Lost without a trace

A mother waits for a son that she last heard of in 1998 when she last saw her before he was assigned to Paranthan on military duty


පුතු එනතුරු තවමත් බලා සිටිමි

1998 වසරේ පරන්තන්හි රාජකාරී සඳහා පිටත් වූ යුධ හමුදා සෙබලෙකු නැවත එනතුරු ඔහුගේ මව තවමත් මග බලා සිටී.


ஒரு சுவடு இல்லாமல் லாஸ்ட்

ஒரு மகனுக்கு ஒரு மகன் காத்திருக்கின்றார். 1998 ல் அவர் கடைசியாக இராணுவப் பணியில் பரந்தனுக்கு நியமிக்கப்பட்டார்.



T.H. Ensinahamy,
Panugaladeniya,
Wilpita,
Akuressa,

Army Commander,

I am T.H. Ensinahamy and my son was disappeared on 28 Sept 1998 at Paranthan. It has been many years, we never saw him again. That is how we suffer again and again. Religious ceremonies were done for the son in three months. We did Bodhi Pooja by carrying seven pots of water from home. But he was not found. We bore lot of hardships and lot of sorrow which was like fire in the heart. I hit my heart and cried a lot, that is why a nerve in the heart has been narrowed. How to bear this sorrow sir. I went everywhere to ask prophesies, but there is nothing. Everyone says he is dead. I went to Hulandawa Loku Hamuduruwo. When I asked from there, nothing was said. The birth chart was given back. After that, I did the three month ceremony and went back. No money was taken. I gave a bunch of betel leaves. “Amme, What do you ask? Now I wear this robe. If somebody blast a bomb here or shoots here. I will not survive because I wear this robe. There are trees like Sandal in the forest. If fire spreads in the forest, it will burn the valuable trees as well as the wild trees. That is the example he told.
So. We brought up them with lot of difficulties. Five children were brought up by paddy farming. We told him not to go. We also see the difficulty of army. We told thousands of times but, he never listened. He told, it’s ok for me to die, you have to live without sorrow.
I went to ask prophesy in Kurunduwatte. After I went, Nandasena son told not to go. However, his life must have been ended. Born in 69. Last night also the army teledrama went. I am very happy when that song goes. When I see an army person, I like him as if my son. They went to rescue us. I worshiped my son not to go, because Paranthan is attacked. But he didn’t listen. I wish that no mother shall have this experience.


ටී.එච්.එන්සිනාහාමි,
පහුගලදෙනිය,
විල්පිට,
අකුරැස්ස.

හමුදාපතිතුමනි,

ටී.එච්.එන්සිනාහාමි වන මගේ පුතනුවන් 98 සැප්තැම්බර් 28 දී පරන්නන් වලදී අතුරුදහන් වුනේ. දැන් ඉතින් අවුරුදු ගානක් කියන්න බෑ එයයි අපියි ආශාවටවත් දැක්කේ නෑ. ඉතින් ඔය විදියට තමයි දුක අපි උහුල උහුල ගින්දර උහුලාගෙන ඉන්නේ. මාස 3 ක් පුතා වෙනුවෙන් පින්කම් කළා. ගෙදරින් පැන් කල හත හත ගෙනිහිල්ල විල්පිට පන්සලේ බෝධි පූජාවල් කළා. ඒ ඔක්කෝම කළා. එත් ඉතින් නෑනේ. ඉතින් නොවිදිනා දුක් විදන් ගෙදරින් දැවී දැවී හිටියා. ඇත්තමයි මගේ මේ පපුව හෑරෙනකන් හීන වෙලා තියෙන්නේ. අර පපුවට ඇනගෙන ඇනගෙන ඇදපු වේදනාව උහුලන්න බෑනේ මහත්තයෝ. හැමතැනම ගියා සාස්තර ඇහුවා. මොකක්වත් නෑ. නැති එකමයි කියන්නෙ. මම ගියා හුලන්දාවේ ලොකු හාමුදුරුවෝ ඉන්නෙ. එතනින් ඇහුවම මට මුකුත් කිවුවේ නෑ. බලලා හොයල හදහන දුන්නා. පස්සේදී මම හත්මාසේ පින්කමත් කරලා ආපහු ගියා. ගිහිල්ලා සල්ලි ගත්තේ නෑ. බුලත් අතක් දුන්නා. අම්මේ අම්මා මොනවද ඇහුවා කියන්නේ. දැන් මම මේ සිවුර දාන් ඉන්නවයි කිවුවා. සිවුර දැන් ඉන්නකොට මෙතෙන්ට කවුරුහරි බෝම්බයක් දානවයි කිවුවා. එහෙම නැත්නම් වෙඩි තියාවි කිවුවා. හාමුදුරු කෙනෙක් කියලා මම බේරෙන්නේ නැතෙයි කිවුවා. කැලේ හොද හදුන් ගස් තියෙයි කිවුවා. හොද අරටුව තියෙන වටිනා හදුන් ගස්. කැලේට ගින්නක් දෑවොත් හොද ගහත් යනවයි කිවුවා. වල් ගහත් යනවයි කිවුවා. ඔන්න ඔය උපහාරනෙ තමයි අන්තිමට කිවුවෙ. ඉතින් බොහොම දුක සේ තමයි වපි ඔයගොල්ලො හැදුවෙ. ඉතින් මෙයයිට යන්නම එපා කිවුවා. ඔය හමුදාව විදින දුක දැක්කම අපිට පේනවනේ. අනන්තවත් කිවුවා. කිවුවට පිළිගන්නේ නෑ. මම නැති වුනාට කමක් නෑ කිවුවා. ඔහෙලා දුකක් නැතුව ඉන්න ඕන කිවුවා.

