Life History

A woman's story about war period life.


ජීවිත කතාව

යුධ ජීවිත කාලය පිළිබඳ කාන්තාවගේ කතාව.


வாழ்க்கை வரலாறு

யுத்த கால வாழ்க்கை தொடர்பான ஒரு பெண்ணின் கதை.CMP/MN/MW/MAK/01
Place : Kothiyakulam, Adampan
District : Mannar
1979.08.05

Life History

I was born and lived in Paruppukkanthan. My parents had five children. We lived very well. Due to the past war in Sri Lanka, we displaced from Paruppukkanthan and went to another village. I was 10 years old at that time. We bought a plot of land there and built a house and lived there. When I was small, my mother passed away and we lived with our father. We faced many challenges in that village. I got married in 1999. I lived in my husband’s village for few years. We displaced from there and lived in Madu. In 2000, I gave birth to a female child. Our family lived happily. Five years later, I was borne a male child. We lived in Madu for some time. Our occupation is Agriculture. My husband was a driver. We maintained our family based on these income. In 2006, I got a female child. Then the war continued and due to this, we could not live in the village and we displaced to Vellankulam and lived there, for 01 year. There also as the artillery attacks intensified, we left that village and went to Kilinochchi District and stayed in Vanneri village. As the war intensified, we moved onto several villages. Finally, from Mullaitivu District, we went up to Irauddumadu and due to fear, I and my husband with our 03 children came to the army. The army brought us to Vavuniya School. Then they sent us to Mankulam Camp and then we were sent to our village. We built a house in our father’s land and lived there. There are some houses in this area. My life is in this story. The incidents in this story are all true.
ජීවිත කතාව
අඩම්පන්
මන්නාරම දිස්ත්‍රික්කය
උපන් දිනය: 1979.05.08
නම : කේ. අයිරිෂ් ලෙනා

මම ඉපදී හැදී වැඩුනේ පරප්පුකඩන්දාන් ප්‍රදේශයේ. මගේ දෙමව්පියන්ට දරුවන් 5 දෙනෙක් සිටියා. අපි ඉතා සතුටින්, සම්පත් වලින් පිරී ජීවත් වුණා. මෑතකදී ශ්‍රී ලංකාවේ සිදුවූ යුද්ධය හේතුවෙන් පරප්පුකඩන්දාන් ග්‍රාමයේ සිට අවතැන්වී තවත් ග්‍රාමයකට ගොස් ජීවත් වුණා. එම ගමට යන විට මගේ වයස අවුරුදු 10 යි. එහි ඉඩමක් මිලදී ගෙන නිවසක් තනාගෙන ජීවත් වුණා. මා කුඩා කාලයේදීම මගේ මව මට අහිමි වුණා. පසුව පියා මාව රැක බලා ගත්තා. එම ගමේ විවිධ අභියෝග වලට මුහුණදී අපි ජීවත් වුණා. 1999 වසරේ විවාහ වුණා. ටික කලක් සැමියා අපේ ගමේම ජීවත් වුණා. ඉන්පසු අවතැන්වී මඩු ප්‍රදේශයට ගොස් ජීවත් වුණා. 2000 වසරේ ගැහැනු දරුවෙක් ලැබුණා. සතුටින් ජීවිතය ගත කළා. වසර 5 කට පසු පිරිමි දරුවෙක් ලැබුණා. ටික කාලයක් අපි මඩු ප්‍රදේශයේ ජීවත් වුණා. අපගේ රැකියාව ගොවිතැනයි. සැමියා වාහන රියදුරෙක්. මේ පදනම මත තමයි අපගේ පවුල් ජීවිතය ගෙවී ගියේ. 2006 වසරේ නැවත ගැහැනු දරුවෙක් ලැබුණා. ඉන්පසු දිගටම යුද්ධය පැවතුණා. එම තත්වය තුළ ගමේ ජීවත් වීමට නොහැකිව අවතැන්වී වෙල්ලාකුලම් ගමට ගොස් වසරක් එහි ජීවත් වුණා. එම ගමේ ෂෙල් ප්‍රහාර එන්න එන්නම වැඩි වුණා. එම නිසා එම ග්‍රාමය අත්හැර කිලිනොච්චි දිස්ත්‍රික්කයට ගොස් එහි වන්නේරි කියන කුඩා ගම්මානයේ ජීවත් වුණා. ඉන්පසු යුද්ධය දරුනු අතට හැරුනු අවස්ථාවේදී අවතැන්වී විවිධ ස්ථාන වලට යාමට සිදුවුණා. අවසන් වරට මුලතිව් දිස්ත්‍රික්කයේ සිය ඉරුට්ටුමඩු ප්‍රදේශය දක්වා ගොස්, බිය නිසා සැමියා හා දරුවන් තිදෙනා සමඟ හමුදා පාලන ප්‍රදේශයට පැමිණියා. හමුදාව අප රැගෙන ගොස් වව්නියාවේ පාසලක කඳවුරකට ඇතුළත් කෙරුවා. අපි පසුව මාන්කුලම් කඳවුරේ සිටියා. පසුව ගමට එව්වා. අපගේ මුල් ගමට ගොස් පියාගේ ඉඩමේ නිවසක් තනා එහි ජීවත් වීමට පටන් ගත්තා.CMP/MN/MW/MAK/01


