A warning from the past

Gunathilaka, with the experience of two J.V.P. insurrections and their aftermath firmly etched in his memory, issues a warning to the future leaders of our country on the hollowness of hatred and terror


අතීතයෙන් අවවාදයක්

'71 ජ.වි.පෙ. කලබල සමය ගැන බිහිසුණු මතකයන්ගෙන් හෙබි ගුණතිලක, අප රටේ අනාගත දුවා දරුවනට වෛරයේ හිස්භාවය සහ ආදීනව ගැන අවවාද කරයි.


கடந்த காலத்திலிருந்து ஒரு எச்சரிக்கை

குணதிலக, இரண்டு ஜே.வி.பீ. தூண்டுதல்கள் மற்றும் அவற்றின் பின்விளைவு ஆகியவை அவரது நினைவில் உறுதியாகக் குவிந்தன, எதிர்கால தலைவர்களை நமது நாட்டில் எதிர்கால தலைவர்களுக்கும்,





2016.04.26

I am Gunanathilake in “Lakmini” cottage at Samapura belonging to 448A Uda- Aparekka G.S. Division. It belongs to Devinuwara D.S. Division in Matara District. I have got opportunity to express my memories on behalf of the Youth.
Past means the range of passed activities in the lives. Only past allows us to look at a life on the correct manner. Correct living is facing the presence by correcting the faults done in the past. The way of finding answers for different ideas is different from the way young strength sought answers. Below I describe the unpleasant and bitter memories of the past where individual decisions and activities were developed in to collective activities and the way they were released to the society, and gaining the results like happiness, sorrow, tears and death, terror and dread.
Dear sons and daughters who try to see the past that you haven’t seen. I was a youngster at the time of 1970’s decade. It was the time of preparing for the New Year 1971 enthusiastically. I remember as if it happened today how the JVP riot was started by our youth to succeed their unrest, where they were shouting their slogan, killing people and lot of other activities and how things went to disaster. This riot started in one place in one area and it was soon spread all over the country. It is very much unpleasant to remind how hatred spread like a charcoal in the ashes, how each other were killed and how some people stayed in the forests in fright and doubt to save their lives. It was sorrowful to see surroundings become dark in the evenings. We had real curfew among the riot teams and army. We couldn’t go anywhere. There was no way to go. Daily life was stopped. There was no happiness and smiles. Lives were upside down. There was silence in roads, shops and even in houses. Like no happiness and smile. It was like a dead people’s world. The dogs who barked even for little things were also silent. When the following day dawned, we saw regretful things. The heads of dead people were settled on the stiles and looking at us. Dead bodies everywhere left to dogs and crows. Everywhere we heard about revenges and punishments, even the murderers were among them. Ten or more dead bodies were burnt by tires in common places like, Dandeniya Lake, Interjections etc. The odor was like dried fish and full area was like Vishala Town.
It was very unpleasant to see the resources of the country and peple’s properties suddenly burnt and turned in to ashes. Number of times, we were unable to eat the rice we had cooked. The fire in the hearts were greater than the hunger. We were afraid that at any moment in anywhere we could become the offenders. Number of times we have knelt down to be seen by the billo (bogymen).
When the time passed, all problems were solved, the gunners were made weaponless and they had surrendered to the Army. It was very surprising to see a society was created where parents lost children and children lost parents, people lost people, and eventually it faded away. We have something to learn from this unpleasant memories dear sons and daughters. If terrorist activities started based on Nationality, Religion or Caste, many lives will be lost who have come to this world to live, who have unstable body, and excellent brains and who are able to win this world.
You all have to remember to give your intelligence and strength to justice not to injustice, being surrender to the universal nature, and to add some memories of useful things to all as a society.


මතකයෙන් බිදක් සමාජගත කරන්නට ඉඩකඩ විවර උන මෙවන් මොහොතක ආදරණිය දුවා පුතා වෙනුවෙන්ම මතකයන් සටහනක් තබන මම මාතර දිස්ත්‍රික් දෙවිනුවර ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාශයේ 448 A උද අපරැත්ත නැගෙනහිර ග්‍රාම නිලධාරි වසමේ සාමපුර "ලක්මිණි" නිවසේ එච්.කේ.ඥානතිලකයන්ය.

