Everyone should have a happy life

A woman says about the displacement experiences she came across due to war.


හැමෝම සතුටින් ජීවත් විය යුතුයි

යුද්ධයට හේතුව ලෙස ඇය හමු වූ විස්ථාපන අත්දැකීම් පිළිබඳව කාන්තාවක් පවසයි.


எல்லோரும் சந்தோசமாக இருக்க வேண்டும்

போரின் காரணாமாக சந்தித்த இடப்பெயர்வு அனுபவங்கள் தொடர்பாக பெண்ணொருவர் கூறுகின்றார்.



CMP/MN/MW/KAN/01
The History of Memories

My name is P.Arulseeli, I was born in Saalmapan in 1994. I got married at the age of sixteen and went to Kannaaddi. My husband is a farmer and we lived happily in a clay house. I gave birth to a male child in 1962. After that in 1965 and 1967 I bore two more male children. Then in 1976, I gave birth to a female child. We maintained our day to day life doing agriculture and lived a contented life.

In between, on 22nd and 23rd of December, 1964 our area was completely destroyed by cyclone. We renovated the damages. The reason behind the naming of this village as Kannaaddi is that a woman called Maarathi built a stone structure in this village, it was called ‘Maraathi Kalkaddi’ and later it was gradually changed as Kannaaddi.

Here in this village, agriculture was the main occupation at that time, we had no electricity then. We used kerosene lamps. We had no fear in that period. We all were happy and there were no many dwellings. As life was going on like this, after Indians’ problems in 1987, the Tamil liberation problem was intensified. In 1990, troubles and fighting took place between the Liberation Tigers and the Sri Lankan Army. Following this, we displaced in 1990. We went to Madu. All the villagers put up temporary shelters in Madu and stayed for one year.

Later, in 1991, we resettled in our place Kannadd. That time, the Tamil Liberation Tigers existed. From 1991 to 2000, our village was under the control of the movement. During that period, we had no problems and lived a cheerful life.

Both my father and mother were farmers and educated us. We were 11 brothers including me. They too got married in our village, engaged in agriculture and lived with us in the village.

Again in 2000 during the war between the movement and army, we displaced to Madu and in 2001 displaced to Thadchanaamadu. Again in 2002, following the peace procedure, we resettled in Kannaaddi. We then engaged in Agriculture and maintained the family. We got our children married.

Again in 2007 heavy fighting took place. The army entered into our village, we displaced to Mulangkaavil and stayed there for ten months. As the war intensified, we displaced to Aanaivizunthan, Kaively and Suthanthirapuram. In 2009, we went to Valaignarmadam and then went to Mullaitivu. There, we escaped from shell attacks. Finally, my right hand was affected in a shell attack and the ICRC took me to Pulmoddai Hospital in Trincomalee and then to Padaviya hospital. That time, I did not know what had happened to my daughter, husband and son and also I did not know what to do.

I could not do anything. The situation was such. I stayed there for ten days and was brought to Omanthai, then to Vellikulam in Vavuniya and stayed there for a month and finally was taken to Vilipuram Camp. I was alone without my mother, father and two children.
My brother who was in Mulangaavil in Mannar was sent a letter and he took me out of the camp. Only then, I understood that my children and husband are alive. After I arrived at my brother’s house, I came to know that people are allowed to go to Kannaaddi.

My husband was injured at Iruddmadu and he was kept at the Kilinochchi district army headquarters. Then I came to know this and I brought him to Kannaaddi. We put up a hut and lived in it. That time, we got relief assistance. We were able to start agriculture again. My husband expired in October 2015 without seeing me and my children as he was blind.

Now, I have got a house in the Indian Housing Scheme. I was alone. I receive money from the Temple, PMA money and ‘Samurdhi’ assistance.

We are doing agriculture and live happily. We faced sad incidents during the war. My husband became blind but we ran from one place to the other in the war. Now, I get 3,000 rupees per month.

The war took place from 1990 to 2009. Kith and kin have lost their lives. My grandchild, younger sister’s husband, 18 years old young girl and so many have expired. My desire is that there should not be any war and we should live happily in future.

