Krishan Maduwantha,
Malandeniya,
Bopagoda,
Akuressa.
To Dear Instructor,
Now I am 20 years old. It is a young age. My family is a little family. That is, there are mother, father and my elder brother only. Now I am going to write about my life story. M.. like this.. I remember my childhood. I was happy in my childhood. There is no burden about life at that time. Just floating. Those days also I didn’t have much comfort. I didn’t know what poverty is and what wealth is. But, I understood it by seeing food, clothes and appearance of parents. There are lot of curries on the plates of wealthy people. But, it is different on my poor plate. There was only one curry. I had only one shorts to wear to school and home. It was the best dress I had. So I suffered a lot from the childhood. When time passed like that, I grew up. Another thing, our relations were not good with me and us from the childhood. So, my everything was done by my mother. The most loved person in my life is my mother. She took lot of effort to bring me to this stage. She picked tea even in the rain to earn Rs. 400 for the family. However I passed Ordinary Level with lot of effort. After that, I went to the town school from the village school.
After that my life changed a lot. It was a very difficult period. Lot of unexpected things happened in the life. Suffered greatly. I suffered them and thought that the suffering in sweet. When I felt sad, I thought everything happens for the best. From the past, I didn’t have lot of money. I know my heart is very good. Because my eyes also get wet when I hear the sufferings of others. Poverty is the only reason for that. In one hand, it is good, because I learnt what is life from it. However I decided to build life within the life. Life is good. But, most of the time I am sad. Now I can bear any sadness.
I didn’t have dresses to go to class, so I worked in Akuressa Cheap Side and got some clothes with lot of effort. Now there is no Problem. Now I don’t need to fear because my hands and feet are strong. I loved. It also became a suffering after two years. I learnt a lot from it. Now I live by making everything in life, a good lesson. I want to see my mother being happy by seeing me in the future.
ක්රිෂාන් මදුවත්ත,
මාලන් දෙනිය,
බොපාගොඩ,
අකුරැස්ස.
ගරු උපදේශකතුමා වෙත,
මට දැන් අවුරුදු 20ක් වෙනවා. පොඩි වයසක් තමයි. මගේ පවුල පුංචි පවුලක්. ඒ කියන්නේ මගේ පවුලේ ඉන්නේ අම්මයි, තාත්තයි, මගේ අයියයි විතරයි. ඉතින් මම දැන් ලියන්න යන්නේ මගේ ජිවිත කතාව. ම්..... මෙහෙමයි. මට මගේ පුංචි කාලය මතකයි. මම පුංචි කාලේ ඉතින් සතුටින් ඉදියා. ඒ දවස් වල ජිවිත ගැන එතරම් බරක් පතලක් නෑනේ. ඔහේ පාවෙනවා. ඒ දවස් වලත් ඒ තරම් මට සැප තිබ්බේ නෑ. මම ඒ දවස් වල දුප්පත් පොහොසත් කියන්නේ මොකක්ද කියල මන් දන්නේ නෑ. එත් ඉතින් කෑම වල, ඇදුම් වලින්, අම්මලාගේ රුපෙන් එහෙම බලද්දී දුප්පත් පොහොසත් කියන්නේ මොකක්ද කියලා තේරුනා. පොහොසත් කියන අයගේ බත් පිගන් වල එළවලු එහෙම පිරිලා. එත් දුප්පත් මගේ බත් එකේ එහෙම නෑ. තිබ්බේ එක එළවළුවක් වගේ තමයි. මට අදින්න තිබුනේ ඉස්කෝලේ ගිහිල්ල අඩන එන ඉස්කෝලේ කලිසම විතරයි. මට තිබ්බ හොදම ඇදුමත් ඒක. ඉතින් පුංචි කාලේ ඉදන් ගොඩක් දුක් වින්දා. ඉතින් ඔහොම යද්දී මම ටිකක් ලොකු උනා. තව දෙයක් පුංචි කාලේ ඉදන් අපේ නෑදෑයෝ මාත් එක්ක අපිත් එක්ක අවුල්. ඉතින් මගේ හැමදෙයක්ම කලේ මගේ අම්මා. මන් මගේ ජිවිතේ වැඩියෙන්ම ආදරේ මගේ අම්මට. මොකද මන් මේ ඉන්න තැනට එනකන් මගේ අම්ම ගොඩක් මහන්සි උනා. අම්ම මහා වැස්සේ තෙමි තෙමි දළු කඩල රුපියල් 400 ක් අරගෙන තමයි මුළු පවුලම ජිවත් කලේ. මම කොහොම හරි දුක් විදලා O/L පාස් උනා. ඊට පස්සේ මම ගමේ School එකෙන් Town එකේ School එකට ගියා.