කුරුදුවත්තේ ගියානෙ සාස්තර අහන්න. ගියාට පස්සේ නන්දසේන පුතා කිවුවා යන්න එපැයි කියලා. කොහොම වුනත් එයා ගෙනාපු ආයුෂත් ඉවර වෙන්න ඇති.

ඊයේ රෑත් අර හමුදාවේ කතාව ගියෙ. මට හරි පුදුමයි ඒ සින්දුව ගියාම. දැන් හමුදාවේ ළමයෙක් දැක්කාම මට මගේ පුතාව දැක්ක වගේ ආශාව. අපි බේරගන්නනේ ඒ ගොල්ලෝ ගියේ. මම වැන්දා පුතාට යන්න එපැයි කියල පරන්නන් වලට ගහන නිසා. ඒත් ඇහුවේ නෑ.

මේ වගේ අත්දැකීමක් නම් කිසිම අම්ම කෙනෙක්ට විදින්න වෙන්න එපා කියල මම ප්‍රාර්ථනා කරනවා..!



டீ.எம். என்சினாஹாமி,
பௌகலதெனிய,
வில்பிட்ட,
அக்குரெஸ்ஸ.
இராணுவத் தளபதி அவர்களே,
டீ.எம். என்சினாஹாமி எனும் எனது மகன் 98 செப்டம்பர் 28ஆம் திகதி பரந்தனில் வைத்துக் காணாமல் போனார். இப்போது வருடக்கணக்கைச் சொல்ல முடியாது. அவரை நாங்கள் ஆசைக்குக் கூட காண முடியவில்லை. இவ்வாறே எங்கள் சோகத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் நெருப்பில் வெந்துகொண்டிருக்கிறோம். 3 மாதம் மகனுக்காகப் புண்ணியதானம் செய்தோம். வீட்டில் செய்த ஏழு வகையான உணவுகளை வில்பிட்ட பன்சலைக்குக் கொண்டு சென்று போதி பூஜையும் செய்தோம். அவை அனைத்தையும் செய்தோம். ஆனால், இன்னும் இல்லை. இனியும் சொல்ல முடியாத துக்கங்களுடன் நெருப்பில் வெந்து வெந்து இருந்தோம். உண்மையாக எனது இந்த இதயம் நான்கும் சுருங்கிப் போயுள்ளது. அந்த இதயத்தைக் கேட்டுக் கேட்டு அழுதேன். ஐயா வேதனையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆமனுகம சென்றேன். சாஸ்திரம் பார்த்தேன். ஒன்றும் இல்லை. இல்லை என்றே சொல்கிறார்கள். நான் அலந்தாவிலுள்ள பெரிய மதகுருவிடம் சென்றேன். அங்கே கேட்டதும் எனக்கு ஒன்றும் சொல்லவில்லை. தேடிப்பார்த்துப் பஞ்சாங்கத்தைக் கொடுத்தார்கள். மண்களைச் சோ்த்து நான் மூன்று மாத புண்ணியதானத்தையும் செய்துவிட்டுச் சென்றேன். பணம் எடுக்கவில்லை. வெற்றிலையைக் கொடுத்தேன். அம்மா என்ன கேட்டதாகச் சொன்னீர்கள். நான் இப்போது இந்தக் காவியை அணிந்துகொண்டிருக்கிறேன் என்றார். காவியை அணிந்துகொண்டிருக்கும்போது யாராவது இங்கே குண்டு போடுவார்கள் என்றார். அப்படி இல்லையெனில் வெடி வைப்பார்கள் என்றார். மதகுரு என்று நான் காப்பாற்றப்பட மாட்டேன் என்றார். காட்டில் நல்ல வாசனை மரங்கள் இருக்கிறது. நல்ல கிளைகளும் இருக்கிறது. பெறுதியுள்ள வாசனை மரங்கள். காட்டிற்குத் தீயை வைத்தால் நல்ல மரமும், புல், பூண்டுகளும் எரியும் என்றார். அந்த உபதேசங்களைத் தான் இறுதியாக எனக்குச் சொன்னார். நாங்கள் மிகத் துன்ப துயரங்களுடன் தான் அவனை வளர்த்தோம். வயலில் வேலை செய்தே 5 பேரையும் வளர்த்தேன். இதற்குப் போக வேண்டாம் என்று சொன்னோம். இந்த இராணுவம் படும் கஷ்டம் எங்களுக்குத் ரியும். எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. எனக்கு என்னவானாலும் பரவாயில்லை நீங்கள் நன்றாக இருக்கவேண்டும் என்றான்.
குருத்துவத்தைக்க சாஸ்திரம் பார்க்கப் போனேன். அங்கே நந்தசேன மகன் என்னைப் போக வேண்டாம் என்றார். எப்படியோ அவன் கொண்டுவந்த ஆயுளும் முடிந்திருக்கும். நாட்டுக்காகப் பிறந்தவன்.
நேற்று இரவும் அந்த இராணுவக் கதை போனது. எனக்கு அந்தப் பாடலைக் கேட்டதும் மிகச் சந்தோஷமாக இருந்தது. இப்பொழுது இராணுவத்தின் யாராவது ஒரு மகனைக் காணும்போது எனக்கு எனது மகனைக் காணும் ஒரு சந்தோஷம். எங்களைக் காப்பாற்றிவிட்டு அவர்கள் போய்விட்டார்கள். நான் கும்பிட்டேன் பரந்தனில் அடிக்கிறார்கள் போகாதே என்றேன். ஆனால், அவன் கேட்கவில்லை.
இதுபோன்ற அனுபவம் என்றால் எந்தத் தாயும் படவே கூடாது என்று நான் பிரார்த்திக்கிறேன்.





A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License