There is nobody for leadership in the village

A villager describes the problems he exist in the village.


ගමේ නායකත්වයට කිසිවෙක් නැත

ගම්වැසියෙකු සිටින ගම්වාසීන්ගේ ගැටලු විස්තර කරයි.


ஊரில் தலைமைத்துவம் இல்லை

கிராமவாசி ஒருத்தர் தான் கிராமத்தில் காணப்படும் பிரச்சினைகள் பற்றி எம்மிடம் விபரிக்கின்றார்,



CMP/AMP/POT/HIP/01
I will tell information about Hidayapuram in Potthuvil divisional secretariat. It is a place where people from 2 aam Kurrichi settled in 1935/1940 the present name of this village K/Vellamadu, Pudhukudiyiruppu 8th district as time went by the name of this village changed to Hidhayapuram in 1976.

This village borders RM Nagar gramam in the west, sea to the east, the north Kalappu, Hidhayapuram in the south. There are 590 families in this village. There are 2 mosques, 2 schools, 1 help departmentand 1 pre school. Podiyaar thottam was divided in the shore area.
Cellin thottam
Sakkunana thottam
Selvanayagam thottam
Rukmani thottam
Eekada thottam
Perumal thottam

In 1990 because of the terrorist activity Selvanayagam thottam and Eekada thottam were destroyed by the army. The people who lived in this village 40% of them made a living in the sea and 60% went to labour work.

Before 1990 education in the village was low but now it has grown the children who qualified for higher studies were less. There are no rich persons and educated people in this village. There are nobody to manage this village. People live below poverty line in this village .99% of this village was not cultivatable. Because of drinking water and electricity the wealthy and educated people didn’t settle in this village. To develop this village A.M.Samsudeen, S.M Aliyaar, C.B Sulaimanlebai, A.Sulaimanlebai, K.Meeralebai took great apart with the people and made roads and temples we can’t forget them even this modern age the reason for non development is no unity among people 75% of the houses built here was built by women who went abroad 20% of it men and 5% were built by farmers.

This is the brief history of this village.
Those who worked as gramer sevakas in this village
M.L. Karefeen GS Pothuvill
M.I.A.Jawfar GS Pothuvill
Gafur GS Sammandhurai
Abusayeeth GS Akkaraipatru
Moosalebai GS Pothuvil
H.M.Haneefa GS POTHUVIL
A.R.B Fayees GS Pothuvil
W.P. Nasyrydeen GS Pothuvil
M.H. Saana GS Pothuvil
Nazeer GS

Yours
I.LAbbas
Hidhayapuram P/20,
Pothuvil
Date of Birth – 25.03.1960





2016.06.01
පොතුවිල් ප්‍රාදේශිය ලේකමි කොටිඨාශයට අයත් හිදායාපුරමි ගමිමානය පිළිබඳ කෙටි විස්තරයක් මාහට හැකිතාක් දුරට මතකයේ තිබෙන දේවල්’
මෙය 1935-40 වර්ෂයේදී කැලෑ කපා" හේන් ගොවිතැන් කර" 2වන කොටිඨාශයේ ජනතාව අවතැන්වී පදිංචි වූ ප්‍රදේශයකි’ මෙම ගමිමානයට පෙර තිබූ නම කාවෙල්ලමඩු’ පුදුකුඞ්යිරුප්පු 8වැනි කොටිඨාශය නම්න් හැඳින්වෙි’ කලක් යත්ම මෙම ගමිමානයේ නම වෙනස් වුුණා’ එය තමා 1996 දී විනායගපුරමි යන නම්න් ලියා පදිංචි වුණෙ’ ( ප්‍රාදේශිය සභාවෙි මෙම ගමිමානය බටහිර ඍඵ නගර් ගමිමානය’ නැගෙනහිර - මුහුද’ උතුරේ - කලපුව" දකුණේ ඡරැ21 විනායගපුරමි ෂෂ ගමිමානය’ මුz වර්ග ඵලයඃ- ’’’’
මෙම ගමිමානයේ ජීවත්වන මුz පවුල් සංඛ්‍යාව ඃ- 590
මුz ජනගහණය ඃ-

