Branches

The story of a family that suffered due to communal violence.

Branches

වාර්ගික ප්රචණ්ඩත්වය හේතුවෙන් පීඩා විඳි පවුලක් පිළිබඳ කතාවකි.

Branches

இனக்குழப்பதில் மோசமாக பாதிக்கப்பட்ட குடும்பத்தின் கதை.

image
Branches
My life was very difficult. I did not get samurdhi assistance. My husband worked hard to earn money to educate our children.
Branches
මගේ ජීවිතය ගොඩක් දුෂ්කර වුනා. සමෘද්ධි දිමනාවක් ලැබුණේ නෑ. ස්වාමිපුරුෂයා ගොඩක් මහන්සි වෙලා මුදල් උපයා දරුවන්ට හොඳින් ඉගැන්නුවා.
Branches
எனக்கு மிகவும் கஷ்டமான நிலைப்பாடு இருக்கிறது என்று சமுர்த்தியை எனக்குத் தாங்க என்று கேட்டன். அது எனக்குக் கிடைக்கவில்லை. நான் எனது சொந்த முயற்சியில் எனது கணவரின் முயற்சியால் நல்ல முறையில் எனது பிள்ளைகளைப் படிக்க வைத்துப் பராமரித்துக் கொண்டிருக்கிறேன்.



A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License