Plea for a permanent emloyment

This is the story of a girl who stopped schooling due to poverty.


මම ස්ථිර රැකියාවක් ඉල්ලමි

දරිද්රතාවය හේතුවෙන් පාසැල් අධ්යාපනය නවතා දැමූ ගැහැණු කථාව මෙයයි.


நிரந்தர வேலைவாய்ப்பு ஒன்றை வேண்டுகின்றேன்

வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை நிறுத்திய யுவதியின் கதை இது.CMP/MN/MW/NEK/04
Name : G.D.Metleena
Place : Nudungkandal, Adampan
Age : 23 Years

My name is G.D.Metleena. I was born 03.09.1993 in Hatton. We are 5 in our family, father, mother, brother, sister and I. My father’s occupation was sending people abroad for employment. As he had to spend his own money, he stopped this work and did home gardening.

Owing to property, I stopped my studies in Grade 10 and worked in a shop in Colombo for about 07 months. As the income from this was insufficient, I quitted the work and stayed at home helping mother.

Then, as we were unable to bear property, my father and mother went to Nedungkandal in Mannar where my father’s brother was living. They got a house on leasing and lived there.

Later, I and my brother went to Mannar. There I, mother, father and brother together engaged in home gardening. We cultivate chillies, bitter gourd, long beans and brinjals and from the profit, we meet our family expenses.

Having left our native place Hatton and living here in this village, we face many difficulties for our daily food and somehow we manage our life. Nevertheless, I manage my life happily.

I have studied up to Grade 10. I know only Sinhala. As I studied in a Sinhala school, I can read and speak well only Sinhala.

Therefore, I request the government to grant me a permanent employment suitable for my studies since my father is old and cannot work and my mother is a patient.CMP/NN/MW/NEK/04
නම - ජී.පී. මෙර්ලිනා
ස්ථානය - නෙඩංගංඩල්, අඩම්බන්.
වයස - 23

මාගේ නම ජී.පී. මෙර්ලිනා. මම 1993.09.03 දින උපත ලැබුවේ. මගේ පවුලේ තාත්තා, අම්මා, මල්ලි, නංගි හා මා සමගද 5 දෙනෙකු සහිත පවුලක් වේ. මගේ පියා විදේශික රටවල් වලට පුද්ගලයන් යැවීම ඔහුගේ රැකියාව ලෙස පවත්වාගෙන පැමිණියා. පසුව ඔහුගේ මුදල් මෙම කාර්ය හෙයින් වැඩි ප්‍රමාණයෙන් වියදම් වීම හේතුවෙන් ඔහු ගෙවතු වගාව කරමින් සිටියා.

දිළිඳුකම නිසා මම මාගේ පාසැල් ඉගෙනුම 10 වනරට පැමිණ නවත්වා කොළඹ නගරයේ කඩයක මාස 07ක් පමණ වැඩට ගියා. එම රැකියාවෙන් ලබන මුදල (පඩිය) ප්‍රමාණවත් වූයේ නැති හෙයින් මම නැවත නිවසට ගොස් මවට උදව් කරමින් සිටියා.

පසුව දුප්පත්කම දරා ගන්න බැරි වාතාවරණයක මගේ පියාගේ වැඩිමහල් සහෝදරයා ජීවත් වූ නෙඩුන්ගන්ඩල් ගමට මගේ මව සහ පියා පිටත් වුනා. එම ගමෙහි කුලියට නිවසක් ගෙන ඔවුන් ඔවුන්ගේ ජීවිතය ගෙවමින් සිටියා.

පසුව මමයි මගේ සහෝදරයයි මන්නාරම නමින් හඳුන්වන ගමට ගියා. එහි මමයි, අම්මයි, තාත්තයි, මල්ලියි එකතුව ගෙවතු වගාව කරා. අමුමිරිස්, බණ්ඩක්කා සහ බටු වගාව එතන කරනු ලැබුවා. මෙයින් ලැබෙන ලාභයෙන්, අපගේ පවුලේ වියදම් නඩත්තුව සිදුවුනා.