මෙහි මුස්ලිමි පල්ලි 03ක් හා පාසල් දෙකක් තිබෙන අතර" සෞඛ්‍ය සේවා මධ්‍යසථාන 01ක් හා පෙර පාසල් 01ක් ඇත’ වෙරළබඩ ප්‍රදේශයේ සැරපින් පෝඞ්යාර් තෝටිටමි විකුණන ලදී’ සෙල්වින් තෝටිටමි" සාක්කු නානා තෝටිටමි" සෙල්වනායගමි තෝටිටමි" රුක්මන් තෝටිටමි විකුණන ලදී’ ඊසාඩ (පෙරුමාල් තෝටිටමි- ආදි පොල් වතු තිබුණා’ 1990 දී ඇති වූ ත්‍රස්තවාද කලබල වලදී සෙල්වනායගමි තෝටිටමි" ඊසාඩ තෝටිටමි ආදිය හමුදාව විසින් විනාශ කරන ලදී’ මෙම ගමිමානයේ වෙසෙන ජනතාව මුුහුද" කලපුව ආදිය ජීවනෝපාය කරගෙන ජීවත්වෙනවා’ 40] ක් ජීවනෝපාය සඳහා මහන්සි වෙලා වැඩ කරන අය’ 60] ක් ස්වයං රැකියා නොමැති කුලී වැඩට ගොස් ජීවත් වෙන අය’

මෙම ගමිමානයේ 1990 ට පෙර අධ්‍යාපන දියුණුව ඉතා පසුබැස්මකට ලක්වී තිබුණා’ දැනට අධ්‍යාපනය දියුණූ වෙමින් පවතින බව කිවහැක’ මෙම ගමිමානයෙන් උසස් අධ්‍යාපනය සඳහා උසස් අධ්‍යාපනය ලබාගෙන සමත්වූවන් ගැන සිතන විට සියල්ලක්ම ශ=න්‍ය Zවී තිබෙනවා’ මෙම ගමිමානයේ පොහොසත්’ පෝඞ්යාර්ලා ( ගොවි කුලයේ උසස් අය- උගත් විද්වතුන් කියන කිසිවෙකු නැහැ’ මෙි ගමෙි නායකත්වයක් නැහැ’ මා විසින් කෙසේද මෙම ගමිමානයට නායකත්වය ලබා දෙන්නෙ’ මෙි ගමෙි ඉන්න සියz දෙනාම ජීවන රේඛාවට පහළින් ජීවත්වන අයයි’ මෙම ගමෙි සිටින අයගෙන් ස්ථීර වශයෙන් ගොවිතැන් කිරීමට 99] කට පමණ ඉඩමි නැහැ’ යන්නයි මගේ පිළිතුර’ ඊට හේතුව මුල් කාලයේ සිටම මෙම ගමිමානයට පානීය ජල ප්‍රශ්නයක් තිබුණු නිසා විදුලියත් නොතිබූ නිසා පොහොසත් හා උගත් විද්වතුන් පදිංචි වෙන්න අකමැති වෙලා ගියා’

මෙම ගමිමානය බිහි කිරීමට මෙම ගමිමානයේ පදිංචිව සිටි Aගඵග සමිසුදීන්’ ීගෘගඵගහනීපා’ ීගඵග අලියාර්’ Cගඊගසුලෙයිමා ලෙබිබෙි’ Aගසුලෙයිමා ලෙබිබෙි’ ණගමීරා ලෙබිබෙි යන අය විශාල දායකත්වයක් ලබාදුන්නා’ මාර්ග පිළිසකර කර’ ආගමීක සිද්ධස්ථාන ඉදිකර’ ජනතාව සමඟම සිටිමින් වැඩ කළා’ ඔවුන්ගේ මතකය කිසිදු අවස්ථාවක අමතක කරන්න බැහැ’ දැනට ජනතාව නවින යුගයක් දුටුවත්’ ජනතාවට දියුණු වෙන්න නොහැකිව තිබෙනවා’ සමගිය නැහැ’ එහෙත් ගමට විමුක්තියක් ලැබෙන්නෙත් කලාතුරකින් තමා’
තවද මෙම ගමිමානයේ’

