Mother died in the middle of displacement

The woman says the bitter experiences that occurred during the war.


අවතැන්වූවගේ මව මිය ගියේය

යුද්ධය පැවති සමයේ සිදුවූ කටුක අත්දැකීම් ස්ත්රිය පවසයි.


இடப்பெயர்வின்போது அம்மா இறந்து போனார்

போரினால் இடம்பெயரும்போது ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பெண்ணொருவர் கூறுகிறார்.



CMP/MN/MW/NEK/02

My name is Kumar Atputhamary. I was born in 1967 in Nawalpitya. As my parents wanted to live in the Tamil society, we came here. After coming here, my father did Agriculture and small business. I have two brothers. One of them was taken by the army in 1984. I studied up to Grade 7 at Parapankandal. After the arrest of my brother, I stopped my studies. At that time, my parents were old and the other brother did not help us after his marriage.

Due to illness, my mother died during displacement. I got married when I was 22 years. My husband left me three months after my son had born. He left me due to dowry problem.

In 1990, I displaced and returned. I, my son and father displaced. I worked hard from small age. I made ‘vadai’ and green gram balls and sold them for our living.

Later, we displaced with my son. During the last war, we were in displacement for 3 years and went up to Mulliwaikkaal. We were in Mulankavil and Iluppakkadavai. When we staying in a place, army took my son. I went everywhere and finally somehow I went to the place where he was. However, he was not released. Later, they released him. Finally we went to Suthanthirapuram. My father was very old. I and my son carried him on our shoulders. We went to many places. We were checked in an area covered by barbed wire. Then we were taken to a school in Vavuniya. Finally, they took us to Ulukkulam camp.

Later, we arrived our own place. The house was destroyed and looked like jungle. Then we had no house to live in. We managed to live under the verandah extended by using tin sheets in a neighboring house. Later, we lived in our house using these tin sheets and then we were given housing scheme.

My son takes care of me. He got married only last week. I am sick now. As I had been working hard since small age, I cannot work now. My son looks after me.

There is no security in the society. Children are addicted to drugs. There are thieves. Children are addicted to liquor and the society is destructed. Even the police come to control, they bribe them.

The people of this country should live happily. Children should be provided with good employment. A school and a playground are needed to the village. There should not be transport difficulties. Ministers come only during election period but they never help.

My son’s happiness is my happiness.

K.Atputhamary







CMP/MN/MW/ NEK/02

නම කුමාර් අට්පුද මේරී.
මම 1967 දී නාවලපිටියේ ඉපදුනේ. මගේ ‍දෙමාපියන් දමිල සමාජයක ජිවත් වෙන්න කැමති වුනා. ඒ නිසා මෙහෙ ඇවිත් ජිවත් වුනා. තාත්තා මෙහෙ ආවාට පසු ගොවිතැන් කළා. කඩයක් දාගෙන හිටියා. මට සහොදරයන් දෙදෙනෙක්. එයින් එක්කෙනෙක්ව 1984 දි හමුදාව විසින් ‍ගෙන ගියා. මම 7 වසර වෙනකම් පරප්පංකන්ඩල්වල නැවතිලා ඉ‍ගෙන ගත්තා. අය්යව හමුදාව අල්ලගත්තට පසු අධ්‍යාපන ය නතර කරලා ආවා. එවිට මගේ දෙමාපියන් වයස නිසා අනිත් අය්යා විවාහ වුනාට පසු අපිව බලාගත්තේ නැහැ.

මගේ අමිමා අවතැන් වුනවිට ලෙඩ වෙලා මිය ගියා. මම වයස අවුරුදු විසි දෙකෙදි විවාහ වුනා. මගේ පුතා ඉපදිලා මාස 3න් සැමියා මාව දාලා ගියා.දෑවැදි හේතු නිසා ‍මගෙං වෙන්වෙලා ‍ගියා.

