We survived with aid

A woman who went abroad due to family poverty explains the tragic experiences of the war then.


අපි සහනාධාර සැපයුම්වලින් ජීවත් වුණා

පවුල් දුප්පත්කම නිසා විදේශගත වූ කාන්තාවක් යුද්ධයේ කම්පිත අත්දැකීම් පෙන්නුම් කරයි.


நிவாரணப் பொருட்களை கொண்டு வாழ்ந்தோம்

குடும்ப வறுமை காரணமாக வெளிநாடு சென்றுவந்த பெண்ணொருவர் பின்னர் போரால் இடம்பெயர்ந்த அனுபவங்கள் பற்றி விளக்குகின்றார்.



CMP/MN/MW/ITH/05

My name is K. Parameshwari. I was born in 1971 at Tharmapuram in Kilinochchi. When I was eight years old we came to Uyilankulam in Mannar. My parents were coolly workers. I have six brothers. One of my brothers died of taking poison. I have studied up to Grade four and stopped studies after that.

Due to family problem, I went to Saudi Arabia when I was eighteen years old. I returned to Sri Lanka at the age of 21 years. After nine month from my return, we displaced to Madu owing to war. We stayed there for three years. I went to sewing class there. Then I went to Uyilankulam and did coolly work and garden work.

I got married at the age of 24. After marriage, I came to Iththikkandal, my husband’s native place. My husband does agriculture and coolly work. I have three female children.

My first daughter was born in 1997. Then again we displaced to Madu. After the peace accord, we returned to our village. We lived there for some time and again displaced to Madu.

My second daughter was born in 2001. She was born in Vavuniya while we were in displacement in Madu. We lived in Madu for one year.

Later, we put up a temporary house in our land and lived there for some time. “Valvothayam” organization gave us temporary house. Then during the final war, we again displaced in 2006.

During the period of displacement, we had problems for food. We lived with relief items given. While we were standing in queue to get “leaf porridge”, many people died of shell attack.

Later in 2007, we displaced to Visampankulam, Periyamadu and from there to Paliyaru, Vellankulam, Selvanagar, Vaddakachchi, Kalmadu, Redbana and Iruddumadu and so on.

Finally from Iruddumadu, we came to the army controlled area. We passed river with difficulties to reach the army. Then the army took us to Mayilvahanapuram Camp and kept the males and females separately. Then in Omanthai, the army entered the damages to our property and gave us a slip.

Then we stayed in Zone 04 and Zone 06 Camps for two years. From there, they took us to Aandankulam Temple and gave us food and took our photographs and then took us to Adampan School. Then with the help of the army GS gave us 5,000 rupees per family and resettled us in our native place.

When we returned to our native place, our house and the trees in our land had been burned to ground. We stayed in our sister’s house for some time. Later, we put up a cottage in our land and then we got housing scheme. We lived in that house. We got a cow with livelihood assistance and a well also. Now, we live happily. We have a road problem in our area. The Christian and Hindu problem is severe in our village. Due to this problem, we have no access road. It has become a major problem.

Other than, road problem we have been living happily. Our present life is satisfactory. I expect my children to study well and lead a good life in future.

We afraid to keep female children in the society. I have three female children. When I hear about child abuse, I am afraid how I am going to save my children in the society.

After the military problem, nowadays abuse of female children has become a major problem.

The farmers should be provided with fertilizer subsidy. The road problem should be solved.

K.Parameswary.


















මගේ නම කේ. පරමේශ්වරී. 1971 වසරේ කිලිනොච්චියේ ධර්මපුරම් ප්‍රදේශයේ මා ඉපදුනා. පසුව මගේ 8 වන වියේදී අප මන්නාරම උයිලම්කුලම් ප්‍රදේශයට පැමිණියා. මගේ දෙමව්පියන් කුලී වැඩ කරලා තමයි ජීවත් වුණේ. මට සහෝදර සහෝදරියන් 6 දෙනෙක් ඉන්නවා. එක් සහෝදරයෙක් වස පානය කර මිය ගියා. මා වසර 4 දක්වා අධ්‍යාපනය ලැබුවා. ඉන්පසු අධ්‍යාපනය නතර කළා.

