I was not given any compensation

The sister shares about her experiences and loss of younger brother due to the violence in 1990.


මට කිසිදු වන්දි මුදලක් ලැබී නැත

1990 දී ප්රචණ්ඩත්වය හේතුවෙන් ඇගේ සොහොයුරියගේ අත්දැකීම් හා බාල සොහොයුරෙකුගේ අහිමිවීම ඇයගේ සහෝදරියකි.


எனக்கு எந்தவிதமான நட்டஈடும் வழங்கப்படவில்லை

1990ம் ஆண்டு இடம்பெற்ற வன்செயலின் காரணமாக தம்பியை தொலைத்த சகோதரியின் அனுப்பபகிர்வு



Kanagaratnam Rajani
Inspector Etham
Pottuvil

Due to the violence occurred in 1990, the Special Task Force and Police rounded up our village on 07.03.1990. That day, they took my brother Kanagaratnam Sinnarasa saying that they would send him after inquiry. My brother who was taken on that day is not to be seen anywhere until today. When we went to the Pottuvil Police, they said that they had not brought him and told us to ask at the Arugambe Camp. When we asked at that camp, they told that had not brought him. Likewise, I went everywhere. My brother was not seen anywhere. Then I complained to the Human Rights Commission. Also, complained to the Batticaloa Red Cross Society. There was no use.

Therefore, I request you to help to find my brother. Twenty six years have passed since my brother had disappeared. No information regarding my brother is received. Also, I was not given any compensation. I earnestly request you to help me to find a suitable solution.

Sister,
K.Rajani


කනකරත්නම් ඒන්ජනි,
ඉන්ස්පෙක්ටර් ඒත්තම්,
පොතුවිල්.

1990 වර්ෂයේ ඇතිවූ ජාතිවාදී අරගලය නිසා 1990.03.07 විශේෂ හමුදාවත් පොලිසියත් අපගේ ගම වටකරන ලදි. එදින ඔවුන් මාගේ සහෝදරයා වන කනකරත්නම් සින්නරාසා යන අයව ප්‍රශ්න කර නැවත එවන බව කියා කැඳවා ගෙන ගියහ. එදින ඔවුන් කැඳවා ගෙන ගිය මාගේ සහෝදරයා අදවනතුරුත් කොතැනක සිටින්නේ ද යන්න නොදනී. මාගේ සහෝදරයාව සොයා පොතුවිල් පොලිසියට ගොස් අසා බැලීමේදී “අපි ගෙනාවේ නෑ, අරුගම්බේ කෑම්ප් එකෙන් අහලා බලන්න” යැයි කියන ලදි. එතැනට ගොස් අසා බැලීමේදී ඔවුන් පවසන ලද්දේ “අපි ගෙනාවෙ නෑ, පොලිසියෙන් අහලා බලන්න” යනුවෙන් පවසන ලදි. පොලිසියත්, “අපි දන්නේ නෑ, අපිත් ගෙනාවේ නෑ” යනුවෙන් ප්‍රකාශ කළහ. මෙලෙස සෑම ස්ථානයකම සොයමින් ඇවිද්දෙමි. මාගේ මල්ලි මොනම ස්ථානයකවත් නැතැයි කීහ. එයට පසු මානව හිමිකම් කවුන්සිලයට පැමිණිලි කලෙමි. මඩකලපුව රතු කුරුස සංවිධානයටත් පැමිණිලි කලෙමි. කිසිම ඵලයක් ලැබුනේ නැත. ඒ නිසා ඔබතුමන්ලාගෙන් ඉල්ලා සිටිමි, මාගේ මල්ලිව සොයා දීමට උපකාර කරන්න.

මාගේ සහෝදරයා අතුරුදහන් වී අද වන විට වසර 26ක් ගතවී ඇත. මාගේ මල්ලි සම්බන්ධව කිසිමාකාර තොරතුරක් ලැබී නැත. මාහට කිසිම වන්දි මුදලක් ලැබී නැති බවත් දැනුම් දෙමි. මට හරියාකාර තීරණයක් ලැබීමට උදව් කරන ලෙසට ඔබගෙන් යටහත්ව ඉල්ලා සිටිමි.
මෙයට,
සහෝදරී
ඒන්ජනී




CMP/AMP/POT/INE/07

கனகரட்னம் ரஞ்சனி
இன்ஸ்பெக்டர் ஏத்தம்
பொத்துவில்

1990ம் ஆண்டு இடம்பெற்ற வன்செயலின் காரணமாக 1990.3.7 விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் எங்களது கிராமத்தை சுற்றிவளைத்தனர். அன்று அவர்கள் எனது சகோதரரான கனகரெட்ணம் சின்னராசா என்பவரை விசாரணை செய்துவிட்டு அனுப்புகின்றோம் என்று கூறி அழைத்துச் சென்றார்கள். அன்று அவர்கள் அழைத்துச் சென்ற எனது சகோதரரர் இற்றைவரைக்கும் எங்கு இருக்கின்றார் என்று தெரியவில்லை. எனது சகோதரரை தேடி பொத்துவில் பொலிசில் சென்று கேட்டபோது நாங்கள் கொண்டுவரவில்லை. அறுகம்மை கேம்பில் கேட்கும்படி கூறினார்கள். அங்கு சென்று கேட்டபோது அவர்கள் கூறினர்கள் நாங்கள் கொண்டு வரவில்லை. பொலிசாரிடம் கேட்கும்படி கூறினார்கள். பொலிசார் எங்களுக்கு தெரியாது நாங்களும் கொண்டுவரவில்லை என்றார்கள். இவ்வாறாக எல்லா இடத்திற்கும் அழைந்துதிரிந்தேன். எனது தம்பி எந்த இடத்திலும் இல்லை என்றார்கள். அதன்பின் மனிதஉரிமை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்தேன். மட்டக்களப்பு செஞ்சிலுவை சங்கத்திடமும் முறைப்பாடு செய்தேன். எந்தப் பயனும் கிடைக்கவில்லை.

ஆகவே தங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். எனது தம்பியை கண்டுபிடித்து தருவதற்கு உதவி செய்யுங்கள். எனது தம்பி காணாமற் போய் இன்றுடன் 26 வருடங்கள் ஆகின்றன. எனது தம்பி சம்பந்தமாக எந்ததகவலும் கிடைக்கவில்லை. எனக்கு எந்தவிதமான நட்டஈடும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்து கொள்கின்றேன். எனக்கு முறையாக தீர்வு கிடைப்பதற்கு உதவி செய்யுங்கள் என்று தாங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வண்ணம்
சகோதரி






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License