CMP/MN/MW/NEK/03
Name : Yosuwan Anthony Santhanaal
Age : 60 Years
My father is from Alawakkai and mother is from Nedungkandal. I have five brothers. I am the eldest. I got married at the age of 18 years in Nedungkandal. We lived very happily having two male and two female children. That period was very nice and we lived an unforgettable life. On the contrary, the unforgettable grief is that my brother was shot dead by the army on 12th October, 1986 in our village. Then we displaced to Salampan and lived there. The military operations were conducted for a long period and we returned to Nedungkandal after long time. During this military operation, my husband who went to the jungle to cut wood stayed there and arrived Salampan lately.
As the military operation prolonged, we went to India as refugees in 1990. Then in 1992, we had to return to Sri Lanka, as the children often got sick there and settled in Karuppankandal village. Then due to army operation, again we went on foot through jungles to Thatchanamadu. The educational activities of the children went worse only elder my son sat for O/Level examination. As to continue the education of our children, we came to Madu. Meantime, my elder daughter attained puberty. But there was severe poverty in the family and as we could not do anything for her. We came to Madu and my son’s studies continued. That time, he was studying A/L and war between the tigers and army intensified and we needed to safeguard our children. At that time, my youngest daughter was caught but my second son himself wanted to be caught instead of his sister. Thus she was released.
My eldest daughter having got married had a child. When she went out to buy milk powder to her child she too was caught and later released. Then we displaced from Madu to Paliyaru, Kilinochchi and then to Suthanthirapuram and went to the army controlled area in 2009. At that time, I heard the news of my son’s death. From then onwards, I have been living with his memories and sorrow. But we faced various difficulties in the Manik Farm camp. I had no dresses. My husband also was missing. Daughter also was injured and was at hospital. I had no dress to change and stayed with the blood stained dress and I could not bathe for 7 days. I ate what I got. I cannot forget this life. Then a friend of my son gave me a sarong. Wearing that sarong, I washed my dress and after drying, I changed my dress. In these circumstances, after six months, we all got together and started living as a family. Now, my husband is doing agriculture. We somehow manage our life with that. However, my last daughter is still unmarried and I feel sad about her.
My expectation is that our community should live peacefully. Justice should be meted out in the case of war period and affected people and peace should be maintained. Also, the unemployed should be given employment to flourish their life.
Truly yours,
Y. Santhanaal
MP/ MN/ MW/ NEK/ 03
නම : යෝසුවාල් අන්දෝනි සන්දානවල්
වයස : 60
මං ගැන කියනවනම් . මගේ තත්තා අමිමා නෙඩුංකන්ඩල්. සහෝදරයන් 5 දෙනෙක් මම වැඩිමලා මම අවු 18 විවාහා වුනා. තෙඩුංකන්වල්වලදි. පුතාලා 2 දුවලා 2යි. ගොඩාක් සතුටින් ජිවත් වුනා. මේ කාළය ගොඩාක් රසවත් අමතක නොවන ජිවිතයක් ගතකළා. ඒ වගේම අමතක නොකරන දුක නම් 1986 යේ 10 වෙනි මස 12 වෙනිදා ශ්රි ලංකා හමුදාව විසින් මගේ මල්ලිව වෙඩි තියලා මැරුවා. ඒ වෙලාවේ අපි අවතැන් වෙලා සලම්බල් ගමේ සිටියා. පසු දිග කාළයක් මෙම හමුදාවේ ක්රියා කටයුතු තිබුනා. ඉට පසු නැවත නෙඩුංකන්චල් වලට අවා. මෙම හමුදා ක්රියා කටයුතු නිසා මගේ සැමියා ලී කපන්න කැලැවට ගියාම එහෙම නැවතුනා පසුව ඔහු නොමැරි අවා. පසුව හමුදාවේ කටයුතු දිගින් දිගටම සිදු වුන නිසා අපි 1999දි ඉන්දියාවට අනාථයින් ( සරනාගතයින් ) විදියට ගියා. පසුව එහේ ඉදලා 1992 ලංකාවට එන්න සිදු වුනා. හෙතුව දරුවන්ට එහිදි නිතර නිතර අසනිප විමට පටන් ගන්න නිසා. මෙහෙ ඇවිත් කරුංකන්චල් ගමේ පදිංචි වුනා. පසුව එහෙ ඉදලා හමුදාවේ ක්රියා කටයුතු නිසා නැවත කැලෑ පාර මගින් ඇවිද ගෙනම ඇවිත් තට්සන මඩු වලට අවා. එහේ ඉදලා දරුවන්ගේ අධ්යාපන කටයුතු ගොඩක් ආපස්සට ගියා. ලොකු පුතා විතරක් සමන්ය පෙළ කළා. පසුව දිගටම ඉගෙන් ගන්න ඔනි නිසා එහේ බදලා මඩු අවා. ඒත් සමගම මගේ වැඩිමහල් දුවත් ලොකුළමයෙක් උනා. නමුත් ඒ වෙලාවෙත් පවුගේ ගොඩාක් දිලිදු කම තිබුනා. එහෙ ඉදලා මොනවත් කරන්න බැරි තත්වයක මඩු ඇවිත් එගෙනුම් කටයුතු දිගටම කළා. ඒ කාළේ ඇය උසස්පෙළ කරන කාළය වගේම ඒ කාළයේ කොටි සංවිධානයත් හමුදාවත් අතර වැඩි පුර ප්රශ්ණ ඇති වුන කාළයකි. ඒ වෙලාවේ මගේ දරුවන්ව ආරක්ෂා කළ යුතුව තිබුනා. එවිට මගේ බාල දුවව ගෙනිච්ච නමුත් ඇයි ආරක්ෂා කරන් මගේ දෙවනි පුතා , ඇය නිදහස් කරලා ඒ වෙනුවට තමාව අල්ලා ගන්න කැමති වුනා. ඒ නිසා ඇය නිදහස් කළා.
