Bark

The story of the lessons learned in the war.

Bark

යුද්ධය තුල ඉගෙන ගත් පාඩම් පිළිබඳ කථාව.

Bark

கடந்த காலங்களில் யுத்தத்தினால் கற்றுக்கொண்ட பாடங்களை கூறிடும் கதை.

image
Bark
We were displaced and in Murugan in September 2007 . In June 2009 we returned to Muttaripu. I live with my grandchildren. My son-in-law is engaged in fishing. The other daughter is Clerk and another daughter is studying……….. Lives in Kandy. I do my best to educate them.
Bark
2007 අවතැන් වෙලා මුරුංගන්වලට ගියා. 2009 ජුනි මාසයේ නැවත මුලතිවු ආවා. දැන් මම මගේ මුණුබුරු මිණිබිරියන් සමග ජීවත් වෙනවා. මගේ බෑණාවරු ධීවර කර්මාන්තයේ යෙදිලා ඉන්නවා.
Bark
2007ம் ஆண்டு புரட்டாதி மாதம் இடம் பெயர்ந்து முருங்கன் போய் 2009 ஆனி மாதம் மீண்டும் முத்தரிப்பு வந்தோம். தற்போது எனது பேரப்பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றேன். மகள்களின் கணவன்மார் கடற்தொழில் சென்று வருகின்றார்கள். மற்ற மகள் எழுதுனராக இருக்கிறார். அடுத்த மகள் படிக்கிறார். கண்டியில் இருக்கிறார். என்னால் முடிந்தவரை படிக்கவைக்கின்றேன்.



A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License