A robbery on the road

A young man recalls the most unforgettable moment in his life; a robbery on the side of the road


මහ මඟ කොල්ලය

තරුණයෙක් තමන්ගේ ජීවිත්යේ අමතක නොවන අත්දැකීමක් වූ කොල්ලකෑමක් සිහිපත් කරයි.


சாலையில் ஒரு கொள்ளை

ஒரு இளைஞன் தனது வாழ்க்கையில் மிகவும் மறக்க முடியாத தருணத்தை நினைவுகூருகிறார்; சாலையின் பக்கத்தில் ஒரு கொ“Yasiru”,
Koskumburawatta, Kamburupitiya,
28.04.2016

“Anula”,
Kulagalahena,
Kamburupitiya,

My dear Grand Mother,
I am Yasiru. I am 16 years old now. There are four members in my family with my mother, my father, my sister and myself. I study in Mara/Kamburupitiya Maha Vidyalaya. My father has a car and a three-wheeler that he has given for hiring. Mother is doing well. Now, my sister is 12 years old.
There is an unforgettable event in my life. At that time, I was 12 years old. Earlier, my father had a bakery and a little vehicle. The bakery was closed down after some time. Father wanted to sell the vehicle and buy a new one. One day, when he was reading the newspaper, there was an advertisement that same type of vehicle was sought. But, there was only a telephone number in that advertisement. We called to that number and they invited us to a place to sell the vehicle. One day, we decided to go there and went to our step-father’s house at Ganemulla. Then a telephone call came and they told us to come to Seenigama. It was 9.00 p.m., when we reached Seenigama. When we were about 100 meters away from the said spot, they called and told “Don’t come now”.
After 10 minutes, a gang of five came to the place where we had stopped our vehicle. Their faces were covered. They came and told my father to get down. He asked why. They told they want all the jewelry. Mother cried and told them to leave us. One of them placed a knife in her neck and told not to shout. There was nobody in the road at that time. Few tippers went, but they didn’t stop although we waved at them. The robbers took all our jewelry and mobile phones. I was furious when I felt the tears of my mother in my lap. I thought how cruel the world is. We didn’t have any money at that time. So we went to Seenigama Kovil. The monk who was in the little temple near the Kovil allowed us to sleep there. When we told everything that happened to us, he told that it is usual in that area. The following day, we went to the Police and made a complaint.
I tell all these things to you, because you are far away from us and I think you should know them.

Lord Buddha bless you!

‘යසිරු‘
කොස්කුඹුර වත්ත,
කඹුරුපිටිය.
28.04.2016

‘අනුලා‘
කුලගලහේන,
කඹුරුපිටිය.

ආදරණිය අත්තම්මා වෙත.