අතීතය කියන්නේ ජිවිත වල පසුකර පැමිණි සිදුවීම් මාලාවක්. එම නිසා සෑම ජිවිතයකටම නිවැරදිව බැලිය හැකි වන්නේද අතීතයම පමණකි. පසු කල වැරදි ක්‍රියාවන් නිවැරදි කරගනිමින් වර්තමානයට මුහුණ දීම නිවැරදිව ජිවිතයක් ජිවත් කර වීමකි. එකිනෙකාට වෙනස් වන අදහස් වලදී එයට පිළිතුරු සපයා ගත් ආකාරයත් තාරුණ්‍ය ශක්තිය පිළිතුරු සොයාගෙන ගිය ආකාරයත් විවිධාකාරයි. තනි තනිව ගනු ලැබූ ඇතැම් තීරණ හා ක්‍රියාවන් සාමුහික ක්‍රියාකාරකම් දක්වා වර්ධනය කර ගනිමින් සමාජයට මුදාහැර ඇති ආකාරයත්, එමගින් සතුට හා දුකත්, කදුල හා මරණයත්, ත්‍රාසය හා භීතියත් උරුම කරගත් අමිහිරි අසුන්දර අතීතයකි. මතක සටහන් මෙසේ මුදාහරින්නෙමි.

නොදුටු ඇසින් ලොව අතීතය දරනා ආදරණිය දුවේ පුතේ, එක්දහස් නවසිය හැත්තෑව දශකය වන විට මම ගැටවර කොලුවෙකි. හැත්තෑ එකේ සිංහල අලුත් අවුරුද්ද සැවොම උද්දාමයෙන් ප්‍රීතියෙන් සූදානම් වුන වෙලාව. නොහිතපු විදියට අපේ දරුවො තරුණ අසහනය ජයගන්න ඇතිකරගත් කැරැල්ල, ජේ.වී.පී කියල සටන් පාඨ ලියල දහසකුත් එකක් ක්‍රියාවන් සමග දෙපසින් හැගෙන වෙඩි පහරට මැදිව ඇතැමුන් මරණය වැලදගත් හැටි විනාශය කරා ලගා වුන හැටි අද වගේම මතකය.

අපේම රටේ එක් පෙදෙසක එක තැනකදී ආරම්භය ලබා දුන් කැරලිකාර සටන ලංකාව පුරාම මොහොතකින් පැතිර ගිය හැටි, අළු යට වූ ගිනිපුපුරු සේ වෛරය ලියලා නැගුනු හැටි එකිනෙකා කපා කොටා මරාගත් ආකාරය, පන නල රැකගන්නට ඇතැමුන් කැළෑ වැදී බියෙන් හා සැකෙන් සිටිය හැටි හද කකියන වේදනාකාරීය. බිම් කරුවල වැටෙන්නටත් පළමු සෑම දෙසක්ම කරුවල වටපිටාව එතරම්ම දුක් සහිතය. ආරක්ෂක අංශයන්, කැරළිකාර පාර්ශවයන් යන දෙපාර්ශවයෙන්ම පිඩනයට මැදිවුනු අපිට ලැබුනේ ඇත්තම ඇත්ත ඇදිරිනිතියක්. ගමනක් බිමනක් යන්න බැහැ. යන්න විදියකුත් නැහැ. දෛනික දිවිය නතර වෙලා සතුට සිනහව හා ජිවිත උඩු යටිකුරු වෙලා වගේ. පාරක තොටක, කඩය පිලක, ගෙදර් දොර පවා නිශ්ශබ්දතාවය සතුටත් සාමයත් නැහැ වගේ. හරියටම මළවුන්ගේ ලෝකයක් වගෙයි. වෙනදා පොඩි ශබ්දයට බුරපු බල්ලොත් නිහඩයි. උනුත් බය වෙලා. නිහඩතාවය මතින් හිරු උදා උනාට අපි දැක්කා හදවත කීරි ගැහෙන දේ. කඩෙන් වෙන්විය මිනිසුන්ගේ හිස් ගෙඩිය වට කඩුලු ඉනි වල බලා හිදිනා හැටි. තැන තැන මරා දමා ඇති සිරුරු බලු කපුටන්ට සිවලුන්ට කන්න දීලා වගේ. හැම අතින්ම දෙසවනට වැකුණේ පලිගැනීම්, වැරදි ක්‍රියා වලට දුන් දඩුවම්, වැරදි කරපු අයට මරණය අත් කර දුන් අයත් ඒ අතර. දන්දෙනිය වැව ලග, හතරමන් හන්දිය, රන්මලේ වගේ ප්‍රධාන තැන් වල මලකදන් දහය දොළහ එක පොකුරට ටයර් සෑයෙ කරවල වගේ බැදෙන අමු සොහොන් ගද හරියට විශාලා මහනුවර වගෙයි.
රටේ සම්පතුත්, උපන්දා සිට ඇතමුන් සරිකරගත් දේපලක් නිමේෂයකින් ඇස් ඉදිරිපිට ගින්නෙන් දැවී අලුව ගිය හැටි හරිම අසුන්දරය. උයා ගත බත් පත කන්නට බැරිව ගිය වාර අනන්තය. බඩගින්නට වැඩිය තිබුනේ හදවතේ ගින්න. කොඉ මොහොතේ කොතැනදී අපි වැරදිකරුවන් වේදැයි බිල්ලන්ට පෙන්නලා දන ගහලා පෝලිම් උණු වාර අනන්තයි අප්‍රමානයි.

