My Life Story
I am Shanthi. I got married after having a love affair. After three months from the marriage, my husband died from an accident. I was 23 years when my husband died. I was pregnant at the time he died. I was very sad. My parents also rejected me. After that I gave birth to a boy. I went abroad on behalf of my son. I kept my son in my sister’s house. I sent money for my son’s education. He learnt well and came to a dominant place in the society. He is married. We live happily.
W.G. Shanthi,
Beliwatta,
Kottegoda
2016.04.23
මගේ නම ශාන්ති. මම විවාහ වුනේ ආදරය කරලයි. විවාහ වී මාස තුනයි මගේ මහත්තයා හදිසි අනතුරකින් මිය ගියා. මහත්තයා මිය යන විට මගේ වයස අවුරුදු 23 යි. මහත්තයා නැති වෙන විට මට පුතාව ලැබෙන්න ආවා. එවිට ඒ දුක දරා ගන්න බැරුව මගේ දෙමාපියන් මට අහිමි උනා. ඊට පසුව මම පුතාව හදා ගන්න පිටරට රැකියාවකට ගියා. එවිට පුතා නතර කර ගියේ නංගි ලගයි. මම මුදල් එවා පුතාට ඉගැන්නුවා. පුතා ඉගෙන ගත්තා. මම හොද සමාජයකට පුතා පත් කරා. අද පුතා හොද තැනක ඉන්නවා. පුතා විවාහකයි. අපි ඉතා සතුටින් ඉන්නවා.
ඩබ්.ජී.ශාන්ති,
බෙලිවත්ත,
කෝට්ගොඩ.
2016.04.23
என் வாழ்க்கைக் கதை.
எனது பெயர் சாந்தி. நான் காதலித்தே திருமணம் செய்தேன். திருமணம் முடித்து 3 மாதத்தில் ஒரு விபத்தில் எனது கணவர் இறந்துவிட்டார். எனது கணவர் இறக்கும்பொழுது எனக்கு வயது 23. கணவர் இறந்து சில மாதங்களுக்குப் பிறகு எனக்குக் குழந்தை பிறந்தது. அப்போது பிரச்சினைகளைத் தாங்கிக்கொள்ள முடியாது எனது பெற்றோரும் என்னைவிட்டு விலகிச் சென்றனர். அதன்பிறகு என் குழந்தையை நன்றாக வளர்ப்பதற்காக நான் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றேன். நான் எனது தங்கையின் வீட்டிலேயே எனது மகனை விட்டுச்சென்றேன். நான் பணம் அனுப்பி மகனைப் படிக்க வைத்தேன். மகனும் நன்றாகப் படித்தான். நான் நல்ல சமூகத்தில் வளர்த்தெடுத்ததால், மகன் நல்லதோர் இடத்தில் இருக்கிறார். மகன் திருமணம் முடித்துவிட்டார். நாங்கசள் மிகச் சந்தோஷமாக இருக்கின்றோம்.
W.G. சாந்தி
பெலிவத்த
கோட்டேகொட