Story Image

We were mentally stressed

The story of the family who lost property in the communal violence.

Aliyar Fathuma No.24/1, Ali vanniyar Road, Sammanthurai My name is A.Fathumma. I am living at village called Sammanthurai. my family I and lost all our belongings and faced untold misery in the Liberation tiger attack in 1990. Our house was burnt . Our bags of paddy, clothes were burnt. We lived in the mosque, schools, refugee camps and relations houses without anything to eat. Because of this terrible attack my father died of heart attack, my mother got sick. After that I built a house with the assistance given by the government and without any facilities have been living in it.

අපි මානසික පීඩනයකට ලක් වුණා

වාර්ගික ප්රචණ්ඩත්වයේ දේපල අහිමි වූ පවුලේ කථාව.

CMP/AMP/SAM/SAM/02-01 අලියාර් පාත්තුම්මා, අංක: 24, අලි වන්නියාර් පාර, සම්මන්තුරේ - 12 මගේ නම අ. පාත්තුම්මා. සම්මන්තුරේ යන ගමේ පදිංචිව සිටිනවා. 1990 පැවති කොටි සංවිධානයේ කුරිරු ප‍්‍රහාරයෙන් මමත්, මගේ පවුලේ උදවියත් විශාල දේපළත් අහිමි කරලා, දරා ගත නොහැකි සිත් තැවුලට පත්ව සිටියා. අපට ම කියා තිබුණු නිවස ගිනිබත් වුණා. නිවස තුළ තිබූ වී ගෝනි හා ඇඳුම් පිලිස්සී ගියා. එදිනෙදාට කන්න දෙයක් නැතිව, මාරු කරන්න ඇඳුමක් වත් නැතිව කයර් මුස්ලිම් පල්ලියට ගියා. පාසල්වලත්, අනාථ කඳවුරුවලත්, ඥාතීන්ගේ නිවෙස්වලත් ගොස් හිටියා. මෙම කුරිරු ප‍්‍රහාරයෙන් මගේ පියා හෘදයාබාධයෙන් මිය ගියා. මගේ මවත් රෝගී තත්ත්වයට පත් වුණා. ඉන් පසු රජයෙන් ලැබුණු සුළු ආධාරයකින් නිවසක් තනා ගෙන පහසුකම් කිසිවක් නැතිව ජීවත් වෙනවා.

தாங்க முடியாத மன உளைச்சல் அடைந்தோம்

இனக்குழப்பதால் உடைமைகளை இழந்த குடும்பத்தின் கதை.

CMP/AMP/SAM/SAM/02-1 அலியார் பாத்தும்மா இல 24-1 அலி வன்னியார் வீதி, சம்மாந்துறை 12 எனது பெயர் அ.பாத்தும்மா, சம்மாந்துறை எனும் ஊரில் வசித்து வருகின்றேன். 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் கொடூர தாக்குதலால் நானும் எனது குடும்பமும் அதிகளவான உடைமைகளையும் இழந்து தாங்க முடியாத மன உளைச்சல் அடைந்தோம். எங்களுக்கென சொந்தமாக இருந்த வீடு தீக்கிரையாக்கப்பட்டது. வீட்டிலிருந்த நெல் மூடைகள், உடைகள் என்பன எரிந்துவிட்டது. அன்றாடம் சாப்பிடக் கூட எதுவித உணவுமில்லாமல், மாற்றுத் துணி கூட இல்லாமல் கயர்ப் பள்ளிவாசலிலும், பாடசாலைகளிலம், அகதி முகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் தஞ்சம்புகுந்தோம். இக்கொடூர தாக்குதலின் விளைவாக எனது வாப்பா மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். என் தாயும் ஒரு நோயாளியாக மாறினார். அதன்பிறகு அரசாங்கத்தால் கிடைத்த சிறிது நிதியுதவியின் மூலம் வீடொன்றைக் கட்டி எதுவித வசதியுமற்ற நிலையில் வாழ்ந்து வருகிறேன்.