We were sadder than we were happy

A woman shares the tragic experiences of her life during the ethnic conflict


අපි අවතැන් වී මුලංගාවිල් ප‍්‍රදේශයේත්ල පසුව ස්කන්දපුරම් ප‍්‍රදේශයේත් ජීවත් වුණාග

ජනවාර්ගික අර්බුදය තුළ සිදුවූ ඛේදජනක සිදුවීම් ගැන කාන්තාව බෙදාගැනීම අත්දකින්න.


நாங்கள் சந்தோசமாக இருந்த காலத்தை விட துக்கமாக இருந்த காலம் தான் அதிகம்

இனப்பிரச்சினை காலத்தில் சந்தித்த துன்பகரமான நிகழ்வுகள் பற்றிய பெண்ணொருத்தியின் அனுபவ பகிர்வு.My name is Yujina Lucy. I was born in 1971 in Murungan, Mannar. My native is Adampan in Mannar district and I lived there for 17 years. My father was a farmer. I had two elder brothers and two younger sisters. We all helped our father in farming. My mother looked after our father and all of us well. We did not have difficulties for food. We were healthy. We went to school.

In 1986 I got married and moved to Sornapuri in Adampan. My husband did farming and reared cows. I led a happy married life. In 1987 I gave birth to a baby boy and in 1989 a baby girl. In 1987 boys took over our area. They did not meddle with our affairs. When the war broke out in 1990 the boys asked us to move to Madu. Then with much difficulty we carried our babies and moved.

There was war between army and boys. Still we lived a peaceful life. There was Elephant pass war. We used to run in to the bunker fearing the shell attack and aerial bombing.
We were displaced again to Madu in 2000. Since it was a big war the entire village was displaced. We believed in god and were at the doorstep of the church. We did not even have anything to set up a tent. There were too many people. We suffered a lot. After 3 days we put up a temporary hut. We heard that army was going to come. We were there for more than 2 years. We returned to our village in 2002 peace time. My brothers and my house were bombed to pieces that only the land remained. We thought that was our fate and built our houses again from the housing scheme fund. Our life resumed as before.

My eldest son joined the movement in 2004 without informing us. It was an unbearably sad incident. But we consoled ourselves that there was no war at that time
My husband had cow and a bullock cart. We took rice sacks and coconut as they could be of use to us later. There was a heavy downpour when we were going. My baby got drenched in rain and got sick. My father and his sister also came with us. We dropped in at a hospital on the way and my father and mother went taking my eldest son. My husband returned to us the same night. We went to Madu and spent one and a half years. We often fell sick. Since my husband and his father did paddy farming we had rice. We feared to get back to our village but later around ten families returned to the village. It had almost turned in to a forest. Then we got used to it and started our normal life. I gave birth to another son in 1993. We had a happy life during that time because my father and mother were with me. My father was a farmer growing a vegetable garden. I wanted to educate my children well. My husband used to say that they could not study but their children should not go uneducated. He wanted to die after seeing our kids doing well in life.

There was a very big war than the previous ones in 2007. May be it was our fate and god’s curse. New types of bombs started falling. My father left us and went. My mother and I along with our two daughters moved to Vidathal theevu. From there we moved to Skandapuram where my daughter joined the movement. I got scared that even my last one would leave me and go. When we were in Visvamadu I heard that my eldest son attained martyrdom. I did not get to see my son’s dead body. Our life got very dark. We did not even know whether our second child was alive or not. There was heavy fight. No water to drink. Even though we had money we had nothing to eat. We had to eat coconuts and mangoes. We were in Suthanthirapuram colony.

My huband also died in the aerial bombing. There was no one to carry his body. There was heavy bombing and around forty people died there. A group of boys came and buried those bodies. It went on like until we reached ‘mullivaikal’ in 2009 we didn’t know whether we’ll be alive to see the day. My daughter went missing during this time. I sometimes wonder why go has left me to suffer instead of taking my life. Finally the war was over; there were bloodshed and bodies everywhere. One could hear death cry everywhere.

Finally the army took us to ‘Omanthai’, we saw our lost daughter there. Though we cried and refused to go the Army took us by force to Chettikulam, Vavuniya. We returned to our place in November 2009 but we didn’t have a job or income. In 2011 I got a job at the convent. Everybody informed us that they saw my daughter alive in ‘omanthai’. Now I don’t know if she is still alive. We didn’t gain anything in life except running from place to place. The war was in vain, all that happened was losing my husband and children. My son is in a marriageable age, I am worried. I don’t know why this is happening to me. Though there is no war now we lived more peacefully under the control of boys. My only hope is that there shouldn’t be any war. These must be the fate of tamil people. I should get my kids married into good families before I die. Wonder why we were born as humans. My daughter should return to me. Though the war has ended a lot of people like me are still in tears. We were sadder than we were happy. Now during happy times also there is no peace.