1990 දි මම අවතැන් වුනා. නැවත ආවා. මමයි මගේ පුතයි තාත්තයි තමයි අවතැන් වුනේ.කුඩා කාලේ ඉද ලා දුක් වින්දා.වඩෙ, මුං කැවුම් හදලා විකුනලා තමයි ජිවත් වුනේ.
ආයෙත් පුතා එක්කම අවතැන් වෙලා ගියා. මුල්ලිවායික්කාල් වෙනකමි ගිහිං ආවා.තවද ඉලුප්පංකඩවෙයි සහ මුලංකාවිල් යන තැන්වල හිටියා.එක තැනක ඉන්න අවස්ථාවෙදී මගේ පුතාව හමුදාව අරගෙන ගියා. මම හැම තැනටම ගිහං හොයලා බැලුවා.පසුව කොහොම හරි අපේ පුතා ඉන්න තැනට ගියා.නමුත් පිටත් කලේ නැහැ. අන්තිමට කොහොම හරි යැවිවා. අවසානයේ සුදන්තිරපුරමට ගියා.තාත්තා වයසයි කරේ තියාගෙන මමයි පුතයි ගියා.

එක තැනක කටුකමිබිවලින් වහලා පරික්ෂා කලා.පසුව වවුනියාපාසලකට ගෙනගියා.අවසානයේදි උලුක්කුලම කදවුර වෙත ගෙන ගියා. පසුව අපේම තැනට අපි ආවා. එන විට ගෙදර සමතලා කරලා කෑලෑ වෙලා තිබුනා.ඒ වෙලාවෙ අපට ඉන්න ගෙයක් තිබුනේ නැහැ. අල්ලපු ගෙදර තහඩුවලින් වහපු තැනක ජිවත්වුනා. පසුව එම තහඩු ගෙන ගිහිං අපේ ගෙදර වහලට දාගත්තා. ඉන්පසු නි‍වාසසැලසුමි ලබාදුන්නා.

පුතා තමයි මාව බලාගත්තේ.ගිය සතියේ තමයි පුතාව විවාහ කරලා දුන්නේ.මම දැන් ලෙඩ වෙලා ඉන්නේ. කුඩාකාලේ ඉදලාම මම මහන්සිවෙලා වැඩකරපු නිසා දැන් මට වැඩකරන්න බැහැ.මගේ පුතා මාව බලාගන්නවා.සමාජයේ ආරක්ෂාවක් නැහැ. පොඩිකාලේම ළමයි බිමත්කමට වහල් වෙලා ඉන්නවා. සොරකමි නිසා ආරක්ෂාව පිළිබද ගැටලු තිබෙනවා. කුඩා කාලේම ළමයි බීමත්කමට වහල් වුන නිසා පිරිහිලාගිය සමාජයක් දැන් ති‍බෙන්නේ.එය වලක්වන්න පොලීසිය ආවත් අල්ලස් දෙනවා.

මෙ රටේ මිනිස්සු සතුටින් ජිවත් වියයුතුයි.ගමට පාසලක් තිබියයුතුයි. ගමන් මාර්ගවල බාධා ඉවත්වියයුතුයි.මැති ඇමතිවරුන් මැතිවරණ කාලේට පමණක් එනවා.නුමුත් කිසිම උදව්වක් කරන්නේ නැහැ.
මගේ පුතා සතුටින් ඉන්නවානමි මගේ සතුටද එයයි

කු. අට්පුද මේරි.


CMP/MN/MW/NEK/02

எனது பெயர் குமார் அற்புதமேரி. நான் 1967ல் நாவலப்பிட்டியில் பிறந்தேன். எனது பெற்றோர் தமிழ் சமூகத்தில் வாழ விரும்பி இங்கு வந்து சேர்ந்தோம். அப்பா இங்கு வந்த பின் விவசாயம் கடை யாவாரம் போன்றவை செய்தார். எனக்கு 2 ஆண் சகோதரரர்கள். அவர்களில் ஒருவரை இராணுவம் 1984இல் கொண்டு போய்விட்டது. நான் 7ம் தரம் வரை பரப்பங்கண்டலில் தங்கியிருந்து படித்தேன். அண்ணனை இராணுவம் பிடித்த பின் கல்வியை இடைநிறுத்திவிட்டு வந்தேன். அப்போது என் பெற்றோர்கள் வயதாக இருந்ததால் அடுத்த அண்ணா திருமணமான பின் எங்களை பார்ப்பதில்லை.