ඊට පස්සේ මගේ ජිවිතේ ගොඩක් වෙනස් උනා. ඒ කාලේ ගොඩාක් අමාරු කාලයක් උනා. හිතපු නැති හුගක් දේවල් ජීවිතයට උනා. අනන්ත දුක් වින්දා. මන් දුක් වින්දේ "පැමිණි දුක් පැණි රසයි" කියල හිතාගෙන. දුකක් දැනුනත් හිතුවා හැමදේම වෙන්නේ හොදටයි කියලා. ඉස්සර ඉදනම මට ඉතින් මහා ලොකු සල්ලියක් තිබුනේ නෑ. මගේ හිත ගොඩාක් හොදයි කියලා මම දන්නවා. මොකද අනුන්ගේ දුක දැනෙන, කදුළු උනන ඇස් දෙකක් මට තියෙනවා. එහෙම වෙන්න එකම හේතුව තමි මේ නැති බැරිකම. එක අටහකට එහෙම උන එකත් හොදයි. මොකද ජිවිතේ කියන්නේ මොකක්ද කියලා තේරුම් ගත්තා. මන් කොහොම හරි ජිවිතේ ඇතුලේ ජිවිතේ ගොඩනගා ගන්න හිතා ගත්තා. ජිවිතේ හොදයි. ඒත් හුගක් වෙලාවකට මට දුකයි. දැන් ඉතින් මට දුකත් සතුටක්. ඕනම දුකක් විදින්න පුළුවන්.
මන් Class යන්න ඇදුම් නැතිව අකුරැස්ස Cheep Side එකේ වැඩ කරලා මහා දුකක් විදලා ගත්තා. ඉතින් දැන්නම් අවුලක් නෑ. දැන්නම් ඇත පය හයිය නිසා භය වෙන්න දෙයක් නෑ. මම ආදරේ කළා. ඒකත් අවුරුදු 2 කින් විතර හුගාක් විදවන තත්වෙට ආවා. ඒකෙනුත් හුගාක් දේවල් ඉගෙන ගත්තා. ජිවිතේ හැමදෙයක්ම හොද අත්දැකීමක් කරන් දැන් ජිවත් වෙනවා.
මගේ හිතේ දවසක මගේ අම්මා හුගක් සතුටු කරන එක. මම දියුනු වෙලා සතුටු වෙනවා දකින්න.
கிரு~hன் மதுவந்த,
மலன் தெனிய,
போஹகொட,
அக்குரெஸ்ஸ.
மதிப்பிற்குரிய ஆலோசகர் அவர்களுக்கு
எனக்கு இப்பொழுது 20 வயதாகிறது. சின்ன வயதுதான். எனது குடும்பம் சிறிற குடும்பமாகும். ஏனென்றால் எனது வீட்டில் நானும், அம்மாவும், அப்பாவும், அண்ணாவும் தான் இருக்கிறோம். இனி நான் எனது வாழ்க்கை கதையை எழுதப்போகிறேன். ம்;;;…. இப்படிதான் எனது சிறு பராய ஞாபகங்கள். நான் சிறுபராயத்தில் மிக சந்தோசமாக இருந்தேன். அக்காலத்தில் வாழ்க்கையை பற்றி அவ்வளவு பாரÀரமாக தெரியவில்லை. அப்டியே போகிற போக்கில் வாழ்ந்துவிட்டோம். அந்நாட்களில் எனக்கு அவ்ளவாக வசதி இருக்கவில்லை. எனக்கு அந்த நாட்களில் ஏழை, பணக்காரன் என்றால் என்னவென்று கூட தெரியாது. ஆனால் சாப்பாடு, உடை, மற்றும் அம்மாவின் முகச்சாயலை காணும்போது ஏழை, பணக்காரன் என்றால் என்னவென்று அறிந்துக்கொள்ள முடிந்தது. பணக்காரர்கள் சாப்பாடும் சோற்று தட்டில் மரக்கறிகள் நிறைந்திருக்கும், ஆனால் ஏழை எனது சோற்று தட்டில் அவ்வாறு இருக்காது. ஒரே ஒரு மரக்கறி மட்டும்தான் காணக்கிடைக்கும். அந்நாட்களில் பாடசாலை போய் வருவதற்கு உடுத்துவதற்கு பாடசாலை காற்சட்டை