Gust of wind brought misfortune

Young Thushan speaks how a gust of wind brought devastation to their house


අවාසනාව ගෙනා සුළඟ

තුෂාන්, සුළං පොදක් හේතුවෙන් තම නිවස විනාශ වූ අයුරු සිහිපත් කරයි.


காற்றின் பற்றாக்குறை துரதிர்ஷ்டம் கொண்டது

காற்று வீசுவது எப்படி வீட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை இளம் துஷான் பேசுகிறார்




“Thushan”,
Iriyathota,
Kamburupitiya,

My dear Grand Mother,

From the Memories

I am Thushan Dulanjana. I am 16 years old now. There are four members in my family. They are: father, mother, my sister and myself. We studied at Mara/Kamburupitiya Maha Vidyalaya. We were a happy family and we were studying well. My father was an Attendant in Matara Hospital. Mother was a house wife.
One day, when we returned home from school, we saw that our house was smashed. A bid tree had fallen on the house. My mother and relations were crying. My sister also cried. Father came home later. His eyes were full of tears. One of the uncles told him what happened. Hand in the head, he thought for a long time. After that, everybody joined to remove the tree. One side of the house was not damaged. After that, we started to rebuild the house. Now the house is complete. We could build it bigger than it was. The big trees around the house were cut down. Now there are four rooms in our house. Now we are not afraid. We are living happily again. Very Happily.

Signed,
Thushan


තුෂාන්,
ඊරියතොට,
කඹුරුපිටිය.

ආදරණීය අත්තම්මා වෙත,

මතකයට ඉඩක්

මගේ නම තුෂාන් දුලංජන. මට දැන් වයස අවු. 16 ක් වෙනවා. මගේ පවුලෙ, අම්මයි, තාත්තයි, මමයි, අක්කයි, අපි හතර දෙනෙක්ම ඉන්නවා. මාර/කඹුරුපිටිය ම.වි. තමයි අක්කත්, මමත් දෙන්නම ඉගෙනුම ලැබුවේ. එකම පාසලේ අපි හොදින් අධ්‍යාපන කටයුතු කරමින් සතුටින් ජිවත් වුණා. මගේ තාත්තා මාතර මහා රෝහලේ උපස්ථායක රැකියාවක් සිදු කරේ. අම්මා ගෘහනියක්. ඇය සිටියෙ නිවසේ.

දිනක් මමතච්, අක්කත් පාසල් අවසන් වී ගෙදර එන විට උදේ නිවසින් පිටව යද්දි තිබූ නිවසෙහි කෑලි කුඩු වො ගිය ගඩොල් බිත්ති ගොඩක් පොළොවට සමතලා වෙලා. ගෙදර ඉදිරිපිට තිබු මිල්ල ගස ගේ මතට කඩා වැටිලා තිබුණා අම්මා, නෑදෑයෝ හොදටම අඩනවා. අම්මා අඩන නිසා අක්කත් හොදටම අඩනවා. ඊට ටික වෙලාවකට පස්සෙ තාත්තත් ගෙදර ආවා. තාත්තගෙ ඇස්වලින් කදුලු වැටෙන්න පටන් ගත්තා. මාමා තමයි තාත්තට කිව්වෙ සුළගට ගහ ගේ උඩට කඩා වැටුනා කියලා. තාත්තා ඔලුවට අතක් තියාගෙන ගොඩක් වෙලා කල්පනා කළා. ඊට පස්සෙ අතු කපලා ගහ අයින් කළා. ගෙදර පැත්තකට කිසිම හානියක් වෙලා තිබුණෙ නැහැ. ඊට පස්සෙ ටික ටික ගෙදර ආයෙමත් හදන්න පටන් ගත්තා. දැන් ගේ සම්පූර්ණයෙන්ම හදලා ඉවරයි. තාත්තගෙ මහන්සිය නිසා ගෙදර තිබුණටත් වැඩිය ලොකුවට හදාගන්න පුලුවන් වුණා. අපි ගේ වටේ තිබුණ අනිත් ලොකු ගස් සේරම කපලා දැම්මා. දැන් ගෙදර කාමර හතරක් තියෙනවා. දැන් අපිට කිසි බයක් නෑ. අපි ආයෙමත් සතුටින් ජීවත් වෙනවා. ගොඩක් සතුටින්.
මෙයට‍
තුෂාන්

துஷான்,
ஈரியதொட்ட,
கம்புருபிட்டிய.
அன்புள்ள பாட்டிக்கு,
ஞாபகத்திற்கு ஒரு இடம்
எனது பெயர் துஷான் துலஞ்ஞன. எனக்கு இப்போது 16 வயதாகிறது. எனது குடும்பத்தில் அம்மா, அப்பா, நான். அக்காவும் மொத்தமாக நான்கு போ் இருக்கிறோம். மார/ கம்புருபிட்டிய மகா வித்தியாலயத்தில் தான் அக்காவும் நானும் படித்தோம். ஒரே பாடசாலையில் நாங்கள் நன்றாகக் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு சந்தோஷமாக வாழ்ந்தோம். எனது அப்பா மாத்தறைப் பெரிய வைத்தியசாலையில் உதவியாளராகத் தொழில் செய்துகொண்டிருந்தார். அம்மா இல்லத்தரசியாக இருந்தார்.
ஒரு நாள் நானும் அக்காவும் பாடசாலை விட்டு வீட்டுக்கு வரும்போது காலையில் நாங்கள் வெளியேறும் போது இருந்த வீடு துண்டு துண்டாகவும், செங்கல் சுவர் தூள் தூளாகி நிலத்தில் படர்ந்து கிடந்தது. அம்மாவும் உறவினர்களும் நன்றாக அழுகின்றனர். அம்மா அழுவதால் அக்காவும் அழுகிறாள். கொஞ்ச நேரத்திற்குப் பின்னர் அப்பாவும் வீட்டிற்கு வந்துவிட்டார். அப்பாவின் கண்களிலும் கண்ணீர் வடியத் தொடங்கியது. காற்றுக்கு மரம் வீட்டின் மேலே விழுந்துவிட்டது என மாமா தான் கூறினார். அப்பா தலையில் கையை வைத்துக்கொண்டு அதிக நேரம் யோசித்துவிட்டுப் பின்னர் மரத்தின் கிளைகளை வெட்டி மரத்தை அப்புறப்படுத்தினார். வீட்டுப் பக்கம் ஒரு பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டைக் கட்டுவதற்குத் தொடங்கினோம். இப்பொழுது வீடு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அப்பாவின் முயற்சியினால் வீடு இருந்ததைவிட பெரிதாகக் கட்ட முடிந்தது. நாங்கள் வீட்டைச் சுற்றியுள்ள மரங்கள் அனைத்தையும் வெட்டி அகற்றிவிட்டோம். இப்பொழுது வீட்டில் நான்கு அறைகள் இருக்கிறது. இப்பொழுது எங்களுக்கு எந்தப் பயமும் இல்லை. நாங்கள் மீண்டும் மிகச் சந்தோஷமாக வாழ்கிறோம்.
திகதி 28.04.2016




A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License