We drank toilet water

The story of a woman who struggles after the loss of husband in the battle.


අපි කිහිප වතාවක්ම වැසිකිළියේ ජලය පානය කළා

සටනකදී තම ස්වාමි පුරුෂයා අහිමි කිරීමට පොරබදන ගැහැණු කතාවක්.


நீர் இன்றி மலசலக் கூடத் தண்ணீரைக் கூட குடித்தோம்

போரில் கணவனை தொலைத்து பிள்ளைகளை வளர்க்க கஷ்டப்படும் பெண்ணின் கதை.



CMP/MN/MW/PPK/07

I would like to relate my biography.

My name is Ketheeswaran Padmini. I was born in 1967 and live in Mannar district. My native place is Uyilankualm in Mannar district. We are ten children including me. My father was a farmer. I have studied up to SSC. Due to family burdens, I got married at the age of 33. I have three children in 1997. One of my sons died due to venomous bite. Now, I have two children.

From 1990 up to now, I have displaced three times. In 1990, in the latter part of 2000 and during the war in 2007, we displaced to nearby areas. Leaving our village, we displaced via Mulangkaavil to Kilinochchi, Mullaitivu and up to Mullivaikkal.

My husband did agriculture for our living. I married my husband when he was in the movement. We finally displaced in 2009 and my husband was with me till May 18th and now he has been made missing.

We went to Vavuniya Arunachchalam Camp via Omanthai and in October 2009, we all came to our village. Until now, I have not been given housing scheme. Many housing schemes came, but they left my name out. Housing scheme is not given to us who were really affected in the war. Many others are provided housing scheme.

Due to severe virus arrack in my leg when I was young, my right leg is affected and cannot move properly. As I have no proper income, I am engaged in Poultry farming. But my income is inadequate. I manage my life with “Samurdhi” assistance and money given to disabled persons.

My two children can study well. They both attain the first rank in class. I need at least 2,500 rupees per month for their education. I cannot fulfill even this need.

My husband was injured in the final war. Since he was made missing, I have been facing many difficulties. Those in the army told me that he had expired and asked me to get his death certificate. But I did not afraid and also did not get this certificate.

I believe that my husband would return. I have been enduring unfold hardships. My son died of venomous bite in 2005. At about 4 o’clock, he told me that he was suffering from stomachache. Then he told that he had chest pain and I gave him water. He lied on my husband’s lap and died. When we went to the hospital only, we came to know that he had venomous bite. I still cannot explain my son’s death.

During the final war, we had no water to drink and for some time we drank toilet water.

After my husband’s disappearance, I have been facing many difficulties. I and my children believe that my husband would return.
My children understanding my difficulties are helpful to me. A Father help my children for their studies. One of my son has sat for the scholarship examination this time.

ZOA Foundation gave us a house and it is now damaged. I have complained to the Human Rights Commission regarding the refusal of housing scheme to me. When I speak to the Divisional Secretary, he says that the Grama Niladhari had not agreed for same. They ask me to check with the Grama Niladhari and say that my name had not been sent from higher officers. Who can I believe? Where can I go? When would the affected people be given justice?

Even my husband has brothers, they are also living in poverty. My children would stay without food but even if the neighbours give them food, they do not accept it.

My villagers are engaged in agriculture and fresh water fishing. I do coolly work. Mental agony and physical inability keeps me away from working.

In my opinion, even if we do not take meals, we should satisfy our appetite. My expectation is that our people should be provided with housing scheme and my husband should return home.

I do not know how my mother looked like. She had expired when I was small. My father brought up us.

Our representatives come to us for votes. We speak to them about our problems. When I went to them to talk about my housing matter, they told us that the President had said about providing houses to our village.

Even if we request them, they do not take no notice of us. They come to us only to ask for votes and though we vote them and make them our representatives, they refuse to fulfil our needs. We do not ask them to build us houses but to help us to get our work done. My two children have difficulties in school and they go to school by broken bicycle.

Our miserable condition seems to be continuing. Although the war had ended, we have no security, peace, freedom and no means for living. Our pathetic life continues in this government also. Our life goes from bad to worse.

Permanent solution should be given to the women headed families. The future of the children, our future life, and the grief of women headed families will continue, I think. Give us freedom and solution. We and our children should live peacefully.

K.Padmini.