Thankyou


නම ථ මේරි යුජියා ලූසි
ස්ථානය ථ සුවර්ණපූරිල අඩම්පන්ල මන්නාරමග

මා 1971 වසරේ මන්නාරම මුරුන්කන් ප‍්‍රදේශයේ ඉපදී වයස 17 වන තෙක් එම ප‍්‍රදේශයේ ජීවත් වුණාග මගේ පියා ගොවියෙක්ග මට වැඩිමහල් සොහොයුරන් දෙදෙනෙක් හා බාල සොහොයුරියන් දෙදෙනෙක් සිටියාග අපි සියලූ දෙනාම පියාගේ ගොවිතැන් කටයුතුවලට උදව් කළාග අපගේ මව අප සියලු දෙනාම ඉතා හොදින් රැක බලා ගත්තාග ඒ දවස්වල අපට කෑම පිළිබඳ කිසිම ප‍්‍රශ්නයක් තිබුණේ නෑග අපි නිදහසේ ජීවත් වුණාග පාසල් ගියාග

ඉන්පසු 1986 වසරේ විවාහ වී අඩම්පන් ස්වර්ණපුරම් ප‍්‍රදේශයට පැමිණියාග මගේ සැමියාත් ගොවියෙක්ග ඊට අමතරව ඔහුට ගව පට්ටියක්ද තිබුණාග විවාහ වීමෙන් පසුවත් මම සතුටින් ජීවිතය ගත කළාග 1987 වසරේ පළවෙනි පිරිමි දරුවා ලැබුණාග ඉන්පසු 1989 වසරේ ගැහැණු දරුවෙක් ලැබුණාග 1987ට පසු කොටි සංවිධානයේ තරුණයෝ මේ ප‍්‍රදේශයට ආවාග නමුත්ල අපට කිසිම ප‍්‍රශ්නයක් තිබුණේ නැහැග අප සියලු දෙනාම සතුටින් ජීවත් වුණාග 1990 වසරේ පාර්ශ්ව දෙක අතරේ යුද්ධය ඇති වුණාග එම අවස්ථාවේ මෙම ස්ථානයේ නොසිටින ලෙසත්ල මඩු ප‍්‍රදේශයට යන ලෙසත් ඔවුන් අපට පැවසුවාග මම මගේ කුඩා දරුවන් රැගෙන මඩු ප‍්‍රදේශයට ගොස් ජීවත් වුණාග දැඩි දුෂ්කරතාවන්ට මුහුණ දුන්නාග
සැමියා ගොවිතැන් කරපු නිසා ඔහු සතුව ගොන් කරත්තයක් තිබුණාග අපි අවතැන් වී යන විට එම ගොන් කරත්තයේ වීල පොල් හා අනෙකුත් භාණ්ඩ දමා ගෙන ගියාග ජීවත්වීමට ඒවා අවශ්‍ය බව අපට සිතුණාග අපි එසේ යන විට දැඩි වර්ෂාවක් ඇති වුණාග වර්ෂාවට තෙමී මගේ දරුවාට උණ ගතියක් ඇති වුණාග මම දැඩි ලෙස කම්පාවට පත්වුණාග ඒ වේලාවේ අපගේ දෙමව්පියන්ද අප සමඟ ආවාග අපව රෝහලේ තබා පියා හා මවට වැඩිමල් දියණිය රැගෙන මඩු ප‍්‍රදේශයට ගියාග ඉන්පසු රාත්‍රියේ ආපසු පැමිණියාග අපට එහි බීමට කැඳවත් ලැබුණේ නැහැග වසර එක හමාරක් පමණ මඩු ප‍්‍රදේශයේ ජීවත් වුණාග අපේ දරුවන්ට සියලුම දුක් ගැහැටවලට මුහුණපාන්නට සිදුවුණාග ඉන්පසු 1992 වසරේදී අපේ ගමේ පවුල් 10 ක් පමණ අවසන් වරට ගමට ගියාග ගම සම්පූර්ණයෙන්ම කැලෑ වැදී තිබුණාග