සාදා ඇති නිවාස වලින් 75] ක් කාන්තාවන් විසින් සෑදූ නිවාස’ 20] ක් පිරිමින් විසින් සෑදූ නිවාස’ 5] ක් ගොවීන් විසින් සෑදූ නිවාස’
75] ක් කාන්තාවන් විසින් සෑදූ නිවාස’ මෙිකයි මෙම ගමිමානය පිළිබඳ කෙටි හැඳින්වීම කියා මා කියා සිටිනවා’
මෙම ගමිමානයේ රාජකාරි කළ ග්‍රාම නිලධාරිවරු’
ඵගඛග සරීප්දීන් - ග්‍රාම නිලධාරි - පොතුවිල්’
ඵගෂගAග ජපාර් - ග්‍රාම නිලධාරි - පොතුවිල්’
ගපූර් - ග්‍රාම නිලධාරි - සමිමන්තුරේ
අබුසායිත් - ග්‍රාම නිලධාරි - සමිමන්තුරේ
මුසාමිල් - ග්‍රාම නිලධාරි - පොතුවිල්’
ඵගඵගහනීපා - ග්‍රාම නිලධාරි - පොතුවිල්’
Aගඍගඵග පායිස් - ග්‍රාම නිලධාරි - පොතුවිල්’
භගඡග නසූර්දීන් - ග්‍රාම නිලධාරි - පොතුවිල්’
ඵග ්‍යග සානාස් - ග්‍රාම නිලධාරි - පොතුවිල්’
2016 නසීර් - ග්‍රාම නිලධාරි සේවයේ යෙදී සිටී’

මෙයට’
ෂගඛග අබිබාස්’
හිතායාපුරමි - ඡග20ග1
පොතුවිල්’
1990’03’25 - උපත’





CMP/AMP/POT/HIP/01

2016.06.01
பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஹிதாயாபுரம் எனும் கிராமம். பிந்திய குறுகிய தகவல்கள் என்னால் முடிந்த நினைவில் நின்றவைகளாவன.

1935, 40களில் காடு வெட்டி சேனை செய்து 2ம் குறிச்சி மக்கள் இடம்பெயர்ந்து குடியேறிய பகுதியாகும். இந்த கிராமத்தின் அன்றைய பெயர், காவௌ்ளமடு. புதுக்குடியிருப்பு 8ம் வட்டாரம். என்றழைக்கப்பட்டது. காலப்போக்கில் கிராமத்தின் பெயர் மாற்றம் பெற்றது. அதுதான் 1976களில் ஹிதாயாபுரம் எனும் பெயரில் பதிவாகி (பிரதேச சபையில்) உள்ளது.

இந்தப் பிரதேசம் மேற்கிடை ஆர் நகர் கிராமம். கிழக்கில் கடல் வடக்கில் களப்பு, தெற்கில் பி21 ஹிதாயாபுரம் கிராமமாகும். மொத்தப் பரப்பளவு இந்த கிராமத்தில் வாழும் மொத்த குடும்பம் 590 ஆகும். மொத்த சனத்தொகை.