CMP/MN/MW/PPK/07

නම : කේදිශ්වරන් පද්මිනි
ලිපිනය : පාලෙයිප්පෙරුමාල් කට්ට මන්නාරම


1967 දි ඉපදිලා මන්නාරම දිස්ත්‍රිකයේ ජීවත් වෙනවා. මගේ උපන් ගම මන්නාරම , උයිලංකුලම. මාත් සමග සහොදරයින් 10 දෙනෙක් ඉන්නවා. අපේ තාත්තා ගොවිතැන්කරලා අපිව බලා ගත්තා. ( හදාවඩාගත්තා) මම සමාන්‍ය පෙළ දක්වා ඉගෙන් ගත්තා. මම මගේ පවුගේ බර වැඩි නිසා අවු 33 දි විවාහා වුවා. 1997 මට දරුවන් 3 දෙනෙක් සිටියා. එක පුතෙක් සරුපයෙක් කලා මැරුණා. දැන් දරුවන් දෙදනෙක් පමණයි ඉන්නේ. අපි 1990 ඉදලා තුන් වතාවක් අවතැන් වුනා. 1990 , 2000 , 2007 දිය. මුල් තාලයෙදි යුද්ධය ලග තියෙන් තැන්වලට අවතැන්වි ගියා. අවසාන යුද්ධයෙදි. අපි අපේ ගම දලා මු ලංගා විල හරහා කිලිනොච්චියෙ මුලතිව් සහ අවසානයේ මුල්ලීවායිකාල් දක්වා ගිහින් අවතැන් වී සිටියා. මගේ සැමියා ගොවිතැනි කරලා තමයි මාව ජිවත් කරෙව්වේ. මගේ සැමියා කොට් සංවිධානයේ ඉන්න විටදිම මම ඔහුව විවාහා කර ගත්තා. 2009 අවසාන වන විට අපි අවතැන් වි ගියා. මැයි 18 වන දිනයේදි මගේ මගේ සැමියා මා එක්ක සිටියා. නමුත් අවසානයේ දැන් ඔහු අතුරු දන් වෙලා. මම ඕමන්ත හරහා වව්නියාවට ඇවිත් අරුණාසලමකු අපරේ බදලා 2009 ඔක්තෝම්බර් අපේ ගමට අවා. මේ වන තුරු මට නම් නිවාස සැලසුම් මගින් කිසිවක් ලැබුනේ නැත. ගොඩාක් එහෙම නිවාස සැලසුම් එන විට මාව මග හරිනවා ( ප්‍රතික්ෂේපවෙනවා ) ඇත්තටම යුද්ධයෙන් පිඩාවට පත්වු අයට නිවාස ලැබුනේ නෑ. වෙනත් බොහෝ දෙනෙකුට නිවාස ලැබි තිබෙනවා. මම කඩා වයසෙදි කකුලේ ඇති වනු තුවාල නිසා තැන්වල ගිහින් හරියට ඉන්න බැරි තත්වයක් තිබෙනවා. දැන් මගේ අදායම ලෙස කුකුලන් ඇති කරනවා. නමුත් මට ඒ අදායම මදි. සමාජයෙන් ලැබෙන් මුදල් මගිනුත් , ආභාදිත අය වෙනුවෙන් ලැබෙන මුදල් තමයි මගේ ජිවිතය ගෙවන්නේ.

