My life so far...

Prasanna from Akuressa relates the tale of his life so far with poverty, and love won and lost


මෙතෙක් වන තුරු මාගේ ජීවිතය ...

අකුරැස්ස ප්‍රදේශයේ ප්‍රසන්න තම ජීවිතයේ මෙතෙක් සිදුවූ විශේෂ සිදුවීම් අනුස්මරණය කරයි.


இதுவரை என் வாழ்க்கை ...

அகுரஸ்சாவிலிருந்து பிரசன்னா தனது வாழ்க்கையின் கதையை வறுமையுடன் தொடர்புபடுத்தி, அன்பை வென்றார், இழந்தார்



To the Former President,

I was born on 29.10.1996. The most recent memories which I remember have happened to me when I was 5 years old. Up to 3 years old, I stayed in my mother’s home at Maragoda and in my father’s home at Paraduwa. According to the statements of my mother and the stories I heard in my childhood, my mother has suffered from lot of hardships when I was young. That is the quarrels between aunt and niece. Then I pass my memories to Thisaru Pre-School in the village to which I was entered. I was fond of soldiers from the pre-school age. Frequently we heard news about them and there are many dark memories of war in my mind. I have felt the brutality and inhumanity of war from my childhood.

I was mischievous from my childhood. All the villagers and my parents well remember my mischievous activities. Many times I was punished by my father. I spent a playful childhood and my life became normal after attending to school. Me or my parents didn’t understand my skill for education until I face Grade 5 scholarship examination. But, I got 109 marks from the Grade 5 scholarship examination. It made me proud and gave self-confidence.

Another childhood memory in me is that I suffered from a disease that my hair was falling. There was a bold patch on top of my head. I was disgusted a lot and I had to hear the jokes of other children. In spite of my mental backwardness, the disease was cured within a year because of my mother’s unobstructed attempts. I balanced my life with education and sports activities up to Ordinary Level. Every time, the first and the second of the class was me and another student time to time. I wanted to take the highest marks for all subjects. But, I do not remember that I studied hard to sit for exams. But, I could pass the exam well with the memory in the class when a subject was taught.

Meanwhile, I remember how my mother said about one of our uncles. That is, my uncle was killed during the J.V.P. riot period. The elder uncle of my mother’s family; Loku Mama was kidnapped by considering he had connections with the J.V.P. and was shot. My mother and her sister were very little at that time. The killings, tire burnings and such bad memories are still in my mother’s memories. Later I sat for the O/Level Examination. There were love affairs in my life at that time. Sweet memories of love and punishments of parents and teachers were there.

I got the highest result in the school for the examination that is 3-A,1-B, 3-C and 1-S. I decided to study in the same school for the Advanced Level. Then I met another person. I call her Pavani. I mention it as the relationship which caused the drawback of education and my life. I sat for the examination with the bitterness of the broken affair and I could not obtain the result which was expected by me and my teachers. After that, my A/L result was 1-B and 2-C. After that, I stayed some time at home and follow a computer course at present.


හිටපු ජනාධිපතිතුමා වෙත,

මා උපන්නේ 1996.10.29 වන දිනය. මට මතක ඇති ආසන්නම කාලය වනුයේ අවුරුදු 5 දී පමණ මට සිදු වූ අත්දැකීමයි. මා කුඩාකල ජිවත් වුයේ එනම් වයස අවුරුදු 3 පමණ වනතෙක් මාගේ මවගේ මහ ගෙදර වූ ටාරගොඩ හා පියාගේ මහා ගෙදර වූ පරදුව පිහිටි නිවෙස් වලය. මාගේ මවගේ ප්‍රකාශ හා මට කුඩා කල කියා ඇති කතන්දර අනුව මාගේ මව හා මා කුඩා කාලයේ නොයෙකුත් දුක් ගැහැට විද ඇත. එනම් නැන්දම්මා හා ලේලියගේ අතර ඇති ගැටුම්ය. එයින් මගේ මතකය මුදවා ගත් කල මා පෙර පාසල් අධ්‍යාපනය සදහා අපේ ගමේ තිබූ පෙර පාසලට ඇතුලත් කරන ලදී. මාගේ පෙර පාසල් ජීවිතයේ කුඩා අවධියේ සිට රණවිරුවන් පිළිබද මහත් රුචියක් විය. එමෙන්ම ඔවුන් පිළිබද පුවත් සෙවීමටත් අපට නිරන්තරයෙන් කන වැටුණු යුද්ධයේ ඇති කුරිරු බවත් අමානුශිකත්වයත් මා හට කුඩා කල සිටම දැනී ඇත.