ඊට පස්සේ එක්තරා ප‍්‍රමාණයකට අපේ වැඩ කටයුතුවල යෙදුණාග ජීවිතය යම් ආකාරයකට ගෙවී ගියාග 1993 වසරේ අගදී මට ගැහැනු දරුවෙක් ලැබුණාග මගේ පියා අප සමගින් සිටි නිසා සතුටින් ජීවත් වුණාග ගොවිතැන් කටයුතුවලත්ල ගෙවතු වගා කටයුතුවලත් යෙදී සිටියාග අපේ ආශාව වුණේ දරුවන්ට හොඳ අධ්‍යාපනයක් ලබාදීමග දරුවන් අධ්‍යාපනය ලබා ජීවිතයේ හොඳ තත්ත්වයකට විය යුතු බව අපි සිතුවාග
මෙලෙස අපේ ජීවිතය ගෙවී ගියාග ඒ අවස්ථාවේ අපේ ගමේ කිසිම ප‍්‍රශ්නයක් තිබුණේ නැහැග කොටි සංවිධානය හා හමුදාව අතර විටින් විට ගැටුම් ඇති වෙනවාග නමුත්ල අපට කොටි සංවිධානයේ තරුණයන්ගෙන් කිසිම කරදරයක් සිදුවුණේ නැහැග ඉන්පසුව අලිමංකඩ සටන සිදුවුණාග දරුණු සටන් ඇවිලූණාග යුද්ධයේදී බෝම්බ වැටෙනවා අප දැකලා තිබෙනවාග ඒ වාගේ අවස්ථාවල අපි දිව ගොස් සැඟවෙනවාග

2000 වසරේදී නැවතත් අවතැන්වී මඩු ප‍්‍රදේශයට පැමිණියාග යුද්ධය දරුණු වීම හේතුවෙන් සියලුම ජනතාව ඒ අවස්ථාවේ අවතැන් වුණාග මඩු ප‍්‍රදේශයට යම් විශ්වාසයක් ඇතුව ගිහිල්ලා දවස් 3 ක් එහි සිටියාග විශාල ජනකායක් එහි සිටියාග දින 3 කට පසුව අපට රැඳී සිටීමට ස්ථානයක් ලැබුණාග අපි දෙවියන් මත බර පටවා එම ස්ථානයේ පදිංචි වී සිටියාග සමහර අය මඩු ප‍්‍රදේශයේ සිට මරුදමඩු හා මුලන්ගාවිල් යන ප‍්‍රදේශවලට ගියාග

නැවත 2002 වසරේ ගමට පැමිණියාග ෂෙල් ප‍්‍රහාරවලින් අපේ නිවෙස් කැඩී බිඳී පොඩි පට්ටම් වී තිබුණාග මේක අපේ කරුමය බව අපි සිතා ගත්තාග නිවස යම් ප‍්‍රමාණයකට අලුත්වැඩියා කෙරුවාග 2004 වැඩිමහල් පුතා අපට නොකියා ගෙදරින් ගොස් කොටි සංවිධානයට එක් වුණාග ඒ ගැන අපට විශාල දුකක් ඇති වුණාග ඒ අවස්ථාවේ සටන් විරාමයක් පැවැති නිසා සිතට සහනයකුත් ලැබුණාග

නැවත 2007 වසරේ ඉතා දරුණු යුද්ධයක් ඇවිලුණාග විවිධ ආකාරයේ බෝම්බ වැටුණාග අපි අවතැන් වී මුලංගාවිල් ප‍්‍රදේශයේත්ල පසුව ස්කන්දපුරම් ප‍්‍රදේශයේත් ජීවත් වුණාග

:මෙම කතාවේ ඉතිරි කොටසේ අකුරු අපැහැදිලියග*
CMP/MN/MW/SP/01
பெயர்: மேரி யூஜினா லூசி
இடம்: சொர்னபுரி, அடம்பன், மன்னார்

நான் 1971ஆம் ஆண்டு மன்னார் முருங்கனில் இருந்து 17 வயது வரை அங்கேயே வாழ்ந்தேன். எனது ஐயா விவசாயம் செய்தே எங்களை வளர்த்துவந்தார். எனக்குஇரண்டுஅண்ணாக்களும் இரண்டு தங்கச்சிமாரும் இருந்தனர். நாங்கள் எல்லோரும் ஐயாவுக்கு விவசாயம் செய்வதற்கு உதவியாக இருந்தோம். அம்மா எங்களையும், ஐயாவையும் மிக கவனமாக பார்த்து வந்தார். அந்தக் காலத்தில் எங்களுக்கு உண்பதற்கு என்று பிரச்சினை இருக்கவில்லை. நாங்கள் சந்தோசமாக இருந்தோம். பள்ளிக்கூடம் போனோம்.

