A River Tragedy

A woman tells of her sorrow when her father was attacked by a crocodile in the river Nilwala


ගංගාවේ ඛේදවාචකය

තම පියාණන් නිල්වලා ගඟ තුළ කිඹුලෙකුට ගොදුරු වුනු අයුරු පොර්තොටුව ගම්වාසියකු විස්තර කරයි.


ஒரு ஆறு சோகம்

நில்வாலா ஆற்றின் கரையில் ஒரு தலையனையால் தந்தை தாக்கப்பட்டபோது ஒரு பெண் தனது துக்கத்தை தெரிவிக்கிறார்



Yasawathi Pathirana,
Porathota,
Akuressa,

Dear Sir,

My name is Yasawathi Pathirana. My father’s name is Piyasena Pathirana. Most sorrowful incident in my life is my father’s death. It happened when he came home after visiting a neighboring funeral and went to bathe with the dog. He had bathed the dog and washed his clothes. After that, he was attacked from behind. Later, they were looking for him when some fishermen came and told that Piyasena uncle was seized by a crocodile. They have seen the crocodile tossing him up at the middle of the river. He has shouted “Budu Ammo, save me”. Then they were afraid and came home to tell it. After that, everybody looked for him. But, he was not found. He was found after two and half days. One of our cousin called Thissa came in the second day and told uncle is there. There was only belly and legs. Other parts were eaten. After that, we bought a coffin and buried him.
Now we want to remove the crocodiles in the Nilwala River. We told the authorities, but there was no use. Many people were taken by the crocodiles after our father’s death. Therefore, I ask you to give a solution for this.

යසවතී පතිරණ,
පෝරතොට,
අකුරැස්ස.

ගරු මන්ත්‍රීතුමනි,

මගේ නම යසවතී පතිරණ. මගේ පියාගේ නම පියසේන පතිරණ. මගේ ජිවිතයේ ශෝකජනකම අත්දැකීම තමයි මගේ පියාගේ මරණය. එක සිද්ද වුනේ අසල්වැසි මළගෙදරක ගිහින් ඇවිත් බල්ලත් එක්ක නාන්න ගිහින් බල්ල නාවල උඩින් තියල පස්සේ තාත්ත රෙදි හෝදලා. ඊට පස්සේ තමයි පිටි පස්සෙන් ඇවිල්ලා තාත්ත අරගෙන ගිහිල්ල තියෙන්නේ. පස්සේ හැන්දෑවේ ගෙදර කට්ටිය තාත්ත හොයද්දි තමයි මාළු බාන දෙන්නෙක් ඇවිත් කිවුවේ පියසේන මාම කිඹුල අරගෙන ගිහිල්ලයි හරියටම අදුර ගත්තේ ගග මැද්දට ගිහින් බැලන්ස් වෙන්න උද දමද්දී බුදු අම්මෝ මාව බේර ගන්න කියා කෑ ගහල තියෙනවා. එතකොට ඒ ගොල්ලෝ බය වෙලා දුවල ඇවිත් තමයි ගෙදරට කියලා තියෙන්නේ පියසේන මාම කිඹුල අරන් ගිහින් කියලා. පස්සේ හැමෝම කලබල වෙලා හෙවුවත් හොයා ගන්න හම්බ උනේ නෑ. දවස් දෙක හමාරකට විතර පස්සේ තමි හොයා ගත්තේ. දවස් දෙකකට විතර පස්සේ තිස්ස කියන අපේ මස්සිනා කෙනෙක් තමි ඇවිල්ල කිවුවේ මාමා ඉන්නවා කියලා. එතකොට තිබුනේ කදයි කකුල් දෙකි විතරයි. අනිත් ඔක්කොම ටික කාලා. ඊට පස්සේ ඔතින් අපි පෙට්ටියක් ගෙනල්ලා අවසන් කටයුතු කළා.

දැන් අපට ඕන නිල්වලා ගගේ ඉන්න මිනිමරු කිඹුල්ලු ටික අයින් කරගන්න. බලධාරීන්ට කිවුවත් කිසි වැඩක් උන් නැහැ. අපේ තාත්තාගෙන් පස්සෙත් ගොඩක් අය කිඹුල්ලු අරන් ගියා. ඉතින් මම කියන්නේ මේ ප්‍රශ්නෙට විසදුමක් දෙන්න කියලා.

யசவதீ பத்தீரண,
போரகொட்ட,
ஹகுரெஸ்ஸ.
மதிப்பிற்குரிய அமைச்சருக்கு,
எனது பெயர் யசவதீ பத்தீரண. எனது தந்தையின் பெயர் பியசேன பத்தீரண. எனது வாழ்க்கையின் மிகச் சோகமான கதைதான் எனது தந்தையின் மரணம். அது நடந்தது அயலவர் ஒருவரின் மரணத்திற்குச் சென்று வீடு திரும்பிய அப்பா நாயையும் அழைத்துக்கொண்டு குளிக்கச் சென்று நாயைக் குளிப்பாட்டி மேலே வைத்து விட்டு, உடுத்தியிருந்த துணிகளையும் கழுவி வைத்துவிட்டுதான். அதன் பிறகே பின்னால் வந்து அப்பாவை இழுத்துக்கொண்டு போயிருக்கிறது. பின்னர் மாலையில் அப்பாவைத் தேடும்போது தான் மீன் பிடிக்கும் இருவர் வந்து பியசேன மாமாவை முதலை இழுத்துச் சென்றுவிட்டது என்று சொன்னார்கள். சரியாகக் கண்டுகொண்டது ஆற்றுக்கு நடுவே சென்று சமப்படுத்த மேலே போடும்போது கடவுளே அம்மா என்னைக் காப்பாற்று என்று சத்தமிட்டுள்ளார். அப்போது அவர்கள் பயந்து ஓடி வந்துதான் வீட்டில் சொல்லி உள்ளார்கள். பியசேன மாமாவை முதலை இழுத்துச்சென்று விட்டது. பின்னர் அனைவரும் கலவரமடைந்து தேடியபோது அவரைக் கிடைக்கவில்லை. இரண்டரை நாட்களுக்குப் பின்னரே தேடிக் கண்டுபிடிக்க முடிந்தது. எங்கள் மைத்துனர் ஒருவர் தான் அப்பா கிடைத்ததாகச் சொன்னார். அப்போது இருந்தது உடம்பும் கால் இரண்டும் மட்டுமே. மற்றவைகளை அது சாப்பிட்டு விட்டது. அதன்பிறகு பெட்டி ஒன்று கொண்டு வந்து இறுதிக் கிரியைகளைச் செய்து முடித்தோம்.
நில்வலா ஆற்றில் உள்ள கொலைகார முதலைகளை அகற்ற வேண்டும் என்பதே இப்பொழுது எங்களுக்குத் தேவையாக உள்ளது. அதிகாரிகளுக்குச் சொன்னாலும் ஒரு பலனும் இல்லை. எனது தந்தைக்குப் பின்னரும் அதிகமானோரை முதலை இழுத்துச் சென்றுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைப் பெற்றுத்தாருங்கள் என்பதே என் வேண்டுகோளாக உள்ளது.





A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License