කාලය හෙමින් ගෙවිල යනකොට සියලු දෙය කාලය විසින්ම තීරණය කරලා සන්නද්ධ ය නිරායුද කරලා ආරක්ෂක හමුදාවට භාර වෙලා. දෙමාපියන්ට දරුවනුත් දරුවන්ට දෙමාපියනුත් මිනිසාට මිනිසුනුත් අහිමි උණු සමාජයක් ඇති වෙලා නැති වෙලා ගිය හැටි හරිම පුදුමාකාරය.

අමිහිරි මතකයෙන් අපිට ගත යුතු දෙයක් තිබෙනවා. ආදරණිය දුවේ පුතේ ජාතියත් ආගමත් කුලයත් වශයෙන් නිර්මාණය කරගන්නා ත්‍රස්තවාදී ක්‍රියාකාරකම් නිසාම අහිමි වන්නේ මිත්‍ර ලෙසට දිවි ගෙවන්න මේ ලොවට පැමිණි අස්ථිර කයක් ඇති දියුණු මනසක් ඇති ලොව ජයගත හැකි පිරිස බව.

අයුක්තියට නොව යුක්තියට ශක්තිය හා බුද්ධිය ලබා දෙමින් විශ්වය පුරාවටම ඇති සොබා දහමට අවනතව සමාජයක් වශයෙන් සැමට යහපත් වන දෙයක්ම මතක ලොවට පිවිස තිබිය යුතු බව ඔබද තරයේ සිහි තබා ගත යුතුය.