நான் 1986இல் திருமணம் செய்து அடம்பன் சொர்ணபுரிக்கு வந்து விட்டேன். எனது அவரும் விவசாயம் செய்தார். அதற்கு மேலதிகமாக மாடு வளர்ப்பும் செய்தனர். தொழிலாக. கல்யாணம் செய்தும் நான் சந்தோசமாக வாழ்ந்தேன். 1987ஆம் ஆண்டில் எனக்கு முதலாவது ஆண் குழந்தை கிடைத்தது. அதன் பிற்பாடு 1989ஆம் ஆண்டுஒர் பெண் குழந்தையும் கிடைத்தது. 1987ஆம் ஆண்டுக்குப் பிறகு பெடியன்கள் இங்க வந்துட்டாங்க. அவங்க எங்க கூட எந்த பிரச்சினையும் இல்லாம சந்தோசமாக இருந்தாங்கள். நாங்களும் நிம்மதியாக இருந்தோம்.

1990ஆம் ஆண்டில் ஆமிக்கும் பொலிஸுக்கும் இடையில் சண்டை வந்திட்டு. அப்ப எங்களை இங்க இருக்க வேண்டாம் நீங்க மடுவுக்கு போங்க என்று அனுப்பி விட்டுடாங்க. நானும் என்ற குழந்தைய தூக்கிட்டு என்ற குடும்பத்தோட போனோம். நாங்க சரியாக கஸ்டப்பட்டோம்.

அவர் விசாயம் செய்த படியாலும், மாடு வைத்திருந்த படியாலும் இருந்த நெல் மூட்டை தேங்காய் என்று எல்லாத்தையும் எதிர்கொண்டு சீவிக்க வேணும் என்றுகொண்டு போனோம். போகும் போது சரியான மழை வேறு. என்ற கைக் குழந்தை அந்த மழையில் நனைஞ்சு காய்ச்சல் வேற வந்திட்டு. என்னோடு அவர், என்ற ஐயா அக்காவும் எங்களோட வாறாங்க. ஒரு வழியா ஒருஆசுபத்திரி இருந்திச்சு. என்னையும் பிள்ளையையும் இழுத்துகிட்டு என்ற ஐயா அம்மா மூத்த மகனை கூட்டிட்டு போய் மடுவில விட்டுட்டு சின்னதா கொண்டுபோனதில ஒரு குடிசை போட்டுட்டு இரவு இரவா என்கிட்ட திருப்பி வந்த மனுசன் பாவம். ஒருப்பானை கஞ்சி கூட குடிக்கல. அப்படியே நாங்கள் போய் மடுல்ல. ஒரு ஒன்றரை வருசம் இருப்பம். எங்களுக்கு எல்லாம் ஒரே வருத்தமும்,துன்பமும். ஆனா ஐயா. அவர் விவசாயம் செய்ய நெல் இருந்துச்சு. மூன்று வேளை கஞ்சியாவது குடிச்சம்.

எங்களோட வந்த சனம் எல்லாம் 1992இல திரும்ப எங்கட ஊருகளுக்கு போட்டுதுகள் நாங்களும் ஒரு பத்து குடும்பமும் தான் கடைசியாக போனோம். அங்க போனா எல்லாம் காடா இருந்திச்சு.

பிறகு எங்கட வேலைகளையாவது ஓரளவுக்கு பழகமாகி எங்கள வாழ்க்கை போயிட்டு இருந்திச்சு. அப்ப 1993 கடைசில எனக்கு ஒரு மகன் கிடைச்சிச்சு. அந்த நேரத்தில எங்கட ஐயா அம்மா எல்லாரும் எங்களோட இருந்த படியா எனக்கும் அவருக்கும் சந்தோசமாக இருந்துச்சு ஐயாவும், அவரும்தான் விவசாயம் தோட்டம் எல்லாம் பார்ப்பார்கள். நாங்கள் சந்தோசமாக இருந்தோம். என் பிள்ளைகளை நல்லா படிக்க வைச்சு எனக்கு ஆசை. அவர் சொல்லுவார். நாங்கள் தான் படிக்கல. எங்கட பிள்ளைகள் நல்ல படிக்கணும். பெரியாள் ஆகனும். அத நான் பார்த்துட்டு தான் கண்ண மூடனும் என்று.

