවස් 42කින් ඔහුත් එක්ක ජිවත් වෙන්න බැරුව දුව අපි ළඟට ආවා. පසුව ස්වාමි පුරුෂයාගෙන් වෙන් වුණා. දුවගේ තාත්තා මේ ගැනන කල්පනා කරලා ලෙඩ වුනා. ඉන් පසුව මගේ ස්වාමිපුරුෂයා විදේශගත වුණා.
Ground
23 வயதில் எனது மூத்த மகளுக்குத் திருமணம் முடித்தேன். அவருக்கு இல்லாத கஷ்டப்பட்டு ஒரு வீடு கட்டினோம். திருமணம் முடித்துக் கொடுத்தேன். மாப்பிள்ளை குடிகாரன். அந்த மாப்பிளை குடிக்கிற. கல்யாணம் கட்டி 42 நாளில் மகள் வேணாம் என்று சொன்னார். இப்ப அவர் பிரிந்து போய்விட்டார். மகளின் கவலையால் வருத்தப்பட்டு ஆஸ்பத்திரியில் 1 வருடமாக இருந்தார். திரும்ப ஒரு நல்ல திருமணத்தை முடித்துக் கொடுத்தேன். கஷ்டம் என்பதால் எனது கணவரும் வெளிநாடு சென்றுவிட்டார்