Bark

The story of a family that suffered due to communal violence.

Bark

වාර්ගික ප්රචණ්ඩත්වය හේතුවෙන් පීඩා විඳි පවුලක් පිළිබඳ කතාවකි.

Bark

இனக்குழப்பதில் மோசமாக பாதிக்கப்பட்ட குடும்பத்தின் கதை.

image
Bark
My uncle’s son was shot dead in the paddy field. After 06 months 40 men were brutally assassinated in Karaithivu. 04 of them were police officers. They were from our village. We do not know who was responsible for that assassination. One day about 8.00 a.m. I saw a huge crowd coming weeping. This is in coastal area. Tamils and Muslims came like that.
Bark
මාමාගේ පුතා කුඹුරට ගිය වෙලාවේ වෙඩි වැදි මිය ගියා. ඉන් මාස 06කට පසුව කරන්තිවුවල ළමයි 40 දෙනෙක් කපා කොටා ඝාතනය කරනු ලැබුවා. මෙයාලගේ 4 දෙනෙක් පොලිස් නිලධාරීන් ඒගොල්ලෝඅපේගමේ උදවිය. මේ ඝාතනය කවුද කලේ කියලා දන්නේ නැහැ. දවසක්උදේ 8 ට පමණ විශාල සෙනගක් විලාප දෙමින් දුවගෙනඑනවා මම දැක්කා. වෙරළබඩ ප්‍රදේශවල. දෙමළ මුස්ලිම් ජනතාවයි මෙසේ දුවගෙන ආවේ.
Bark
மாமா மகன் வயலுக்குப் போன நேரம் ஷெல் பட்டு இறந்தார். 6 மாதத்திற்குப் பிறகு காரைதீவில் முஸ்லிம் பிள்ளைகள் 40 பேரை வெட்டினது என்று கூறினார்கள். வெட்டப்பட்ட 4 போ் பொலிஸ் இல் உள்ளவர்கள். எங்கள் ஊரைச் சோ்ந்தவர்கள். இந்தச் சம்பவம் யாரால் செய்யப்பட்டது என்று தெரியாது. ஒரு நாள் காலை 8.00 மணிக்கு சனங்கள் கூக்குரல் இட்டு மக்கள் ஓடி வந்தார்கள். கரையோரப்பகுதியில் தமிழ், முஸ்லிம் ஆகிய இனத்தவர்கள் உயிர், உடைகளை இழந்து இடம்பெயர்ந்தார்கள்.



A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License