මගේ නම යසිරා ප්‍රමෝද්. දැන් මගේ වයස අවුරුදු 16 යි. මගේ පවුල් හිටියේ මමයි, අම්මයි, තාත්තයි, නංගි. මම ඉගෙනුම ලැබුවේ මාර/කඹුරුපිටිය මහා විද්‍යාලයේ. මගේ තාත්තා රැකියාවක් ලෙස කළේ ත්‍රිවිල් හයර්. අම්මා ගෙදර හිටියේ. දැන් මගේ නංගිට අවුරුදු 12 ක් වෙනවා.
මට මගේ ජීවිතේ අමතක නොවන සිදුවීමක් තියෙනවා. ඒක සිදුවෙන කොට මට අවුරුදු 12 යි. මගේ තාත්තාට ඉස්සර බේකරියක් තිබුණා. තව පොඩි වාහනයක් තිබුණා. බේකරිය ටික දවසක් යන කොට වැහුණා. එතකොට තාත්තට ඕන වුනා වාහනය විකුණලා අලුත් එකක් ගත්තා. තාත්තා දවසක් පත්තරේ බලන කොට ඒ වර්ගයේ වාහනයක් ගන්නවා කියලා. පත්තරේ දාල තිබුණා. හැබැයි ඒ විස්තරේ ඇතුලේ දාලා තිබුණේ ඒ අයගේ දුරකථන අංකය විතරයි. ඉතින් අපි එක දවසක් වාහනය විකුණන්න හිතාගෙන අර දුරකථන අංකය මගින් අපට පැවසූ ස්ථානයට යන්න තීරණය කර මගේ බාප්පා ඉන්න ගනේමුල්ලේ අපි එහාට ගිහිල්ලා ඊට පස්සේ අපිට දුරකථන ඇමතුමක් ආවා සිනිගමට එන්න කියලා. අපි එහාට යන කොට ගොඩක් රෑ වෙලා 9.00 විතර වෙලා. අපිට එන්න කියපු තැනට යන්න මී. 100 විතර කියලා අපිට කිව්වා. දැන් එන්න එපා කියලා. ඒක කියලා විනාඩි 10 කට පස්සේ එක පාරටම අපි වාහනය නවතලා තියෙන තැනට එක පාරටම 5 දෙනෙක් ආවා. එයාලා සේරගේම මුහුණු වහලා තිබුණා. ඒ අය ඇවිත් මගේ තාත්තාට බහින්න කිව්වා. තාත්තා ඇහුවා ඇයි කියලා. එයාලා කිව්වා තියෙන සේරම රත්තරන් බඩු ඉල්ලුවා. ඊට පස්සේ මගේ අයියා කිව්වා අනේ අපිට යන්න දෙන්න කියලා. ඒ වෙලාවේ මගේ අම්මාගේ බෙල්ලට පිහියක් තියලා කිව්වා කෑගහන්න එපා කියලා. ඒ වෙලාවේ පාරේ කවුරුවත් ගියේ නෑ. ටිපර් 2, 3 ක් ගියා. ඒවාට අත දැම්මට නැවැත්තුවේ නැහැ. ඒ අය සේරම රත්තරන් බඩු, ෆෝන් ටිකයි අරන් යන්න ගියේ. මගේ අම්මා ඒ වෙලාවේ අඩපු කදුලු මගේ උකුල උඩට වැටෙන කොට මට දැනුනු තරහා. මම ඒ වෙලාවෙම හිතා ගත්තා මේ සමාජය කොච්චර දරුණු මිනිස්සුද ඉන්නේ කියලා. ඊට පස්සේ අපි ලග සල්ලි තිබුණා. ඒවත් සේරම ගත්ත නිසා අතේ සත පහක් තිබුණේ නැහැ. අපි සීනිගම දේවාලයට ගියා. ඊට පස්සේ අපිට රැට ඒ පන්සලේ ඉන්න දුන්නා. ඒ හාමුදුරුවෝ අපිට සේරම කිව්වා. හාමුදුරුවෝ කිව්වා ඔය හරියේ හැමදාම එහෙමයි කියලා. ඊට පස්සේ අපි උදේට පොලිසියට ගිහිල්ලා පැමිණිල්ලක් දැම්මා. ඒ උනු ටෙද් මට කවදාවත් අමතක වෙන්නෙ නැහැ.

මම මේ දේවල් මගේ ආත්තම්මට කියන්නේ ඔයා ගොඩක් දුරක ඉන්නා නිසා ඔයාට මේ දේවල් කියන්න ඕන නිසා.

බුදුසරණයි.
මෙයට,

(අත්සන)

யசிரா,
கொஸ்கும்புர தோட்டம்,
கம்புருபிட்டிய.
28.04.2016
அனுலா,
குலகலஹேன,
கம்புருபிட்டிய.