Even now, my children pressure me to divide and give the land which was given by my father. Still my younger sister has relationship with me.

I request that we must respect everyone and should have a happy life with no war.

P.Arulseeli
Kannaaddi.





CMP|MN|MW|KAN|01

නම : ප. අරුල්සිවි
ලිපිනය : අඩම්බන් මන්නාරම (කන්නාට්ටි)
වයස : 72

සාලම්පනෛයිවල 1944දී උපත ලැබු මා අවුරුදු 16දී විවාහ වෙලා සැමියාගේ ගෙදර ගියා. මගේ සැමියා ගොවියෙක්. මැටි ගෙයක ජීවත් වුණා. මම සැමියා සමග සතුටින් ජීවත් වුනා. 1962 මට පළමු පිරිමි දරුවා ලැබුණා. ඉන්පසු 1965¸1967 අවුරුදුවල තවත් පුතාලා දෙදෙනෙකුත් 1976 දුවෙකුත් ඉපදිලා අපේ දෛනික ජිවිකාව ගොවිතැන් කරලා ඉතා සතුටින් ගෙවි ගියා.

මේ අතරතුරදී 1964 දෙසැම්බර් මස 22වැන දින සහ 23වන දිනවල ඇතිවුණ සුළිසුළං නිසා අපේ ප්‍රදේශය සම්පූර්ණයෙන්ම විනාශ වුණා. ඉන්පසු එය සාදාගත්තෙමු. එම ගමට කන්නාට්ටි යන නම තැබීමට හේතුව නම්¸ එම ස්ථානයේ මරන්දී යන කාන්තාවක් ගලක් තිබ්බ බැවින් මරන්දී ගල් බැන්දා යන නම තේරුම ඇති නමකින් සදහාන් කර පසුව වෙනස් වෙලා කන්නාට්ටි යන නමින් දැන් හැදින් වේ.

අපේ ගමේ ගොවිතැන් ප්‍රධාන රැකියාවක් ලෙස තිබුණා. ඒ වේලාවේ අපේ ගමේ විදුලිය කිසිවක් තිබුනේ නැහැ. ලාම්පු වැනි පහන් තමයි ගොඩක් වේලාවට පාවිච්චි කළේ.
ඒ කාලේ කිසිම බියක් හෝ බියවදන දෙයක් සිදු වුණේ නැත. සියලු දෙනාම සතුටින් සිටියා. ගෙවල් දොරවල් සම්පූර්ණ අය ගොඩාක් තමයි අඩුවෙන් හිටියේ.

මෙවැනි කාලයක් තුල ඉන්දියානු හමුදාවෙන් ප්‍රශ්නවලට පසු 1987 ට පසු කොටි සංවිධානය අපේ ප්‍රදේශයට ආවා.

1990 දී කොටි සංවිධානයවත් ශ්‍රි ලංකා හමුදාවත් අතර පොඩි පොඩි ප්‍රශ්න තිබුණා.එවිට අපි 1990දි අවතැන් වෙලා මඩුවලට අපි ගියා. ගමේ අය සියලු දෙනාම තාවකාලික කුඩාරම් ගහගෙන අවුරුද්දක් එහි නැවතිලා හිටියා. ඊට පසු නැවතන් අපේ ගම වන කන්නාට්ටික්වල 1991 දී නැවත පදිංචි වුණා. එවිට කොටි සංවිධානය එහෙ සිටියා.

1991 වසරේ සිට 2000 දක්වා කොටි සංවිධානයේ පාලනය යටතට අපේ ප්‍රදේශයද ඇතුලත්. ඒ කාලයේ කිසිම ප්‍රශ්නයක් නැතුව සතුටින් අපි හිටියා.