මා කුඩා කල සිට දගකාරය. ගමේ කා අතරත් වගේම අපේ මවුපියන් තුලද මා කල දග වැඩ හොදින් මතකයේ ඇත. තාත්තාගෙන් විවිධ දඩුවම් වලට ලක් වීමට මට නොයෙකුත් අවස්ථා වල සිදු විය. කුඩා කල කෙළිදෙලින් ගත කල අතර පාසල් අධ්‍යාපනයට ඇතුලත් වූ පසු ජීවිතය සාමාන්‍ය පරිදි සිදු විය. 5 ශ්‍රේණිය ශිෂ්‍යත්ව විභාගයට පෙනී සිටින තුරු මා තුල ඉගෙනීමට දක්ෂතාවයක් ඇති බවත් මාගේ දෙමාපියන්ටවත් මටවත් නොවැටහිණි. නමුත් මට ශිෂ්‍යත්ව විභාගයට ලකුණු 109 ක් තිබිණි. ඒ තුලින් මා ගැන යම් කිසි අභිමානයකුත් මා ගැන ආත්ම විශ්වාසයකුත් ඇති විය.

මාගේ කුඩා කල තවත් අත්දැකීමක් වනුයේ මා හට හිසේ කෙස් යන රෝගයක් වැළදීමයි. එතුලින් මගේ හිසෙහි උඩු කොටසේ රවුමක් ආකාරයට කොණ්ඩය නැති විය. ඒ තුලින් මගේ මනසෙහි ලොකු කලකිරීමක් වගේම ළමයින්ගේ උසුළු විසුළු වලට ලක් වීමක් සිදු විය. නමුත් මාගේ මානසික පසුබෑමට වඩා මවගේ අප්‍රතිහත උත්සාහයත් නිසා අවුරුද්දකින් පමණ මගේ රෝගය යතා තත්වයට පත් විය. ඉන් පසු සාමාන්‍ය පෙළ අධ්‍යාපනය දක්වා ක්‍රීඩා කටයුතු වලට මුල් තැනද අධ්‍යාපනයත් සමබරව කරගෙන ජිවිතය ගෙන ගියහ. පන්තියේ ප්‍රථම ස්ථානය හා දෙවන ස්ථානය ලබා ගැනීම හැම වාරයකදීම මමත් තවත් ළමයෙකුත් අතර මාරුවෙන් මාරුවට සිදු විය. ඉගෙනීමේදී විෂයන් වලට වැඩිම ලකුණු ලබා ගැනීමේ ආශාව මා තුල බෙහෙවින් විය. නමුත් කිසිම දිනෙක පාඩම් කර විභාගයට ලියනු මට මතක නැත. නමුත් මාගේ පාඩම කියා දෙන විට වූ මතකයෙන් හැම වාරයකදීම විභාගය ජය ගැනීමට මට හැකි විය.

මේ අතර වාරයේ අපගේ මාම කෙනෙකු ගැන මාගේ මව මතක් කරනු මා මතකයෙහි ඇත. එනම් ජේ.වී.පී සමයේ මගේ මාමා ඝාතනය වීමයි. අපගේ අම්මාගේ පවුලේ වැඩිමලා වූ ලොකු මාමා ජේ.වී.පි සම්බන්ධව වැඩ කල අයෙක් ලෙස සලකා රැගෙන ගොස් වෙඩි තැබීමය. ඒ කාලයේදී අපේ අම්මා හා මගේ මද්දු අම්මා ඉතාමත් කුඩා වයසේ පසු වී ඇත. ජේ.වී.පී සමයේ සිදු වූ මිනීමැරුම් හා ටයර් පුළුස්සා තිබීම වැනි මතකයන් මාගේ මව බෙහෙවින් මතක් කරයි.

