Branches

The story of the lessons learned in the war.

Branches

යුද්ධය තුල ඉගෙන ගත් පාඩම් පිළිබඳ කථාව.

Branches

கடந்த காலங்களில் யுத்தத்தினால் கற்றுக்கொண்ட பாடங்களை கூறிடும் கதை.

image
Branches
All relatives must live in unity as before. All children must live well and so must all grand children, There shouldn’t be a war. Let it be with us all that happened.
Branches
මගේ ළමයි, මුණුපුරන්, මිණිබිරියන්, සහෝදර සහෝදරියන් මට ඉතාම වැදගත් අය, සියලු දෙනා ජීවිතයේ දියුණු වී හොඳින් ජීවත් වන්න ඕනි.
Branches
முன்பு இருந்தது போல எல்லா உறவுகளும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். பிள்ளைகள் எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும். பேரப்பிள்ளைகள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். இப்படி ஒரு யுத்தம் நடைபெறக்கூடாது. நடந்தது எங்களுடன் போகட்டும். முக்கியமானவர்கள் எனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள், வாழ்க்கையில் முன்னேறி நன்றாக இருக்க வேண்டும்



A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License