මගේ අම්මා තාත්තා දෙදෙනාම ගොවිතැන් කරලා තමයි අපිව හදා වඩා ගත්තේ. මා එක්ක සහොදරයන් 11ක් හිටියා. ඒ අයත් ගමේම විවාහ වෙලා ගොවිතැන් කරලා අපි එක්ක ගමේම ජීවත් වුණා.
නැවතත් 2000දී කොටි සංවිධාන හා හමුදාව අතර සිදුවුණු ප්‍රශ්න නිසා නැවත මඩු ගිහින් අවතැන් වෙලා එහි සිට 2001 වසරේ තච්චන මඩු ගිහින් අවතැන් වෙලා 2002දි ආයෙත් නැවත පදිංචි වුනා. කන්නාට්ටිවල 2002දී සාමය ඇති වුණාට පසු අපි සතුටු වුණෙමු. එවිට අපි ගොවිතාන් කරලා අපේ පවුල් ජිවිතය ගෙන ගියා. අපේ දරුවන්වත් විවාහ කරලා දුන්නා. නැවතත් 2007දී ලොකු ප්‍රශ්න (අර්බුධ) ඇතිවෙලා හමුදාව ගම ඇතුලට ආවාට පසු මුලංකාවිලට ගිහින් මාස 10ක් හිටියා. නැවතත් අර්බුධය උග්‍ර වුණ නිසා සුන්දිරම් පුරම
සහ තවත් තැන්වලට ගිහින් අවසනයේ 2009දී වලෛයෝර් මඩම මුලතිව් වලට නැවත පදිංචි වෙලා සෙල් වෙඩි බෝම්බ යන මේ හැම දෙයක්ම පසුකරගෙන ජිවිතේ බේරිලා අවසානයේ මගේ දකුණු අතේ සෙල් වෙඩි වැදිලා තුවාල වෙලා මාව ICU එකේ ත්‍රිකුණමලේ රෝහලේ, පුල් මුඩේ රෝහලට ගිහින් හිටියා. පමණක් තවත් රෝහලක හිටියා. ඒ වනතුරු මගේ දරුවෝ හා සැමියාට සිදුවු‍ණේ කුමක්ද කියාවත් ප්‍රශ්න ගැනවත් මම මොකුත් දන්නේ නෑ. මට ඒ දේ කියන්න කවුරුවත් හිටියේ නැහැ.

මමත් හිටියේ කිසිදෙයක් කරන්න බැරි තත්වයක. කදුලු සමග මමත් දවස් 10ක් එහි ඉදලා පසුව ඔමන්ත්තයට ඇවිත් ලියාපදිංචි වෙලා වව්නියා වෙල්ලිත්කුලමෙ මාසයක් ඉදලා පසුව වීර පුරම කදවුරට ගෙනවිත් දැම්මා. එහි එක මවෙකුත් පියෙකුත් දරුවන් සමග මාව එයාලගේ දරුවෙක් වගේ ඔවුන් සමග තියා ගත්තා.

මන්නාරමේ මුලංකාවිල්වල තිබෙන මගේ මල්ලිට ලිපියක් යවා ඔහු මාව කදවුරේ සිට එක්කගෙන ආවා. ඉන්පසු තමයි මම දන්නේ මගේ දරුවෝ සහ සැමියා ජිවිතුන් අතර ඉන්නවා කියලා. මගේ මල්ලීගේ ගෙදරට ලිපියක් ආවා. ඉන් අනතුරුව සෙනග කන්නාට්ටිවලට යවන බව මමත් දැනගෙන මමත් ඇවිත් සිටියා. එවිට මගේ දරුවෝත් ඇවිත් හිටියා. මේ අතරතුර මගේ සැමියා ඉරට්ටේයි මඩුවල තුවාල වී හමුදාව රැකගෙන කිලිනොච්චි දිස්ත්‍රික්කයේ වැඩිහිටි නිවාසයේ තියාගෙන හිටියා. මේ විස්තර මම දැනගත්තේ ඉන්පසුවයි. මමත් එහි ගිහින් මගේ සැමියාව බලලා පසුව කන්නාට්ටිවලට එක්කගෙන ආවා.