இப்படியே போய்ட்டு இருந்துச்சு எங்கட வாழ்க்கை. எங்கட ஊரில ஒரு பிரச்சினையும் இல்லை. அந்த ஊருல அடிக்கடி ஆமிக்கும் பொடியளுக்கும் அப்பப்ப சண்ட நடந்துட்டுதான் இருக்கும். உண்மையான சொன்னா பொடியள் இருக்கும் போது எங்களோட வாழ்க்கை நிம்மதியா இருக்கும்.

திரும்ப சண்டை கூட உந்த ஆணையிறவு சண்டை எல்லாம் நடந்துச்சு. அந்த நேரத்தில எல்லா சண்டை முன்னால வந்து குண்டு விழும். சரியான சண்ட. புக்கரா எல்லாம் வரும். பயத்துல எல்லாரும் தோட்டத்துக்கையும் ஓடி ஒழிக்கிறது.

2000ஆம் ஆண்டு போல திரும்பவும் மடுவுக்குத்தான் ஓடினோம். அப்ப முந்தி இடம்பெயராத சனம் எல்லாம் எரிய என்ட படியால ஊரோட இடம்பெயந்திட்டம். நாங்கள் எந்த நம்பிக்கையில மடுவுக்கு போய் ஆண்டவரின் வாசலில மூன்று நாள் இருந்தம். அப்ப ஒன்டும் இல்ல. எக்கச்சக்க சனம். சரியான கஸ்ரப்பட்டோம். மூன்று நாளைக்குப் பிறகு தான் எங்கட இடத்தில ஒரு கொட்டில போட்டு இருந்தம். அப்ப சனங்கள் சொல்லிச்சுதுகள் ஆமி வரப்போறன் வாங்க எல்லோரும் உங்களா வேணாம் எண்டு. நாங்கள் அந்த நம்பிக்கையில ஆண்டவன் மேல பழியை போட்டுட்டு இருந்தம். கிட்டத்தட்ட 2 வருசத்துக்கு மேல அங்க இருந்தம். சில சனங்கள் மடுவில இருந்து மருதமடு முழங்காலில் பக்கமும் ஆக்கள் இருக்கினம்.

திரும்ப நாங்கள் 2007இல் சமாதானமாக ஊருக்குவந்தம். எங்க தம்பி இதற்கு போதுவம்பர் அடிச்சு வீடு எல்லாம் தரை மட்டமாய் இருந்திச்சு. சரி என்னத்த செய்ய இதுதான் எங்கட தலைவிதி எண்டுட்டு திரும்வயும் வீட்ட திருத்தி பழைய மாதிரி எங்கட வாழ்க்கை வந்துச்சு. 2004இல என்ற மூத்தவன் எங்களை விட்டுட்டு இயக்கத்துடன் போயிட்டான். எங்களுக்கு தாங்க ஏலாத கவலை. இப்ப சண்ட இல்ல என்ட படியா ஒரு நிம்மதி இருந்திச்சு.

எங்கட தலைவிதியும் ஆண்டவரின் சோதனையும் பாருங்களன். திரும்ப 2007ஆம் ஆண்டு எல்லாத்தையும் விட பெரிய சண்ட புது புது குண்டு எல்லாம் வந்து விழும். அப்ப எங்கட ஐயாவும் எங்கள விட்டுட்டு போயிட்டார். நானும் 2 பெண் பிள்ளைகளும் விடத்தல் தீவுக்கு இடம்பெயர்ந்த போது, பிறகு ஸ்கந்தபுரத்தில் இருந்தோம். அங்க வைச்சு என்ற இரண்டாவது மாடும் இறந்து போச்சு. எனக்கு பயம் என்ற கடைசியும் என்னை விட்டு போயிட்டுச்சுஎன்று. ஸ்கந்த புரத்தில இருந்து இருக்கும் போது செல்லிச்சினம் என்ற மகன் வீரச்சாவு என்று. ஆனா என்ற பிள்ளையின் உடம்பைக் கூட நான் பார்க்கல. எல்லாருக்கும் எனி ஏன் வாழ்வன் என்டு போச்சு. இரண்டாவது மகனும் இருக்க இல்லை என்று கூற தெரியா. அப்படி சண்ட குறைக்க தன்னி கூட இல்லை இருந்தது எல்லாம் சாப்பிட்டாச்சு காசு இருந்தும் சாப்பிட ஏலாதும் இல்லை இருக்க தேங்காய் மாங்க அதுகளை கடைசியா சாப்பிட்டு இப்படியே ஸ்கந்தபுரம் கொலனில போய் இருந்தோம் அப்போ அடிச்ச வம்பர்ல என்ற அவரும் கொல்லப்பட்டார். அவரை தூக்க கூட ஆள் இல்லை. ஒரே குண்டு குண்டா வந்து விழும். அதில் 40 பேருக்கு மேல செத்திட்டாங்க. பெரிய கிடங்க வெட்டி அடக்கம் செய்தனர். இப்படியே கடைசியா இருந்தம். 2009 மேலும் முள்ளிவாய்க்கால் போரும் உங்கள் எல்லாம் உயிரோட இருப்பமா இல்லையா என கூற தெரியா. அந்த நேரத்தில என்ற கடைசி மகனையும் தவற விட்டுடன். என்ற என்னை மட்டும் ஆண்டவன் விட்டு வைக்கிறான் கொண்டு போகட்டும் என்றேன்.