මගේ දරුවො දෙන්නා හොදින් ඉගෙන් ගන්න පුළුවන් අය. ඔවුන් දෙන්නාම 1 වෙනියා. ඔවුන්ගේ අධ්‍යාපනය වෙනුවෙන් මසකට 2500 වත් වෙන් කිරිමට සම්පුර්ණ කර ගන්න බැරි තත්වයක් තියෙන්නේ. මගේ සැමියාගෙත් අන්තිම යුද්ධයෙදි එක අතක් තුවාල වුනා. ඔහු අතුරුදන් වුන කාළයේ සිට මම විවිධ බර සහ ප්‍රශ්ණ වලට මුහුණ දිගෙන ඉන්නේ. හමුදාව විසින් ඔහු මැරුණු බවට මරණ සහතිකය ගන්න කියා පවසන විටදිත් මම භයවුනේ නෑ. මරණ සහාතිකය ගත්තෙත් නෑ. මට විස්වාසයක් තියනවා මගේ සැමියා නැවත් එයි කියලා. කියා ගන්න බැරිවෙදනාවන් වලට මුහුණ දිගෙන මම ජිවත් වෙනවා. මගේ එක් දරුවෙක් සර්පයෙක් කලා 2005 දි මියගියා. ඔහු මට තමයි කිබේ අම්මා බඩ රිදෙනවා කියලා. 4 විතර කිවා පසුව ඉඩ රිදෙනවා කියලා. එහෙම තියාගෙන ඉන්න වෙලාවෙදි මගේ සැමියා ඔඩක්කුවෙ වතුර පොවමින් ඉන්න මොහොත තුළ එහෙන්මම මිය ගියා. අපි රොහලට ගියාට පසුව තමයි දන්නේ දරුවාට සර්පයෙක් දෂ්ඨ කරලා කියලා දන්නේ. මගේ දරුවාගේ මරනය අදටත් මට වාවගන්න බෑ. අපි අවසන් යුද්ධයෙදි බොන්න වතුර නැතුව දුක් වින්දා. වැසිකිලියට බාවිතා කරන වතුර එක පවා රෙදිවලින් මිරිකා බිපු කාළයක් තිබුනා. මගේ සැමියා අතුරුදන් වුනාට පසුව මම තවත් බොහෝවෙදනාවන් වලට මුහුණ දිගෙන එනවා. මමත් මගේ ලමයිනුත් තාත්තා නැවත හැරිලා එයි කියන විස්වාසයෙන් ඉන්නවා.
දරුවොත් අමාරුකම් දැක මට උදව් කරාවි. මගේ දරුවන්ගේ අධ්‍යාපනයට ෆාදර් කෙනෙක් තමයි උපකාර කළේ. එක දරුවෙක් මේ වසරේ ශිෂ්ශත්වය ලිව්වා. 20 aආධිකරනයේ ලබා දුන් තාවකාලික නිවස තමයි දැනුත් තියෙන්නේ. මට නිවාස සැලසුම මගින් නිවාසයක් ලබා දිමට ප්‍රතික්ෂේප විම පිලිබදව මානව හිමිකම් කොමිසම් සභාවට ලිපියක්ද දිලා තියෙනවා. රජය සහ ප්‍රෙද්ශිය ලෙඛම් තුමා සමග කථා කරන විටමගේ නිවාස සැලසුම පිළිබදව ග්‍රම නිළධාරිතුමා එකග නොවු බව ඔවුන් පවසන්නේ. ග්‍රම නිළධාරියාගෙන් අසන විට ඉහල තැන් වල ඔයාගේ නම සදහන්ව නෑ කියා ඔවුන් ප්‍රකාශ කරති. මම කාව විස්වාස කරන්නද , කා ලගට යන්නද?