අපි ඉන්පසුව කුඩාරම් සාදාගෙන එහෙ හිටියා. එවිට සහනාධාර උපකාර ලැබුණා. නැවතත් අපේ ගොවිතැන් කරන්න පුලුවන් වුණා. මට එහිදී සැමියා සහ දරුවන් දකින්න ලැබුනා. 2015දි ඔක්තොම්බර් මස මගේ සැමියා ඇස් පෙන්නැතුව මියා ගියා.දැන් මම ඉන්දායානු ව්‍යාපෘතියෙන් ලැබුණු නිවසක තනියෙන්ම ජිවත් වෙනවා. මගේ ආදායම නම් කෝවිල බැලිම, පිංපඩි සහ සමෘධිය ලැබෙනවා.

අපි ‍ගොවිතැන් කරගෙන සතුටින් සිටියා. අපේ ජිවිතවල යුද්ධය නිසා වේදනාත්මක සිදුවීම් ඇතිවුණා. ඒ අතරතුරදී මගේ සැමියාට ඇස් පෙනීම දුර්වල වුන එක ඊටත් වඩා දරාගන්න බැරි වුණා. නුමුත් යුද්ධ කාලයේ තැන් තැන්වලට දුවපු එක තුවාල වුන එක දරුවන් සහ සැමියා අහිමි වුන එක මේ හැමදේම අමතක නරන්න බෑ. දැන් කොවිලේ මණිය ගහන රස්සාව තමයි කරන්නේ එක සැරයකට රුපියල් 50 බැගින් මට මාසයකට 3000ක් ලැබෙනවා.

1990දී පටන්ගත් මෙම යුද්ධය 2009 දක්වා තිබුණා. ඒ නිසා අපේ දේපල සම්බන්ධකම් සියල්ල විනාශ වුණා. මගේ මුණුබුරා, නංගීගේ සැමියා, වයස 18දී තරුණ ළමයි යන බෝහෝ සම්බන්ධකම් අහිමි වුණා.

නැවත කාලයක නම් මෙවන් ප්‍රශ්න නැතුව හැමෝමලා සතුටින් ඉන්න ඕනේ.

දැන් පවා මගේ තාත්තා මට ලියපු ඉඩම් අපට බෙදා දෙන්න කියලා දරුවන් සමහර අය කරදර කරනවා. ඔයාලා මා සමග කතාකරනවිටත් මගේ නංගි තමයි මට ඉන්න එකම සැනසිල්ල.

මං කියන්නේ කවුරු නුමුත් ප්‍රශ්න නැතුව එකිනෙකාට ගරු කරලා සතුටින් සිටිය යුතුයි. මෙයයි මාගේ ආශාව.






CMP/MN/MW/KAN/01

நினைவலைகள் வரலாறு

எனது பெயர் ப அருள்சிலி. சாளம்பனில் 1944ம் ஆண்டு பிறந்தேன். 16 வயதில் திருமணம் செய்து கன்னாட்டிக்குசென்றேன். எனதுகணவன் ஒர் விவசாயி மண் வீட்டில் நானும் எனது கணவரும் சந்தோசமாக வாழ்ந்துவந்தோம். 1962ம் ஆண்டு எனக்குமுதன் முதலில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின்பு1965,1967ம் ஆண்டு மேலும் இரு ஆண் குழந்தைகள் பிறந்தது. பின்பு1976ம் ஆண்டு ஓர்பெண் குழந்தையும் பெற்றெடுத்து எமதுஅன்றாட செலவினைப் பார்த்துக் கொண்டு விவசாயம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தோம்.

இதற்கிடையில் 1964ம் ஆண்டு மார்கழி மாதம் 22, 29ம் நாட்களில் ஏற்பட்ட சூறாளியால் எமது பிரதேசம் முற்றாக சேதமடைந்தது. அதன் பின்னர் அவற்றை சரிசெய்தோம். அந்த ஊருக்கு கன்னாட்டி என்று பெயர் வரக் காரணம் என்னவென்றால் அவ் இடத்தில் மரத்தி என்ற பெண் அவ்விடத்தில் கல் ஒன்றை கட்டியதால் காரணமாக மரத்தி கல்கட்டி என்ற பெயர் வந்துபின்புமருவி கன்னாட்டி என்ற பெயர் வந்தது.