පසුව මගේ ලොක් දුවව විවාහා වෙලා හිටියා. ඔවුන්ට එක දරුවෙක් සිටියා පසුව ඔහු දරුවාට කිරිපිට ගෙන්න ගිය විට ඔහුවද අල්ලා නිසදහක් කලා. මේ වෙලාවේ අපි මඩු ඉදලා කිලිනොච්චි , සුදන්දර පුරම දක්වා අවතැන් වෙලා කොටි ඉදලා හමුදා පාළනය යටතේ 2009 දි අවා. නමුත් ඒ සමගම මගේ අල්ලා ගත්ත පුතා මැරිලා කියලා අරංචි අවා. 2009 / 9/ 23 ලැබුනා.එදා සිට ඔහුගේ මතකය ඔහු ගැන දුක් වෙමින් ජිවත් වෙනවා. නමුත් විවිධ දුක් කරදරවලට මුහුණු දන්නා. මට ඇදුනුත් නෑ සැමියත් නොදන්න තැනකය ගිහිල්ලා. දරුවත් තුවාල වෙලා රෝහලගතව සිටියා. ලේ තුවාල සමග දින 7 මම නාන්න බැරි තත්වයක , අදින්න ඇදුමක් නැතුව දෙන දෙයක් කාලා හිටියා. මෙවන් වතාවරනයකට පසු මාස 6 කට පසු පවුලක් විදියට අප සැවොම ජිවත් වෙන්න පටන් ගත්තේ. දැන් මගේ සැමියා ගොවි තැන් කරනවා. මේ නිසා මගේ පවුල ජිවත් වෙනවා නමුත් මගේ දුව තවම විවාහා නොවි ඉන්නවා. ඇය ගැන හිතලා තමයි මම දුක් වෙන්නේ. වෙන මොනවාද ලොකුවට කියන්න තියෙන්නේ. මගේ බලාපොරෝතුව නම් අපේ සමාජය හොදින් ඉන්න ඔනි. යුද්ධ කාලයදි , දැනුදු පිඩාවට ලක්වු මිනිසුන්ට යුක්තිය සමග සාමය ලැබෙන්න ඔනි. රැකියාවක් නැති ළමුන්ට රැකියාවන් ලබා දිලා ඔවුන්ගේ ජිවිත ආලෝක විය යුතුය. එය තමයි මගේ කැමැත්ත සහ බලාපොරෝත්තුව.
මෙයට
විස්වාසි
යෝ . සන්දානාල්
CMP/MN/MW/NEK/03
பெயர்: சோயுவான் அந்தோன சந்தானாள், 60 வயது
என்னைப் பற்றி கூறுவதானால் எனது அப்பா சுபாவக்கை. அம்மா நெடுங்கண்டல் எனக்கு 5 சகோதரரர்கள். மூத்தவர்நான் 18 வயதில் திருமணம் முடித்தேன். நெடுங்களண்டலில் 2 ஆண்கள் 2 பெண்கள் என்றுமிகவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தோம். இக்கால பகுதி மிகவும் இனிமையானது. மறக்க முடியாத வாழ்க்கை. அதேபோன்று மறக்க முடியாத துக்கம்தான் என்னவென்றால் 1986ம் ஆண்டு10 மாதம் 12 திகதி இராணுவத்தால் எமது கிராமத்தில் வைத்து எனது தம்பி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
அந்த நேரம் நாங்கள் இடம்பெயர்ந்து சாளம்பன் கிராமத்தில் இருந்தோம். பின்னர்நீண்ட நாட்களாக இந்த இராணுவ நடவடிக்கை இந்ததால் அதன் பிறகு மீண்டும் நெடுங்கண்டல் வந்தோம். இந்த இராணுவ நடவடிக்கையில் போது எனதுகணவர் காட்டில் அடி வெட்ட சென்றுஅங்கேயே நின்றார் பிறகுதான் அவர் சாளம்பன் வந்து சேர்ந்தார். பின்னர்இராணுவ நடவடிக்கை தொடர்ச்சியாக நடைபெற்று வந்த காரணத்தால் நாங்கள் 1990ம் ஆண்டு இந்தியாவுக்குச் சென்றோம். பின்பு அங்கிருந்து1992ம் ஆண்டு மீண்டும் இலங்கைக்கு வரவேண்டும். வந்தது காரணம் பிள்ளைகள் அங்கு அடிக்கடி சுகவீனம் அடைந்தனர். காரணத்தால் இங்கு வந்து கருங்கண்டல் கிராமத்தில் குடியேறினோம். பின்னர்அங்கிருந்து இராணுவ நடவடிக்கையால் மீண்டும் காட்டு பாதை ஊடாக நடையில் தட்சனாமடுவில் வாழ்ந்தோம். அங்கு இருந்துபிள்ளைகளின் கல்வி