A bakery caught in the crossfire

Martin, a baker's help when the J.V.P. insurrection took place, explains how the strains in the society affected business at the time


දෙපිලට මැදි වූ බේකරියක්

'88/'89 ජ.වි.පෙ කලබල කාලයේදී බේකරියක රැකියාව කරමින් සිටි මාර්ටින් දෙපිලට මැදි වූ ව්‍යාපාර වලට අත් වූ ඉරණම පැහැදිලි කරයි.


ஒரு பேக்கரி குறுக்குப்பாதையில் சிக்கியது

மார்ட்டின், ஒரு பேக்கர் உதவி போது J.V.P. கிளர்ச்சி நடந்தது, சமூகத்தில் உள்ள விகாரங்கள் அந்த நேரத்தில் வியாபாரத்தை எப்படி பாதித்தது என்பதை விளக்குகிறது



H.K.M. Martin,
Wilpita, Akuressa,
2016.05.

To Prathibha Media Network,

My name is H.K.M. Martin. I went to school in 1948. I finished schooling on 1953.11.21. On that day straight away I went to Akuressa. I went to Sirisade Hotel. I learnt bakery work from there. After that, I did mobile business in their vehicles. I have gone everywhere in Southern Province.
After that, astir period. “Budu Ammo, astir period was first Sirimawo Bandaranaike governing period where JVP started. Sirimawo finished it within five six days. After that, started 88-89. That time, we cannot turn on lights in every house of this area. Not allowed to light a little lamp. It was like that. One day they came to our house. Here was the bakery. When the bakery was here, there was an army camp in the land. The army officers sit on this bench. Here we make foods. They stay, give money and go. They don’t listen when I say no.
It is a very terrific memory. I wish something like that will never come again.

එච්.කේ.එම්.මාටිං,
විල්පිට,
අකුරැස්ස.
2016.05.

ප්‍රතිභා මාධ්‍ය ආයතනය වෙත,

මගේ නම එච්.කේ.එම්.මාටිං. මම පාසල් ගියේ 1948 දී ය. 1953 නොවැම්බර් 21 පාසලෙන් අස් වුණි. ඒ ගමන්ම අකුරැස්සේ ගියේ ඉස්කෝලෙන් අස් වෙලා. ගිහිල්ලා ඊට පස්සේ සිරිසදේ කාන්ඩෙගේ හෝටලේට ගියේ. එහෙ ඒ කාලේ වැඩ කරනකොට තමයි බේකරි වැඩ ඉගෙන ගත්තේ. බේකරි වැද ඉගෙන ගෙන ඉවර වෙලා ඒ කාන්ඩෙගේ වාහන වල බිස්නස් කලානේ. වාහන වල ඇවිද්දා මම මුළු දකුණු පළාතේම.

ඊට පස්සේ කලබල කාලේ බුදු අම්මෝ ! කලබල කාලේ ඉස්සෙල්ලම ඔය සිරිමාවෝ බණ්ඩාරනායක ආණ්ඩු කාලෙනේ ජේ.වී.පී.එක පටන් ගත්තේ. ඒක දවස් 5-6 න ඉවර කළා සිරිමාවෝ. ඊට පස්සේ පටන් ගත්තේ 88-89 නේ. ඒ ගමන මේ ගෙවල් වල ඔක්කොගෙම ලයිට් දාන්න දෙන්නේ නෑ. කුප්පි ලාම්පුවක් පත්තු කරන්න දෙන්නේ නෑ. අන්න එහෙම තිබුනේ. අපේ ගෙදරට ඇවිල්ල දවසක් බේකරිය තිබුනනේ. මෙතන බේකරිය තියෙනකොට හමුදා කෑම්ප් එක තිබුනා වත්තෙ. ඒ කෑම්ප් එකේ හමුදාවේ කට්ටිය වාදී වෙලා ඉන්නෝ මේ බැම්ම උඩ. මෙහේ කෑම හදනෝ බේකරියේ. ඉදල ඉතින් සල්ලි දීල යනෝ. එපැයි කිවුවට අහන්නේ නෑ ඉතින්.

ඒක බොහොම බිහිසුණු මතකයක්. ඒ වගේ දෙයක් ආයේ එන්න එපා කියල මම ප්‍රර්ථනා කරනවා.


H.K.M. மாட்டிங்,
வில்பட்ட,
அக்குரெஸ்ஸ,
2016.05
பிரதீபா ஊடக நிறுவனத்திற்கு,
எனது பெயர் H.K.M. மாட்டிங். நான் பாடசாலை சென்றது 1948இல் ஆகும். 1951 நவம்பர் 21ஆம் திகதி பாடசாலையிலிருந்து விலகினேன். நான் பாடசாலையிலிருந்து விலகியே அக்குரெஸ்ஸவிற்குச் சென்றேன். போய் அங்கேயுள்ள சிரிசந்தே காண்டகே எனும் ஹோட்டலுக்குப் போனேன். அங்கே வேலை செய்துகொண்டிருக்கும்போதுதான், பேக்கரி வேலையைக் கற்றுக்கொண்டேன். பேக்கரி வேலையைக் கற்று முடித்துவிட்டு அந்தக் காண்டகே வாகனத்தில் வியாபாரம் செய்தேன். வாகனத்தில் நான் தெற்கில் முழு நகரத்தையும் சுற்றினேன்.
அதன்பிறகு கலவரக் காலம் ஐயோ! கலவரக் காலத்திற்கு முன் அந்த சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் தான் J.V.P. தொடங்கியது. அதை 5 – 6 நாளில் சிறிமாவோ பண்டாரநாயக்க முடித்துவிட்டார். அதன்பிறகு 88 – 89 இல் அப்போது வீடுகளில் விளக்கு (லயிட்) போட விடமாட்டார்கள். குப்பி விளக்குப் பற்றவைக்க விடமாட்டார்கள். அப்படித்தான் இருந்தது. எங்கள் வீட்டில் பேக்கரி இருந்தது தானே. இங்கே பேக்கரி இருக்கும்போது தோட்டத்தில் இராணுவ முகாமும் இருந்தது. அந்த முகாமில் உள்ள இராணுவ வீரர்கள் அங்குள்ள கட்டிடத்திலேயே அமர்ந்திருப்பார்கள். இது சாப்பாடு தயாரிக்கும் பேக்கரி. சாப்பாட்டுக்குப் பணம் கொடுத்துவிட்டுப் போங்கள் என்றால் கேட்க மாட்டார்கள்.
அது அதிக பயங்கரமான ஞாபகம். அதுபோன்ற ஒன்று மீண்டும் வரக்கூடாது எனப் பிரார்த்திக்கிறேன்.





A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License