அன்புள்ள பாட்டிக்கு,
எனது பெயர் யசிரா ப்ரோமோதி. இப்பொழுது எனது வயது 16 ஆகும். எனது குடும்பத்தில் நானும், அப்பா, அம்மா, தங்கையோடு நால்வராகும். நான் மார/ கம்புருபிட்டிய மகா வித்தியாலயத்திலேயே கல்வி கற்றேன். எனது அப்பா முச்சக்கர வண்டியில் வாடகைக்கு மக்களை ஏற்றிச் செல்லும் தொழில் செய்து வந்தார். அம்மா இல்லத்தரசி. எனது தங்கைக்கு இப்பொழுது 12 வயதாகிறது.
நான் எனது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வொன்றை எழுதுகிறேன்.
அது நடக்கும்போது எனக்கு 12 வயது. எனது அப்பாவிற்கு முன்பு ஒரு பேக்கரி இருந்தது. அத்தோடு எங்களுக்கு ஒரு சிறிய வாகனமும் இருந்தது. கொஞ்ச நாளில் எங்களது பேக்கரியை மூடும் நிலை ஏற்பட்டது. அதனால் அப்பா அந்த வாகனத்தை விற்றுப் புதிய வாகனம் ஒன்றை வாங்கினார். அப்பா ஒரு நாள் பத்திரிகை வாசித்துக்கொண்டு இருக்கும்போது எங்களிடம் இருக்கும் வாகனம் போன்றதொன்றை வாங்குவதற்கு விரும்பமுள்ளதாக ஒருவர் வாகனத்தின் படத்துடன் அவரின் தொலைபேசி இலக்கத்தையும் குறிப்பிட்டிருந்தார். நாங்கள் ஒரு நாள் இவ்வாகனத்தை விற்பதற்காக அந்தத் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு விடுத்தோம். அவர்கள் கூறியது போல அவ்விடத்திற்குச் செல்லத் தீர்மானித்தோம். எங்கள் சித்தப்பா கனேமுல்லேவில் இருக்கிறார். நாங்கள் அங்கே போய்விட்டு அதன்பிறகு அங்கே அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல இரவு 9.00 மணியாகிவிட்டது. எங்களை வரச்சொன்ன இடத்திற்கு 100 மீற்றருக்கு முன்னால் எங்களுக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது இப்போ வரவேண்டாம் என்று. அதைக் கேட்டு 10 வினாடிக்குள் நாங்கள் வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த இடத்திற்கு ஒரேயடியாக 05 போ் வந்தனர். அவர்கள் அனைவரினதும் முகம் மூடப்பட்டிருந்தது. அவர்கள் வந்து எனது அப்பாவைக் கீழே இறங்கச் சொன்னார்கள். அப்பா ஏன் என்று கேட்டார். அவர்கள் எங்களிடம் இருந்த அனைத்து நகைகளையும் பறித்தார்கள். அதன்பிறகு எங்கள் அம்மா எங்களைப் போகவிடுமாறு அழுதவாறு கேட்டார். அந்நேரம் எனது அம்மாவின் கழுத்தில் கத்தியை வைத்துச் சத்தம் போடாதே என்றார்கள். அந்நேரம் பாதையில் யாருமே இல்லை. அவர்கள் நகைகள், தொலைபேசி, பணம் அனைத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். பின் பாதையில் 2, 3 டிப்பர் லொறிகள் சென்றன. அதற்குக் கையைக் காட்டியும் அவைகள் நிறுத்தவில்லை. என் அம்மா அழுத கண்ணீர் என் மடியில் விழும்போது எனக்கு ஏற்பட்ட வேதனை சொல்ல முடியாது. இந்தச் சமூகத்தில் இப்படியும் மோசமான மனிதர்களா இருக்கிறார்கள் என நினைத்தேன். எங்களிடமிருந்த பணம் அனைத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டதால் கையில் 5 சதம் கூட இல்லாமல் மெதுவாக நடந்து கோயிலுக்குச் சென்றோம். பின் எங்களுக்குப் பன்சலையில் இரவில் தங்குவதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. மதகுருவிற்கு நாங்கள் நடந்த அனைத்து உண்மைகளையும் சொன்னோம். மதகுரு அந்த இடத்தில் எந்தநாளும் இவ்வாறுதான் நடக்கிறது என்று சொன்னார். பின் காலையில் நாங்கள் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்தோம். அப்பொழுது நடந்தது என் வாழ்நாளில் எப்போதும் மறக்காது. நான் இந்நிகழ்வை என் பாட்டிக்குச் சொல்வது அவர் அதிக தூரத்தில் இருப்பதுடன் உங்களுக்கு இந்த விடயத்தைச் சொல்லியேயாக வேண்டும் என்பதாலாகும்.
கடவுள் துணை
இப்படிக்கு
A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License