පසුව මා O/L විභාගයට පෙනී සිටියේය. ප්‍රේම සම්බන්ධතාවයන්ද මා ජිවිතයට මේ කාලයේ ඇති නොවුනාම නොවේ. ආදරයේ වූ මිහිරි අත්දැකීම්ද ගුරු දෙගුරුන්ගේ දඩුවම් මැද සිදු විය.

ඉන් පසු විභාගයට මුහුණ දී අප පාසලේ වැඩිම ප්‍රතිපලය වූ A3 ක්, B1 කුත්, C3කුත්, S1 ක් හා 7/8 වශයෙන් තිබිණ. ඉන්පසු A/L විභාගයට පෙනී සිටීමට මගේ මුල් පාසලේම නැවතීමට තීරණය කරන ලදී. මෙහිදී මට තවත් කෙනෙකු හමු විය. ඇයට මම පවනි යැයි කියමි. මා ජිවිතයේ අධ්‍යාපනය හා මාගේ ජීවිතයත් කඩා වැටීමට මුල් වූ සම්බන්ධතාවය එය ලෙස මම හදුන්වමි. එම සම්බන්ධතාවය බිදුණු ශෝකයෙන් යුතුව විභාගයට පෙනී සිටි මට මා හා මගේ ගුරුවරුන් සිතු ප්‍රතිපලය ලබා දීමට නොහැකි විය. මාගේ A/L ප්‍රතිපලය ලෙස B1, C2 ක් විය. ඉන් පසු ගෙදර ටික කාලයක් ගත කල මම වත්මන් කාලය වන විට පරිඝනක පාඨමාලාවක් හදාරමින් සිටී.

முன்னாள் ஜனாதிபதி அவர்களுக்கு!

