Against all odds...

A man speaks of the numerous setbacks that he has had in his life, including losing the sight in one eye, and how he overcame those.


නොසැලෙන මිනිහෙක්

ඔහු වෙත ආ සියළු අභියෝගයන් නොසැලෙන ධෛර්‍ය්යෙන් ජයගත් ආකාරය ගැන කෝට්ටේගොඩ වැසියෙකු කතා කරයි.


ஒரு நவீன நாள் வேலை

ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் இருந்த பல பின்னடைவுகளைக் குறித்து பேசுகிறார், ஒரு கண்ணில் பார்வை இழந்து, அவர் எப்படி உயர்ந்துள்ளார் என்பதைப் பற்றி பேசுகிறார்.I.K. Daniel,
Siyambalagahawatte,
Pathegama-South,
Kottegoda.

Dear Sir,

I am I.K. Daniel. I was born in Kottegoda. I studied in Pathgama School. This is an incident that happened when I was in Grade 6.

There was a ceremony at the temple. First item was a Dhamma preaching. I was sitting in the lap of my mother. There was a firework show after that. I ran to that side. Then the most unfortunate incident happened in my life.

A firecracker which was ready suddenly blasted and it hit my eye. Then I lost my right eye for the lifetime. It was very difficult for me to carry out my activities. But I didn’t fall, I built my life with lot of difficulties.

I married when I was young. We got a beautiful daughter and a beautiful son. When the daughter was 4 and son was 2, my wife left me with the children. It was the second drawback of my life. I didn’t fall that time also. I decided I will not marry again. I was doing whatever the job I got and earned wages out of it. I took my son with me to the places where I worked. That is how I took care of my children. However I could bring up my children. My son is a Surveyor now. Daughter is married. Her husband hires his three-wheeler. Now we are happy.

Signed,
I.K. Daniel.

අයි.කේ.ඩැනියෙල්,
සියඹලාගහවත්ත,
පාතේගම දකුණ,
කෝට්ටගොඩ.

මහත්මයාණෙනි,

මම අයි.කේ.ඩැනියෙල්. මම ඉපදුනේ කෝට්ටගොඩ. මම ඉස්කෝලේ ගියේ පාතේගම ඉස්කෝලෙට. මම ඉස්කෝලේ 6 වසරේ ඉගෙන ගන්න කාලේ සිදු වන සිදුවීමක් පිලිබදවයි ඔබට කියන්න හදන්නෙ.

මම 6 වසරේ ඉගෙනගන්න කාලේ දවසක් අපේ පන්සලේ උත්සවයක් තිබුනා. එම උත්සවේ මුලින්ම තිබුනේ ධර්මදේශනාවක්. මමයි අම්මයි පන්සලට ගියා. මම අම්මගේ උකුල උඩයි හිටියේ. බණ ඉවර උනාට පස්සෙ මල් වෙඩි සංදර්ශනයක් පටන් ගත්තා. මමත් හනික දුවල ගියා ඒ පැත්තට. ඒ අවස්තාව තමයි මගේ ජිවිතයේ අවාසනාවන්තම මොහොත උනේ.

පත්තු කරන්න සූදානම් කරලා තිබුණු මල් වෙඩිල්ලක් පුපුරලා මගේ එක ඇහැක් එලියට පැන්නා. එම සිදුවීම නිසා මට මගේ දකුණු ඇහැ ජිවිත කාලයටම නැති උනා. ඒකෙන් පස්සේ මට ගොඩක් අපහසු උනා වැඩ කරගෙන යන්න. මොකද මම හුරු වෙලා හිටියේ ඇස් දෙකෙන්ම වැඩ කරන විදියට. ඒත් මම වැටුනේ නෑ. බොහෝම අමාරුවෙන් මගේ ජිවිතේ ගොඩ නගා ගත්තේ.