මම වයස 18 දී ගෙදර ආර්ථීක දුෂ්කරතා හේතුවෙන් සෞදි අරාබියට ගියා. වයස 21 දී නැවත ලංකාවට පැමිණියා. මෙහි පැමිණ මාස 9 ක් යුද්ධය හේතුවෙන් මඩු ප්‍රදේශයේ අවතැන්වී සිටියා. එහි වසර 3 ක් සිටියා. එහි සිටින විට මැහුම් පුහුණුවක් ලබා ගත්තා. ඉන්පසු උයිලංකුලම් ප්‍රදේශයට ගොස් කුලී වැඩ හා වතු වැඩවල යෙදී සිටියා. වයස 24 දී මම විවාහ වුණා. විවාහයෙන් පසු සැමියාගේ ගම වන ඉද්දික්කන්ඩල් ගම්මානයට පැමිණියා. මගේ සැමියා ගොවිතැන් වැඩ හා කුලී වැඩවල යෙදී සිටියා. මට ගැහැණු දරුවන් 3 දෙනෙක් ඉන්නවා.

මගේ දුව 1997 වසරේ ඉපදුනා. නැවත මඩු ප්‍රදේශයට අවතැන්වී ගියා. සාම ගිවිසුම ක්‍රියාත්මක වීමෙන් පසු නැවත ගමට පැමිණියා. ටික කලක් ගමේ ජීවත් වී නැවත මඩු ප්‍රදේශයට අවතැන්වී ගියා. මගේ දෙවෙනි දුව 2001 වසරේදී ලැබුණා. මඩු ප්‍රදේශයේ අවතැන්වී සිටින විට වවුනියාවේදී තමයි එම දුව ලැබුණේ. පසුව වසරක් මඩු ප්‍රදේශයේ සිටියා. ඉන්පසු ටික කලක් නිවසක් තනා ගෙන ගමේ ජීවත් වුණා. වාල්වෝදයම් සංවිධානය අපිට තාවකාලික නිවසක් තනා දුන්නා. අවසන් යුද්ධ කාලයේදී 2006 වසරේ නැවතත් අවතැන් වුණා.

අවතැන්වී ජීවත් වූ කාලයේ කුසට ආහාර නැතිව දුක් වින්දා. සහනාධාර ලබාගෙන එමගින් ජීවත් වුණා. කැද ලබා ගැනීමට පෝලිමේ සිටින විට ෂෙල් ප්‍රහාර එල්ලවී මිය ගිය අයත් සිටියා. පුද්ගලයෝ විශාල සංඛ්‍යාවක් මිය ගියා.

ඉසම්බන්කුලම්, පෙරියමඩු ප්‍රදේශ වලටත්, එහි සිට පාලියාරු, වෙල්ලාට්ටුආන්කුලම්, නාගපඩුවාන් ආනෙයිව්ලන්දාන්, යූනියන්කුලම්, වට්ටකඑචි, කල්මඩු, රෙඞ්වානා, ඉරුට්ටුමඩු වැනි ප්‍රදේශ වලටත් අවතැන්වී ගියා.

අවසානයේ ඉරුට්ටුමඩු ප්‍රදේශයේ සිට හමුදා පාලන ප්‍රදේශයට පැමිණියා. ගඟ තරණය කර ඉතා දැඩි දුක් කරදර මධ්‍යයේ ඒ ගමන අප පැමිණියා. හමුදාව අප රැගෙන ගොස් කඳවුරක පිරිමින් කාන්තාවන් වෙන් වෙන්ව රැදෙව්වා. පසුව ඕමන්තේ ප්‍රදේශයේ අපිව ලියාපදිංචි කෙරුව්වා. අපිට අහිමි වූ දේපල පිළිබඳ කරුණු ද ලියා ගත්තා. එසේ ලියාපදිංචි කර අපට තුංඩු කෑල්ලක් ලබා දුන්නා.

ඉන්පසු Zone 04, Zone 06 කඳවුරුවල ජීවත් වුණා. වසර 2 ක් කඳවුරුවල සිටියා. එහි සිට ආන්ඩාන්කුලම් කෝවිලට අපව රැගෙන ගියා. ආහාර ලබාදී, ඡායා රූප ගෙන අඩම්පන් පාසලට රැගෙන ගියා. පසුව හමුදා උදවු සහිතව පවුලකට රුපියල් 5000 බැගින් ලබාදී අපිව අපේ මුල් ගමේ යළි පදිංචි කරා.