அப்பெயருடைய ஊரில் விவசாயம் பிரதான தொழிலாக காணப்பட்டது. அந்நேரத்தில் எமது பிரதேசத்தில் மின்சாரம் எதுவும் இருக்கவில்லை. கை லாம்புபோன்ற விளக்குகளை அதிகம் பயன்படுத்தினோம். அந்த நேரத்தில் எவ்விதமான பயமோ பயங்கள் எதுவும் காணப்படவில்லை. அனைவரும் சந்தோசமாக இருந்தோம். குடிமனைகள் குறைவாக காணப்பட்டன.

இவ்வாறான காலக்கட்டத்தில் இந்தியாவின் பிரச்சினைகளுக்குப் பின் 1987ம் ஆண்டுபிரித்த தமிழ் பிரிவு விடுதலைக்குத்தான் எமது பிரசைகளுக்கு ஏற்பட்டது. 1990ம் ஆண்டு விடுதலை புலிகளுக்கும் இலங்கை ஆமிக்கும் இடையில் சிறுசிறு பிரச்சினைகள் சண்டைகளும் இடம்பெற்றமை அதன் போது 1990ம் ஆண்டுஇடம்பெயர்ந்தோம். மடுவுக்குஇடம்பெயர்ந்தோம். சென்றோம். ஊர் மக்கள் அனைவரும் மடுவில் தற்காலிகமான குடிமனைகளை அமைத்து ஒரு வருட காலத்தில் தங்கியிருந்தோம்.

அதன் பின் மீண்டும் எமது இடமான கன்னாட்டிக்கு 1991ம் ஆண்டு மீள்குடியேறினோம். அதன்போது தமிழ் விடுதலைப் புலிகள் இருந்தார்கள். 1991ம் ஆண்டு 2000ம் ஆண்டு மட்டும் இயக்கத்தில் கட்டுப்பாடுகளில் எமது பிரதேசம் காணப்பட்டது. அப்போது எவ்விதமான பிரச்சினைகளும் இன்றி சந்தோசமாக வாழ்ந்து வந்தோம்.

எனது அம்மா அப்பா இருவரும் விவசாயம் செய்து எம்மை வளர்த்தார்கள். என்னுடன் சேர்ந்த 11 சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களுக்கும் ஊரிலே திருமணம் செய்து விவசாயம் செய்து எம்முடன் ஊரில் வாழ்ந்து வந்தோம்.

மீண்டும் 2000ம் ஆண்டு இயக்கத்துக்கும் ஆமிக்கும் நடைபெற்ற சண்டையின் போது திரும்ப மடுவுக்குசென்றுஇடம்பெயர்ந்து அவ்வாறு 2001ம் ஆண்டு தச்சனை மடுவுக்கும் சென்று இடம்பெயர்ந்து சென்று2002ம் ஆண்டு மீண்டும் மீள்குடியேற்றத்திற்கு கன்னாட்டிக்கு 2002ம் ஆண்டு சமாதானம் நிலையைத் தொடர்ந்து வந்தடைந்தோம். அப்போது மக்கள் விவசாயம் செய்து எமதுகுடும்ப வாழ்க்கையை கொண்டுசென்றோம். எமது பிள்ளைகளுக்குதிருமணம் செய்து வைத்தோம். மீண்டும் 2007ம் ஆண்டு பெரிய சண்டை நடந்தது. ஆமி ஊருக்குள்ள வந்தும் முழங்காவிலுக்குசென்று10 மாதம் இருந்தோம். மீண்டும் சண்டை உக்கிரமடைய ஆனைவிழுந்தான் கைவேலி சுதந்திரபுரம் சென்று 2009ம் ஆண்டு வலைஞர்மடம் முல்லைத்தீவுக்கு இடம்பெயர்ந்து சென்றுஅப்போது செல் அடி புக்காரா குண்டுகள் எல்லாம் பின்பு உயிர் பிழைத்து இறுதியில் எனது வலபக்க கையில் செல்லடிபட்டு காயமடைந்து ஆச்சி என்னை திருகோணமலை புல்மோட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று இன்றி வைத்தியசாலைக்கு இருந்தோம். அது வரைக்கும் எனதுமகள் கணவன் மகளுக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை.