26.04.2016
ஞாபகத்திலிருந்து சில துளிகளைச் சமூகத்தில் முன்வைப்பதற்குச் சந்தர்ப்பம் கிடைத்த இந்த நேரத்தில் அன்பான மகன், மகள்களுக்காக ஞாபகத்தின் குறிப்புகளை முன்வைக்கும் நான் மாத்தறை மாவட்டத்தின் தெவிநுவர பிரதேச செயலாளர் பிரிவின் 448A மேல் அக்குரெஸ்ஸ கிழக்குக் கிராம உத்தியோகத்தர் பிரிவின் சாமபுரம் “லக்மினி” இல்லத்தின் எம்.கே. ஞானதிலக்கயாகும்.
கடந்தகாலம் என்பது வாழ்வில் கடந்து வந்த சம்பவங்களின் கோர்வையாகும். அதனால் அனைத்து வாழ்க்கையையும் சரியாகப் பார்ப்பது கடந்த காலம் ஊடாகவேயாகும். கடந்துபோன தவறான செயல்களைச் சரி செய்துகொண்டு நிகழ்காலத்திற்கு முகம் கொடுப்பது உயிருக்கு உயிர் கொடுப்பதாகும். ஒவ்வொருத்தரின் மாறுபட்ட கருத்துக்களாலும் அதற்குப் பதிலளித்த விதத்திலும் இளைஞர்களின் பலத்தினால் தேடிச்சென்ற பதில்களின் விதங்களும் வித்தியாசமானது. தனித்தனியாக எடுத்த ஒவ்வொரு தீர்மானமும் செயற்பாடுகளும் குழுக்களுக்கிடையான செயற்பாடுகள் வரை வளர்த்தெடுத்துக்கொண்டு சமூகத்திற்குப் பகிர்ந்தளித்துள்ள முறையும், அதனால் சந்தோஷம், துக்கம், அழுகை மற்றும் மரணம், கோபம், பயத்தினையும் உரிமைப்படுத்திக்கொண்ட கசப்பான அழகில்லாத கடந்தகால ஞாபகக் குறிப்பை இவ்வாறு வெளிப்படுத்துகிறேன்.
உலகத்தின் கடந்தவற்றைக் கண்டிராத கண்களினால் பார்க்கும் அன்பான மகனே, மகளே, ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதாம் ஆண்டளவில் நான் ஒரு திடகாத்திரமான இளைஞன். எழுபத்தொன்று சிங்களப் புத்தாண்டை அனைவரும் மிக எதிர்பார்ப்புடன், உத்வேகத்துடன், மகிழ்ச்சியுடன் கொண்டாட ஆயத்தமாகிக்கொண்டிருந்த நேரம் நினைத்துப் பார்க்க முடியாத விதத்தில் எமது இளைஞர்கள் தம் தன் திருப்தியற்ற நிலையை வெற்றி கொள்வதற்கு உருவாக்கிக்கொண்ட கலவரத்தை J.V.P. என்று சொல்லிக்கொண்டு போராட்டப் பதாதைகளை எழுதி மிருகத்தனமான செயற்பாடுகளுடன் இரு புறத்திலும் எழும் வெடிச் சத்தங்களில் இடைப்பட்டு ஒரு சிலர் மரணத்தைத் தழுவிக்கொண்ட விதம், அழிவை நோக்கிச் சென்ற விதம் இன்று போல் என் ஞாபகத்தில் உள்ளது.
எமது நாட்டில் ஒரு பகுதியில் ஒரு இடத்தில் ஆரம்பமாகிய இந்தக் கலவரப் போராட்டம் இலங்கை முழுவதும் நிமிடமளவில் பரவிய விதம், சாம்பலுக்கு அடியில் நெருப்பு வெடிப்பது போன்ற வைராக்கியத்துடன் எழுதிக் கோஷமிட்ட விதம், ஒவ்வொருத்தரும் தான் விளங்கிக்கொண்ட விதத்தில் தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ளக் காடுகளுக்குச் சென்று பயத்துடனும், சந்தேகத்துடனும் இருந்த விதத்தை என் இதயத்திலிருந்து சொல்லும் மிக வேதனையாக இருக்கிறது. இருளத் தொடங்கிவிட்டால் சுற்றி எல்லாப் பகுதிகளிலும் இருளடைந்துவிடும் ஒரு துயரமான நினைவலையாகும். பாதுகாவற் பிரிவிலிருந்தும் கலவரப் பிரிவிலிருந்தும் இரு பக்கத்திலிருந்தும் இடைப்பட்ட எங்களுக்குக் கிடைத்தது உண்மையில் ஊரடங்குச் சட்டம் மட்டுமே. பயணங்கள் எங்கேயும் போய் வர