மட்டும் தான் இருந்தது. இதனால் சிறுபராயத்தில் நான் மிக கஸ்டப்பட்டேன். இவ்வாறு இருக்கும்போது நான் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானேன். இன்னொன்று எனது சிறு பராயத்தில் எங்களது உறவினர் என்னோடும் குடும்பத்துடனும் பகையாக இருந்தார்கள். எனது எல்லா தேவைகளையும் அம்மாதான் செய்து தருவார். எனது வாழ்வில் நான் அதிகமாக நேசிப்பது அம்மாவையே காரணம் அவர்தான் நான் இருக்கும் இடத்திற்கு என்னை கொண்டு வருவதற்கு மிகவும் கஸ்டப்பட்டவர். எனது அம்மா மழையில் நனைந்து தேயிலை கொழுந்து பறித்து 400 ரூபாவை பெற்றுத்தான் எனது முழு குடும்பத்தையும் நடாத்தினார். நான் எப்படியோ கஸ்டப்பட்டு சாதாரண தரத்தை சித்தியடைந்துவிட்டேன். அதன்பிறகு நான் கிராமத்து பாடசாலையில் இருந்து நகர பாடசாலைக்கு போனேன்.
அதன்பிறகு எனது வாழ்க்கை மிகவும் மாற்றமடைந்தது. அது மிகவும் கஸ்டமான காலம். நினைத்து பார்க்காதவைகள் எல்லாம் என் வாழ்க்கையில் நடந்தது. அதிகமாக கஸ்டப்பட்டேன். துன்பங்கள் எல்லாம் இன்பங்கள் என்று நினைத்தே நான் கஸ்டபட்டேன். கஸ்டம் தெரிந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்று நினைத்தேன். முன்பிலிருந்தே என்னிடம் கூடுதலாக பணமும் இருக்கவில்லை. என் மனது மிகவும் நல்லது என்று எனக்கு தெரியும். ஏனேன்றால் மற்றவர்களின் துக்கம் தெரிந்த, கண்ணீர் சிந்தும் கண்கள் இரண்டு என்னிடம் இருக்கிறது. அப்படி தெரிய காரணம்தான் இவ்வாறான இல்லாமை. ஒருவகையில் அப்படி இருந்ததும் நல்லதுதான் ஏனேன்றால் அதனால் வாழ்க்கை என்றால் என்னவென்று தெரிந்துக்கொள்ள முடிந்தது. நான் எப்படியாவது வாழ்க்கைக்குள் வாழ்க்கையை முன்னேற்ற நினைத்துக்கொண்டேன். வாழ்க்கை நலம் ஆனால் சில நேரங்களில் அது கஸ்டமாக இருந்தது. இப்போது எனக்கு துக்கம் என்றாலும் சந்தோசம். எந்தவொரு துக்கத்தையும் அனுபவிக்க முடியம்.
பகுதி நேர வகுப்பிற்கு செல்ல உடையில்லாமல் அக்குரெஸ்ஸ சீப் சைடில் (ஊhநநி ளுனைந) வேலை செய்து கஸ்டப்பட்டேன். இப்போது எனக்கு பிரச்சினை இல்லை. இப்பொழுது கை, கால்களில் சக்தி இருப்பதால் பயப்பட தேவையும் இல்லை. நான் காதலித்தேன் அதுவும் இரண்டு வருடத்தின் பிறகு மிகவும் வேதனையை தந்தது. அதிலும் நிறைய கற்றுக்கொண்டேன். வாழ்க்கையில் நல்ல அனுபவஙகளை பெற்றுதான் இப்போது நான் வாழ்கிறேன்.
ஒரு நாளைக்க எனது அம்மாவை மிகவும் சந்தோசமாக சிரிக்க வைத்து பார்க்க வேண்டுமென்பதே எனது ஆசை.