පිඩාවට පත් වු අපට කවදා එලිය වෙයිදෝ මගේ සැමියාගේ සහෝදරයන් සිටියාතත් එයාලටත් ගොඩාක් අමාර කමි තිබෙනවා. අපේ දරුවෝ කැම නැතුව ඉන්නවා අසල්වාසි ගෙවල්වල අය දුන්නත් කන්නෙ නෑ. අපේ ගමේ අය ප්‍රධාන වශයෙන් ගොවිතැන් කරනවා. මම කුලි වැඩ කියලා කරන්න මගේ කකුල මට බධාවක් මම මොනවා කරන්නද? මම හිතන්නේ අපි කෑවේ නැතත් දරුවන්ට උගන්වන්න අවශ්‍යයි. මගේ බලාපොරොත්තුව අපේ මිනිසුන් නිවාස සැලසුම් ලැබිය යුතුයි. මගේ සැමියා අප සමග එකතු වෙන්න අවශ්‍යයි. හිටියාද මගේ අම්මා කොහොමද කියාල වත් මම දන්නේ නෑ. මගේ අම්මාත් පොඩි කාලෙදිම මැරිලා ගියා. අපිව තාත්තා තමයි හදාවඩා ගත්තේ. අපේ නියෝජිතයන් පවා අපෙන් චන්දය ඉල්ලා එනවා. අපි ඔවුන් හමු වෙන්න ගියොත් ගරු කරන් නැතුව ඔවුන් අපට කථා කරනවා. මම මගේ නිවාස සැලුම යන ප්‍රශ්ණය ගැන කථා කරන් ගිය විට ඔයාලගේ ජනපති ගෙවල්හදලා දෙන්නේ කියා බැන වැදුනා. අපි වෙන්වෙන් සේවාවන් ගැන ඉල්ලමින් ගියාත් අපිට මොවුන් ගරු කරන්නේ නෑ. අපි කොපමණ චන්ද දබා අපි මොවුන්ව අපගේ නියොජතියන් කළාද. නමුත් මොවුන අපට සෙවයක් කරන්නේ නෑ. අපි ඔවුන්ට ගෙවල් හදල දෙන්න කියන්නේ නැ අපිට ඔවුන්ගේ සේවය බලා දෙන්න කියලා තමයි කියන්නෙ. මගේ දරුවො දෙදෙනාම ඉගෙන ගන්න දක්ෂයෝ. පාසලට යාමට පවා කැඩිච්ච සයිකලයක් තමයි භාවිතා කරන්නේ. අපේ දුක තවත් ඉවරයක් නැතුව තියෙනවා. යද්ධය ඉවර වෙලත් තවත් අපට සහනයක් නෑ. සැනසිල්ලක් නෑ. නිදහසක් නෑ ජිවත් වෙන්න විදියක් නෑ. අපේ දුක මේ රජය මගිනුත් පැවැත්විගෙන මයි තියෙන්නේ. අපි හිටියාට වඩා පහත් තත්වයට වැටිගෙන යනවා. කාන්තා මුලිකව singleprant කටයුතු කරන පවුලක් වන අපට ස්ථිර තත්වයක් ලැබිය යුතුයි. එහෙම නොවුනොත් මම වාගේ පවුල් වල ඉන්න කන්තාවන්ගේ දරුවන්ගේ අනාගතය අපගේ ජිවිත වගේම තියෙන්න බැරි දුක් වෙදනා කමකටුලු නිමාවක් නැතිව තියෙවි. අපිට අවශ්‍ය වන නිදහස අපට නොලැබුනොත් අපගේ දරුවන්ගේ කාළයෙදි පවා එය ඔවුන්ට දෙන්න. ඔවුන්ට නිදහසේ ජිවත් වෙන්න ඉඩ දෙන්න

කේ . පද්මිනි


CMP/MN/MW/PPK/07

எனது சுயசரிதையைக் கூற விரும்புகின்றேன். எனது பெயர் கேதீஸ்வரன் பத்மினி. நான் 1967ம் ஆண்டு பிறந்து மன்னார் மாவட்டத்தில் வசித்து வருகின்றேன். சொந்த இடம் மன்னார் மாவட்டம் உயிலங்குளம். எனக்கு என்னுடன் சேர்த்து 10 சகோதரர்கள் உண்டு. எனது அப்பா விவசாயம் செய்துப் பார்த்து வந்துள்ளார். நான் எஸ்.எஸ்.சி வரை படித்துள்ளேன். நான் குடும்ப சுமை காரணமாக 33 வயதிலே திருமணம் செய்துள்ளேன். பின் 1997ம் ஆண்டு எனக்கு மூன்று பிள்ளைகள் உண்டு. ஒரு மகன் விசக்கடியினால் இறந்து விட்டார். இப்போது இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.

நான் 1990ம் ஆண்டிலிருந்து இதுவரை 3 தடவைகள் இடம்பெயர்ந்துள்ளேன். 1990ம் ஆண்டு 2000ம் ஆண்டு இறுதியில், 2007ம் ஆண்டு முன்பு யுத்தங்களின் போது பக்கத்தில் உள்ள இடங்களில் இடம்பெயர்ந்துள்ளோம். நாம் எமது ஊரை விட்டு முழங்காவில் ஊடாக கிளிநொச்சி முல்லைத்தீவுக்கு இதுவரை முள்ளிவாய்க்கால் வரை சென்று இடம்பெயர்ந்தோம்.

எனது கணவரும் விவசாயம் செய்தே என்னை காப்பாற்றியுள்ளார். எனது கணவர் இயக்கத்தில் இருக்கும் போதே நான் அவரை திருமணம் செய்தேன்.

2009ம் ஆண்டு இறுதியாக இடம்பெயர்ந்து மே மாதம் 18ம் நாள் எனது கணவர் என்னுடன் இருந்து ஆனால் இறுதியில் அவர் இப்போது காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்.

