Our life was only the displacement then

The woman says about a continuous of displacements during the war.


අපේ ජීවිතය විස්ථාපනය විතරයි

යුද්ධය පැවති සමයේදී අවතැන් වූවන්ගේ නොසන්සුන්තාව ගැන ස්ත්රිය පවසනවා.


இடம்பெயர்வே எம் வாழ்க்கையாகிப்போனது

பெண்ணொருவர் யுத்த காலத்தில் இடம்பெற்ற தொடர்ச்சியான இடம்பெயர்வுகளைப்பற்றி கூறுகின்றார்.



CMP/MN/MW/PPK/03
Memories

Name : Anthonipillai Theresamma
Address : Palaiperumalkaddu, Vaddakkandal
Date of Birth : 1967.10.20

My father’s name is M. Santhiyappillai. My father was born in Mannar. His date of birth is 1931.03.06. My father was born in Mannar and lives in Palaiperumalkaddu village. My father had a tractor when he was doing agriculture. Then he got married and continued his life. After some times, he lost his wife and lived in grief. Now, he lives with his children. His expectation is to live with his children happily. My father still lives with the help of his children. Even though my father is 85 years old, we look after him as our child.

My mother’s name is S. Margret. My mother was born in Jaffna, married and lived in Palaiperumalkaddu. She had 11 children and lived happily. She died at the age of 75 years. Therefore, there are eleven siblings including me. One of the brothers is missing. He missed in 1998. We still do not know about my brother Mariyathas. My husband Anthonipillai was born in Mannar, lived in Katkadanthakulam, Murunkan and married me who lived in Palaperumalkaddu. Then I was borne two children. My husband was engaged in agriculture. Then, he was ill for two years and expired on 07.06.2010.

I, Anthonipillai Therasamma displaced from Palaiperumalkaddu, Vaddakkandal on 05th September, 2007 and went to Mulangkavil in Madu. After staying for some time there, we went to Iruddumadu and then went to Omanthai School in Vavuniya. Then, we stayed in Zone Six Camp in Nelukkulam and then stayed in Kathankulam kovil. Finally, on 22.11.2009, we came to our native place, Palaiperumalkaddu, Vaddakkandal.









මතක සටහන්
නම : අන්තෝනිපිල්ලෙයි තෙරේසම්මා
ලිපිනය : පාලෙයි පෙරුමාල්කට්ටු, වට්ටක්කන්ඩල්.
උපන් දිනය : 20.10.1967

මගේ පියාගේ නම : මාර්ක් සන්ධයාපිල්ලෙයි
පියා උපන් ස්ථානය : මන්නාරම
ඔහුගේ උපන් දිනය : 06.03.1931


මගේ පියා මන්නාරමේ පාලෙයි පෙරුමාල්කට්ටු ගම්මානයේ ඉපදී එහි ජීවත් වෙයි. ඔහු ගොවිතැන් කළ කාලයේ ඔහු සතුව ට‍්‍රැක්ටරයක් තිබුණා. ඉන්පසු විවාහවී ඔහු ජීවිතය ඒ ආකාරයෙන්ම කරගෙන ගියා. ටික කලකින් ඔහුගේ බිරිඳ මිය යාමෙන් පසු ඔහු දැඩි දුකින් ජීවත් වුණා. දැනට ඔහු තමන්ගේ දූදරුවන් සමඟ ජීවත් වෙනවා. දූදරුවන් සමඟ සතුටින් ජීවත් වීම ඔහුගේ බලාපොරොත්තුවයි. ඔහු ළමයින්ගෙන් උදව් ලබාගෙන ජීවත් වෙනවා. පියාගේ වයස අවුරුදු 85යි. මා මගේ පියා පවුලේ සිටින දරුවෙක් මෙන් රැක බලා ගන්නෙමි.

මාගේ අම්මාගේ නම එස්.මාග්‍රට්. අම්මා යාපනයේ ඉපදී විවාහ වීමෙන් පසු පාලෙයි පෙරුමාල්කට්ටුවල ගමට පැමිණ ජීවත් වුණා. ඇයට දරුවන් 11දෙනෙක් ලැබුණා. ඔවුන් සතුටින් ජීවත් වුණා. ඉන්පසු වයස අවුරුදු 75දී ඇය මිය ගියා. මාත් සමඟ අපේ පවුලේ සහෝදර සහෝදරියන් 11දෙනෙක්. එයින් එක් සහෝදරයෙක් අතුරුදහන්වී සිටිනවා. ඔහු 1988 වසරේ අතුරුදහන් වුණා. ඒ අතුරුදහන් වූ වැඩිමල් සහෝදරයා (මරියදාස්) සිටින ස්ථානය තවමත් අපි නොදනිමු. මගේ සැමියා අන්තෝනිපිල්ලෙයි මන්නාරමේ ඉපදී මුරුන්කන් කටිකඩන්දකුලම් ගම්මානයේ ජීවත් වුණා. පසුව පාලෙයි පෙරුමාල්කට්ටු ගම්මානයේ තෙරේසම්මා වන මාව විවාහ කරගෙන ජීවත් වුණා. මට දරුවන් දෙදෙනෙක් ඉපදුණා. සැමියාගේ ජීවනෝපාය වුණේ ගොවිතැනයි. ඉනපසු වසර 2ක් ඔහු අසනීප වී සිටියා. 07.10.2010 දින ඔහු මිය ගියා.

