An invader that threatens our livelihood

An invasive species threatens the health of the bee population within the area and the livelihoods of the many people who depend on them, a concerned citizen alarms.


ජීවන මාර්ගයට තර්ජනයක් වූ 'ආක්‍රමණිකයෙක්'

ආක්‍රමණික ශාක විශේෂයක් තම ප්‍රදේශයේ සිටින මී මැසි ජනගහනය මර්දනය කරන බවට පුරවැසියෙක් අනතුරු අඟවයි.


நம் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் ஒரு படையெடுப்பாளர்

ஒரு ஆக்கிரமிப்பு இனங்கள் இப்பகுதிக்குள் தேனீ மக்களின் ஆரோக்கியத்தை அச்சுறுத்துகின்றன, அவற்றின் மீது தங்கியிருக்கும் பலரின் வாழ்வாதாரங்கள், ஒரு குறிப்பிட்ட குடிமக்கள் அலாரங்கள்.




Nature loves man, Man destroys the nature.

I write one matter about a tree called “Acacia”. This tree is not an inherent tree, and it was transferred to Sri Lanka by miserable people who chase money. The bees in this country shall be vanished because of this tree in near future. The reason is, the bees who collect nectar in the flowers of this tree, don’t go back to their hives. There is a gluey substance in these flowers and when it is rubbed on the feathers of bees, they cannot fly and fall to the ground. Ants eat them.
Bee harvesting is done in March and April in every year. It is a common view to see the bees transfer into another place after harvesting period. It was seen before two decades, but today it is very rare.
It won’t be too long when there will be no honey in the country. It is very useful for indigenous medicine. May this be considered by the rulers of this country!
Jinadasa Wickamage,
Peellagodalla, Wilpita,
Akuressa


පරිසරය මිනිසාට ආදරය කරයි.
මිනිසා පරිසරය විනාශ කරයි.

මේ ලියන කාරණය එක් කාරණයකි. ඒ "ඇකේෂියා" නමින් හදුන්වන ශාකයක් සම්බන්ධයෙනි. මෙම ශාකය අපේ රටට ආවේනික ශාකයක් නොවන අතර මුදල් පසුපස හබා යන නරුම මිනිසුන් විසින් අපේ රටට සංක්‍රමණය කළා වූ ශාකයක්. මෙම ශාකයෙන් අපේ රටේ මී මැසි පරපුර සම්පූර්ණයෙන් විනාශ වීම නුදුරු අනාගතයේදී සිදු වනු ඇත. ඊට හේතුව වනුයේ මෙම ගසේ හට ගන්නා මල් වලින් රොන් ගන්නා මී මැස්සාට නැවත එම මැස්සාගේ ජනපදයට යා නොහැකි වීමයි. එම ගසේ මල් වල "ගම්" වැනි ඇලෙන ගතියක් ඇති බැවින් මැස්සා එම මල් වලට හසු වී එම "ගම්" වැනි දෑ මැස්සාගේ පියාපත් වල තැවරුණු පසු සතාට පියUd යාමට නොහැකිව බිම ඇද වැටීමෙන් පසු කුහුබුවන් විසින් මැස්සා ගොදුරු කර ගනී.

සෑම මාසයකම මාර්තු, අප්‍රේල් යන මාස වල මී මැසි ජනපද වලින් පැණි ලබා ගැනීම සිදු කරයි. එසේ පැණි ලබා ගත් ජනපද වල මැස්සන් වෙනත් ස්ථාන කරා යාම සුලභ දසුනකි. දැනට දශක දෙකකට පමණ පෙර මෙම මැස්සන් ගමන් කරන ආකාරය දැක බලා ගැනීමට හැකි වුවත් වර්තමානයේ නම් එම දසුන් ඇත්තේම නැත.

ආයුර්වේද වෙදකමට අත්‍යාවශ්‍යම වන මී පැණි සම්පූර්ණයෙන්ම නැති වී යාමට තවත් වැඩි කාලයක් ගත නොවනු ඇත.

අප රටේ පාලකයිනි, මෙම කරුණ ගැන ඔබේ දැඩි අවදානය යොමු වේවා.


මීට,
ජිනදාස වික්‍රමගේ,
පීලල ගොඩැල්ල,
විල්පිට,
අකුරැස්ස.


சூழல் மனிதனை நேசிக்கும்
மனிதன் சூழலை அழிப்பான்
நான் எழுதும் விடயம் ஏகேஷியா எனும் ஒரு தாவரத்தைப் பற்றியதாகும். இத்தாவரமானது எங்கள் நாட்டிற்கு உரிய தாவரமல்ல. பணத்தாசை கொண்ட கொடிய மனிதர்களால் இந்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு தாவரமாகும். இத்தாவரம் மூலம் நம்நாட்டின் தேனீக்கள் முற்றமுழுதாக அழிவடையும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. அதற்குக் காரணம் இத்தாவரத்தில் இருந்து பூக்கும் பூக்களில் இருந்து மகரந்தத்தை எடுக்கவரும் தேனீக்கள் மீண்டும் தன் தேன் கூண்டை நோக்கிப் போக முடியாமையே. அப்பூக்களில் உள்ள ஒரு வகைப் பசை காரணமாகத் தேனீக்களின் சிறகுகள் பறக்க முடியாதவாறு ஒட்டுப்பட்டுக் கீழே விழும் தேனீக்கள் சிறு எறும்புகள் மற்றும் ஈக்களுக்கு இரையாகின்றன.
ஒவ்வொரு வருடத்திலும் மார்ச், ஏப்ரல் போன்ற மாதங்களில் தேனீக்களின் கூண்டுகளிலிருந்து தேன் பெற்றுக்கொள்ளப்படும். அவ்வாறு தேனைப் பெற்றுக்கொண்ட கூண்டுகளிலிருந்து தேனீக்கள் வேறொரு இடத்தினை நாடிச் செல்வது அதிகம் பார்க்கக் கூடிய காட்சியாக இருக்கிறது. இற்றைக்கு இருபது வருடங்களுக்கு முன் இந்தத் தேனீக்கள் பயணம் செய்யும் விதத்தைப் பார்க்கக் கூடியதாக இருந்தாலும் தற்காலத்தில் அந்தக் காட்சி உண்மையிலும் இல்லை.
ஆயுள்வேத மருத்துவத்திற்கு முக்கியமான தேன் முற்றமுழுதாக இல்லாமல் போவது வெகு தூரத்தில் இல்லை.
எமது நாட்டின் ஆட்சியாளர்களே, இக்காரணத்தைப் பற்றி உங்கள் மக்கிய அவதானத்தைச் செலுத்தவும்.
இப்படிக்கு
ஜினதாஸ விக்ரமகே
பில்லகொடெல்ல
வில்பிட்ட
அக்குரஸ்ஸ




A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License