நான் ஓமந்தை ஊடாக வவுனியா அருணாசலம் இருந்து மீண்டும் 2009ம் ஆண்டு ஐப்பசி மாதம் எல்லாரும் ஊருக்கு வந்தோம்.

இதுவரை காலமும் எனக்கு வீட்டுத் திட்ட வசதி கிடைக்கவில்லை. பல வீட்டுத் திட்டம் வந்த போதும் என்னைத் தட்டிக் கழித்துவிடுவார்கள். உண்மையில் போரில் பாதிக்கப்பட்ட எமக்கு வீடொன்றும் கிடைக்கவில்லை. வேறு பலருக்கு வீட்டுத்திட்டம் கிடைக்கிறது.

நான் சிறுவயதில் காலில் ஏற்பட்ட கடும் வைரஸ்இ னால் வலது கால் ஒன்று சரியா இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நான் இப்போது எனது வருமான குறைவினால் கோழி வளர்ப்பினை செய்து வருகின்றேன். ஆனால் எனக்கு வருமானம் போதாது. சமூர்த்தி மூலம் கிடைக்கும் ஒரு தொகை பணத்தையும் ஊனமுற்றோர் சங்கத்தினால் கிடைக்கும் பணத்தையும் கொண்டு எனது சீவியத்தைக் கொண்டு செல்கிறேன்.

எனது பிள்ளைகள் இருவரும் நன்றாக படிக்கக் கூடியவர்கள். இருவரும் முதலாம் பிள்ளைகள் வருவார்கள். அவர்களின் கல்விக்காக குறைந்தது மாதம் 2500 தேவை. என்னால் அதைக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை.

எனது கணவன் இறுதி யுத்தத்தில் அவர் காயப்பட்டிருந்ததால் அவர் காணாமல் போனதிலிருந்தே நான் பல பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்துள்ளேன்.

என்னை இராணுவத்தில் இருந்தவர்கள் அவர் இறந்து விட்டார். மரணச் சான்றிதழ் எடுக்கும் படிக் கேட்டும் நான் பயப்படவும் இல்லை. அதை எடுக்கவும் இல்லை.

எனக்கு நம்பிக்கை உண்டு. எனது கணவர் திரும்பி வருவார் என்று. நான் சொல்ல முடியா துன்பங்களை அனுபவித்து வருகின்றேன்.

எனது மகன் விசக்கடியினால் 2005ம் ஆண்டு இறந்துள்ளார். அவர் என்னிடம் அம்மா வயிறுக்குத்துகிறது என்று 4 மணியளவில் கூறினார். பிறகு நெஞ்சிக் குத்து என்று சொல்லியபடி எனது கணவனின் மடியில் நான் தண்ணீர் குடித்த படியே இறந்து விட்டடார். நாங்கள் வைத்தியசாலைக்கு சென்ற பிறகே எனது மகனுக்கு விசக்கடி இருந்தது என தெரிய வந்தது. எனது மகனின் இறப்பை இன்னும் என்னால் விபரிக்க முடியாதுள்ளது.

நாங்கள் இறுதி யுத்தத்தின் போது குடிக்க நீர் இன்றி மலசலக் கூடத் தண்ணீரைக் கூட குடிச்ச காலமும் உண்டு.

எனது கணவர் காணாமல் போய்விட்ட பிறகு நான் மேலும் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றேன். நானும் எனது பிள்ளைகளும் அப்பா திரும்பி எல்லோருடன் வருவார் என்று நம்பிக்கை உண்டு.

பிள்ளைகளும் கஸ்ரத்தினை உணர்ந்து எனக்கு உதவியாக செயற்பட்டுள்ளனர்.

எனது பிள்ளைகளின் கல்விகளுக்கு உதவியாக பாதர் ஒருவர் உதவி செய்கின்றார். ஒருமகன் இந்த முறை புலமைப்பரிசில் எடுத்துள்ளார்.

