Roots

The story of the lessons learned in the war.

Roots

යුද්ධය තුල ඉගෙන ගත් පාඩම් පිළිබඳ කථාව.

Roots

கடந்த காலங்களில் யுத்தத்தினால் கற்றுக்கொண்ட பாடங்களை கூறிடும் கதை.

image
Roots
9 siblings. One died. 4 men and 5 women. I am the 3rd. Mom and Dad engaged in fishing. Those were the days I had all my relatives. We used to sleep in the same sheet. Now it is not like that. That relationship was eternal unlike the one today. I can’t forget the relatives of the past.
Roots
ඒ දවස්වල පවුලේ අපි සියලු දෙනා එකට ජීවත් වුණා. රෙද්දක් එලාගෙන අපි සියලු දෙනා නිදාගත්තා. වර්තමානයේ මේ සියලු දේ වෙනස් වෙලා.
Roots
9 போ் சகோதரங்கள் இருந்தார்கள். 4ஆண் 5 பெண். நான் 3வது. அம்மா அப்பா கடற்றொழில் செய்தவர்கள். சிறிய வீடு கட்டியிருந்தார்கள். அந்தக் காலத்தில் எல்லா உறவுகளுடன் இருந்தோம். அனைவரும் ஒரு சீலையை விரித்து ஒருமித்து படுத்து எழும்புவோம். இப்போது அப்படி இல்லை. அந்த உறவு பிரியாத உறவு. இப்போதுள்ள உறவு அப்படி இல்லை. அந்தக் காலத்து உறவுகளை மறக்க முடியாது.



A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License