முடியாது. போவதற்கு வழியில்லை. அன்றாட வாழ்க்கை முறை நிறுத்தப்பட்டுச் சந்தோஷம், சிரிப்பு இல்லை. வாழ்க்கையே குழப்படைந்திருந்தது. பாதைகளில், கடைகளில், வீடுகளில் எல்லா இடங்களிலும் அமைதி. இன்பம், சமாதானம் இல்லை. அது பல மரணங்களின் உலகம் போன்று. மற்றைய நாட்களில் சிறு சத்தத்திற்குக் குரைக்கும் நாய்களும் அமைதியாக இருந்தது. அவைகளும் பயந்து அமைதியுடன் சூரியன் உதித்தாலும் இதயம் படபடத்ததை நாங்கள் கண்டோம். உடம்பிலிருந்து வேறாகிய மனிதர்களின் தலைகள் வேலி, பாலங்களில் அண்ணார்ந்து பார்த்தவண்ணம் இருக்கும் காட்சி, ஒவ்வொரு இடங்களிலும் கொலை செய்யப்பட்டுக் கிடக்கும் உடல்களைக் காகம், நாய்கள் பிராணிகளுக்கு உண்பதற்குக் கொடுத்தது போன்றாகும். எல்லாவற்றுக்கும் நாலாபுறமும் பிரிந்து பழிவாங்கும் தவறான செயல்களுக்கான தண்டனை. தவறு செய்தவர்களைக் கொன்றுவிட்டு அவர்களில் ஒரு சிலரைத் தந்தெனிய குளத்தருகில், நாற்புறச் சந்தி போன்ற பிரதான இடங்களில் மரணங்கள் பத்து, பனிரெண்டை ஒரு கொத்தாக டயர்களின் மேல் போட்டுப் பச்சையாக எரிப்பது சுடுகாடு போல் ஒரு பெரிய நகரமே எரிவது போல் காட்சி தரும்.
நாட்டின் உயிர்கள், பிறந்ததிலிருந்து ஒரு சிலர் தேடிய சொத்துக்கள் நிமிடத்தில் தன் கண் முன்னாலே நெருப்பில் எரிந்து சாம்பலாகிப் போவதைக் காண்பது என்பது மிகவும் துன்பகரமானதே. சமைத்த உணவுகளைச் சாப்பிட முடியாமல் போன நிலை இவ்வளவு என்று கணக்கிட்டுச் சொல்ல முடியாது. பட்டினியை விட மனப் பயமே அதிகமாக இருந்தது. எந்த நேரத்தில் எந்த இடத்தில் நாங்கள் குற்றவாளியாக்கப்படுவோம் எனும் பயம். பலியாட்டிற்குக் காட்டிவிட்டு முட்டிக்கால் போட்டு வரிசையாக இருந்தது அதிகம் கணக்கிட முடியாது.
காலம் மெதுவாகக் கடந்து செல்லும்போது அனைத்தும் காலத்திற்குப் பயந்து சுமூகமாக்கி ஆயுததாரிகளை நிராயுததாரிகளாக்கி இராணுவத்தினரிடம் சரணடையச் செய்தது. பெற்றோருக்குப் பிள்ளைகளும், பிள்ளைகளுக்குப் பெற்றொரும், மனிதர்களுக்கு மனிதரும், இல்லாது போன சமூகம் உருவாகி இல்லாமல் போனதும் மிகப் புதுமையானது.
கசப்பான ஞாபகத்திலும் எங்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று உள்ளது. அன்பான மகனே, மகளே இனம், மதம், குலம் எனும் அடிப்படையில் உருவாக்கிக்கொள்ளும் பயங்கரவாத செயற்பாடுகளால் இல்லாமல் போவது மனிதம் மட்டுமன்றி இவ்வுலகில் வாழும் இவ்வுலகத்திற்கு வந்து நிரந்தரமில்லாத ஒன்றுக்காக முன்னேற்றமடைந்த மனிதர்கள் இவ்வுலகை வெற்றிகொள்ளும் முறையை மட்டுமேயாகும்.
அநீதிக்கு அல்ல நீதிக்குச் சக்தியையும் பலத்தையும் பெற்றுக்கொடுக்கும் உலகம் முழுவதிலும் உள்ள இயற்கைக்குக் கட்டுப்படச் சமூகமாக அனைவருக்கும் நன்மையானவற்றைச் செய்து இந்த உலகைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.




A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License