ZOA நிறுவனம் தந்த தற்காலிக வீடொன்றுஇப்போது உடைந்த நிலையில் உள்ளது. எனக்கு வீட்டுத் திட்டம் தர மறுப்பது தொடர்பில் மனித உரிமை குழுவிடம் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளேன். அரச கழக செயலாளரிடம் கதைக்கும் போது எனது வீட்டுத் திட்டம் தொடர்பில் கிராம உத்தியோகத்தர்கள் உடன்படவில்லை என கூறுகின்றார்கள். கிராம உத்தியோகத்தரிடம் கேட்குமாறு மேல் இடத்திலிருந்தே உங்களின் பெயர்வரவில்லை என கூறுகின்றார்கள். நான் யாரை நம்புவது?எங்குபோவது,? பாதிக்கப்பட்ட எங்களுக்கு என்றுதான் விடியுமோ?

எனது கணவரின் சகோதரர்கள் இருப்பிலும் அவர்களும் கஸ்டத்தில் தான். எனது பிள்ளைகள் உணவு இல்லை என்றாலும் இருப்பார்கள். அயல்வீட்டில் உணவுக் கொடுத்தால் கூட வாங்கி உண்ணமாட்டார்கள்.

எனது கிராம மக்கள் விவசாயமும், நன்னீர் மீன்பிடி செய்கிறார்கள். எனக்கு கூலி வேலை வேறு. உள நெருக்கீடு உடலின் இயலாமை என்னைத் தடுக்கிறது.

என்னைப் பொறுத்தவரையில் நாங்கள் உணவு உண்ணாவிட்டாலும் பசியை தீர்த்துவிட வேண்டும்.

என்னுடைய எதிர்பார்ப்புஎங்களுடைய மக்களுக்கு வீட்டுத்திட்டம் கிடைக்க வேண்டும். எனது கணவர்என்னுடன் வந்து சேர வேண்டும்.

என்னுடைய தாய் எப்படி இருப்பார்கள் என்றுகூட எனக்குத் தெரியாது. எனது தாய் சிறுவயதிலே இறந்து விட்டார். எங்களை அப்பாதான் வளர்த்தார்.

எமது பிரதிநிதிகள் என்னிடம் ஓட்டு கேட்டுவருவார்கள். நாங்கள் அவர்களிடம் பிரச்சினைகளை கதைப்பார்கள் நான் எனது வீட்டுத்திட்ட பிரச்சினையை தொடர்ந்துகதைக்க சென்ற போது கூட உள் ஓருக்கு ஜனாதிபதி வீடு கட்ட வேண்டும் என்று பேசியுள்ளார்.

எங்களுக்கான சேவையினை கேட்டும் எங்களை மதிக்கிறார்கள் இல்லை. நாம் எத்தனை வாக்களித்தும் எனது பிரதிநிதியாகியும் வாக்கு கேட்டவர்களுக்கு மட்டும் எங்களிடம் வருகின்றார்கள்.

ஆனால் எங்களின் சேவைகளைப் பெற்றுத் தர மறுக்கின்றார்கள். நாங்கள் அவர்களை வீடுக் கட்டித்தர கேட்கவில்லை. அவர்களுக்கான சேவையைப் பெற்றுத் தரும்படி என்றுதான் கேட்கிறோம். எனது பிள்ளைகள் இருவரும் கல்வியில் கேட்ட கஸ்டங்களும் பாடசாலைக்கு செல்வது கூட உடைந்த சைக்கிளில்தான் செல்கின்றார்கள்.

எங்களது துயரம் தொடர்ந்ததாகவே உள்ளது. யுத்தம் முடிந்தாலும் எமக்கு பாதுகாப்பின்மை, நிம்மதி இல்லை. சுதந்திரம் இல்லை. வாழ வசதியில்லை. எம் துயர் இந்த அரசாங்கத்திற்கும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. நாங்கள் இருந்த நிலையிலும் பார்க்க மேலும் மேலும் பின்னோக்கி செல்கின்றோம்.

பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எமக்கு ஓர் நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும். இவ்வேளைகளில் என்னைப் போன்ற பெண்கள் குடும்பங்களின் பிள்ளைகளின் எதிர்காலமும் எங்களதுவாழ்க்கையைப் போல துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் தொடர்ந்த வண்ணமே இருக்கும். எங்களின் சுதந்திரங்களையும் தீர்வுகளையும் தாருங்கள். இருக்கும் வரைக்கும் நானும் அல்லது எங்களது பிள்ளைகளின் காலத்திலும் எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள்.

கே. பத்மினி






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License