எனது அம்மா இடப்பெயர்வின் போது வருத்தம் காரணமாக இறந்துவிட்டார். நான் 22 வயதில் திருமணம் முடித்தேன். எனது மகன் பிறந்து 3 மாதத்தில் என்னை விட்டு சென்றார். சீதனப் பிரச்சினை காரணமாக என்னை பிரிந்து சென்றார்.

1990ல் நான் இடம்பெயர்ந்து சென்றேன். மீண்டும் வந்தேன். நானும் என் மகனும் என் அப்பாவும் தான் இடம்பெயர்ந்து சென்றோம். சிறு வயதில் இருந்தே கஷ்டப்பட்டேன். வடை சுட்டு, பயறு உருண்டை செய்துவிற்றுத்தான் வாழ்ந்தோம்.

பின் மகனுடனே இடம்பெயர்ந்து சென்றோம். இறுதி யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து 3 வருடங்கள் இருந்தோம். முள்ளிவாய்க்கால் வரை சென்று வந்தோம்.

முழங்காவில், இழுப்பக்கடவை போன்ற இடங்களில் இருந்தோம். ஒரு இடத்தில் இருக்கும் போது என் மகனை இராணுவம் பிடித்து சென்றது. நான் எல்லா இடத்திற்கும் அலைந்து திரிந்தேன். பின் எவ்வாறாவது என் மகன் இருக்கும் இடத்திற்குசென்றேன்.

ஆனாலும் விடவில்லை. பின்னர் அனுப்பி வைத்தார்கள். இறுதியாக சுதந்திரபுரத்திற்கு சென்றோம். என் அப்பா வயதானவர். அவரை தோளில் தூக்கி போட்டு நானும் என் மகனும் நானும் சென்றோம். ஓரிடத்தில் முட்கம்பியில் அடைத்துவைத்து சோதனை செய்தார்கள். பின் வவுனியாவில் ஒருபாடசாலைக்குஎடுத்து சென்றனர். பின் இறுதியாக உலுக்குளம் முகாமிற்கு எங்களை அழைத்துச் சென்றனர்.

பின்னர் எங்கள் சொந்த இடத்திற்குவந்து சேர்ந்தோம். வரும் போது வீடு தரைமட்டமாகி காடாக இருந்தது. அப்போது எங்களுக்கு இருக்க வீடு இருக்கவில்லை. பக்கத்து வீட்டில் ஒரு7 வாரத்தில் தகரம் போட்டு வாழ்ந்தோம். பின் அந்த தகரத்தை கொண்டு எனது வீட்டில் போட்டு வாழ்ந்தோம். பின்னர் வீட்டுத்திட்டம் கிடைத்தது.

மகன் தான் என்னை பார்த்து வருகிறார். சென்ற கிழமைதான் மகனுக்கு திருமணம் செய்து வைத்தேன். நான் சுகவீனமுற்று இருக்கிறேன். சிறு வயதிலிருந்தே கஸ்டப்பட்டு வேலை செய்ததால் தற்போது எனக்கு வேலை செய்ய முடியாது. என் மகனே என்னைப் பார்க்கின்றார்.

சமூகத்தில் பாதுகாப்பு இல்லை. சிறு வயதில் பிள்ளைகள் குடிக்கு அடிமையாகி உள்ளார்கள். கள்ளர் பிரச்சினை பாதுகாப்பு பிரச்சினை காணப்படுகின்றது. சின்ன வயதில் எல்லா சிறுவர்களும் குடிக்கு அடிமையாகி ஒரு சீர்கேடான சமூகமாகவே உள்ளது.

அதைக் கட்டுப்படுத்த காவற்றுறை வந்தாலும் இலஞ்சம் கொடுக்கிறார்கள்.

இந்நாட்டுமக்கள் சந்தோசமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் நல்ல வேலைவாய்ப்பை பெற்றுத் தரவேண்டும். கிராமத்திற்குபள்ளிகூடம் ஒன்றுதேவை. விளையாட்டுமைதானம் தேவை. போக்குவரத்து பிரச்சினை இல்லாது இருக்க வேண்டும். மந்திரிமார்கள் தேர்தல் நேரங்களில் மட்டும் வருவார்கள். ஆனால் எந்த உதவியும் செய்யமாட்டார்கள்.

என் மகன் சந்தோசமாக இருந்தால் அதுவே எனது சந்தோசம்.







A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License