නැවත අපේ මුල් ගමට පැමිණෙන විට අපේ නිවසට හා ගස් කොළන් වලට ගිනි තියා තිබුණා. ගස් කපා තිබුණා. සියලූම දේවල් පොඩි පට්ටම් වෙලා තිබුණේ. මගේ සහෝදරියගේ නිවසේ ටික කලක් සිටියා. පසුව අපගේ ඉඩම්වල පැල්පතක් හදාගෙන ජීවත් වුණා. ඉන්පසු නිවාස යෝජනා ක්‍රමයෙන් ප්‍රතිලාභ ලැබුණා. ජීවනෝපාය සහායත් ලැබුනා. මට එළදෙනෙක් ලබා දුන්නා. ලිදක් ලැබුණා. දැනට සතුටින් ජීවත් වෙනවා. අපට එක ප්‍රශ්නයක් තියනවා. ක්‍රිස්තියානි, හින්දු ආගමික ප්‍රශ්නය තමයි එය. දැනට අපේ ගමේ එය විශාල ප්‍රශ්නයක් වී තිබෙනවා. එම නිසා අපට පාර ලැබුනේ නෑ.
පාර ප්‍රශ්න හැර අපි සතුටින් ජීවත් වෙනවා. දැනට ජීවිතය හොඳට තිබෙනවා. මගේ දරුවන් හොඳ අධ්‍යාපනයක් ලබා සමාජයේ යහපත් පුරවැසියන් විය යුතුයි.
මේ සමාජය තුළ ගැහැණු ළමයින්ගේ ආරක්ෂාව දැන් ප්‍රශ්නයක් වෙලා තිබෙනවා. මට ගැහැනු ළමුන් 3 දෙනෙක් ඉන්නවා. ලිංගික අපයෝජන වැනි දේවල් ගැන ඇහෙන විට මගේ දරුවන්ට ආරක්ෂාව ලබා දෙන්නේ කෙසේ දැයි මම කල්පනා කරනවා. හමුදා ප්‍රශ්නයෙන් පසු දැන් ගැහැණු ළමුන් අපයෝජනයට ලක් කිරීම විශාල ප්‍රශ්නයක් මතුවෙලා තියනවා.
ගොවීන්ට පොහාර සහනාධාරය ලබාදිය යුතුයි. අපගේ පාර ප්‍රශ්නය විසඳිය යුතුයි.
කේ. පරමේශ්වරී


CMP/MN/MW/ITH/35

எனது பெயர் க பரமேஸ்வரி. நான் 1971ல் கிளிநொச்சி தர்மபுரத்தில் பிறந்தேன். பின்னர் எனக்கு 9 வயதில் மன்னார் உயிலங்குளத்திற்கு வந்தோம். எனது பெற்றோர்கள் கூலித் தொழில் செய்துவந்தனர். எனக்கு 6 சகோதரர்கள். எனது ஒரு சகோதரன் மருந்து அருந்தி இறந்தார். நான் நான்காம் தரம் வரை படித்துள்ளேன். பின் என் படிப்பை நிறுத்தி விட்டேன்.

பின் எனக்கு18 வயதில் வீட்டு கஸ்டம் காரணமாக சவூதிக்குச் சென்றேன். 21 வயதில் மீண்டும் இலங்கைக்கு வந்தேன். வந்து 9 மாதங்களில் யுத்தம் காரணமாக மடுவுக்கு இடம்பெயர்ந்து சென்றோம். அங்கு 3 வருடங்கள் இருந்தோம். அங்கிருக்கும் போது தையல் பயிற்சிக்கும் சென்றேன். பின் உயிலங்குளத்திற்கு சென்று அங்கு கூலி வேலை தோட்ட வேலைகள் செய்து வந்தேன்.

எனக்கு 24 வயதில் திருமணம் ஆனது. திருமணத்திற்குப் பின்னர் எனது கணவரின் சொந்த இடமான இத்திக்கண்டலுக்கு வந்தேன். எனது கணவர் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றார். எனக்கு 3 பெண் பிள்ளைகள்.

என் மகள் 1997ல் பிறந்தார். பின் மீண்டும் மடுவுக்கு இடம்பெயர்ந்து சென்றோம். பின்னர் சமாதான ஒப்பந்தம் செய்த பின்னர் மீண்டும் சொந்த இடத்துக்கு வந்தோம். பின்னர் கொஞ்ச காலம் சொந்த இடத்தில் வாழ்ந்து மீண்டும் மடுவுக்கு இடம்பெயர்ந்தோம்.

எனது 2வது மகள் 2001இல் பிறந்தார். மடுவில் இடம்பெயர்ந்து இருக்கும் போது வவுனியாவில் பிறந்தார். பின்னர் ஒரு வருடம் மடுவில் இருந்தோம். பின் கொஞ்ச காலம் தற்காலிக வீடு ஒன்றை அமைத்து சொந்த இடத்தில் வாழ்ந்து வந்தோம். வாழ்வோதயம் தற்காலிக வீடு தந்தது. பின்னர் இறுதிப்போர் காலத்தில் 2006ம் ஆண்டு மீண்டும் இடம்பெயர்ந்து சென்றோம்.