මම තරුණ වයසේදී කසාද බැන්දා. අපිට ලස්සන දුවෙකුයි පුතෙකුයි හම්බ උනා. දුවට අවුරුදු 4 යි. පුතාට අවුරුදු 2 යි වෙනකොට මගේ නෝනා මාව දාල ගියා. ඒ අවස්තාව මගේ ජිවිතයේ දෙවන කඩා වැටීම උනා. නමුත් මම ඒකෙන්වත් සැලුනේ නෑ. මම තනියම ජිවිතේ ගොඩ නගා ගත්තා. මම ඒ දවස් වල කලේ කුලී වැඩ. අවුරුදු දෙකේ පුතා අරගෙන ගිහිල්ලා තමයි මම කුලී වැඩ කලේ. දරුවා එතන තියාගෙන තමයි මම එතන වැඩ කලේ. අන්න එහෙමයි මම දරුවන් හදා වඩා ගත්තේ, ජිවිතේ ගොඩ නගා ගත්තේ. කොහොම හරි මම දරුවන් දෙන්නා ජිවත් කරවගෙන ලොකු මහත් කර ගත්තා. දැන් පුතා මිනින්දෝරු සේවයට සම්බන්ධ වෙලා කටයුතු කරනවා. දුව බැදලා ගෙදර ඉන්නවා. දැන් අපිට හොදයි.

මෙයට,
අයි.කේ.ඩැනියෙල්.

I.K. டெனியல்,
சியம்பலாகஹவத்த,
பாதேகம தெற்கு,
கோட்டேகொட.
2016.04.23.
மதிப்பிற்குரியவருக்கு,
நான் I.K. டெனியல். நான் பிறந்தது கோட்டேகொடையில். நான் பாடசாலை சென்றது பாத்தேகம பாடசாலையாகும். நான் 6ஆம் வகுப்புப் படிக்கும்போது நடந்த சம்பவம் ஒன்றைப் பற்றி உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.
நான் 6ஆம் வகுப்பில் படிக்கும் காலத்தில் ஒரு நாள் எங்களது பன்சலையைில் ஒரு உற்சவம் நடைபெற்றது. அந்த உற்சவத்தில் முதலாவதாகத் தர்ம உபதேசமாகும். நானும் அம்மாவும் பன்சலைக்குச் சென்றோம். நான் அம்மாவின் மடியில்தான் அமர்ந்திருந்தேன். உபதேசம் முடிவடைந்தவுடன் வாண வேடிக்கைகள் ஆரம்பமானது. நானும் அந்தப் பக்கம் ஓடிப்போனேன். அந்தச் சந்தர்ப்பத்தில் தான் என் வாழ்நாளின் துரதிஷ்டமான நேரம் உண்டானது.
வெடிக்க வைக்க இருந்த வாண வேடிக்கைக்கான வெடி வெடித்து எனது ஒரு கண் வெளியே வந்துவிட்டது. இந்நிகழ்வினால் எனது வலதுப் பக்கக் கண் வாழ்நாள் முழுவதும் பார்வை இல்லாமல் போனது. அதன்பிறகு என் கடமைகளைச் செய்வதில் நான் மிகச் சிரமப்பட்டேன். ஏனென்றால் நான் எனது இரு கண்களினாலும் வேலை செய்து பழக்கப்பட்டிருந்தேன். ஆனால் நான் சோர்ந்துவிடவில்லை. கஷ்டப்பட்டு என் வாழ்வை முன்னேற்றிக்கொண்டேன்.
நான் இளம் வயதிலேயே திருமணம் முடித்து, எனக்கு அழகான ஒரு மகளும், மகனும் இருக்கிறார்கள். மகளுக்கு 4 வயது. மகனுக்கு 2 வயதாகும்போது எனது மனைவி என்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டாள். இது எனது வாழ்வின் இரண்டாவது கசப்பான சம்பவமாகும். அப்போதும் நான் சோர்ந்துபோகவில்லை.
நான் தனியாக என் வாழ்வை முன்னேற்றிக்கொண்டேன். நான் அப்போது கூலி வேலை செய்தே வாழ்க்கை நடாத்தினேன். எனது மகனை நான் வேலை செய்யும் இடத்திற்குக் கூட்டிச்சென்று வைத்துக்கொண்டே வேலை செய்தேன். நான் எப்படியாவது பிள்ளைகள் இருவரையும் வளர்த்துப் பெரியவர்களாக்கி விட்டேன். இப்போது எனது மகன் நில அளவையாளர் சேவையில் இணைந்து வேலை செய்கிறார். மகள் திருமணம் முடித்து வீட்டில் இருக்கிறார். மருமகன் முச்சக்கர வண்டி ஓட்டுனர். நாங்கள் இப்போது சந்தோஷமாக இருக்கிறோம்.
A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License