අන්තෝනිපිල්ලෙයි තෙරේසම්මා වන මම පාලෙයි පෙරුමාල්කට්ටු වට්ටක්කන්ඩල් ගම්මානයේ සිට 2007 වසරේ සැප්තැම්බර් මස 05වෙනි දින අවතැන් වී මඩු පල්ලිය අවට තිබූ මුලන්ගාවිල් ප‍්‍රදේශයට ගියා. දවස් කීපයක් එහි රැඳී සිටියා. පසවු ඉරුට්ටුමඩු ප‍්‍රදේශයට ගොස් ඉන් වවුනියා ඕමන්තේ පාසලේ රැඳී සිටියා. ඉන්පසු නෙලුක්කුලමේ කලාප 6 කඳවුරේ ජීවත් වුණා. ඉන් අනතුරුව කාත්තාන්කුලම් කෝවිලේ කලක් සිටියා. අවසානයේදී මගේ මුල් ගම වන පාලෙයි පෙරුමාල්කට්ටු වට්ටක්කන්ඩල් ගම්මානයට 12.11.2009 දින නැවත පැමිණියා.


CMP/MN/MW/PPK/03

நினைவலைகள்

பெயர்:அந்தோனிப்பிள்ளை திரேசம்மா
முகவரி: பாலைப்பெருமாள் கட்டு
வட்டக்கண்டல்
பிறந்த திகதி: 1967.10.20

எனது அப்பாவின் பெயர் ம. சந்தியப்பிள்ளை எனது அப்பா பிறந்த இடம் மன்னார். அவர் பிறந்த திகதி 1931.03.06. எனது அப்பா மன்னாரில் பிறந்து
பாலைப்பெருமாள் கட்டு எனும் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றார். எனது அப்பா விவசாயம் செய்த காலத்தில் உழவு இயந்திரம் வைத்திருந்தார். அதன் பிறகு திருமணம் செய்து தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார். சில காலங்களில் தனது மனைவியை இழந்து துக்கமான நிலையில் வாழ்ந்து வந்தார். தற்போது தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார். அவரின் எதிர்பார்ப்பு பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ்வதே. எனது அப்பா இன்னும் பிள்ளைகளின் உதவியுடனே வாழ்ந்து வருகின்றார். எனது அப்பாவிற்கு 85. இத்தின வயது சென்றும் எனது அப்பாவை எனது குடும்பத்தில் எனது பிள்ளை போலவே எனது அப்பாவை பார்த்து வாழ்ந்து வருகின்றோம்.

எனது அம்மாவின் பெயர் ச மாக்கிறேற். எனது அம்மா யாழ்ப்பாணத்தில் பிறந்து பாலைப்பெருமாள்கட்டில் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். அதன் பிறகு 11 பிள்ளைகள் பிறந்து சந்தோசமாக தனது வாழ்க்கையத் தொடர்ந்தார்கள். அதன் பிறகு 75 வயதில் இறந்தார். எனவே என்னோடு சேர்ந்த பதினொரு சகோதரங்கள் அதில் ஒரு சகோதரன் காணாமல் போயுள்ளார். எனவே இவர்1988ஆம் ஆண்டில் காணாமல் போயுள்ளார். ஆகவே எனது அண்ணா (மரியதாஸ்) இன்னும் என்ன நிலையில் இருக்கின்றார் என்று இன்னும் தெரியாது. எனவே எனது கணவர் அந்தோனிப்பிள்ளை மன்னாரில் பிற்நது முருங்கன் கற்கடந்த குளத்தில் வசித்து பாலைப்பெருமாள் கட்டில் திரேசம்மா ஆகிய என்னை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். அதன் பிறகு எனக்கு 2 பிள்ளைகள் பிறந்தனர். எனவே எனது கணவர் விவசாயம் செய்து வந்தார். அதன் பிறகு இரண்டு வருட காலமாக நோய்வாய்ப்பட்டு இருந்தார். அதன் பிறகு 2010.06.7ஆம் திகதி அன்று காலமானார்.

அந்தோனிப்பிள்ளை திரேசம்மா ஆகிய நான் பாலைப்பெருமாள்கட்டு வட்டக்கண்டல் எனும் ஊரில் இருந்து 2007ஆம் ஆண்டு 9ஆம் மாதம் 15ஆம் திகதி இடம்பெயர்ந்து மடு கோயிலில் இருந்து முழங்காவிலுக்கு சென்றோம். அங்கு கொஞ்ச நாட்கள் இருந்து அதன் பிறகு மடு சென்று அதில் இருந்து வவுனியா ஓமந்தைப் பாடசாலையில் இருந்தோம். பிறகு நெலுக்குளத்தில் சோன்சிக்ஸ் முகாமில் இருந்து பிறகு காத்தான்குளக் கோயிலில் இருந்தோம். எனவே எதை சொந்த இடமான பாலைப்பெருமாள்கட்டு வட்டக்கண்டல் எனும் இடத்திற்கு 2009.11.22அன்று வந்து சேர்ந்தோம்.





A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License