கடைசியா சண்ட முடிஞ்சு போகும் போது எல்லா .இடமும் ஒரே பிணம். எல்லாம் எங்கட சனங்கள். ஒரே இரத்தக் கறை. இடம் எல்லாம் மரண ஓலம். கடைசிய எங்கள ஆமிக் காரங்கள் கொண்டு போய் ஓமந்தையில் வைக்கும் போது என்ற கடைசி மகன கண்டன். அப்ப அவனை ஆமி எந்த பின்பின் போய் கத்தி அழுது எங்கட ஆச்சியையும் கூட்டி ஒருமாதிரி மகனையும் ரெண்டு பேரும் கொண்டு போய்விட்டன். திரும்ப 2009 11ஆம் மாதம் எங்கட கிராமத்துக்குவந்தம். வழி செய்ய வருமானம் இல்லை. என்னையும் பிள்ளையையும் எங்கட அம்மதான் வச்சுபார்த்த. 2011இல் ஒரு வேலை கிடைச்சது. என்னும் சொல்லிச்சினம். உயிரோட கண்ட எனக்கு, போகவும் இடம் இல்லை. கும்பிட கோவிலும் இல்லை. இப்ப என்ற பிள்ளை உயிரோட இருக்கான். என்றுகூடத் தெரியுது. எங்கட வாழ்க்கையி ஒரே மாறி இதனை தவிர வேறு எத்தனை கஷ்டம். அவரை இழந்து பிள்ளைகளை இழந்து இப்ப போராட்டம். ஒன்றுக்குமே இல்லாம போயிட்டு. பிள்ளை இப்ப கலியாண வயசில இருக்குது. இருக்கின்ற காலத்தில பயமாக இருக்கு குமர்பிள்ளைகள வச்சிருக்க பயமாக இருக்கு ஏன் எங்கட இப்ப நடக்கி எல்லாம் அப்பிடி இப்ப சண்ட இல்லாம இருந்தாலும் பொடியள் இருக்கேக்க இருந்த நிம்மதி உண்மையா இல்லை.

எனி நான் என்னத்தை வாழ இருக்கு. எனி என்டாலும் சந்தோசமாக சண்ட ஒன்டும் இல்லாமல் இருக்கனும் அதுதான் என்ற எதிர்பார்ப்பு. ஆனா இப்ப நடக்கிறத பார்த்தா அதன் ஊடாக சனங்கள் ஒன்டு வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும் போல இருக்கும் எல்லாம் எங்கட தமிழ் சனத்தில் தலையெழுத்து.

நான் கண்ணை மூட முதல் என்ற பிள்ளையை ஓர்நல்லவன்ட குடுத்திட்டு போதும். வேற என்னத்த சொல்ல ஏன் இந்த மனுசனா பிறந்தம் எண்டு இருக்கு. என்ற மகளும் என்னிட்ட வரணும். தெரியும். சண்ட முடிஞ்சாலும் கண்ணீரும் கம்பலையுமாதான் என்னைப் போல எத்தனையோ காலம் இருக்கும். நாங்கள் சந்தோசமாக இருந்த காலத்தவிட துக்கமாக இருந்த காலம் தான் கூட. இப்ப காலத்தில கூட ஒரு நிம்மதி இல்ல.

நன்றி


A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License