என்னால் ஒன்றுசெய்ய முடியவில்லை செய்ய முடியாத நிலை. அங்கிருந்து மெதுவாக 10 நாட்கள் இருந்து பின்னர் ஓமந்தைக்குகொண்டு வந்து வவுனியா வௌ்ளக்குளத்தில் ஒருமாத காலமாக இருந்து பின்பு வலிபுரம் முகாமுக்கு கொண்டு விட்டான். எனது ஒருதாய் தகப்பன் 2 பிள்ளைகளுடன் என்னை ஓர் பால் போன் கண்ணாடியில் வைத்திருந்தார்கள்.

மன்னார்முழங்காவிலுள்ள எனது தம்பிக்குகடிதம் எழுதி என்னை முகாமிருந்து என் கூட்டி வந்தார். அதற்குப் பின்ன தான் தெரியும். எனது பிள்ளைகளும் எனது கணவரும் உயிருடன் இருக்கின்றார்கள். என்று எனது தம்பியின் வீட்டிற்கு வந்து அதனை தொடர்ந்து ஆட்களை கண்ணாட்டிக்கு வருகிறார்கள் என்று தெரிய வந்தது. எனது பிள்ளைகளும் இங்கு இடத்தில் எனது கணவன்.

இருட்டுமடுவில் காயமடைந்து ஆமி கிளிநொச்சி மாவட்ட முகாமையாளர் இல்லத்தில் வைத்திருந்தார். அதன் பின்புதான் எனக்கு தெரிய வந்தது. நானும் அங்குவந்து சென்று என் கவலைாயல் பின்புகன்னாட்டிக்குகூட்டி வந்தான். நாங்கள் பின்புகொட்டில் போட்டு இருந்தோம். அப்போது நிவாரண உதவிகள் எல்லாம் எங்களுக்குகிடைத்தது. மீண்டும் விவசாயம் செய்ய கூடியதாக இருந்தது. என்னையும் கணவரையும் பிள்ளைகளையும் எனது பார்தாக 2015ஆம் ஆண்டுஐப்பசி மாதம் எனது கணவர்கண் தெரியாமல் இறந்து விட்டார்.

இப்போது எனக்கு இந்தியன் வீட்டுத் திட்டத்தில் தான் வீட்டில் தனிமையாக இருந்தேன். எனக்கெல்லாம் கோயில் பணமும்,பிச்சை பணமும் சமூர்த்தி என்பன எல்ல உதவியும் கிடைத்தன.

பின் விவசாயம் செய்து சந்தோசமாக இருக்கோம். எமது சண்டையில் துக்கமான தருணங்கள் ஏற்பட்டன. சண்டையில் துக்கமான தருணங்கள் ஏற்பட்டன. எனது கணவருக்குஇடையில் கண் தெரியாத முடியவில்லை. ஆனால் சண்டையில் உள்ளது. இடம் இடமாக ஓடியது இவ்வாறுகோயில் மணித்து அடித: செய்கிறேன். ஒரு டொக்கு50 ரூ வீதம்எனக்கு மாதம் 3000 ரூ கிடைக்கிறது.

1990ம் ஆண்டு தொடக்கம் சண்டை 2009 வரை நடைபெற்றது. சொத்துக்கள் உணவுகள் எல்லாம் அழிந்து விட்டது. எனது பேரப்பிள்ளை தங்கச்சியின் தலைவன் 18 வயது. இளம் பெண் என பல உறவுகளை இழந்து விட்டோம். இனி வரும் காலங்களில் சென்று இல்லாமல் எல்லோரும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை.

இப்பகூட எனதுஐயா. எனக்குஎழுதிய காணியை பிரித்து தரும்படி பிள்ளைகள் சில குழப்பங்கள் செய்கிறார்கள். இப்பவும் எனது தங்கச்சி என்னுடன் ஆறுதலாக கதைத்தபடி இருக்கிறாள். நான் சொல்லுவது யாரெண்டாலும் சண்டை ஒன்றும் இல்லாம் அனைவரும் மதித்து சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆசையாகவுள்ளது.






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License