A story of resourcefulness

A woman speaks of her family and the resourcefulness of her parents in finding a living


විචක්ෂණශීලීභාවය පිළිබඳ කතාවක්

කාන්තාවක් තම අතීතය සහ තම දෙමාපියන් ජීවිතය ගෙන ගිය ආකාරය ගැන කතා කරයි.


வளம் ஒரு கதை

ஒரு பெண் தன் குடும்பத்தை பற்றியும், ஒரு பெற்றோரின் பெற்றோரின் வாழ்வைப் பற்றியும் பேசுகிறார்



Sirisumana Mawatha,
Pathegama - South,
Kottegoda.
2016.03.31

First of all I am thankful for you for conducting this program. In my family, there are my mother, father, four sisters, one brother and myself. Father was a farmer. He was good both in Chena cultivation and paddy cultivation. My father hit me only one day.

My siblings and myself sang folk songs with our father and lived happily. Our village is Kalativawala, Kamburugamuwa. We went to Kamburugamuwa Maha Vidyalaya. My mother was not educated, but she made lot of hand crafts and sold them. Also she offered them to the temples. My father was not a famous village doctor, but he knew lot of medicines. I have learnt lot of medicines from him. I have learnt up to Ordinary Level.

Triple Gem Bless You!

එච්.වයි.සිසිලියානා,
සිරිසුමන මාවත,
පාතේගම දකුණ,
කෝට්ටගොඩ.
2016.03.31.

මෙම වැඩ සටහනට පැමිණි ඔබතුමන්ලාට මා පළමුව ස්තුතිය පුද කරමි. මගේ පවුලේ මව්පිය දෙදෙනාත්, ගැහැණු සහෝදරියන් 4 දෙනෙකුත්, එකම පිරිමි සහෝදරයාත් පමණි. පියාණන්ගේ රැකියාව වූයේ ගොවිතැනයි. ගොඩ මඩ ගොවිතැනද පියා ඉතාම හොදින් කරන ලදී. මගේ පියා මට එක දවසයි මට ගැසුවේ. අයියත්, මමත්, නංගිත් පියා සමග පැල් කවි කියමින් ඉතාම විනෝදයෙන් කල් ගත කලෙමි. අපි පාසල් ගියේ කබුරුගමුව මහා විදුහලට.

මගේ අම්මා අධ්‍යාපනය නොලැබුවාට රටා යොදා පැදුරු, කරල් පැදුරු, කරල් කූඩු ආදී ඒවා ඉතාම ලස්සනට නිර්මාණය කර විකුණන ලදී. ඒවාගේම පන්සල් වලට පුජා කරන ලදී. මගේ පියා ප්‍රවීන වෙදෙක් නොවුනාට සාමාන්‍ය වෙද මහතෙකි. මොහුගෙන් කැද, කොත්තමල්ලි, කටු ඇදීමේ මන්ත්‍ර, උළුක්කු මන්ත්‍ර ආදී බොහෝ දේ ඉගෙන ගතිමි. මා අධ්‍යාපනය සාමාන්‍ය පෙළ දක්වා ඉගෙනගෙන තිබේ. විස්තර මෙපනයි.


ඔබ සැමට තෙරුවන් සරණයි.


எம். வை. சிசிலியா,
சிரியு மா மாவத்தை,
பாத்தேகம – தெற்கு,
கோட்டேகொட.
2016.03.31.
இந்த வேலைத்திட்டத்திற்கு உங்களுக்கு நான் முதலாவதாக நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். எனது குடும்பத்தில் அம்மா, அப்பா இருவருடன் சகோதரிகள் 4 போ். ஒரே ஒரு சகோதரன் மட்டும். அப்பாவின் தொழில் விவசாயமாகும். அந்த மண்ணுடனான விவசாயத்தை எனது அப்பா நன்றாகச் செய்தார்.
எனது அப்பா ஒரு நாள் என்னை அடித்துள்ளார். அண்ணனும் நானும் தங்கையும் அப்பாவுடன் பாடல் பாடி மிக வினோதமாக வாழ்ந்தோம். நாங்கள் பாடசாலை சென்றது கும்புருகம மகா வித்தியாலயத்திற்காகும். எனது ஊர் கலவிட்டியகல கும்புருகமையாகும்.
எனது அம்மா படிக்காவிட்டாலும் நாட்டுப்புறப் பாய்கள், ஓலைப்பாய், ஓலைக் கூடைகள் போன்றவற்றை மிக அழகாகச் செய்து விற்பனை செய்வார். அவைகளைப் பன்சலைகளுக்கும் பூஜை செய்வார். எனது அப்பா பிரபல சித்த வைத்தியர் இல்லையெனினும் சாதாரண சித்த வைத்தியர். இவரின் கஞ்சி, கொத்தமல்லி, நரம்பு வலிக்கும் மந்திரம், சுழுக்கு இழுக்கும் மந்திரம் போன்றவற்றை அநேகமானோர் கற்றுக்கொண்டார்கள். நான் சாதாரண தரம் வரை கல்வி கற்றுள்ளேன்.
இதுதான் என் தகவல்கள்.
உங்கள் அனைவருக்கும் கடவுள் துணை இருப்பாராக.





A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License