Plea for building a house

Petition from a father who suffered by communal violence.


வீடு ஒன்று நிர்மாணிப்பதற்கு உதவி கோரல்

වාර්ගික ප්රචණ්ඩත්වයට ගොදුරු වූ පවුල් පෙත්සමක්.


නිවසක් ගොඩනැගීම සඳහා උපකාර කිරීම

இன வன்முறையால் பாதிப்படைந்த ஒரு குடும்பத்தலைவரின் மனு.232 /Al- Marjaan
7th Street
Karuvaatukal – 03
2016.03.28

To: The organization for Government Assistance

Agent for Government Assistance

Dear Sir
In 1989.05.17 during the Tamil-Sinhala-Muslim disturbance , I Sulaiman Lebbai Amir Ali was affected, I was living at Vathalakulam, 53 Sammandurai, Sorikalmunai, Vathalakulam, on 1989-05-16, I was at my sister who was living in Sammanthurai on 1989.05.17 during the Tamil-Sinhala-Muslim disturbance, , I lost my house, shop ,furniture and 17 goats, 11 cows, 20 bags of paddy, Aluminum furnitures were damaged. I filed a complained on 1991.06.03 but no action was taken. The building which was burnt was not rebuilt, and I have a small tea shop beside it. I received Rs.4000 and an organization gave a well but no action was taken about the complaint. We kindly ask you to come and look .

Yours
SL.Amir Ali


CMP/AMP/SAM/SAM/01-01

S.L. අමිර් අලි,
232/අල්-මර්ජාන් 7 වන පාර,
කරුවාට්ටුක්කල් - 03,
සම්මන්තුරේ.
2016.03.28

රජයේ ආධාර ඉල්ලීමේ ආයතනය වෙත,
රජයේ ආධාර ඉල්ලීමේ ආයතන ප‍්‍රධානියා වෙත,

මහත්මයාණනි,

1989.05.17 දින දෙමළ, සිංහල, මුස්ලිම් ජාතිවාදී අරගලයෙන් විපතට පත් වූ සුලෙමාලෙබ්බෙ අමිර් අලි වන මා, ඒත්තාලක්කුලම් නිවාස අංක 53, සම්මන්තුරේ සොරික්කල්මුණේ, ඒත්තාලක්කුලම් යන ලිපිනයේ පදිංචි මා 1989.05.16 දින සම්මන්තුරේ පදිංචිව සිටින මගේ සහෝදරියගේ නිවසේ නැවතී සිටියා. 1989.05.17 දින පැවති දෙමළ, සිංහල, මුස්ලිම් ජාතිවාදී අරගලයෙන් මගේ නිවස, කඩේ, උපකරණ හා එළුවන් (7), ගවයන් (11), වී ගෝනි (20) ක් හා ඇලුමිනියම් භාජන උපකරණ ආදිය විනාශයට පත්ව තිබුණි. මේ සම්බන්ධයෙන් 1991.06.03 දින පැමිණිලි කර තිබුණ ද, කිසිදු කි‍්‍රයා මාර්ගයක් ගෙන නො තිබුණි. එහෙයින්, ජාතිවාදී අරගලයෙන් විනාශයට පත් වූ නිවස ඒ ආකාරයෙන් ම තිබෙනවා. එම නිසා දැනට එම ගොඩනැගිල්ලට යාබදව පොඩි තේ කඩයක් දා ගෙන ඉන්න මා, එහෙයින් අපට ෆැමිලිකාඩ් සල්ලි රු: 4000/=ත් ලැබුණා. එසේ ම අපට එක් ආයතනයකින් ළිඳක් පමණක් ලැබුණා. එහෙයින් අපි දුන් පැමිණිල්ලට කිසිදු කි‍්‍රයා මාර්ගයක් අර ගෙන නො තිබුණි. එම නිසා ඔබ කෙළින් ම ඇවිත් බලන ලෙස ඉල්ලා සිටිමි.

මෙයට,
S.L. අමිර් අලි.

CMP/AMP/SAM/SAM/01-1

எஸ்.எல். அமீர்அலி
232 - அல்மர்ஜான், 7ஆம்வீதி,
கருவாட்டுக்கல் 3, சம்மாந்துறை
2016.03.28

அரசாங்க உதவி கோரும் நிறுவனத்திற்கு,

அரசாங்க உதவி கோரும் அதிபர் அவர்கட்கு,

ஐயா,

1989-05-17இல் தமிழ், சிங்கள, முஸ்லீம் இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட சுலைமாலெவ்வை அமீர்அலி ஆகிய நான் ஏத்தாளக்குளம் 53ஆம் இலக்க வீடு சம்மாந்துறை, சொறிக் கல்முனை, ஏத்தாளக்குளம் என்ற விலாசத்தில் வசித்து வரும் நான் 1989-05-16ஆம் திகதி சம்மாந்துறையில் வசித்து வரும் எனது சகோதரியின் வீட்டில் தங்கி இருந்தேன். 1989-05-17இல் நடந்த தமிழ், சிங்கள, முஸ்லீம் இனக் கலவரத்தில் எனது வீடு, கடை, தளபாடங்கள் மற்றும் ஆடு (7), மாடு (11), நெல் (20 மூடைகள்) மற்றும் அலுமினிய தளபாடங்கள் எல்லாம் சேதமடைந்து காணப்பட்டன. இது சம்பந்தமாக 1991-06-03ஆம் திகதி முறைப்பாடு கொடுக்கப்பட்டிருந்தும் கூட எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. எனவே வன்செயலில் பாதிக்கப்பட்ட கட்டடம் அப்படியாகவே உள்ளது. எனவே தற்போது அந்த கட்டடத்திற்கு பக்கத்தில் சிறு தேனீர் கடை வைத்துக் கொண்டிருக்கின்றேன். எனவே எங்களுக்கு பெமிலி காட் காசும் 4000 ரூபா கிடைக்கப் பெற்றது. அத்தோடு எங்களுக்கு ஒரு நிறுவனத்தால் கிணறு மட்டும் கிடைத்தது. எனவே நாங்கள் கொடுத்த முறைப்பாட்டிற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நீங்கள் நேரடியாக வந்து பார்வை இடுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.

இப்படிக்கு,
எஸ்.எல். அமீர்அலி


A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License