இடம்பெயர்ந்து வாழ்ந்த காலத்தில் உணவுக்காக கஷ்டப்பட்டோம். நிவாரணப் பொருட்களை கொண்டு வாழ்ந்தோம். இலக்கஞ்சி எடுக்க வரிசையில் நிற்கும் போது செல்லடிப்பட்டு இறந்தவர்கள் ஏராளம்.

பின் 2007இல் விசம்பன் குளம், பெரிய மடு, போன்ற இடங்களுக்கும் அங்கிருந்து பாலியாறு, வௌ்ளாங்குளம், நாகபடுவான், ஆனைவிழுந்தான், யுனியன் குளம், செல்வநகர், வட்டக்கச்சி, கல்மடு, ரெட்பானா, இருட்டுமடு போன்ற இடங்களில் இடம்பெயர்ந்து சென்றோம்.

இறுதியாக இருட்டுமடுவில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டுக்கு கீழ் வந்தோம். ஆறு கடந்து பெரும் கஸ்டத்தோடு சென்றோம். பின் இராணுவம் மயில் வாகனப்புறம் முகாமில் இராணுவம் கொண்டுபோய் ஆண், பெண் வேறாக வைத்தது. பின் ஓமந்தையில் சொத்தழிவுகளை இராணுவம் பதிந்தது. பதிந்து ஒரு துண்டை தந்தார்கள்.

பின்னர் 2000 04, 2000 06 போன்ற முகாம்களில் இருந்தோம். 2 வருடங்களாக முகாமில் இருந்தோம். அங்கிருந்து ஆண்டான்குளம் கோயிலில் எங்களை கொண்டு சென்று உணவு தந்து புகைப்படம் எடுத்து அடம்பன் பாடசாலைக்கு கொண்டு சென்றனர். பின்னர் இராணுவத்தின் உதவியோடு ஒரு குடும்பத்திற்கு 5000 பணம் தந்து ஜி.எஸ் எங்களை மீண்டும் எங்கள் சொந்த இடத்திற்கு மீள்குடியேர வைத்தார்.

நாங்கள் மீண்டும் சொந்த இடத்திற்கு வரும் போது வீட்டை நெருப்பு வைத்து மரங்களை வைத்து எரித்து தரைமட்டமாக்கி இருந்தனர். பின்னர் எனது சகோதரியின் வீட்டில் கொஞ்ச காலம் இருந்தோம். பின்னர் எங்கள் சொந்த இடங்களில் குடிசைகள் கட்டி பின் வீட்டுத் திட்டம் கிடைத்தது. அதில் வாழ்ந்தோம். வாழ்வாதார உதவியுடன் ஒரு பசுமாடு கிடைத்தது. கிணறு கிடைத்தது. நாங்கள் சந்தோசமாக தற்போது வாழ்ந்து வருகின்றோம். எமக்கு ஒரு வீதிப்பிரச்சினை இருக்கிறது. கிறிஸ்தவ,இந்து மதப்பிரச்சினை இப்போது எங்கள் கிராமத்தில் தலைவிரித்தாடுகின்றது. அதன் காரணமாக எமக்கு பாதை கிடைக்கவில்லை. அதுவே பாரிய பிரச்சினையாக உள்ளது.

பாதை பிரச்சினைகளை தவிர்த்து நாங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம். இப்போது உள்ள வாழ்க்கை நன்றாக உள்ளது. எனது பிள்ளைகள் நன்றாக படித்து சமூகத்தில் நல்ல நிலைக்கு வர வேண்டும்.

சமூகத்தில் பெண் பிள்ளைகளை பாதுகாப்பாக வைத்திருக்க பயமாக உள்ளது. எனக்கு 3 பெண் பிள்ளைகள் பாலியல் துஷ்பிரயோகம் போன்றவற்றை கேட்கும் போது சமூகத்தில் எனது பிள்ளைகளை எப்படி காப்பாற்றுவோம் என்று நினைக்கிறேன்.

இராணுவம் பிரச்சினைக்குப் பின்னர் இப்போது பெண் பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்தல் பெரிய பிரச்சினையாக இருக்கின்றது.

விவசாயிகளின் மானி பசளைகள் தர வேண்டும். பாதை பிரச்சினையைத் தீர்த்து தர வேண்டும்.






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License