வாழ்க்கை வரலாறு
அடம்பன்
மாவட்டம்- மன்னார்
1979.08.05

நான் பருப்புக்கடந்தானில் பிறந்து வளர்ந்து வந்துள்ளேன். எனது தாய் தந்தைக்கு ஐந்து பிள்ளைகள். சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தோம். கடந்த காலம் இலங்கையில் நடந்த யுத்தம் காரணமாக பருப்புக்கடந்தான் கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்து இன்னொரு கிராமத்தில் வாழ்வதற்காக சென்றோம். அந்த கிராமத்திற்குசெல்லும் போது எனது வயது 10ஆக இருந்தது. அங்கே ஒரு காணி ஒன்று வேண்டி வீடு கட்டி வசித்து வந்தோம். நான் சிறு வயதில் இருக்கும் போதே எனது தாயார் இறந்துவிட்டார். பின்பு தந்தையிடம் இருந்தே வளர்ந்து வந்தோம். அந்த கிராமத்தில் நிறைய சவால்களுக்கு மத்தியில் முகம் கொடுத்து வாழ்ந்து வந்தோம். 1999ஆம் ஆண்டு நான் திருமணம் முடித்து விட்டேன். சில வருடமாக எனது கணவர் ஊரிலே வசித்து வந்தேன். அங்கு இருந்து இடம்பெயர்ந்து மடுவில் வசித்து வந்தோம். 2000ஆம் ஆண்டு எனக்கு பெண் குழந்தை கிடைத்தது. மகிழ்ச்சியுடன் எங்கள் குடும்பம் வாழ்ந்தோம். பின்பு 4 வருடங்களுக்குப் பிறகு ஒரு ஆண் குழந்தையினை பெற்றெடுத்தோம். சில காலப்பகுதி மடுவிலேயே வாழ்ந்து வந்தோம். எங்களின் தொழில் விவசாயம். கணவர் வாகன சாரதி. இதன் வருமான அடிப்படையிலே எங்களது குடும்பம் வாழ்ந்துவந்தது. 2006ஆம் ஆண்டு பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தோம். அதன் பிறகு யுத்தம் நீடித்தது. அதன் காரணமாக கிராமத்தில் வாழ முடியாமல் இடம்பெயர்ந்து வேறாக கிராமமாகிய வௌ்ளாங்குளத்தில் 1 வருடம் வாழ்ந்து வந்தோம். அங்கையும் எதிர்கனை வீச்சு தாக்குதல்கள் கூடியமையினால் அந்த கிராமத்தை விட்டு கிளிநொச்சி மாவட்டத்திற்கு சென்று அங்கு ஒரு கிராமமாகிய வன்னேரிக்கு சென்றோம். பின்பு யுத்தம் அதிகமாகிய காரணத்தினால் இடம்பெயர்ந்து வேறு வேறு கிராமத்திற்கு சென்று கொண்டே இருந்தோம். கடைசியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இருட்டு மடுவரைக்கு சென்று பயம் காரணமாக நானும் என் கணவரும் 3 பிள்ளைகளும் இராணுவத்துடன் வந்து சேர்ந்தோம். இராணுவத்தினர் எங்களை அழைத்து வந்து வவுனியா பாடசாலையில் கொண்டு வந்து விட்டார்கள். அங்கு இருந்து மாங்குளம் முகாமின் வைத்து இருந்தார்கள். அங்கிருந்துஎங்கள் ஊருக்கு அனுப்பினார்கள். நாங்கள் சொந்த இடத்துக்குப் போனோம். எனது அப்பாவின் காணியில் வீடுகட்டி வளர்ந்து வந்தோம். அங்கு சிறிது முபாடுகள் உள்ளது. அதில் வந்தோம். எனதுவாழ்க்கை இதில் அடங்கி உள்ளது. இதில் உள்ள கதைகள் உண்மை.
இப்படிக்கு முடிக்கிறேன்.


A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License