අපේ ගම වන හැටන් අත්හැර මෙම ගම් පළාතට පැමිණි අපි දිනක කෑම වේලක් සඳහා අමාරුකම් මැද ජීවිතය ගත කරමින් සිටිනවා. ඒ වුනත් සතුටට පත්වූ අවස්ථාවන් හී මාගේ ජීවිතය ගොඩ නගමින් සිටිනවා.
10 වසර වනතුරු ඉගෙන ගෙන ඇත. මට සිංහල පමණයි දන්නෙ. කාරණාව මම සිංහල පාසැලක ඉගෙනුම ලබපු හෙයින් මට සිංහල පමණක් හොඳට කියවන්නත්, ලියන්නත් පුළුවන්.

එම නිසා මම ඉල්ලා සිටින්නේ කුමක් වුවත් මගේ පියා වයස්ගතයි. රස්සාවක් කරන්නට බැරිය. මව අසනීප තත්වයෙන් පෙලෙන නිසාත් මට ස්ථිර රැකියාවක් ලබා දෙන ලෙසට කරුණාවෙන් ඉල්ලා සිටිමි.
මර්ලීනා.
MP/MN/MW/NEK/04

பெயர்: ஜி.டி மெற்லீனா
இடம்: நெடுங்கண்டல், அடம்பன்
வயது: 23

எனது பெயர் ஜி.டி மெற்லீனா. நான் 1993-09-3ம் திகதி ஹட்டனில் பிறந்தேன். எனது குடும்பத்தில் அப்பா,அம்மா, தம்பி தங்கை நான் உட்பட மொத்தமாக 5 பேர் உள்ளடங்கிய குடும்பமாகும். எனதுஅப்பா வௌிநாட்டுக்குஆட்களை அனுப்புதல் இதனையே தொழிலாகக் கொண்டுவந்தார். பின் இவருடைய பணத்தை மேலும் செலவழிக்க வேண்டி இருப்பதனால் அதனை நிறத்துவிட்டு வீட்டுத் தோட்டம் செய்து வந்தார்.

வறுமையின் காரணமாக நான் பள்ளிப்படிப்பை 10ம் தரத்துடன் நிறுத்து விட்டு கொழும்பு கடை ஒன்றில் சுமார் 7 மாதங்களாக வேலைக்குச் சென்றேன். அதில் வரும் வருமானம் போதியதாக இன்மையால் அந்த வேலையில் இருந்து இடை விலகி வீட்டில் அம்மாவுக்குஉதவியாக இருந்தேன்.

பின்னர்வறுமை தாங்க முடியாத நிலையில் எனது அப்பாவின் அண்ணா நெடுங்கண்டலில் உள்ளார். அவருடைய கிராமத்திற்குஅப்பாவும், அம்மாவும் மன்னார்நெடுங்கண்டலுக்கச் சென்றார்கள். அங்குகுத்தகைக்கு ஒரு வீடொன்றை வாங்கி அங்கும் வாழ்க்கை நடத்தி வந்தார்கள்.

பின்னர் நானும் தம்பியும் மன்னாருக்குச் சென்றோம். அங்கு நானும் அம்மாவும் அப்பாவும் தம்பியும் எல்லோருமாக சேர்ந்து வீட்டுத் தோட்டம் செய்தோம். அதில் பச்சை மிளகாய், பாவக்காய்,பயிற்றை கத்தரி போன்ற மரக்கறிகளைப் பயிரிட்டு அதன் மூலம் வரும் இலாபத்தியேலு எங்களது குடும்பச் செலவுகளை கவனித்து வருகின்றோம்.

சொந்த இடமாகிய ஹற்றனை விட்டு இந்த கிராமத்திற்குவந்து நாங்கள் அன்றாட உணவுக்கு கஸ்டத்தின் மத்தியிலும் வாழ்க்கையை நடத்துகின்றோம். இருந்தாலும் சந்தோசமான முறையில் எனதுவாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றேன்.

நான் 10ம் தரம் வரை படித்திருக்கின்றேன். எனக்கு சிங்களம் மட்டுமே தெரியும். காரணம் நான் சிங்களப் பாடசாலையில் கல்வி கற்றதானல் சிங்கள மொழியை நன்கு வாசிக்கவும் கதைக்கவும் மட்டுமெ என்னால் முடியும்.

ஆகவே நான் அரசாங்கத்திடம் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால் எனதுஅப்பாவுக்கும் வயது போய்விட்டது. தொழில் செய்ய முடியாது. அம்மா ஒரு நோயாளி. ஆகையால் எனது கல்விக்குஏற்ற வகையில் எனக்கு ஒரு நிரந்தர வேலையினை தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.


A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License