இங்கு 3 பள்ளிவாசல்களும் இரண்டுபாடசாலைகளும் உள்ளதுடன். 1 சுகாதார நிலயமும் 1 பாலர் பாடசாலையும் உள்ளது. கரையோர பகுதியில் போடியார் தோட்டம் விற்கப்பட்டது. செல்வன் தோட்டம்
சாக்குனான தோட்டம்
செல்வநாயகம் தோட்டம்
ருக்மணி தோட்டம்
விற்கப்பட்டது. ஈசடை (பெருமாள் தோட்டம்) என்பன தென்னந் தோட்டங்களாகும் இந்த தோட்டங்களில் 1990ல் ஏற்பட்ட பயங்கரவாதத்தின் போது செல்வநாயகம் தோட்டம் என்பன இராணுவத்தினரால் அழிக்கப்பட்டது. இந்த கிராமத்தில் வாழும் மக்கள் களப்பு என்பதை காற்றில் ஜீவனோபாயத்திற்கானது பாடுபட்டு வாழ்பவர்கள் 40 வீதமாகவும் 60 வீதம் சுயதொழிலற்ற கூலி வேலைக்காக சென்று வாழ்பவர்களும், இந்தக் கிராமத்தில் 1990க்கு முன் கல்வி வளர்ச்சி பின்தங்கிய நிலைமையில் இருந்தன. தற்போது ஒரு கல்வி வளர்ச்சியடைந்து வருகின்றன. என்பதை குறிப்பிடலாம். இந்த கிராமத்திலிருந்து மேல் படிப்புக்காக உயர் கல்வி கற்று தேறியவர்கள். என்றால் நினைத்தால் அதுவும். பூச்சியமாகவே உள்ளது. இந்த கிராமத்தில் தனவந்தர்கள் போடியார்கள் கல்விமான்கள் பெயரும் குறிப்பிடுவதற்கில்லை. ஊரில் தலைமைத்துவம் இல்லை என்றால் எப்படி கிராமத்தில் தலைமை உருவாகும். இந்த கிராமத்தில் வறுமைக் கோட்டின் வாழ்பவர்கள் நாம். எல்லோரும் இந்த கிராம மக்களுக்கு சொந்தமான விவசாயம் செய்யக் கூடிய நிலங்கள் 99.1 வீதம் இல்லை. என்பதுதான் எனது பதில். காடுகளம் ஆரம்ப காலம் முதல் இக்கிராமத்தில் குடிநீர் பிரச்சினை என்ற ஒன்று இருந்ததால் மின்சாரம் இல்லாமல் செல்வந்தர்கள், கல்வி கற்றவர்கள் குடியறே மறுத்தார்கள்.

இந்த கிராமத்தை உருவாக்குவதற்கு இந்த கிராமத்தில் வாழ்ந்தவர்களான எம். சம்சுதீன் எஸ்.ஏ.எம். ஹனிபா எல்.எம். அலியார் சி.பி. சுலைமான் லெவ்வை எ சுலைமான் லெவ்வை கே மீரா லெவ்வை என்பவற்றில் அதிக பங்களிப்பு செய்து வீதிகள் அமைத்து வணக்கஸ்தலங்கள் அமைத்து மக்களுடன் மக்களாக நின்று செயற்பட்டவர்களாகும். அவர்களின் நினைவுகள் எந்த சந்தர்ப்பத்திலும் மறக்கவும் முடியாது. தற்காலத்தின் மக்களின் நவீன யுகத்தினை கண்டாலும் மக்கள் முன்னேற முடியாமையும் உண்டு. ஒற்றுமையின்மை என்றால் ஊருக்கு விமோசனம் கிடைப்பதும் அரிது. அரிது.

மேலும் இந்த கிராமத்தில் உள்ள கட்டப்பட்டுள்ள வீடுகளில் 75 வீதமானவை பெண்கள் வௌிநாடு சென்று கட்டப்பட்டது. 20 வீதம் ஆண்களால் கட்டப்பட்டது. 4 வீதம் விவசாயிகளனிால் கட்டப்பட்டதாகும். இதுவே இந்த கிராமத்தின் சுருக்கமான தௌிவுரையாகும். என்பதைன நான் கூறிக் கொள்கின்றேன்.

இந்த கிராமத்தில் கடமை செய்த கிராம உத்தியோத்தர்களாவன:

எம். எல். ஆரிமீன் ஜி.எஸ் பொத்துவில்
எம்.ஐ.ஏ. ஜப்பார் ஜி.எஸ் பெத்துவில்
கபூர் ஜி.எஸ் பொத்துவில்
அபுஸயீர் ஜி.எஸ் அக்கரைப்பற்று
முஸாமிலெவ்வை ஜி.எஸ் பொத்துவில்
எம்.எம். ஹனிபா ஜி.எஸ் பொத்துவில்
ஏஆர்.எம் பாயிஸ் ஜி.எஸ் பொத்துவில்
ஏ.ஆர்.எம். பாயிஸ் ஜி.எஸ் பொத்துவில்
டபிள்யு. பி. நசுறுதின் ஜி.எஸ் பொத்துவில்
எம்.எச் சானா ஜி.எஸ் பொத்துவில்
2016 நஸுர் ஜி.எஸ் கடமையில் உள்ளார்.

இவ்வண்ணம்
ஐ.எல். அப்பாஸ்
ஹிதாயபுரம் பி 20 1
பொத்துவில்
1960.03.25 பிறப்பு






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License