நான் 1996.10.29ஆம் திகதி பிறந்தவன். எனக்கு ஞாபகத்தில் இருக்கும் காலத்தில் எனக்கு 5 வயதில் கிடைத்த அனுபவம்தான் இது. நான் சிறுவயதில் வாழ்ந்தது அதாவது எனது 3 வயதுவரை எனது அம்மாவின் பெரிய வீடான மாறகொட மற்றும் அப்பாவின் பெரிய வீடான பரதுவையில் இருக்கும் வீடுகளிலாகும். எனது அம்மாவின் அறிவிருத்தல் மற்றும் நான் சிறுபராயத்தில் கேட்ட கதைகளுக்கு அமைய எனது அம்மா நான் சிறு வயதாக இருக்கும்போது பல இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளார். அதாவது மாமி, மருமகள் இடையே இருக்கும் பிரச்சினையாகும். அதில் என் ஞாபகத்தை மீட்டிப்பார்க்கும்போது என்னை முன்பள்ளிக் கல்விக்காக ஊரிலுள்ள நியரு முன்பள்ளிக்குச் சோ்த்தார்கள். எனது முன்பள்ளி வாழ்க்கையில் சிறு வயதிலிருந்தே இராணுவ வீரர்கள் தொடர்பான ஞாபகங்கள் தான் இருந்தது. அதேபோன்று அவர்கள் பற்றிய செய்திகள் நிதமும் எங்கள் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கும். யுத்தத்தில் இருண்ட காலங்கள் என் மனதில் இருக்கிறது. யுத்தத்தின் கொடூரத் தன்மை, பயங்கரங்களை நான் சிறு வயது முதல் கண்டிருக்கிறேன்.
நான் சிறு வயதில் இருந்தே மிகவும் சுட்டிப் பையன். ஊரிலுள்ளவர்களுடனும் எனது பெற்றோருடனும் செய்த சுட்டிச் செயல்கள் எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. அப்பாவிடம் பல தண்டனைகளுக்கு உள்ளான சந்தர்ப்பங்களும் இருக்கிறது. சிறு வயதில் சுட்டியாக வாழ்ந்த நான் பாடசாலைக் கல்விக்கு உள்வாங்கப்பட்டதன் பின்னர் என் வாழ்க்கை சாதாரணமாகப் போய்க்கொண்டிருந்தது. 5ஆம் வகுப்புப் புலமைப்பரிசில் பரீட்சைக்கு முகம் கொடுப்பது வரை எனது படிப்பில் திறமை இருந்ததால் எனது பெற்றோரும் நானும் நிறுத்தவில்லையாம். 5ஆம் வகுப்புப் புலமைப்பரிசில் பரீட்சையில் எனக்கு 109 புள்ளிகள் கிடைத்தன. இதனால் எனக்குள் ஒரு அபிமானமும், மனத் தைரியமும் உருவானது.
மேலும், எனது சிறு பராயத்தின் அனுபவங்களானது எனது தலையில் முடி உதிரும் நோயாகும். இதனால் எனது தலையின் மேற் பகுதியில் வட்ட வடிவத்தில் முடி இல்லாமல் போனது. எனது ஞாபகத்தில் பெரிய இரத்த நோய் போன்று சிறுவர்களின் கேலி கிண்டல்களுக்கும் ஆளாக நோ்ந்தது. ஆனால், எனது மனநிலை பின்னடைவுக்கு அப்பால் எனது அம்மாவின் சிறந்த முயற்சியால் ஒரு வருட காலத்தில் எனது சாதாரண நிலைக்குத் திரும்பியது. அதன்பிறகு சாதாரண தரம் வரை விளையாட்டுக்களோடு படிப்பையும் சமமாக மேம்படுத்திக்கொண்டு வாழ்க்கையைக் கொண்டு சென்றேன். வகுப்பில் முதலாம் நிலை அல்லது இரண்டாம் நிலை என ஒவ்வொரு காலகட்டங்களிலும் நானும் இன்னொரு மாணவனும் மாறி மாறி வந்துகொண்டிருந்தோம். படிப்பில் அதிக புள்ளிகளை எடுக்கும் ஆசை என்னுள் மேலெழுந்ததுடன் எப்போதும் பாடத்தைப் படித்துப் பரீட்சை எழுதியதாக எனக்கு ஞாபகத்தில் இல்லை. ஆனால், எனக்குப் பாடத்தைக் கற்றுத்தந்த ஞாபகத்தைக் கொண்டு எந்தப் பரீட்சையையும் வெற்றிகொள்ளும் திறமை எனக்கு இருந்தது.
இதற்கிடையில் மாமா ஒருவர் பற்றி அம்மா ஞாபகப்படுத்திய ஒன்று இருக்கிறது. அது J.V.P காலத்தில் எனது மாமாவைக் கொலை செய்ததாகும். அம்மாவின் குடும்பத்தில் மூத்தவரான பெரிய மாமா J.V.P யுடன் தொடர்புபட்டவர் என்று கூட்டிக்கொண்டு போய் வெடி வைத்துவிட்டார்கள். அந்தக் காலத்தில் எங்கள் அம்மா மற்றும் என்னை வளர்த்த அம்மாவும் மிகவும் சிறியவர்களாக இருந்தார்கள். J.V.P காலத்தில் நடந்த கெலைகள் மற்றும் டயரில் போட்டு எரித்த ஞாபகங்கள் எனது அம்மாவினால் மறக்க முடியாதாம்.
பின்னர் நான் O/L பரீட்சைக்கு முகம் கொடுத்துப் பாடசாலையில் அதிக புள்ளிகளான A3, B1, C3, Sம் எல்லாம் 7/8 ஆக இருந்தது. அதன்பிறகு A/L பரீட்சைக்கு முகம் கொடுக்க எனது முதல் பாடசாலையில் தங்கிப் படிக்கத் தீர்மானித்தேன். அங்கேதான் நான் ஒருவரைச் சந்தித்தேன். அவருக்கு நான் விருப்பம் எனக் கூறினேன். எனது வாழ்வில் கல்வி மற்றும் எனது வாழ்வும் உடைந்து போவதற்கான தொடர்பாக இருந்ததாகவும் அதைக் குறிப்பிடலாம். அந்தத் தொடர்பு முறிந்ததன் பின்னர் பரீட்சைக்கு முகம் கொடுத்த எனக்கு எனது ஆசிரியர்கள் எதிர்பார்த்த பெறுபேறுகளைப் பெற்றுத்தர முடியாமல் போய்விட்டது. எனது A/L பெறுபேறு B1, C2 ஆகும். அதன்பிறகு கொஞ்சநாள் வீட்டில் இருந்த நான் தற்போது ஆய்வுப் பாடநெறி ஒன்றைக் கற்கின்றேன்.





A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License