செயற்பாடுகள் மிகவும் பின்னோக்கி போனது. மூத்த மகன் மட்டும் சாதாரண தரம் எடுத்து இருந்தான். பிறகு தொடர்ச்சியாக படிக்க வேண்டும் என்பதற்றாக அங்கிருந்து மடுவிற்குவந்தோம். அதேவேளை எனதுமூத்த மகளும் பெரியவாளனாள். ஆனால் சரியான குடும்ப வறுமையும் அப்போது காணப்பட்டது. அவருக்குஎதுவும் செய்ய முடியாத நிலையில் மடுவிற்கு வந்து மகளின் படிப்பு தொடர்ந்தது. அப்போது அவள் உயர்தரம் படித்துக் கொண்டு இருந்த காலம். அந்த நேரம் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் சண்டை அதிகரித்த காலம். அதேநேரம் இன்று பிள்ளைகள் காப்பாற்ற வேண்டிய நிலை இருந்தது. அப்போது எனதுகடைசி மகள் படிக்க மாட்டாள். ஆனால் அவைள காப்பாற எனது இரண்டாணவதுமகள் அவைள விடுவித்து அதற்கு பதிலாக தன்னை பிடிக்க விரும்பினான். அதன் அவள் விடுவிக்கப்பட்டாள். பின்னர்எனது மூத்த மகன் திருமணம் முடித்து இருந்தவன் அவருக்குஒருபிள்ளை இருந்தது அப்போது அவன் பிள்ளைகளுக்கான மாபால் வேண்ட சென்ற போதும் பிடிக்கப்பட்டு பின்னர்விடுவிக்கப்பட்டார். இந்த வேளையில் நாங்கள் மடுவில் இருந்து பாலியாறு கிளிநொச்சி சுதந்திரபுரம் வரை இடம்பெயர்ந்து சென்று அங்கிருந்து இராணுவ கட்டுப்பாட்டுக்குள்ள 2009ம் ஆண்டு வந்தோம். ஆனால் அதேநேரம் எனதுபிடிக்கப்பட்ட மகனும் இறந்துவிட்ட செய்தியும் கேள்விபட்டேன் (2009-9-23). அதிலிருந்து இன்று வரைக்கும் அவனது நினைவும் வாழ்ந்துவருகின்றேன். ஆனால் மெனிக்பாம் முகாமில் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்தோம். எனக்கு உடுப்புகூட இல்லை. கணவரை காணவில்லை. டம்மாறிவிட்டார். பிள்ளையும் காயப்பட்டு வைத்தியசாலையில் இருந்தார். இரத்த வாடையுடன் 7 நாட்கள் நான் குளிக்க முடியாத நிலையுடன் மாற்று உடுப்புஇல்லை. கிடைக்கும் உணவுடன் சாப்பிட்டுவிட்டு இருந்தேன். அதை வாழ்க்கையில் மறக்க முடியாது. பின்னர்எனது மகளின் நண்பன் ஒருவரின் ஒரு சாரம் மட்டும் தந்தவார். பின்னர்எனக்கு அதை உடுத்திக் கொண்டு உடுப்பை காயவிட்டு உடைமாற்றி இருந்தேன். இப்படியான சூழலில் 6 மாதத்திற்கு பிறகுதான் நாங்கள் அனைவரும் ஒன்றும் சேர்ந்து குடும்பமாக வாழ்ந்து வந்தோம். தற்போது எனது கணவர் விவசாயம் செய்கிறார். அதனால் எனதுகுடும்பம் வாழந்து வருகின்றது. இருப்பினும் எனக்குதிருமணமும் முக்காமல் கடைசி மகன் இருக்கிறார். அவளை நினத்துததான் கவலை. மற்றபடி வேறு என் பெரிதாக சொல்ல இருக்கு. எனது எதிர்பார்ப்புஎன்னவென்றால் எமது சமூகம் அமைதியாக இருக்க வேண்டும். யுத்த காலத்திலும் தற்போதுபாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நீதியுடன் சமாதானம் கிடைக்க வுண்டும். வேலையில்லாத பிள்ளைகளுக்கு வேலை வழங்கி அவர்களின் வாழ்க்கை செழிக்க வேண்டும் என்பதே எனது விருப்படும் எதிர்பார்ப்பும் ஆகும்.